Yarl Forum
ஸ்பை வெயா Hitman pro - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: ஸ்பை வெயா Hitman pro (/showthread.php?tid=5475)



ஸ்பை வெயா Hitman pro - KULAKADDAN - 02-01-2005

உங்கள் கணணியில் எற்படும் வைரஸ் மற்றும் ஸ்பை வெயா பிரச்சனையை தீர்க்க பல மென்பொருட்களின் கூட்டிணைப்பு....இம் மென்பொருள்
webroot spy sweeper
Ad-Aware SE personal
spybot search and destroy
spy blaster
Mcaffe stinger

ஆகிய மென் பொருட்களை ஒருங்கிணைத்து தன்னிச்சையாக செயற்பட கூடியது.
இது டச்சு மொழியில் மட்டுமே உண்டு என நினைக்கிறேன்
Next Key யிற்கு Volgende>
start key = Starten