Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#21
[size=15]சுகுமாரு மாமா,

நீங்கள் வர வர எட்டாம் வகுப்பு மாதிரியில்லை, முதலாம் வகுப்பு மாதிரி எழுதத் தொடங்கி விட்டீர்கள். நீங்கள் ஒவ்வொரு வரி, வரியாக ஒவ்வொரு பதிவிலும் எழுதுவதற்கெல்லாம் பதிலளிக்க எனக்கு நேரமில்லை. உங்களுக்குக் கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது, நான் பதிலெழுதியவுடன், அதற்கு உங்களின் மறுப்பை எழுதுவதை விட்டிட்டு இன்னொரு சம்பந்தமில்லாத கேள்வியோடு வந்து நிற்கிறீர்களே.

<b>உங்களுக்குள் நீங்கள் கெட்டித்தனமாக விவாதிப்பதாக நினைப்போ? </b>


சுகுமாரு மாமு, உங்களின் அறிவுபூர்வமான பதில்களை வாசிக்கும் போது, ஈழத்தில் தமிழாசிரியர் ´ÕÅ÷ சொன்ன கதை தான் நினைவுக்கு வருகிறது.

"ஒருவர் மகாபாரதத்தைப் பற்றி யாராவது ±ýÉ சொன்னாÖõ, அது அப்படியில்லை, நீங்கள் சொல்வது மாதிரியல்ல, அது வேறு மாதிâ நடந்தது ±ýÚ Å¡¾¢ÎÅ¡ராõ. மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்கு என்ன நடந்தது சொல்லுங்கள் பார்க்கலாமென்று ±øÄ¡õ கேள்வி மேல் கேள்வி ¦¾¡ÎôÀ¡Ã¡õ.

ஓரு நாள் சிலர் «Åâ¼õ Á¸¡À¡Ã¾ò¾¢ø ÅÕõ Àïº À¡ñ¼Å÷கள் எத்தனை பேர் ±ýÚ Å¢ÉŢɡ÷¸Ç¡õ? ¯¼§É «ó¾ô À¢¾üÈல்காரன் ¦º¡ýɡáõ, <b>Àïº À¡ñ¼Åரா..அவர்கள் ¸ðÊø ¸¡øகள் §À¡Ä ãýÚ §À÷ ±ýÚ." </b> «ó¾ «È¢Å¡Ç¢ §À¡Äத்தான், நீங்களும் சதிரா, பரதமா? தஞ்சாவூர் சகோதரர்களா?,அப்படியில்லை என்று ஏதோ நான் எழுதியதற்கு மறுப்பெழுதப் போகிறவர் மாதிரி பெரிய பீடிகை எல்லாம் போட்டீர். அதை விட்டிட்டு கிறிஸ்தவர்களைப் பற்றி கேள்விகள் தொடுத்தீர்,
இப்ப என்னவென்றால் வேறொரு கேள்வியுடன் வந்து நிற்கிறீர். <b>இன்னும் உருப்படியாக ஒரு பதிலைத் தான் காணோம், பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் இல்லையா</b>
Reply
#22
ஆருரண்ணா.. கேட்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் எழுதமுடியாதென்று தெரியும்.. பரதநாட்டியத்தில் இருப்பது இந்துமதம்.. தொல்காப்பியம் சங்ககாலத்திலிருந்து இந்துத்துவம் இருப்பதாக (கோவில் குளங்கள் மண்டபங்கள்) பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன..

வெள்ளைக்காரர் படையெடுப்புவரை இந்தியாவில் (கிறிஸ்தகோவில் மண்டபங்கள்) கிறிஸ்தவம் இருந்ததாக எங்கும் சான்றுகளில்லை.. எனவே தொன்றுதொட்டு இருந்த இந்த நாட்டியம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்பது தெளிவாகின்றதல்லவா.. அடுத்ததாக பரதநாட்டியம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்ற மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. எனவே இது தமிழருக்குத்தான் சொந்தமானது என்பதுவும் அடிபட்டுப்போகின்றதல்லவா..

ஆருரன்.. உங்களுக்கான கேள்வி.. இந்த நான்கு மொழிகளையும் ஒன்றிணைத்து பரதநாட்டியத்தை ஏன் வடிவமைத்தார்கள்?

அனேகமாக கிருஷ்னர் சம்பந்தப்பட்ட நாட்டியத்தின்பொது சமஸ்கிருதத்தில் பாடப்படுவது வழக்கம்.. இதற்கான காரணத்தை நீங்களே எழுதுங்கள் அதுதான் சுவாரஸ்யமாகவிருக்கும்..

மேலும் நீங்கள் கொண்டுவந்து இட்ட தரவுகளில் வந்த பெயர்கள் அத்தனையும் இந்தியர்களின் பெயர்கள்.. பொன்னையாபிள்ளை சின்னையாபிள்ளை.. கிருஷ்னையர் ருக்மணி அருண்டேல்.. ஆகியோர் இந்துக்கள்தானே.. அவர்கள் உருவாக்கியதானே பரதநாட்டியம்.. இரண்டு காலகட்டத்தில் பாரதநாட்டியம் உருவமைத்தார்கள் என்று ஆதாரம் காட்டினீர்கள்.. 1830 களில் பிள்ளை சகோதரர்கள் 1930 களில் கிருஷ்னையர்.. ருக்மணி அருண்டேல் போன்றவர்கள்..

நீங்கள் வாதிடுவதுபோல பரதநாட்டியம் 1930 களில்தான் உருவமைக்கப்பட்டதென்றே வைத்துக்கொள்வோம்.. (வெள்ளைக்கார ஆட்சியின்போது) அக்காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.. வெள்ளைத்துரை தன்கையில் அதிகாரத்தை வைத்திருந்திருக்கின்றான்.. அப்படியிருந்தும் கிறிஸ்தவத்தை அவர்களால் புகுத்தமுடியவில்லை? அதிலிருந்து இக்கலை கிறிஸ்தவர்களது கலையல்ல என்பது புலனாகின்றதல்லவா?

