The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
¾Á¢Æ÷¸Ùõ ÌÎõÀô¦ÀÂÕõ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: ¾Á¢Æ÷¸Ùõ ÌÎõÀô¦ÀÂÕõ (/showthread.php?tid=4394)

Pages: 1 2


¾Á¢Æ÷¸Ùõ ÌÎõÀô¦ÀÂÕõ - Hariny - 04-27-2005

[b][size=18]²ý ¾Á¢Æ÷¸ÙìÌ ÁðÎõ ÌÎõÀô¦ÀÂ÷ (SURNAME) þø¨Ä?


- ¦ÀâÂôÒ - 04-27-2005

±ÉìÌõ ¯Ð ¦Àâ À¢Ã¨É À¢û¨Ç. «ôÀâýà §À¨Ã ÌÎõÀô§Àá À¡Å¢ì¸Ä¡Á¢ñ¼¡ø ¸Ä¢Â¡½õ ¸ðÊÉ¡ôÀ¢ÈÌ ±ýà ÁÉ¢º¢¨Â Á¢º¢Š."«ôÀ¡ñ¼ ¦ÀÂ÷" ±ñ¼ø§Ä¡ ÜôÒÎÅ¢Éõ. ±ñ¼ §À¨Ã ÌÎõÀô§ÀáôÀ¡Å¢ò¾¡ø «ôÀâñ¼ ¦À¨Ã¡øÄ¢ ±ýɧ ÜôÒÎÈ¡í¸û.
±¼ ¯ó¾î º¢í¸ÇÅý¸û, §º¡É¢Âû, ܼ ÀÁ¢Ä¢§Éõ ÅÕìÌÈ¡í¸û. ±¹¼ ¿¡ðÊÄ ¯Ð ´Õ À¢Ãîº¢É þøÄ. þí¸ À¢È ¿¡ðÊľ¡ý ´Õ ¾¨Ä¢Ê. ¯Ä¸ò¾¢Ä§Â ÀÁ¢Ä¢§Éõ þøÄ¡¾Å÷¸û ¿¡í¸û ¾¡ý §À¡Ä ¸¢¼ìÌ.


- sinnappu - 04-27-2005

எட பெரியப்பு உத விட பெரிய பிரச்சனை பெயரின்ர நீளம்ம்ம்ம்
கடவுளே

அரையடி தபால் பெட்டியில எங்கட 3 அடி பெயரை எழுது எண்டா எங்க போறது இங்க விசாவில வேற இடமில்லை
ஆணால் இங்க நான் º¢ÅÄ¢í¸õ º¢ýÉôÒ தான்
ஆச்சி º¢ÅÄ¢í¸õ º¢ýÉாச்சி
பெடி பெட்டையள் எல்லாம் º¢ÅÄ¢í¸õ தான் பேருக்கு முன்னாலை ஒரு ஆங்கிலப்பேர் போடலாம் எண்டு இருக்கிறன்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- sOliyAn - 04-27-2005

உலகிலேயே தமிழருக்கும் குர்திஸ் இன மக்களுக்கும்தான் இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாக அறிகிறேன்.. எனினும்.. தமிழர்களுகஇகு பரம்பரைப் பெயர்கள் இருந்திருக்கின்றன.. முதலியார்.. செட்டியார்.. இப்படியாக... இவை இன்று வழக்கில் இல்லாவிட்டாலும்.. பலரது அந்தியேட்டிக் கல்வெட்டு புத்தகங்களில் காண முடியும்.. 8)


- Mathan - 04-27-2005

இந்த பிரைச்சனை பலருக்கும் இருக்கின்றது. நீங்கள் எந்த பெயரை குடும்ப பெயராக உபயோகிக்கின்றீர்கள்? உங்கள் பெயரையா? அப்பாவின் பெயரையா?


