Yarl Forum
தனி தமிழ் ஈழம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தனி தமிழ் ஈழம் (/showthread.php?tid=8353)



தனி தமிழ் ஈழம் - தமிழன் - 06-20-2003

இந்தியர்களால் சிதைவுபெறும் எம் தமிழை காக்க எம்மால் முடியும் அதற்கு பலரிடம் பல திட்டங்கள் இருக்கும் அதை இங்கு தெரிவிக்கவும்

நான் தெரிவிக்க விரும்பும் கருத்துக்கள் இங்கே பார்வையிடவும்

http://sathesan.tripod.com/ta-te.html

நன்றி


- இளைஞன் - 06-20-2003

வணக்கம் (வருக) தமிழன்...

நீங்கள் தந்த முகவரியில் உங்கள் கருத்தினைப் பார்த்தேன். நல்லது. சில முரண்பாடுகள் உள்ளன, ஆனாலும் உங்கள் கருத்தின் அடிப்படையில் எனக்கு உடன்பாடே.

இதுபற்றி நானும் நிறையவே யோசித்துள்ளேன். பல எண்ணங்கள் மனதில் வந்து போகும், சில வேளைகளில் சிந்திக்கும் போது இருக்கும் வேகம், சிறிது காலத்தில் குறைந்துவிடும். அந்த வகையில் உங்கள் முயற்சி கண்டு மகிழ்ச்சி.

முடிந்தால் உங்கள் (அந்த) ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் மொழிமாற்றி இங்கு (யாழ் இணையக் கருத்துக் களத்தில்) தந்தால் மிகவும் பயனுள்ளதாய் அமையும்


- sethu - 06-20-2003

தமிழன் தாங்கள் பயன்படுத்தும் படத்தை மாற்றி கருத்தெளுதுவது நல்லது என்பது எனது கருத்து. மோகன் தாங்கள் என்ன சொல்கிண்றீர்கள்????


- vaiyapuri - 06-20-2003

தான் விரும்பும் தன் தலைவனை ஏற்று வந்திருக்கும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்.மாணவர்கள் என்றால் நீங்கள் கூறும் அனைத்தையும் கேட்க வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை திருவாளர் சேது அவர்களே. அவர் விரும்பிய படத்தோடு அவர் வரட்டுமே.தடுக்க வேண்டாம்.அவர் பெயரில் வயிறு வளர்க்கப்பார்ப்பவர்கள் அவர் படத்தைப் பார்த்தாவது நிதானமாய் நடக்கட்டும்.

-இது எனது கருத்து.


------------------------------------------------
தமிழா வருவாய் நெருப்பாய் !


- sethu - 06-21-2003

அவர் வைத்திருக்கும் படத்தின்முhலம் தவறான கருத்துகளை அவர் முன்வைத்தால் அது ஒரு சமுதாயத்தை மட்டுமல்ல உலகத்தமிழர்களையே பாதிக்கும் மோகன் கவனத்தில் எடுக்கவும் அல்லது மோகன் பொறுப்பெடுக்கவும்.


- sethu - 06-21-2003

வெயாபுரியின் ஆதங்கம் அனைவருக்கும் நண்று புரியும்.


- தமிழன் - 06-21-2003

வணக்கம்
கருத்துக்கள் கூறி வரவேற்ற அனைவருக்கும் நன்றி. இப்பொழுது பிரச்சனை நான் வைத்திருக்கும் படமல்ல நான் தெரிவித்த கருத்தக்களே.

மீன்டும் பலரது எண்ணங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

நன்றி


- sethu - 06-21-2003

நீங்கள் எளுதும் கருத்துக்கள் எதுவாயினும் பறவாயில்லை ஆனால் தாங்கள் தாங்கிவரும்படம் உங்கள் கருத்தால் மதிப்புக்கெட்டால் மோகன் அதற்கு பொறுப்பா?


- Manithaasan - 07-15-2003

வணக்கம் தமிழன், இளைஞன் கேட்டபடி உங்கள் ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பைக் களத்தில் இட்டால் பலர் பயன்பெறலாம்..புதிய கருத்துகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கும்


- sethu - 07-25-2003

தொடர்ந்து உங்கள் படத்தில் எனக்கு முரன்பாடு இருக்கு


- Paranee - 08-05-2003

வணக்கம்
சூரியன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது உங்கள் பார்வைக்கு

நன்றி. சூரியன்.கொம்

http://www.sooriyan.com/etc/16.asp


- GMathivathanan - 08-05-2003

Karavai Paranee Wrote:வணக்கம்
சூரியன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது உங்கள் பார்வைக்கு
நன்றி. சூரியன்.கொம்
பரணி.. ஆயுதப்போராட்டம்.. தந்த.. பரிசு.. என.. ஆறுதல்கொள்ளலாமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 08-12-2003

தமிழன் தலைமறைவு வாழ்க்கை வாளுறார்போல கானேல்ல


- P.S.Seelan - 10-08-2003

சேது படத்தினை விடுங்கள். அவர் தரும் ஆக்கபுூர்வமான விடயங்களைக் கவனிப்போம். அப்படி எதுவும் தவறக வந்தால் நாம் அனைவரும் உங்களுடன் சேர்ந்து அதை நிறுத்த முயற்சிப்போம்.

அன்புடன்
சீலன்


- tamilan - 12-28-2003

தம்பி,

ta-te என்றும் ta-in என்றும் குறித்திருக்கிறீர்கள். அதை ta-tn என்று மாற்றுங்கள்.

ந்-ஈங்கள் எப்படி திருவிலங்கை உங்கள் நாடு அல்ல, தமிழ் ஈழமே உங்கள் நாடு எனக்கருதி ta-te என்று எழுதியிருப்பது போல, இந்தியா எங்கள் நாடு அல்ல தமிழ் நாடே எங்கள் நாடு.


- vasisutha - 12-29-2003

இதோடா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->