அப்படியிருக்க பரதநாட்டியம் தமிழரதா.. அல்லது இரவல்வேண்டியதா என இலங்கைத்தமிழ் கிறிஸ்தவர்கள் எப்படி ஆராச்சிசெய்யமுடியும்? காப்பாற்றுவதற்கான காப்புரிமைபெறமுடியும்?

உங்களது சதிர்பற்றி தெடர்வோம்.. உங்கள் பதிலுக்கான நேரம்.. உபயோகப்படுத்துங்கள்.. நாளை தொடர்வோம்..
8
Reply
#23
<span style='font-size:22pt;line-height:100%'>ÍÌÁ¡Õ...¯ÁÐ ¯ÇÈø ¾¡í¸ ²Ä¡Áø, ²¾¡ÅÐ ±Ø¾¢ ¯ÁìÌ ºüÚ ¯¾ÅÄ¡õ ±ýÚ þ¨¾ ±Øи¢ý§Èý

ÍõÁ¡ ¦¿¡ð¨¼ ¦¿¡Ê ¦ºö¡Áø ±Ð ±ùÅ¡Ú Å󾦾ýÀ¾¢ý ãÄò¨¾Ôõ «È¢óÐ §ÀÍõ.

þóÐ ±Ûõ ¦º¡øÖõ, «¾ý 'þÂøÀ¡É' ¾òÐÅÓõ ¾Á¢Æ÷ ºõÀó¾ôÀð¼Ð. «Åü¨Èò ¾¢Ã¢òÐ «¾Ûû §ÅüÚ¨Á¸¨ÇÔõ ã¼ ¿õÀ¢ì¸¨¸¸¨ÇÔõ ÒÌò¾¢ÉÐ ¾Á¢Æ÷ º¡Ã¡Ð!

¯ÁÐ ¯ÇÈ¢ø «ÄÚÅÐ §À¡Ä, Àþõ (º¾¢÷) þóÐ Á¾õ ºõÀó¾ôÀð¼Ð ±ýÚ ¦º¡øÅÐ ¦ÀÕó¾ôÒ. þôÀÊÂ¡É ¸Õòиǡø ¾Á¢Æ⨼§Â Á¾ 㾢¡¸ §ÅüÚ¨Á ¯ÕÅ¡¸ ÅÆ¢ÅÌ츢ýÈ£÷ «ö¡!

±ÉÐ ¯ÈÅ¢É÷ ´Õ ¸¢È¢ò¾Å÷, «Åâ¼õ ²ý «Å÷ ¨¾ô¦À¡í¸¨Äì ¦¸¡ñ¼¡Îž¢ø¨Ä ±ýÚ ¿¡ý Å¢ÉÅ¢§Éý, «¾üÌ «Å÷ ¦º¡ýÉ¡÷, «Ð þóÐ ºÁÂõ ºõÀó¾ôÀð¼Ð ±ýÚ. «ùÅ¡Ú ±ñÏÅÐ ¦ÅÚõ Óð¼¡û ¾Éõ! ¾Á¢Æ÷ ¦À¡í¸ø ¿ø ¿¡¨Ç ºÁÂõ ÀÎòÐŧ¾¡ «øÄÐ «Ð ÌÈ¢ôÀ¢ð¼ ¾Á¢ÆÕìÌò ¾¡ý ¦º¡ó¾õ ±ýÚ ±ñ½§Ä¡ ã¼ ¿õÀ¢ì¨¸Ôõ §ÅüÚ¨ÁÔõ ¾¡ý ¿¢¨Ä ¿¡ðÎõ! ¿Ã¸¡ÍÃý ¸¨¾ ¦º¡øÄ¢ò ¾£À¡ÅÇ¢¨ÂÔõ ¾£Â¢ðÎì ¦¸¡Øò¾¢ÂÅ÷¸û ¯õ¨Áô §À¡ø º¢ó¾¨É ¯ÇÅ÷!

¾£À¡ÅÇ¢ ±ýÈ¡ø ¾£Àò¾¡ø ÅÆ¢ÀÎÅÐ. þó¿¡Ç¢ø ¾Á¢Æ÷ Åð¼Á¡¸ ¿¼ÉÁ¡Êì ¨¸¾ðÊ Óü¸¡Äò¾¢ø ¦¸¡ñ¼¡ÊÉ÷. ¾£À¡ÅÇ¢¨Âò ¦¾ý¸¢Æ측º¢Â÷¸Ùõ «ýÚ ¦¸¡ñ¼¡ÊÉ÷ ±ýÀÐ þý¦É¡Õ Å¢¼Âõ. þýÚ ¾£À¡ÅÇ¢¨Â þóÐ Á¾õ ±ýÚ À¢Ã¢òÐ «¾üÌ Àﺡô ¸¡Èý ¸¨¾ Å¢ÎÈ¡ý, À¡¸¢Í¾¡É¢Âý ¸¨¾ Å¢ÎÈ¡ý...±ø§Ä¡Õõ ¸¨¾ Å¢¼...«¾üÌ ¦º¡ó¾ì¸¡Ãý ¬É ¾Á¢Æ§É¡...«ÍÃý Å¢ºÃý ±ýÚ ÒÄõÀ¢ò ¾ÉìÌû ¾¡§É À¢Ã¢À¼ Өɸ¢ýÈ¡ý!

¸ýɼ ¦Á¡Æ¢Ôõ ¦¾ÖíÌõ ¾Á¢Æ¢ø þÕóÐ Åó¾¨Å! ¿£÷ ±ó¾ì ¸ýɼ ¦¾ÖíÌô §ÀáºÃ¢ÂʼÓõ §À¡öì §¸Ùõ, «Å÷ «ù ¦Á¡Æ¢¸Ç¢ø ¯Ç ¾Á¢úì ÜÚ¸¨Ç ÁÚôÀ¡§Ã¡ ±ýÚ! ÍõÁ¡ ±Îò¾¡ý ¸×ò¾¡ý §ÀøÄ¡õ Å¢ÎÁö¡!

