Yarl Forum
மீண்டும் சன்மிக்ஸ் இணையம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: மீண்டும் சன்மிக்ஸ் இணையம் (/showthread.php?tid=4692)



மீண்டும் சன்மிக்ஸ் இணையம் - Nitharsan - 03-23-2005

<span style='color:blue'>மீண்டும் சண்மிக்ஸ் இணையம்
முன்பு சண்மிக்ஸ்.கொம் என்று இயங்கிய சண்மிக்ஸ் தற்போது சண்மிக்ஸ்.யுஎஸ் என்ற முகவரியூடாக வெளிவருகின்றது.
கீழ்வரும் இணைப்பை அழுத்தி சண்மிக்ஸ்.யுஎஸ்க்கு செல்ல முடியும்

[size=24]www.sunmix.us</span>


- kavithan - 03-23-2005

நன்றி நிதர்சன்


- VERNON - 03-24-2005

அவதானம் !!!!
அவ்விணையத்தளத்தில் காணப்படும் (இ)உளவு இலவச மென்பொருள்ää இணைய உலாவிற்கு மிகுந்த இடையூறாக உள்ளது. இவ் இலவச மென்பொருளை கணனியில் இருந்து வெளியேற்ற படாத பாடு பட்டுவிட்டேன். அவதானம்

tnx
Vernon


- Nitharsan - 03-24-2005

தகவலுக்கு நன்றி வர்னன். நிச்சயம் இதை சண்மிக்ஸ் நிர்வாகத்திடம் தெரியப்படுத்துகின்றேன்