Yarl Forum
தவத்திரு ஆறுமுகநாவலர் விழா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தவத்திரு ஆறுமுகநாவலர் விழா (/showthread.php?tid=7803)



தவத்திரு ஆறுமுகநாவலர - aathipan - 11-15-2003

தவத்திரு ஆறுமுகநாவலர் விழா


- yarl - 11-15-2003

தகவலுக்கு நன்றி .ஆதீபன்.
நாவலான் பணிகள் இன்னமும் முழுமையாக தமிழகத்துக்கு தெரியவரவில்லை.எனினும் சுஜாதா போன்றவர்களின் கருத்துக்களால் அவ்வப்போது வர்த்தக சஞ்சிகைகளில்கூட நாவலர் பற்றிய செய்திகள் இடம் பெறுகிறது.

விழா சிறப்புற வாழ்த்துக்கள்.இதுபோன்ற தமிழக சம்பந்தமான செய்திகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.