þýÚ ¦ÅÚõ 600 ¬ñθǢø ±ùÅ¡Ú Á¨Ä¡Çõ ¾Á¢Æ¢ø þÕóÐ ¦ÁøÄ ¦ÁøÄò ¾¢Ã¢ó¾§¾¡, «Ð §À¡Ä ¦¾ÖíÌõ ¸ýɼÓõ ¸¢ð¼ò¾ð¼ 1,500 - 2,000 ¬ñΠŨÃÂ¢Ä¡É «ÅüÚìÌõ ¾Á¢ØìÌõ ²üÀð¼ þ¨¼¦ÅǢ¡ø À¢Ã¢óÐ ¾¢Ã¢ó¾¨Å «ö¡! ¸÷¿¡¼¸ ºí¸£¾õ ±ýÀÐ ¾Á¢Æâý ºí¸£¾õ ¾¡ý! ¾Á¢ú þ¨º¨Â ¸÷¿¡¼¸õ ±ýÚ «Å÷¸û ¦º¡øÄ ¿£í¸û §¸ðÎ Á¸¢ú¸¢ýÈ£÷¸§Ç «Ð ²ý? ¾Á¢úôÀ¡ð¨¼ô À¡ÊÉ¡ø §À¡Ðõ, ¸÷¿¡¼¸ þ¨º ¾Á¢Æâý ¦º¡ó¾ þ¨º! «¨¾ì ¸¼ý Å¡í¸¢ÉÅ÷ ¸ýɼ÷ ±ýÚõ ¦º¡øÄÄ¡õ ¬É¡ø, «Å÷¸Ùõ ´Õ ¸¡Äò¾¢ø ¾Á¢Æá þÕó¾Å÷¸û ¾¡ý. ¬É¡ø «Å÷¸§Ç ¾Á¢ÆÕìÌò ¾ñ½¢ Å¢¼ ÁÚ츢ýÈÉ÷ ±ýÀÐ §Å¦È¡Õ ¸¨¾!

¾Á¢Æâý ¿¢Äí¸¨ÇÔõ ¸¡Äô §À¡ì¸¢ø þó¾ò ¾Á¢ú ÁÃÀ¢ø ÅóÐ À¢Ã¢ó¾Å÷¸û ݨÈ¡¼ò ¦¾¡¼í¸¢É÷ ±ýÀÐ ¸Å¨ÄìÌâ Ţ¼Âõ!

Àþõ ¾Á¢Æ¢ø þÕó¾Ð, þó¾ì ¸ýɼ÷ ¦¾Öí¸÷ «Åü¨Èò ¾ÁÐ ¦Á¡Æ¢Â¢Öõ ¦ÀÂ÷ò¾É÷ «øÄÐ ´ò¾¢ì ¦¸¡ñ¼É÷!

þ¨½Âí¸¨Ç ÅÄõ ÅÕõ ¯Á째 ¦¾Ã¢Ôõ À¾¢ôÒâ¨Áî ºð¼õ ÀüÈ¢. ¦¿Îí¸¡ÄÁ¡¸ò ¾Á¢Æ⼧Á º¾¢÷ (Àþõ) ¿¢ÄÅ¢ Åó¿Ð. º¾¢Ã¢ý À¢ÈôÒõ «¾ý ºõÀó¾ôÀð¼ «¨½òÐõ ¾Á¢ú ¾Á¢ÆÕìÌ ¦º¡ó¾Á¡É¨Å.
</span>
Reply
#24
<span style='font-size:22pt;line-height:100%'>«ö¡ ÍÌÁ¡÷, þÉ¢§ÁÖõ ¦ÅÚõ Å¡¨Â «¨Ã측¾£÷. ¯õÓ¨¼Â «ÊÑÉ¢ÂüÈ §¸ûÅ¢¸ÙìÌõ Å¢Çì¸í¸ÙìÌõ ¬ÕÃý ¾ÉÐ ¦À¡ýÉ¡É §¿Ãò¨¾ ţɡ츢ô À¾¢ø ¦º¡øÄ §ÅñÊ ¸ð¼¡ÂÓõ þø¨Ä.</span>
Reply
#25
ஆஹா- இந்த கருத்து மோதல் இன்னும் நிக்கலையா?
நல்லாதான் இருக்கு-!

ஆனா- ஒவ்வொரு விடயத்திலும் இவ்ளோ ஆழமான அறிவுகொண்ட நீங்க - நாங்களும் இதை வாசிச்சு ஏதும் அறிய விடுங்களேன் - தனிப்பட்ட ரீதியா சண்டை பிடிச்சு இடையில தலைப்பை மட்டுறுத்தினர்கள்- குளோஸ் பண்ணும் அளவுக்கு வைக்காமல் :roll:
-!
!
Reply
#26
வெங்காயண்ணா.. அவர்(ஆரூரண்ணா) வரமாட்டாரென திட்டவட்டமாகச் சொல்லுகிறீர்கள்.. இதற்குப்பின்னும் அவரிடம் கேள்விகேட்டு பிரயோசளமில்லை.. அவர் வரமாட்டார்என்று செய்திசொல்லவந்த நீங்களாவது பதில் சொல்லலாமே.. நீங்கள் உங்களுக்கான பதிலில் சிலவற்றை தொட்டிருக்கிறீர்கள்.. ஆதலால் உங்களுக்கு சில பதில்கள் எழுதவேண்டிய கட்டாயத்தில் பதில் எழுதுகிறேன்..

[quote=vengaayam]<span style='font-size:22pt;line-height:100%'>«ö¡ ÍÌÁ¡÷, þÉ¢§ÁÖõ ¦ÅÚõ Å¡¨Â «¨Ã측¾£÷. ¯õÓ¨¼Â «ÊÑÉ¢ÂüÈ §¸ûÅ¢¸ÙìÌõ Å¢Çì¸í¸ÙìÌõ ¬ÕÃý ¾ÉÐ ¦À¡ýÉ¡É §¿Ãò¨¾ ţɡ츢ô À¾¢ø ¦º¡øÄ §ÅñÊ ¸ð¼¡ÂÓõ þø¨Ä.</span>
வெங்காயண்ணா.. எடுத்த தலைப்பு பரதநாட்டடியம் தமிழருடையதா அல்லது இரவல் வேண்டியதா நினைவூட்ட விரும்புகிறேன்.. பார்ப்பான் பார்ப்பான் என நீங்கள் ஒருசாரார்மீது உங்கள் வன்முறையை காட்டுவது உங்களது இயலாத்தன்மையையே வெளிப்படுத்துகின்றது.. உங்களது ஒட்டுண்ணிக்கருத்துபற்றி பின்னர் விவாதிப்போம்.. தற்போது பரதநாட்டியத்தைப்பற்றி..

