The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
இணைய வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: இணைய வானொலி (/showthread.php?tid=4656)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16


இணைய வானொலி - arun - 03-27-2005

இணைய வாணெலி சேவை ஆரம்பிப்பது எப்படி


- tamilini - 03-27-2005

:roll: :roll: :roll: :roll:


- shobana - 03-27-2005

நல்ல கேள்வி ஆனால் அதற்கு நீங்கள் நிறைய நேரம் செலவிடவேண்டுமே.....


- arun - 03-27-2005

சொல்லுங்கள் செய்துபார்க்கலாம்


- selvanNL - 03-28-2005

º¢Ä §Å¨Ç¸Ç¢ø WINAMP PLAYER ±ýÈ ¦Áý¦À¡Õû °¼¸×õ ¬ÃõÀ¢ì¸Ä¡õ.. Idea


- kavithan - 03-28-2005

shobana Wrote:நல்ல கேள்வி ஆனால் அதற்கு நீங்கள் நிறைய நேரம் செலவிடவேண்டுமே.....
ஆகா நல்ல கேள்வி .. சோபனாக்கா உங்களுக்கு தெரியுமா எப்படி என்று..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 03-28-2005

tamilini Wrote::roll: :roll: :roll: :roll:

எங்கையோ உதைக்கிதே.. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 03-28-2005

jetaudio software மூலம் செய்யமுடியும்!
http://www.jetaudio.com/index.asp


- tamilini - 03-28-2005

Quote:எங்கையோ உதைக்கிதே..
_________________
கவிதன்
அது தான் முழிக்கிறன்.. என்ன தம்பி நடந்தது.. ?? :roll: :wink:


- kavithan - 04-01-2005

செய்து பார்த்தேன் பிழைத்திட்டு மன்னா.. வெகுவிரைவில் மீண்டும் முயற்சிப்போம்


- hari - 04-01-2005

நான் செய்து பார்த்தனான் நல்லா வேலை செய்கிறது மந்திரியே!
http://www.jetaudio.com/
அதனூடாக ஒலிபரப்பு செய்யும் இணையவானொலிகளின் விபரம்


- hari - 04-01-2005

நான் பலதடவை சோதனை செய்துபார்த்தான் பார்த்தனான்! MP3 பாடல்களை தொடர்ச்சியாக ஒலிபரப்பமுடியும்!


- hari - 04-01-2005

மந்திரியே இது நான் பல மாதங்களுக்கு முன் செய்து பார்த்தது! இன்று மீண்டும் செய்துபார்த்தனான்! அதில் MP3 format file add பண்ணமுடியவில்லை, பிறகு Windows Media Audio file மூலம் செய்துபார்த்தேன், வேலைசெய்கிறது! கீழ விளக்கப்படங்கள் போட்டுள்ளேன், முயற்சி செய்துபாருங்கள்!

<img src='http://img238.exs.cx/img238/7400/14tz1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.exs.cx/img238/1373/24vt1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.exs.cx/img238/6756/39fy.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img238.exs.cx/img238/1030/45hn.jpg' border='0' alt='user posted image'>


- kavithan - 04-01-2005

நானும் இப்படி எல்லாம் செய்தேன் ஆனால் எனக்கு வேலை செய்கிறது மற்றவர்களுக்கு வேலை செய்யவில்லை அந்த ஒலிபரப்பு. அதனால் அதனை அழித்துவிட்டு திரும்ப இட்டேந்தற்போது அந்த புதிய இணைப்பை ஆந்த தளத்தில் காணவில்லை தனித்து பழைய இணைப்பு தான் இருக்கு அதனை எப்படி அழிப்பது.


- hari - 04-01-2005

jetcast இல் வேற பெயரில் தொடங்கும் போது புதிய முகவரி தோன்றும் பழையது அழிந்துவிடும், மற்றது ogg file Format ம் வேலைசெய்கிறது, அதை இப்படி convert பண்ணி எடுக்கலாம்!
<img src='http://img48.exs.cx/img48/8819/untitled0bs.jpg' border='0' alt='user posted image'>

நான் கொஞ்ச நேரத்துக்கு இப்ப ஒலிபரப்பு செய்கிறேன், கேட்டுபாருங்கள்!
கேட்க இங்கு அழுத்தவும்


- hari - 04-01-2005

ஒலிபரப்பை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கினால் முகவரி மாறிவிடும்!
....?????</span>.pls' target='_blank'>http://www.cowonamerica.com/jetcast_direct...???[/color].pls


- arun - 04-02-2005

வேலை செய்கிறது ஆனால் jetaudio மூலம் ஒலிபரப்பை கேட்க முடியவில்லை


- arun - 04-02-2005

ஒலிபரப்பை கேட்கமுடியவில்லை :x


- hari - 04-02-2005

Realone player கேட்கலாம்! நான் சோதனை செய்து பார்த்து வெற்றியளித்துள்ளது!


- arun - 04-02-2005

எப்படி செய்வது