The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
Grilled அன்னாசிப்பழம்--- - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: Grilled அன்னாசிப்பழம்--- (/showthread.php?tid=476)

Pages: 1 2


Grilled அன்னாசிப்பழம்--- - தாரணி - 03-21-2006

<b>இது நீங்கள் அனைவரும் மிக இலகுவில் தயாரிக்கக்கூடியது ஒன்று.</b>

<b>12 பேருக்கு பரிமாற....</b>

தயாரிப்பு நேரம்: 5 நிமிடங்கள்
சமையல் நேரம்: 10 நிமிடங்கள்

<b>தேவையான பொருட்கள்....</b>

தோல் உரிக்கப்பட்ட ஒரு அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசிப்பழத்துண்டுகள்.

1/4 தேக்கரண்டித் தேன்

3 தேக்கரண்டி உருகிய பட்டர்

1 தேக்கரண்டி Hot pepper sauce

சுவைக்கேற்றளவு உப்பு
<b>
தயாரிக்கும் முறை....</b>

அன்னாசிப்பழத்துண்டுகளை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு பட்டர், தேன், Hot pepper sauce, மற்றும் உப்பும் கலந்து பையின் வாய்ப்பகுதியை அடைத்தபடி நன்றாக குலுக்கிய பின் ஒரு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.
மறுநாட்காலை அதை எடுத்து Grill இல் குறைந்த வெப்பத்தில் (250 degree C) அன்னாசிப்பழத்தின் இரண்டு புறமும் Grill அடையாளங்கள் படியும் வரை இரு புறமும் திருப்பிப் போட்டு ஒவரு பக்கமும் 3 நிமிடங்கள் வரை சூடாக்குங்கள். பின் Grill இல் இருந்து அன்னாசிப்பழத் துண்டுகளை வெளியில் எடுங்கள்.

<b>.......Grilled அன்னாசிப்பழம் தயார்......</b>


- தூயா - 03-22-2006

எங்கட ஆக்களுக்கு அன்னாசிப்பழத்திற்க்கு மிளகாய் தூளும் உப்பும் போட்டு சாப்பிட தான் விருப்பம் போல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ஒருத்தரை கூட இந்த பக்கம் காணவில்லை


- narathar - 03-22-2006

ம் எல்லாரும் செய்துபாக்கப் போட்டினம் போல.
அது சரி தாரணி என்னண்டு அன்னாசிப்பழத்தை, இஞ்சித் துண்டுகளாக வெட்டிறது, உதுக்கு எதாவது கரி பொட்டர் வச்சிருக்கிற மாதிரி , மந்திரக் கத்தி வச்சிருக்கிறியளோ?


- அருவி - 03-22-2006

அண்ணா அது இஞ்சித் துண்டில்ல 1 அங்குலத் துண்டு (1") :wink:

ஆனாலும் எப்படி ஒரு அங்குலத் துண்டுகளா வெட்டி கிறில்ல போடமுடியும். :?

1 அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக வெட்டவேண்டும் என்று நினைக்கிறன்.<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- narathar - 03-22-2006

ம் அது தானே அங்குலம் எண்டு எழுதி இருந்தா நான் குளம்பி இருக்க மாட்டன்.அது சரி நீங்க என்ன தாரணிக்கு ,அசிஸ்டண்ட் குக்கா? ம் எதுக்கும் சமைக்கப் பழகி இருக்கிறது பின்னடிக்கு நல்லா உதவும்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Manithaasan - 03-22-2006

ºÃ¢ ÓÂüº¢òÐô À¡÷ô§À¡õ..¿øġ¢Õì̦ÁýÚ ¿õÒ¸¢§Èý


- தாரணி - 03-23-2006

<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->அண்ணா அது இஞ்சித் துண்டில்ல 1 அங்குலத் துண்டு (1\") :wink:

ஆனாலும் எப்படி ஒரு அங்குலத் துண்டுகளா வெட்டி கிறில்ல போடமுடியும். :?  