பரதநாட்டியம் தமிழரதுகலையல்ல.. திராவிடரது கலை.. மொழியம்சம்கொண்டு பாராது கலையம்சமாகப்பார்த்தால் அது புரியும்.

புரதநாட்டியம் எப்படி திராவிடத்தாயின் பிள்ளையோ அதேபோல இந்திய மொழிகள் அத்தனையும் ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள்.. ஆருரண்ணா எழுதிய "அபச்சாரம்" என்ற சொல்லை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.. இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் அதன் கருத்து ஒன்று.. ஆருரண்ணா தமிழ் எழுத்துருவில் எழுதியிருந்தார்.. அதேபோல எல்லா மொழியினரும் தத்தமது எழுத்துருவில் எழுதும்போது அது வித்தியாசமாகத்தான் தெரியும்.. அவர்களிடம் அதற்கான அர்த்தத்தை கேட்டுப்பார்த்தால் எல்லோரும் பொருள் ஒன்றையே சொல்வார்கள்.. அத்தோடு இதில் முக்கியாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் ஒருசிலதமிழர் தவிர்ந்த ஏனையோர் இது சமஸ்கிருதத்திலிருந்து பெற்றுக்கொண்டது என ஏற்றுக்கொள்வார்கள்..

(பிராமணத்திலிருந்து அந்தணராகி பின் அதனிலிருந்தும் ஒதுங்கி கிறிஸ்தவம் தழுவிய) எட்டப்பர்கூட்டம் தங்களது பிரித்தாளும் நோக்கில் பரதநாட்டியத்தை கபளீகரம்செய்ய.. அதனை மாற்றியமைத்து வரும்காலத்தில் உரிமைகொண்டாடுவதற்கு.. பரதநாட்டியத்திலிருந்து பார்ப்பனியத்தை புறம்தள்ள எத்தனிக்கலாம்.. அது ஒருபொழுதும் வெற்றிதராது.. காரணத்தை வேறொரு தலைப்பில் விவாதிப்போம்..

பார்ப்பணர்களும் தொன்றுதொட்டு ஒட்டுண்ணிகளாக தமிழர்களுடன் வாழ்ந்தார்களென்று வர்ணித்திருக்கிறீர்கள்.. நீங்கள் சொல்வதுபோல அவர்கள் ஒட்டுண்ணிகளாகவே ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டு..

தோன்றுதொட்டு நம்முடன் இருந்து இயல் இசை நாடகத்துறையின் முன்னேற்றத்திற்கு முற்றுமுழுதான பக்களிப்புச்செய்துவந்தவர்களின் (1830.. 1930களில்) கலைத்திறனை அவர்களது நடனத்தை <b>*****************</b>1850 களின் (வெள்ளைத்துரையின் ஆரம்ப ஆட்சிக்காலம்) பின்னர் வெள்ளைத்துரைகளுடன் ஒட்டி நமது ஒட்டுமொத்த சமுதாயத்தையே காட்டிக்கொடுத்தவர்களை நமது கலைவளங்களை வெள்ளைத்துரைமார் அழிப்பதற்கு எடுத்த முயற்சிக்கு துனைபோனவர்களை எப்படி அழைப்பீர்கள்? எப்படி வர்ணனை செய்வீர்கள்?

மீண்டும் ஒருமுறை தலைப்பு பரதநாட்டியம்பற்றியது என்பதை நினைவுகூர்ந்துகொண்டு நீங்கள் இசைபற்றி எழுதிய கருத்துக்கு வருகிறேன்..

இசை ஒட்டுமொத்தமாக பார்ப்பனியருக்குச்சொந்தமானது என்பது எனது கருத்து.. ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார்.. இசை தமிழருக்குச் சொந்தம் என்பதற்கான சான்றுகளுடன் வாருங்கள்.. இசை பற்றிய ஒரு தலைப்புக்கொடுத்து மேற்கொண்டு கருத்தாடலாம்..

நீங்கள் மலையாளம்.. கன்னடம்.. தெலுங்கு எனவும் சிலவற்றை தொட்டுச்சென்றுள்ளீர்கள்.. ஒளவையாருடைய காலத்திலேயே சேர சோழ பாண்டிய இராச்சிய வரலாறு உண்டு.. சேரநாடுதான் தாற்பொதய கேரளா(3.3 கோடி) மலையாளிகள்.. என்பதுவும் தெரிந்துகொண்டு 600 வருட கதையளக்கிறீர்கள்..

அதேபோலத்தான் பாண்டிய நாடு ஆந்திரா (8 கோடி)தெலுங்கர்.. கர்நாடகா (5.5 கோடி)கன்னடர்.. மகாராஷ்டிரா (10 கோடி)மராட்டியர்.. போன்றவையாகும்..

உங்கள் சிந்தனைக்கு சில வார்த்தைகள்..
இதுவரை நீங்கள் (உங்கள் பார்வையில்) ஒரு சிறிய கூட்டம்பற்றி அவார்கள் பறித்தெடுத்ததுபற்றி மாற்றியமைத்ததுபற்றி அவர்களது ஆளுமைபற்றி குறைபட்டு அவர்கள்மீது வெறுப்பை கொட்டுகின்றீர்கள்.. மூடநம்பிக்கை பரப்பியதாக குற்றம் சுமத்துகிறீர்கள்..