Re: ¾Á¢Æ÷¸Ùõ ÌÎõÀô¦ÀÂÕõ - kuruvikal - 04-27-2005

[quote=Hariny][b][size=18]²ý ¾Á¢Æ÷¸ÙìÌ ÁðÎõ ÌÎõÀô¦ÀÂ÷ (SURNAME) þø¨Ä?

தப்பு உங்க கேள்வி...தமிழர்களில் இந்து சமயப் பாரம்பரியம் உள்ளவைக்குத்தான் இந்தப் பிரச்சனை... அவங்களுக்கு அப்பா பெயர் தான் குடும்பப்பெயர்....! என்ன ஆண்களுக்கு மட்டும் தான் பெயர் ஒழுங்கு மாறும்.. பெண்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை... அவங்க ஏற்கனவே தங்கள் பெயரை முன்னிலைப் படுத்திட்டாங்க....! இப்ப பெண்கள் "சிந்துளா சோமசுந்ததரம்" என்றுதான் எழுதுவார்கள்...ஆண்கள் "சோமசுந்தரம் சிந்துஜன்" என்று எழுதுவார்கள்... ஆங்கில பெயர் ஒழுங்குப்படி...முதற்பெயரை அடுத்துத்தான் குடும்பப்பெயர்... அப்பா பெயரைக் குடும்பப்பெயராக்கினால் பெயர் ஒழுங்கு மாறும்.... இலங்கையில் ஆண்களுக்கு என்று ஒரு தனி பாரம்பரிய முறை பேணப்படுகிறது...அப்பா பெயர் முன்னே சொந்தப் பெயர் பின்னே....மேற்குலகில் அவங்க பாரம்பரியம் பேணப்படுகிறது...அங்க இருந்து இங்க வந்த ஆண்களுக்கு இப்படித்தான் பெயரும் மாறும் மனமும் மாறும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- thamilvanan - 04-27-2005

தமிழர்களுடைய குடும்பங்களிலும் குடும்பபெயர்கள் இருந்தன ஆனால் அவை பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டன.

சோழியன் குறிப்பிடுவதுபோல முதலியார் செட்டியார் என்பனவெல்லாம் குடும்பபெயர்கள் அல்ல என்றே நான் நினைக்கிறேன். குடும்பபெயர்களும் சாதாரண பெயர்கள் போலவே பயன்படுத்தப்பட்டன.

அவை ஒரு ஒழுங்குமுறையில் பேரன் வழி அப்பெயர்கள் பரம்பரையாக தொடர்ந்தன.

பெரும்பாலும் உங்கள் உங்கள் பேரனின் பெயரும் முப்பாட்டனின் பெயரும் ஒன்றாகவே இருக்கும்.

தற்போது Surname, Familyname என்பது அப்பாவின் பெயரையே குறிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.

சில நாடுகளில் விதிவிலக்கு உண்டு என அறிந்தேன் உண்மையா?


- tamilini - 04-27-2005

இங்க பெஸ்ட் நேம் எங்ட பெயர் தானே..
ஆனால் அப்பாவின் பெயரைத்தானே.. முதற்பெயர் என்போம்.?
:mrgreen:


- thamilvanan - 04-27-2005

ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ்ச் சொற்களைபோல பிரித்து பொருள் கொள்ளமுடியாது. இங்கு First name என்பதை பிரித்து பொருள் கொள்ளமுடியாது.

மேலும் பெண்கள் திருமணமானபின்னர் தமது கணவரின் பெயரை Surname ஆக்குகிற மரபு ஆங்கிலத்தில் பின்பற்றபடுவதால் அதையே எம்மவரும் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆண்களோ பெண்களோ தமது பெயர்களை மாற்றிக்கொள்வது தற்போதைய உலகில் சரி வருமா? தேவையா என்பது கேள்விக்குரிய விடயம்தான்.


- Mathan - 04-27-2005

நான் எனது பெயரை முதற் பெயராகவும் தந்தையின் பெயரை குடும்ப பெயராகவும் உபயோகிக்கின்றேன்.