1 அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக வெட்டவேண்டும் என்று நினைக்கிறன்.<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி அருவி எனக்கு உதவி செய்ததற்கு.
நீங்கள் கூறியது உண்மை தான்


- sinnappu - 04-28-2006

ம் பாருகடாப்பா ஓய் தாரணி உது எங்களுக்கு தெரியாதா நெருப்புக்கை பழசுவளை அள்ளிப்போட்டு அவிச்சு தின்ன கிறில் ம் பார் பதில் சொல்ல 4 பேர் ஓய் நாரதர் நீரும் குளம்பி மக்களையும் குளப்பிறீரா நம்மட லக்கீபோல
:twisted: :twisted: :twisted: :twisted:

அன்னாசிப்பழத்தின் இரண்டு புறமும் Grill அடையாளங்கள் படியும் வரை

ஏன் பிள்ளை அடையாளம் இல்லாட்டீ நம்மட அருவீன்ர வாய்க்கை இறங்காதோ ஓய் 10 நிமிசத்தில ஒரு அன்னாசித்தோட்டத்தையே காலி பண்ணுற நம்மட பசங்களிட்டை பேசி பேச்சா இது

:oops: :twisted: :evil: :wink: 8)


- தூயவன் - 04-29-2006

<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin-->
அன்னாசிப்பழத்தின் இரண்டு புறமும் Grill அடையாளங்கள் படியும் வரை

ஏன் பிள்ளை அடையாளம் இல்லாட்டீ நம்மட அருவீன்ர வாய்க்கை இறங்காதோ ஓய் 10 நிமிசத்தில ஒரு அன்னாசித்தோட்டத்தையே காலி பண்ணுற நம்மட பசங்களிட்டை பேசி பேச்சா இது

:oops:  :twisted:  :evil:  :wink:  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படியில்லை சின்னப்பு. இது கூடப் புரியவில்லையா? :evil: :evil:

Grill என்று ஆங்கிலத்தில் எழுத்து வடிவில் படிந்த பிறகு தான் சாப்பிட வேணுமாம். சரிதானே தாரணி?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 04-29-2006

தாரணி அழபோறா <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- narathar - 04-29-2006

ம் இப்படிச் சொல்லியே அழ வைக்கலாம் எண்டு பாக்கிறா தூயா,
தாரணி, நீர் பயப்பிடாம கிரில் பண்ணும்.
மச்சானைக் கேட்டதாகச் சொல்லவும்...


- KULAKADDAN - 04-29-2006

<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->ம் அது தானே அங்குலம் எண்டு எழுதி இருந்தா  நான் குளம்பி இருக்க மாட்டன்.அது சரி  நீங்க என்ன தாரணிக்கு ,அசிஸ்டண்ட் குக்கா? ம் எதுக்கும் சமைக்கப் பழகி இருக்கிறது பின்னடிக்கு  நல்லா உதவும்... :wink:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன நல்லா வெருட்டிறியள் ஆ ,
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அங்குலத்தின் ஆங்கில சொல்லை அப்பிடியே தமிழாக்கி ஊரிலை இஞ்சி எண்டு சொல்லிறது தானே


- narathar - 04-29-2006

<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-narathar+--><div class='quotetop'>QUOTE(narathar)<!--QuoteEBegin-->ம் அது தானே அங்குலம் எண்டு எழுதி இருந்தா  நான் குளம்பி இருக்க மாட்டன்.அது சரி  நீங்க என்ன தாரணிக்கு ,அசிஸ்டண்ட் குக்கா? ம் எதுக்கும் சமைக்கப் பழகி இருக்கிறது பின்னடிக்கு  நல்லா உதவும்... :wink:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன நல்லா வெருட்டிறியள் ஆ ,
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அங்குலத்தின் ஆங்கில சொல்லை அப்பிடியே தமிழாக்கி ஊரிலை இஞ்சி எண்டு சொல்லிறது தானே<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ஓ அப்படியா நன்றி தகவலுக்கு அதென்னப்பா மனிசர் ஒரு சந்தேகம் வந்து கேட்டா வெருட்டுறன் எண்டு , மனிசர் ஒரு கேள்வியும் கேக்க ஏலாது போல அதுவும் ,தங்கச்சிமார் எண்டா அண்ணாமாருக்கு வாற கோவத்தை? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தாரணி - 04-29-2006

அனைவருக்கும் வணக்கம்!

இந்த Grilled அன்னாசிப்பழம்--- பற்றி ஒரு வானொலியில் கூறினார்கள் அதனால் விருப்பமானவர்கள் செய்து சாப்பிடுவார்கள் என்று நல்ல எண்ணத்தில் எழுதினேன்.

