Yarl Forum
பிரிவு... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பிரிவு... (/showthread.php?tid=4301)



பிரிவு... - sWEEtmICHe - 05-10-2005

<img src='http://img104.exs.cx/img104/6933/sweetmichevijayv4001zm.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'><b>பிரிவு</b>

பிரிவு...... வா வா என்று அழைக்கிறது
பந்தல் அங்கே காத்திருக்க
கண்ணில் துளியுடன் நீ பார்க்க
தூரத்தில் இருந்து ஒரு குரல்
வானமோ பூ மழை பொழிகிறது........ Cry

[b]இது MCgaL(சுவிற்மிச்சி) எழுதிய கவிதை</span>


என் மூச்சு - sWEEtmICHe - 05-10-2005

<img src='http://www.idlebrain.com/images1/newpg-radhagopalam25.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:27pt;line-height:100%'><b>என் மூச்சு</b>
[size=15]பெண்ணே! நீ வந்தாய் ...
என் மனதை துழைத்தேன்,
எங்கு சென்றாய்....
கண்கள் உன்னை தேடுதே இன்று!!
தேவதை ..என் செல்லமே ....
உன் வரவால்? ..
நான்
இந்த உலகத்தை மறந்தேன்...
ஏன் என்னையும்.. :roll:
... நீ எங்கு இருக்கின்றாய் .....
உனக்காக என் மூச்சு காத்திருக்கு.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>இது MCgaL(சுவிற்மிச்சி) எழுதிய கவிதை</b> </span>


தென்றல்... - sWEEtmICHe - 05-10-2005

<b><span style='color:darkred'>தென்றல்...

<img src='http://img10.echo.cx/img10/1096/sweetmichegifpoemlogo7ih.jpg' border='0' alt='user posted image'>

[size=15][b]இது MCgaL(சுவிற்மிச்சி)கவிதை</b></span>