The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
மறக்கமுடியாத வரலாற்று பதிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: மறக்கமுடியாத வரலாற்று பதிவு (/showthread.php?tid=3962)

Pages: 1 2


மறக்கமுடியாத வரலாற்று பதிவு - hari - 07-07-2005

தமிழீழ போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத வரலாற்று பதிவு ஒன்று ஒளிப்பதிவில் இணைத்துள்ளேன், ஒவ்வொரு தமிழனும் நிச்சியம் பார்க்கவேண்டிய பதிவு.
பார்த்துவிட்டு உங்கள் உணர்வுகளை இங்கு எழுதுங்கள் உறவுகளே!

ஒளிப்பதிவின் இணைப்பை இங்கே அழுத்தி பெறவும்


- அருவி - 07-07-2005

ஹரி Download பண்ணவும் முடியல, Open பண்ணவும் முடியல. Cry


- Nitharsan - 07-07-2005

நன்றி ஹரி ஆனால் அதை தரவிறக்கமுடியவில்லை....பார்க்கவும் முடியவில்லை


- வெண்ணிலா - 07-07-2005

தரவிறக்க முடிகிறது மன்னா. ஆனால் பார்க்கமுடியவில்லையே. :?:


- அருவி - 07-07-2005

எதத் தரவிறக்கினீர்கள்?
அந்த 1kb fileஆ? :wink:


- hari - 07-07-2005

கொஞ்சம் பொறுங்கள் வெகுவிரைவில் வேற இணைப்பு தருகின்றேன்! அந்த இணையத்தளம் காலவாறிட்டு Cry Cry


- அருவி - 07-07-2005

ஒகே ஹரி.
சரிசரி அழவேண்டாம்.


- hari - 07-07-2005

புதிய இணைப்பு ( நன்றி நிதர்சன்)


- tamilini - 07-07-2005

நன்றி அண்ணா. திலிபன் அண்ணாவின் கட்சிகள் அடங்கியிருந்திச்சு. இப்படி ஆவணங்கள் இருந்தா இணையுங்களேன்.


- selvanNL - 07-07-2005

நன்றி ஹரி.. அருமை..


- வெண்ணிலா - 07-07-2005

நன்றி மன்னா


- Thala - 07-07-2005

நன்றி ஹரி..
ºÃ¢ò¾¢Ãò¨¾ àÍ ¾ðÊ ¾ó¾¾¢ü¸¡¸.


- அருவி - 07-07-2005

நன்றி ஹரி.
விடுதலைத்தீப்பொறி எத்தனையாம் அங்கம் என்று அறியத்தர முடியுமா?
ஒளிவீச்சு எத்தனையாம் அங்கம்???
:?: :?: :?: :?: :?:


- sathiri - 07-07-2005

நன்றி ஹரி


- Danklas - 07-07-2005

ம்ம் நல்லாத்தான் இருக்கு.. அது சரி ஹரி நம்மட பெடியளுடைய (ஈபிடிபி அண்ட் கும்பல்களின்) வீர தீர செயல்களையும் உப்படி காட்டிப்போடதா மோனை (அதுதான் கொள்ளை அடிக்கிறது, கொலை செய்யிறது, சனத்திட்ட செருப்படி வாங்கிறதுகளை).. என்ன செய்யிறது அவங்கட (புலிகளின்) கொள்கை அப்படி எங்கட (ஈபிடிபி வரதர், சித்தார்த்தன் அண்ட் சங்கரி கும்பல்களின்) கொள்கை இப்படி.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- narathar - 07-07-2005

நன்றி கரி ,பல பொடிசுகளுக்குத் தெரியாத எங்கட வரலாற்றைத் தந்தற்கு,இப்ப எண்டாலும் விளங்கி இருக்கவேணும் நாங்கள் ஏன் இவ்வளவு உறுதியா இருக்கிறம் எண்டு, நாங்கள் ஈட்டிய வெற்றிகளுக்குக் கொடுத்த விலை அதிகம்,இவ்வளவு தூரம் வந்தாப்பிறகு இந்தா அதிகாரப்பகிர்வு எண்டா , நாங்கள் என்ன இழிச்ச்வாயரே,விதையானோர் கனவு தமிழீழமே.


- KULAKADDAN - 07-07-2005

நன்றி மன்னா. உண்மையில் பலரும் பார்க்க கிடைக்காத காட்சிகள்...பழையதை எல்லாம் ஞாபகப்படுத்தும் பதிவு


- hari - 07-08-2005

அந்த பஞ்சுமுட்டாய் தலையன் எப்படி எங்கள் தலைவனை மிரட்டிப்பார்த்தான், தலைவர் சிரித்துக்கொண்டு பதிலளிக்கும் ஸ்டைலே தனி அழகுதான்! கடைசியில் தலைவருக்கு அவன் சலுட் அடுச்சுட்டுதான் போறான்!


- kavithan - 07-08-2005

நன்றி மன்னா..


- KULAKADDAN - 07-08-2005

hari Wrote:அந்த பஞ்சுமுட்டாய் தலையன் எப்படி எங்கள் தலைவனை மிரட்டிப்பார்த்தான், தலைவர் சிரித்துக்கொண்டு பதிலளிக்கும் ஸ்டைலே தனி அழகுதான்! கடைசியில் தலைவருக்கு அவன் சலுட் அடுச்சுட்டுதான் போறான்!
ஆமாம் மன்னா பார்த்தேன். மரியாதை கொடுக்கவேண்டியவருக்கு கொடுக்க தானே வேணும்.
வலைப்பதிவில் போடலாமே Idea