சில உறவுகளின் கடிகளைத் தாங்க முடியாமல் உள்ளது.
அதனால் நான் இனிமேல் சமையல் பக்கம் வரமாட்டேன்.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :? Cry


- narathar - 04-29-2006

தாரணி,

உதெல்லாம் ஒரு கடியே,இதுக்கெல்லாம் கோவிக்கலாமோ?
சும்மா பகிடிக்குத்தானே,
மனம் வருந்தும் படி நான் எதாவது எழுதி இருந்தால் மன்னிக்கவும்.


- கீதா - 04-29-2006

நான் நாளைக்கே செய்து பாத்துற்று சொல்றன் ?
நன்றி தாரணி செய்முறைக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 04-29-2006

<!--QuoteBegin-தாரணி+-->QUOTE(தாரணி)<!--QuoteEBegin-->அனைவருக்கும் வணக்கம்!

இந்த Grilled அன்னாசிப்பழம்--- பற்றி ஒரு வானொலியில் கூறினார்கள் அதனால் விருப்பமானவர்கள் செய்து சாப்பிடுவார்கள் என்று நல்ல எண்ணத்தில் எழுதினேன்.

சில உறவுகளின் கடிகளைத் தாங்க முடியாமல் உள்ளது.
அதனால் நான் இனிமேல் சமையல் பக்கம் வரமாட்டேன்.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->  Sad  :?  Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->




என்ன தாரணி இதுக்கு போய்கோவப்படுகிறிங்கள் எல்லாரும் இப்படித்தான் பகிடி விட்டு கதைப்பினம் கோவிக்காதீங்கள் ? எல்லாம் சகஐம் தானே ? அதுக்காக சமையல் பக்கம் வராமலோ விதமான சமையல்களைப்போடாமலோ வீடாதீங்கள் தொடர்ந்தும் போடுங்கள் தாரணி நோ கோவம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- sinnappu - 04-29-2006

தாரணி Wrote:அனைவருக்கும் வணக்கம்!

இந்த Grilled அன்னாசிப்பழம்--- பற்றி ஒரு வானொலியில் கூறினார்கள் அதனால் விருப்பமானவர்கள் செய்து சாப்பிடுவார்கள் என்று நல்ல எண்ணத்தில் எழுதினேன்.

சில உறவுகளின் கடிகளைத் தாங்க முடியாமல் உள்ளது.
அதனால் நான் இனிமேல் சமையல் பக்கம் வரமாட்டேன்.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :? Cry

ஐ ஆம் வெறி சாறி டாறணீ
Cry Cry Cry Cry Cry Cry
ஓய் டூயவன். நாரதர். ளொள்ளா பிள்ளை பாவமில்லையோ சும்மா ளொள்ளு பண்ணிக்கொண்டு
யோவ் 10 :evil: எங்கையப்பா போய்ட்டீர் எடுமோய் கத்தியை
:wink: :wink: :wink: :wink: :wink:


- MUGATHTHAR - 04-29-2006

சிம்பிலான ஒரு ஜயிட்டமா கிடக்கு செய்து பாப்பம். பிள்ளை கேக்கிறன் எண்டு குறை விளங்காதைங்கோ
Quote:அதனால் நான் இனிமேல் சமையல் பக்கம் வரமாட்டேன்
பாதிக்கப்பட்டவன் எண்ட முறையிலை கேக்கிறன் வாழ்க்கேலை இந்த வசனத்தை பெம்பிளையள் என்ன பாடமாக்கியா? வைச்சிருக்கிறீயள் ஏனெண்டால் கலியாணம் கட்டின புதிசிலை ஏதோ பகிடிவிட்டதுக்கு பொண்ணம்மாக்கா எனக்கு சொன்ன வசனம் இது தான்............. இண்டைக்கு மட்டும் குசினியை எட்டிப் பாக்குது இல்லை


- narathar - 04-29-2006

முகத்தார் நலமா?,
திருகோணமலையிலா இருக்கிறியள்?குடும்பத்தார் எல்லாரும் நலமா?கண்டது சந்தோசம்.

சின்னப்பூ தாரணி அது நான் இல்லையாம் எண்டு தனிமடல் போட்டிருக்கா அப்ப நீராத்தான் இருக்க வேணும்.

எங்க பத்தரைக் காணேல்ல,கனகாலமா ஒருத்தருக்கும் வெட்டு விழாததில களம் சப்பெண்டு கிடக்குது.