The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
Wall Paper செய்வோம் வாங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: Wall Paper செய்வோம் வாங்க (/showthread.php?tid=4292)

Pages: 1 2 3 4


Wall Paper செய்வோம் வாங்க - vasisutha - 05-11-2005

நீங்கள் உங்கள் கைவண்ணத்தில் சுவரொட்டி (Wall Paper) செய்து
போடலாமே.. எங்கே பார்க்கலாம் உங்கள் கற்பனை வளத்தை.


நான் செய்த சுவரொட்டி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அளவு 800 x 600

<img src='http://img171.echo.cx/img171/6866/dog8yq.th.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img199.echo.cx/img199/1845/rose9ld.th.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img199.echo.cx/img199/3571/lot29ip.th.jpg' border='0' alt='user posted image'>
<b>படத்தை பெரிதாக பார்க்க சிறிய படத்தில் கிளிக் செய்யுங்கள்</b>.


- KULAKADDAN - 05-12-2005

நல்லாயிருக்கு வசி அண்ணா.........


- vasisutha - 05-12-2005

நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அதென்னது? அண்ணாவா :evil: :evil:


- tamilini - 05-12-2005

Quote:அதென்னது? அண்ணாவா
ஆகா.. நடிகைகள் நடிகரை விட.. மோசம்.. அண்ணா என்றால். வயசு போட்டு என்று அர்த்தமா என்ன.?? :wink:
அது சரி.. எப்படி நல்ல பக்கிறவுன்டில்.. படங்களை புகுத்திறதா.?? :mrgreen:


- shanmuhi - 05-12-2005

அருமையாய் இருக்கின்றது.


- shobana - 05-12-2005

நல்லபயிருக்கு வசி அண்ணா ஆனால் இது எப்படி create செய்தீர்கள் என விளக்கம் கூறலாம் இல்லையா??? எங்களை போல சின்னப்பிள்ளைகள் செய்து பார்க்க...
நன்றி


- tamilini - 05-12-2005

shobana Wrote:நல்லபயிருக்கு <b>வசி அண்ணா</b> ஆனால் இது எப்படி create செய்தீர்கள் என விளக்கம் கூறலாம் இல்லையா??? எங்களை போல சின்னப்பிள்ளைகள் செய்து பார்க்க...
நன்றி

:wink:


- shobana - 05-12-2005

<img src='http://rathi.free.fr/mothersday/wallpaper01.jpg' border='0' alt='user posted image'>


- shobana - 05-12-2005

தமிழ் நீங்க பாட்டி என்றது எங்கள் எல்லாருக்கும் தெரியும் :twisted:


- tamilini - 05-12-2005

Quote:தமிழ் நீங்க பாட்டி என்றது எங்கள் எல்லாருக்கும் தெரியும்
ஆமா தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து மூத்த மொழியாச்சே.. :wink: :mrgreen:


- இளைஞன் - 05-12-2005

vasisutha Wrote:நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அதென்னது? அண்ணாவா :evil: :evil:

நன்றாய் உள்ளது வசித்"<span style='font-size:30pt;line-height:100%'>தம்பி</span>"


- Malalai - 05-12-2005

Quote:மேற்கோள்:

தமிழ் நீங்க பாட்டி என்றது எங்கள் எல்லாருக்கும் தெரியும்


ஆமா தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து மூத்த மொழியாச்சே..
அக்கா சூப்பர்.... :mrgreen: :mrgreen: :mrgreen:

நன்றி வசி அண்ணா.....அது சரி செய்முறையையும் போடுங்களன்..... :wink: :wink:


- poonai_kuddy - 05-12-2005

என்ர படம்போட்டு ஒரு வோல்பேபஇபர் செய்து தாறீங்களா வசியண்ணா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- shobana - 05-13-2005

வணக்கம்

Hay cat, How are u??
<img src='http://rathi.free.fr/mothersday/wallpaper02.jpg' border='0' alt='user posted image'>


- Danklas - 05-13-2005

இந்த படத்தை என்னம் கொஞ்சம் பெரிதாக போடமுடியாத சோபனா?? :evil: :oops:


- shobana - 05-13-2005

Danklas Wrote:இந்த படத்தை என்னம் கொஞ்சம் பெரிதாக போடமுடியாத சோபனா?? :evil: :oops:
ரொம்ப பெரிதா போய்விட்டதா??? :evil: :evil: :evil:


- Mathan - 05-13-2005

சோபனா அடுத்த முறை நீங்கள் வசி செய்தது போல் சிறிய படமாக போட்டு அதனை கிளிக் செய்ய பெரிய படம் வருவது போல் செய்தால் நன்றாக இருக்கும்.


- poonai_kuddy - 05-13-2005

அச்சா அக்கா வடிவா இருக்கு எனக்கு பூவுக்குள்ள இருக்கிற மாதிரி செய்து தாறீங்களாக்கா?


- sathiri - 05-14-2005

poonai_kuddy Wrote:
Quote:அச்சா அக்கா வடிவா இருக்கு எனக்கு பூவுக்குள்ள இருக்கிற மாதிரி செய்து தாறீங்களாக்கா
?
என்ன என்ன பூவுக்கையாபொறிக்கை இருக்கிறமாதிரி வேணுமெண்டால் செய்யலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- jeya - 05-14-2005

அதெப்படி செய்யுறது மதன் அண்ணா கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் .............