மூடநம்பிக்கையுள்ளவாகளை மூடர்களாகவே ஒரு கருத்துக்கு எடுத்துக்கொள்வோம்.. நீங்கள் சொல்லும் அவர்கள் (மூடர்கள்) உங்களைபோல அழுதுவடிவதுபோலத்தெரியவில்லையே.. ஏன்?



உங்களது சுத்த தமிழின் பொருள் இதுதானா?

உங்கள் பதிலுக்கான நேரம்.. சனிக்கிழமை சந்திப்போம்..

******
8
Reply
#27
பாண்டிய நாடு ஆந்திராவா?

8ஆம் வகுப்பு பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை என்பதாவது தெரியுமா? தெரியாதா?
,
......
Reply
#28
Sukumaran


அப்படியானல் தமிழர் திராவிடர் இல்லையா?
பர்ப்பனரா திராவிடர்?என்ன சொல்கிறீர்?

பார்ப்பான் பார்ப்பான் என நீங்கள் ஒருசாரார்மீது உங்கள் வன்முறையை காட்டுவது உங்களது இயலாத்தன்மையையே வெளிப்படுத்துகின்றது..


கிரிஸ்தவ மதத்தைப் பின் பற்றுவோரை இகழ்ந்து இங்கே வன்முறை காட்டுவது யார்?உம்மைப் போன்ற மத வெறியர் தான் இங்கே வேறுபாடுகளை விதைத்து தண்ணீர் ஊற்றி தமிழ்த் தேசியத்தை சீர்குலய வைக்கும் கங்கரியத்தை நடத்திக் கொண்டிருகிறீர்கள்.

பார்ப்பனியீயம் ஒரு அடக்குமுறைக் கருதியல் என்பதாலயே அது தாக்குதலுக்கு உள்ளாகின்றது.அது தமிழரைச் சாதிகளகாப் பிரித்து அதில் ஒரு பிரிவினர் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று காட்டுகிறது.அதன் இந்த பிற்போக்கான தன்மையாலயே அது தாக்குதலுக்கு உள்ளாகிறது.இங்கே எவரும் ஒருவரையும் பார்ப்பனர் என்பதால் தாகுவதில்லை.இந்தக் கருதியலைத் தூக்கிப் பிடித்தி பார்ப்பனர் உயர்ந்தவர்கள் அவர்களாலேயே உயர்ந்த கலை வடிவங்களை உருவாக்க முடியும் வளர்க்க முடியும் என்று சாதிய ரீதியில் அவர்கள் உயர் குடியினர் என்பதை நிறுவ முற்படுவதயே இங்கே எதிர்கிறோம்.எவ்வாறு கிட்லர் ஆரியர் உயர்வானவர் என்ற கருத்தியலின் அடிப்படையில் உலகை அடக்கி அடிமைப் படுத்த நினைத்தாரோ அதை பார்பனியம் மதத்தின் பேரால் சாதியத்தின் பேரால் இங்கே நிலை நிறுத்தமுயல்கிறது.இப்போது விஞ்ஞானம் என்று பொய்களைப் புனைந்து பிறப்பால் அவர்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற கருத்தியலை விதைக்க விரும்புகிறது.ஆண்டாண்டு காலமாக சுரண்டிய சாதகமான பொருளாதரா நிலயில் இருந்து தனது அனைத்து வளங்களையும் திரட்டி உலகளாவிய ரீதியில் இப்போது விஞ்ஞானம் என்று புனை கதை புனயத் தொடங்கி உள்ளது.அதற்கு உம்மைப் போன்ற தமிழ் இன விரோதிகள் இங்கே களம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருகின்றனர்.இங்கே அடிமைத் தனத்தை சாதிய வெறியை மத வெறியை உமிழ்ந்து கொண்டிருப்பது நீர்.

புரதநாட்டியம் எப்படி திராவிடத்தாயின் பிள்ளையோ அதேபோல இந்திய மொழிகள் அத்தனையும் ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள்..

இந்திய மொழிகள் எல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று யார் சொன்னது?அதற்கான ஆதாரம் என்ன?ஆதாரம் எதுவும் அற்று எழுதமானதாக இங்கே கதை விடுவது யார்?


தமதாக்கிக்கொள்ள நினைக்கும் ஆருரனையும் அவர்களது கிறிஸ்தவ கூட்டாளிகளையும் எப்படி அழைப்பீர்கள்? எப்படி வர்ணனை செய்வீர்கள்?


மட்டுறுதினர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஒரு வேன்டுகோள்,இங்கே நடக்கும் முக்கியமான தமிழ்த் தேசியக் கருதியலுக்கு சிதைவை உண்டு பண்ணக் கூடிய விசமத்தனமான நோக்குடய விவாதங்களில் தனி நபர் தாக்குதல் இன்றி நடை பெறக் கூடிய வகயில் நெறிப்படுத்துங்கள்.ஆருரனை தனிமைப் படுத்த அவரை ஒரு கிரிதுவ மத செயற்பாட்டாளர் போல் காட்ட சுகுமாரன் முயலுகிறார்.இது அப்பட்டமான ஒரு தனி நபர் தாக்குதல் ஆகும்.

இங்கே பல வேலைகளின் மத்தியில் பதிற் கருத்து எழுதி பின்னர் வேண்டுமென்றே கருதியல் ரீதியாக அதனை மறுதலிக்க முடியாத தருணங்களில் இவர்கள் தனி நபர் தாக்குதலை நடத்தி தலைப்பை பூட்ட முனைகின்றனர்.கடைசியில் மினக்கட்டு இருந்து எழுதிய பதிற் கருத்துக்கள் எல்லாம் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப் பட்டு காணாமல் போய் விடுகிறது.ஒன்றில் உங்கள் வேலயை ஒழுங்காகச் செய்யுங்கள் அல்லது இங்கே வந்து பதிற்கருத்து எழுதுங்கள். நேரம் இன்மை எங்களுக்கும் இருக்கிறது, மட்டுறுதினருக்கு மட்டும் அல்ல.
Reply
#29
<span style='font-size:22pt;line-height:100%'>ÍÌÁ¡÷, \"பரதநாட்டியம் தமிழருடையதா?\" ¾¨ÄôÒ þì¸Çò¾¢ø ã¼ôÀðÎ ¯Ç¾¡ø, ¸£ú측Ïõ ¯½÷׸û þ¨½ôÀ¢ø þò¾¨ÄôÒ Á£ñÎõ ¾¢Èì¸ôÀðÎÇÐ. ¾¡í¸û Å¢ÕõÀ¢ý þíÌ ¦ºýÚ «¾¢ø Àí̦ÀÈÄ¡õ.
http://unarvukal.com/forum/viewtopic.php?p...?p=34#34[/size]
Reply
#30
..

