Yarl Forum
கொள்கை முழக்கங்கள்-1 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: கொள்கை முழக்கங்கள்-1 (/showthread.php?tid=7712)



கொள்கை முழக்கங்கள்-1 - tamilan - 12-03-2003

<b>ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

ஆண்ட தமிழினம் வீழுவதோ?-அவர்

பேசிய தாய்மொழி மாளுவதோ?-இந்தி

தேசிய மொழியென ஆளுவதோ?

---- தஞ்சை நலங்கிள்ளி</b>

courtesy: http://www.geocities.com/tamiltribune/annai