தைபொங்கல் கொண்டாட்டம் தேவையா !? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: தைபொங்கல் கொண்டாட்டம் தேவையா !? (/showthread.php?tid=5794) |
தைபொங்கல் கொண்டாட்டம் தேவையா !? - anpagam - 01-14-2005 <img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Baby/1.gif' border='0' alt='user posted image'> தைபொங்கல் கொண்டாட்டம் தேவையா !? தைபொங்கல் கொண்டாட்டம் தேவையா இப்புதிய (2005) தமிழ்வருடப்பிறப்பில் !? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: :roll: :| :?: - thaiman.ch - 01-14-2005 முடிஞ்சதை நினைக்கிறத விட நினைச்சத முடிப்பம்! - Kishaan - 01-14-2005 ஏன்டாப்பா.. கடல் செய்த அழிவுக்கு ஏன்டாப்பா சு10ரியனோடை கோவிக்கிறியள்? ஒருதன் பிழை செய்துபோட்டான் எண்டுறதுக்காக நன்றி செய்தவனை மறக்கிறதே? உதே பள்ளிக்கூடத்திலை படிச்சனாங்கள்? :| - KATPUKKARASAN - 01-14-2005 தைப்பொங்கல் உழவர் திருநாள். உழவர் இப்போ பட்டினி, எமக்கெதற்கு - Vasampu - 01-14-2005 உழவர் பட்டினிக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம். செருப்பு சிறிதாக இருந்தால் காலையா வெட்டுவோம். உழவர் திருநாள் என்றுமே வேண்டும். :? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> - sinnappu - 01-14-2005 டேய் டேய் என்னடாப்பா எல்லாருக்கம் வெறியே டேய் கொண்டாட வேண்டாம் சாதாரனமா வீட்டில பொங்கொங்கோ என்னடி சின்னாச்சி நான் சொல்லுறது சரி தானேடியப்பா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> - sinnachi - 01-14-2005 உவர் என்ன வேண்டாம் என்று சொல்லுறது. உவர் ஆர் முடிவெடுக்க நான் சொல்லுறன் தைப்பொங்கல் வேண்டாம். எத்தனை ஆயிரம் உறவுகள் சோகத்தில் இருக்க எங்களுக்கு எதற்கு பொங்கல் . - Nanthaa - 01-14-2005 *********** *******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன் - Vasampu - 01-15-2005 *********** *******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன் - sinnappu - 01-15-2005 ************************* ********************* *******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன் - Vasampu - 01-15-2005 [quote=Vasampu]*********** *******தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன-இராவணன் ஆ வந்துட்டானுங்க ஐயா வந்துட்டானுங்க ( நான் குறிப்பிடுவது பொங்கலை ) :mrgreen: - shiyam - 01-16-2005 ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ திருகோணமலையிலை இராவணன் வெட்டு என்கிறது இதுதானோ????????????????????????? - Vasampu - 01-16-2005 நானே பொங்கல் பானைக்குள்ள விழுந்த எலி மாதிரி துடித்துக்கொண்டிருக்கிறன். உமக்கு இராவணன் வெட்டு கேட்குதோ? பொறும் தமிழ்நாடு சி.எம் இற்கு இலையான் கடிதம் போட்டிருக்கிறேன்.அவவின் பதில் வந்ததும் ஏதாவது ஒரு சட்டத்தை வைச்சு உந்த இராவணனையும் உள்ளுக்கே தூக்கிப் போட்டுவிட்டுத்தான் மறுவேலை. சின்னப்புவும் எனக்கு முழு ஆதரவு தாறாராம். பிறகென்ன <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnappu - 01-16-2005 <b><!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எட ஓடுங்கடாப்பா 10 :evil: :twisted: தலை உந்த வெட்டு வெட்டுது எட குறுக்கால போவான் உனக்கு ஆதரவோ 10 :evil: தலை கேள்விப்பட்டால் என்ர 1 தலை அவுட் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b> - Vasampu - 01-16-2005 sinnappu Wrote:<b><!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எட ஓடுங்கடாப்பா 10 :evil: :twisted: தலை உந்த வெட்டு வெட்டுது என்ன பொங்கல் புளிச்சாப்போலை சாப்பிட்டனீரோ தாத்ஸ் சொல்லுறதையும் சொல்லிபபோட்டு உப்பிடி தடுமாறுறீர். உதுக்குத் தான் கிழடுகளை நம்பி களத்திலை இறங்கக்கூடாது எண்டு சொல்லுறவை. :oops: :oops: - shiyam - 01-17-2005 sinnappu Wrote:<b><!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எட ஓடுங்கடாப்பா 10 :evil: :twisted: தலை உந்த வெட்டு வெட்டுதுதலை கேள்விப்பட்டால் என்ர 1 தலை அவுட் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஜஃடிஸஜஃளணைநஸஜஃஙரழ என்னப்பு 10 தலை வெட்டின வெட்டிலை மப்பு இறங்கிட்டுதோ??[/quote] |