வெங்காயண்ணா.. பரதநாட்டியம் இலங்கைத்தமிழருக்கோ வெள்ளைத்துரைககளின் வரவுக்குப்பின் வந்த எட்டப்பர்கூட்டத்துக்கோ சொந்தமானதல்லதென்பது நீங்கள் இருவரும் தந்த தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.. பரதநாட்டியத்தை தலைப்பாகக் கொடுத்துவிட்டு சதிர்ஆட்டம் ஆடுவது இந்துக்கள் அல்லாதவர்களாலேயே முடியும்..

நீங்கள் இருவரும்; பரதநாட்டியம் இந்தியக்கலை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.. இந்திய இந்துக்களுக்குச் சொந்தமான ஒரு நடன வடிவமைப்பை.. இசையை.. கலையை.. அதனுடைய பெயரை கபளீகரம் செய்யப்போகிறோம் என்று வெள்ளைத்துரைக்குச் சாமரம் வீசும் *********சொல்வது வேடிக்கையாயிருக்கிறதண்ணா..

இங்குதான் ஒட்டுண்ணிகள் யாரென்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.. நன்றியண்ணா..

நான் ஏற்கெனவே சொல்லியபடி நீங்கள் சொல்லும் சதிர் பெயரிட்டு உங்களுக்கு விருப்பமான இசையில் வடிவமைத்து அதற்கு உங்களுக்குப்பிடித்த உடையலங்காரத்தையும் உருவாக்கி உங்களுக்கு ஏற்ற நடனவடிவமைத்து ஆடுங்கள்.. அல்லது துள்ளுங்கள்.. யார் வேண்டாமென்றார்கள்.. நீங்கள் செல்லியதுபோல யாரோ உருவாக்கிய கலைக்கு ஏன் ஆசைப்படுகின்றார்கள??????????????????
நன்றி

<b>தலைப்பை விலகி தொடர்ந்து கருத்துக்கள் வைக்கப்பட்டதும், மத ரீதியாக தாக்க முற்பட்டதுமே தலைப்பு மூடப்பட காரணம். இப்பகுதியிலும் அவ்வாறு எழுதிய சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இதேபாணியில் கருத்து வைத்தால் இப்பகுதில் தடைசெய்யப்படுவீர்கள்.</b>-
8
Reply
#31
*******
<span style='color:green'>விவரமில்லாமல் தன்னுடைய மதவெறியைக் காட்டி, தனக்குத் தெரியாத விடயத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி இருந்த சுகுமாரு மாமாவுக்கு, தன்னுடைய கடைசிப் பதிலுடன் தலைப்பு மூடப்பட்டவுடன், அப்பாடா தப்பித்தேன் என்றிருந்தார், ஆனால் யாழ் களம் மீண்டும் தலைப்பைத் திறந்தது அவர்கள் மேல் கோபத்தை மூட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அது அவருடைய எழுத்திலும் தெரிகிறது.
ஐயோ சுகுமாரு அங்கிள், நான் உங்களுக்கு உணர்வுகள் களத்தில் எழுதியதை யாரோ இங்கு பதிவு செய்ததால் இத் தலைப்பு மீண்டும் திறக்கப்பட்டது. இணையத் தளத்தை திறக்கவும், இழுத்து மூடவுமுள்ள உரிமை, எந்த தளத்திலும், நிர்வாகத்துக்கு மட்டும் தானுள்ளது என்பது இன்னுமா தெரியாது. அதெல்லாம் இருக்கட்டும் அது என்ன \"ஸ்திரம் தரம்\" தமிழா, அல்லது உங்களின் தேவபாசையா? ஆனால் தேவபாசை எப்படிச் செத்த மொழியானதென்பது அந்த தேவனுக்குத் தான் வெளிச்சம்


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]வெங்காயண்ணா.. பரதநாட்டியம் இலங்கைத்தமிழருக்கோ வெள்ளைத்துரைககளின் வரவுக்குப்பின் வந்த எட்டப்பர்கூட்டத்துக்கோ சொந்தமானதல்லதென்பது நீங்கள் இருவரும் தந்த தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.. பரதநாட்டியத்தை தலைப்பாகக் கொடுத்துவிட்டு சதிர்ஆட்டம் ஆடுவது இந்துக்கள் அல்லாதவர்களாலேயே முடியும்.
இங்குதான் ஒட்டுண்ணிகள் யாரென்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.. நன்றியண்ணா.. </span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பார்கள், சுகுமாரு மாமா தன்னுடைய சுய உருவைக் காட்டுகிறார். தமிழர்களை, இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்று பிரித்தாள நினைக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர் இந்த சுகுமாரு என்பதை இன்றாவது இங்குள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

வெள்ளைத் துரைகளுக்குப் பந்தம் பிடித்து, தமிழர்களுக்குக் கொள்ளி வைத்த குள்ளநரிகள் யாரென்பதும், இன்றும் ஒரு பக்கவாயால் ஆரியப் படையெடுப்பு நடக்கவில்லையென்று சொல்லிக் கொண்டு, மறுபக்க வாயால் ஆரிய சமாஜம், அமைத்து, தங்களுடைய ஆரியத் தொடர்பை பற்றிப் பீற்றிக் கொண்டும், தமிழையும், தமிழரையும், தூற்றிக் கொண்டு, தமிழரிடம் ஒன்றுமில்லை, எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து இரவல் வாங்கியதென்று திரித்துக் கொண்டு, கூடவிருந்தே குழி பறிக்கும் குள்ளநரிகளும், ஓட்டுண்ணிகளும் எட்டப்பர்களும் யாரென்று தெரிய வேண்டுமானால் சுகுமாரு மாமா அக்கம் பக்கம் பார்க்காமல் கண்ணாடியைப் பார்த்தால் அவருக்கே தெரியும்.

