Yarl Forum
கிட்டு மாமாவின் ஓவியங்கள்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: கிட்டு மாமாவின் ஓவியங்கள்..! (/showthread.php?tid=3589)

கிட்டு மாமாவின் ஓவியங்கள்..! - kuruvikal - 08-22-2005

கிட்டு மாமாவை கண்டிருக்கிறோம்...அறிஞ்சிருக்கிறம்.... அவர் பற்றி தெரிந்த சங்கதி அவர் ஒரு திறமையான போர் வீரன்....இயற்கையின் நேசன் என்பது...! தெரியாத சங்கதி அவர் ஒரு ஓவியன் என்பது....இதோ அவர் வெளிப்படுத்தி இருக்கும் தன் எண்ணங்களைக் காணுங்களேன் ஓவியமாக.... அதுவும் நவீன சித்திரைக் கலைக்குள் (Modern Art) தன் கைவண்ணத்தைக் காட்டி எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்....

<img src='http://www.sankathi.net/images/stories/August2005/kiddu_arts.jpg' border='0' alt='user posted image'>

தகவல் - சங்கதி

http://www.sankathi.net/index.php?option=c...=2226&Itemid=41

- Niththila - 08-22-2005

நன்றி குருவி அண்ணா

- Rasikai - 08-22-2005

நன்றி குருவி சித்திரங்கள் அழகாக உள்ளன

- vasisutha - 08-22-2005

தகவலுக்கு நன்றி குருவிகள்

- tamilini - 08-22-2005

தகவலுக்கு நன்றிகள் குருவிகள். கிட்டண்ணா ஒரு ஓவியனா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Jenany - 08-22-2005

நன்றி அண்ணா....தகவலுக்கு...நிறைய விசயங்கள் எல்லாம்.yarl களத்திட்க்கு வந்த பிறகுதான் தெரியுது....

- SUNDHAL - 08-22-2005

Jenany Wrote:நன்றி அண்ணா....தகவலுக்கு...நிறைய விசயங்கள் எல்லாம்.yarl களத்திட்க்கு வந்த பிறகுதான் தெரியுது....

ம்ம்ம்ம்ம ஏதோ யாழ்களத்த அறிமுக படுத்தினவங்கள மறக்காம இருந்தா சரி....

கிட்ட்ண்னா ஒரு பல்துறை கலையன்...

- ப்ரியசகி - 08-26-2005

SUNDHAL Wrote:
Jenany Wrote:நன்றி அண்ணா....தகவலுக்கு...நிறைய விசயங்கள் எல்லாம்.yarl களத்திட்க்கு வந்த பிறகுதான் தெரியுது....

<b>ம்ம்ம்ம்ம ஏதோ யாழ்களத்த அறிமுக படுத்தினவங்கள மறக்காம இருந்தா சரி....</b>...

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இது அது இல்ல.. :wink:

ம்ம்..கிட்டண்ணா பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன்..ஆனால் அவர் வரைவாய் என்று அரிந்திருக்கவில்லை..
தகவலுக்கு நன்றி

- வெண்ணிலா - 08-26-2005

ப்ரியசகி Wrote:

ம்ம் கிட்டு மாமா நன்றாக வரைவார் என்று தான் தகவலில் சொல்லப்பட்டிருக்கு. நன்றி அண்ணா தகவலுக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->