Yarl Forum
ரெலிகொம் நிறுவனத்தின் இலவச இன்ரநெற் சேவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: ரெலிகொம் நிறுவனத்தின் இலவச இன்ரநெற் சேவை (/showthread.php?tid=4759)



ரெலிகொம் நிறுவனத்தின் இலவச இன்ரநெற் சேவை - thivakar - 03-15-2005

<b>ரெலிகொம் நிறுவனத்தின் இலவச இன்ரநெற் சேவை </b>

ஷ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் இலங்கையில் இன்ரநெற் பாவனையை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு இலவச இன்ரநெற் சேவைகளை தற்போது வழங்குகின்றது.

இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை புதிதாக இன்ரநெற் வசதிகளை பெற பதிவு செய்வோருக்கே இச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன. மாணவர்களுக்கும் தொழிற்துறையினருக்குமென விசேடமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்போது இ-மெயில், இ-பெக்ஸ் உட்பட கல்வி, வணிக துறை சார்ந்த பல விடயங்கள், இலவச சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறிப்பிட்ட காலத்தில் பதிவுகளை மேற்கொள்வோருக்கு ஆரம்ப கட்டணம், இணைப்புக் கட்டணம் மார்ச் மாதத்திற்கான வாடகைக் கட்டணம் என்பன அறவிடப்படமாட்டாது என்பதுடன் பிற பல சலுகைகளும் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினக்குரல்


- yalie - 03-15-2005

நல்ல வியம்! <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- kavithan - 03-16-2005

:|