- tamilini - 04-27-2005

இப்ப தாயின் பெயரையும் சேர்த்துப்போடுவதாய் நடை முறையிருக்காமே..?? :wink:


- sinnappu - 04-27-2005

Quote:tamilini



இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 7605
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
எழுதப்பட்டது: புதன் சித்திரை 27, 2005 2:43 pm Post subject:



இப்ப தாயின் பெயரையும் சேர்த்துப்போடுவதாய் நடை முறையிருக்காமே..??
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!

ஏன் பாட்டியின்ர பேரையும் போடலாமே
:mrgreen: :mrgreen: :mrgreen:


- tamilini - 04-27-2005

<img src='http://img241.echo.cx/img241/3520/drink4os.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.survivor-online.co.uk/forums/images/smilies/boxing.gif' border='0' alt='user posted image'>

ஏன் பாட்டி எங்க இதுக்க வந்தவா..??


- sinnappu - 04-27-2005

tamilini Wrote:<img src='http://img241.echo.cx/img241/3520/drink4os.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.survivor-online.co.uk/forums/images/smilies/boxing.gif' border='0' alt='user posted image'>

ஏன் பாட்டி எங்க இதுக்க வந்தவா..??

அத நீங்கள் பாட்டியை தான் கேக்க வேணும்
:twisted: :twisted: :twisted:


- kuruvikal - 04-27-2005

tamilini Wrote:இப்ப தாயின் பெயரையும் சேர்த்துப்போடுவதாய் நடை முறையிருக்காமே..?? :wink:

இது என்ன பெரிய விடயம்...எப்பவோ இருந்தே மனைவியின் பெயரைக் கணவனின் பெயரோடும் சேர்க்கினமாம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 04-27-2005

Quote:இது என்ன பெரிய விடயம்...எப்பவோ இருந்தே மனைவியின் பெயரைக் கணவனின் பெயரோடும் சேர்க்கினமாம்...!
இது நல்லாய் இருக்கே.. நமக்கு இப்ப தான் தெரியுது. அதென்ன மனைவி மட்டும். கணவன்ர பெயரை போடனும். கணவன் போடக்கூடாதா என்ன..? நல்லதெல்லாம் நடக்கு. ம். :wink:


- kuruvikal - 04-27-2005

என்ன கணணியில ஏத்துறதுதான் கஸ்டம்...அப்பா பெயர் அம்மா பெயர் மனைவி பெயர் சொந்தப் பெயர் என்று...எவ்வளவு பெரிசு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 04-27-2005

எல்லா பெயரிலையும்.. ஒவ்வொரு எழுத்தாய்ச்சேர்த்தால் 4 எழுத்தில சோட் அன்ட் சுவிற் ஆக ஒரு பெயர் வந்திடும். இப்ப தான் பொருள் இல்லாமல் பெயர் வைக்கிறது நாகரீகம் ஆச்சே.. :wink:


- kuruvikal - 04-27-2005

tamilini Wrote:எல்லா பெயரிலையும்.. ஒவ்வொரு எழுத்தாய்ச்சேர்த்தால் 4 எழுத்தில சோட் அன்ட் சுவிற் ஆக ஒரு பெயர் வந்திடும். இப்ப தான் பொருள் இல்லாமல் பெயர் வைக்கிறது நாகரீகம் ஆச்சே.. :wink:

அப்படி என்றீங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Double - 04-27-2005

tamilini Wrote:எல்லா பெயரிலையும்.. ஒவ்வொரு எழுத்தாய்ச்சேர்த்தால் 4 எழுத்தில சோட் அன்ட் சுவிற் ஆக ஒரு பெயர் வந்திடும். இப்ப தான் பொருள் இல்லாமல் பெயர் வைக்கிறது நாகரீகம் ஆச்சே.. :wink:
my friends name is <b>D</b>anusha
Her husbands name is <b>U</b>thayan
Her mothers name is <b>C</b>hanthirani
Her Fathers name is <b>K</b>anakalingam
so D.. U... C... K.. :!: :!: :!:
<b>DUCK</b>