தமிழர்களுடைய கலைகளில், பண்பாட்டில், பழந்தமிழ இலக்கியங்களில், பண்டைய கோயில்களில், தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுண்டு. தமிழன் ஆபிரிக்காவிலிருந்தாலென்ன,அமெரிக்காவிலிருந்தாலென்ன தமிழன், தமிழன் தான். கிறிஸ்தவத்தமிழர்கள் தமிழுக்கோ தமிழருக்கோ என்ன சதி செய்தார்களென்று சுகுமாரு மாமா, ஒரு தலைப்பைத் திறந்து வெளியிட்டால், அவருடைய கூட்டம் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த, செய்து கொண்டிருக்கிற சதிகளையும் மற்றவர்களும் தெரியப் படுத்துவார்கள்.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]நீங்கள் இருவரும்; பரதநாட்டியம் இந்தியக்கலை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.. இந்திய இந்துக்களுக்குச் சொந்தமான ஒரு நடன வடிவமைப்பை.. இசையை.. கலையை.. அதனுடைய பெயரை கபளீகரம் செய்யப்போகிறோம் என்று வெள்ளைத்துரைக்குச் சாமரம் வீசும் இலங்கையைச்சேர்ந்த ஒரு கிறிஸ்தவக்குழுமம் சொல்வது வேடிக்கையாயிருக்கிறதண்ணா.. </span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>சுகுமாருக்குத் தமிழ் கூட விளங்கவில்லை, நாங்கள் பரதநாட்டியம் என்று இன்று அழைக்கப்படும் சதிர் என்ற நாட்டிய வடிவம் தமிழருடையதென்று தான் கூறுகிறோம், இந்தியருடையதென்றல்ல. ஒரு அலகபாத்திலுள்ள இந்தியனை விட ஆபிரிக்காவிலுள்ள தமிழனுக்கு இந்த நாட்டிய வடிவத்தில் உரிமை கொண்டாட முடியுமென்பது தான் என்னுடைய கருத்து.

விடியம விடிய ராமர் கதை, விடிஞ்ச பிறகு ராமனுக்கு சீதை என்ன முறையென்றவன் மாதிரி தான் சுகுமாரு மாமாவும். இந்த தலைப்பின் சாரமே தமிழரின் சதிராட்டத்துக்குப் பரதம் என்ற பெயரை மாற்றி, அதன் தமிழ் வேர்களை மறைக்கப் பார்க்கிறார்கள், தமிழர்களே உங்கள் கண் முன்னாலேயே உங்களின் கலைகள் பறி போகிறதென்பது தான், சதிர் இன்றும் தமிழருடைய நாட்டியம் தான், அவா பெயரைத் தான் மாற்றிச் சுத்துமாத்து செய்து விட்டார்கள். பரதநாட்டியம் என்று பெயர் மாற்றப் பட்ட தமிழரின் சதிராட்டம், தமிழரின் நாட்டியக் கலை, அது எல்லாத் தமிழருக்கும் சொந்தமானது.
இந்திய அரசோ, அல்லது தமிழ்நாடு அரசோ, தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை கூட இந்துக்களின் நாட்டியமென்று சொல்லவில்லை ஆனால் தமிழரின் நாட்டியவடிவம் என்று தான் சொல்கிறது. மாறாக அதைத் தமிழரின் நாட்டியம் என்று சதிரின் (பரதத்தின்) உண்மையான வேரை ஒத்துக்கொள்கிறார்கள்.


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=12]நான் ஏற்கெனவே சொல்லியபடி நீங்கள் சொல்லும் சதிர் பெயரிட்டு உங்களுக்கு விருப்பமான இசையில் வடிவமைத்து அதற்கு உங்களுக்குப்பிடித்த உடையலங்காரத்தையும் உருவாக்கி உங்களுக்கு ஏற்ற நடனவடிவமைத்து ஆடுங்கள்.. அல்லது துள்ளுங்கள்.. யார் வேண்டாமென்றார்கள்.. நீங்கள் செல்லியதுபோல யாரோ உருவாக்கிய கலைக்கு ஏன் ஆசைப்படுகின்றார்கள????</span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=15]இதற்குப் பெயர் தான் வரட்டு வாதம், இதனால் வெறும் அடியும், நுனியும் தெரியாமல் கதைத்ததன் ஆற்றாமை தான் வெளிப்படுகிறது. அந்தக் கலையை உருவாக்கிய யாரோ, வேறு யாருமல்ல தமிழர்கள் தான், தமிழர்களுடைய கலையை அப்படியே தமிழரிடமிருந்து கற்று விட்டுப் பெயரை மாற்றி, வேற்று மொழியைப் புகுத்தி, கற்றுக் கொடுத்த குருவின் முதுகிலேயே குத்தி, தமிழ்வேரை மறைத்து, அதற்கு ஒரு இதிகாசக் கதையை உருவாக்கி, தமிழர்களின் கலையை, தமிழர்களின் கண் முன்னாலேயே, இந்த இருபதாம் நூற்றாண்டில் மாற்றிக் காட்டிய இவர்கள், இவர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலத்தில் எத்தனை செப்படி வித்தைகளைத் தமிழரின் வரலாற்றுக்குச் செய்திருப்பார்கள், அதைச் சிந்தியுங்கள் தமிழர்களே என்பதைத் தான் இந்த தலைப்பில் நான் சொல்ல வந்த விடயமென்பது சுகுமாரு மாமாவுக்கு இன்னும் விளங்கவில்லை. <b>என்னுடைய நோக்கமெல்லாம் தமிழருக்குப் புரிய வைப்பது தான், தமிழ் பேசுபவர்களுக்கல்ல.</b>

<b>மூலக்கருத்தில் அப்பகுதி நீக்கப்பட்டதால், அதற்கான பதிலும் நீக்கப்படுள்ளது-</b>
Reply
#32
[quote=Aaruran]*******
<span style='color:green'><b>விவரமில்லாமல் தன்னுடைய மதவெறியைக் காட்டி, தனக்குத் தெரியாத விடயத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி இருந்த சுகுமாரு மாமாவுக்கு, தன்னுடைய கடைசிப் பதிலுடன் தலைப்பு மூடப்பட்டவுடன், அப்பாடா தப்பித்தேன் என்றிருந்தார், ஆனால் யாழ் களம் மீண்டும் தலைப்பைத் திறந்தது அவர்கள் மேல் கோபத்தை மூட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அது அவருடைய எழுத்திலும் தெரிகிறது.</b>

<b>மூலக்கருத்தில் அப்பகுதி நீக்கப்பட்டதால், அதற்கான பதிலும் நீக்கப்படுள்ளது-</b>

[b][size=18]ஆருரண்ணா.. பரதநாட்டியம் 1930 களில் கிருஷ்னையரால் வடிவமைக்கப்பட்டது(உங்கள் பாஷையில் உருமாற்றம்) என்பது உங்களது ஆரம்ப விவாதம்.. அதன்பின் நீங்கள் கொண்டுவந்துபோட்ட கருத்தில் நீங்களே பொன்னையா சின்னையா என (1804-1809) நான்கு சகோதரர்கள் பரதநாட்டியத்தை உருமாற்றி குச்சுப்புடியோ மணிப்புரியோஉருவாக்கினார்கள் என்பது இரண்டாவது விவாதம்.. அதன்படி 1830 களில் பரதநாட்டிய பெயர் இருந்திருக்கவேண்டும்.. எனது விவாதத்தின்படி சங்ககாலத்திலேயே இக்கலை இருந்துள்ளது.. அதற்கான சான்றுகள் சங்ககால சிலைவடிவங்களில் இந்துக்கோவில்களில் உள்ளன.. புஸ்பாஞ்சலியும் அந்த இந்துக்கடவுள்களுக்கும் குருமாருக்கும் செலுத்தும் வணக்கமாகும்.. அதிலிருந்து இது ஆதிகாலத்து கலை என்று தெரிகின்றதல்லவாண்ணா..</span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஆரூரண்ணா.. உங்களைப்போல களத்தில் தவமாய் தவமிருந்து பதில்எதிர்பார்த்து பதில் எழுதுமளவிற்கு எனக்கு நேரம் கிடையாது.. எனக்குக்கிடைத்த நேரத்தில்தான் பதில் எழுதமுடியும் என்பதை கருத்தில்கொண்டு பதிலை கவனமாக உள்வாங்குங்கள்..</span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>பக்கம் பக்கமா பரதநாட்டியம் சதிர் என்றும் இலங்கைக்கிறிஸ்தவர்கள் காப்பாற்றுவார்கள் என்றும் எழுதுறீங்களே.. ஒங்களுக்கு ப(h)ரதநாட்டியம் இந்தியர்களது கலைஎன்றது தெரிகிறதுதானேயண்ணா.. அதிலுள்ள உருப்படிகள் எல்லாம் இந்துத்துவத்தைப்பற்றித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிகிறதுதானேயண்ணா.. இந்துத்துவத்தைத்தவிர எந்த மதமும் பரதநாட்டிய வடிவமைப்பில் இல்லையென்பதும் தெரிகிறதுதானேயண்ணா.. வெள்ளைத்துரைக்கு சாமரம்பிடித்த எட்டப்பர் கூட்டத்துக்கும் பரதநாட்டியத்துக்கும் எந்தத் தொடர்புமில்லையென்பதுவும் தெரிகிறதுதானேயண்ணா..</span>

[b]<span style='color:brown'>நீங்கள் இந்தியக்கலைபற்றியும் இந்திய மொழிகள்பற்றியும் தமிழின் தென்மை திருக்குறள் தொல்காப்பியம் பற்றியும் ஆராச்சிசெய்கின்றீர்களண்ணா.. தமிழ் பரதநாட்டியம் சதிர் பார்ப்பனியம் என்று ஏதேதோபற்றியெல்லாம் ஆராச்சி செய்கிறீர்களண்ணா.. அத்தனையும் இந்தியாவைப்பற்றி இருக்கின்றதேயண்ணா.. உங்களுக்கு இலங்கைத்தழிழர்பற்றி ஆராச்சி செய்ய எந்த விடயமும் இல்லையென்பதை பூடகமாக தெரிவிக்கிறீர்கள்..அப்படித்தானேயண்ணா..

[b][size=18]சோழன் படையெடுத்திருக்காவிட்டால் இலங்கையில் பரதநாட்டியமென்ன தமிழரின் சரித்திரமே இருந்திருக்காதண்ணா.. சங்க காலத்திலேயே சிங்களநாடு என்ற குறிப்பு இருக்கின்றதண்ணா.. ஒளவையார் பாடல் ஒன்றில் இந்த வரிகள் இருக்கின்றனவண்ணா.. இந்துத்துவ நாட்டியம் (எந்தப்பெயரில் இருந்தாலென்ன) ஒளவையார்காலத்திலிருந்ததாக பாடல்களில் சான்றுகள் இருக்கின்றனண்ணா.. அப்படியிருக்க வெள்ளைத்துரைக்கு சாமரம்வீசும் எட்டப்பன் பரம்பரைகள் பரதநாட்டியத்தை காப்பாற்றுவார்கள் என்பது வேடிக்கையாகவில்லையாண்ணா?</span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஒரு இசையை ஒரு கலையை ஆரம்பத்திலிருந்து வடிவமைக்க முடியாத எட்டப்பர் கூட்டம்.. ஒட்டுண்ணிக்கூட்டம் தங்களது மதத்தை உட்புகுத்த எடுக்கும் முயற்சியே இந்த பரதநாட்டியம் சம்பந்தப்பட்ட தலைப்புக்கான உண்மைக்காரணமென்பது தெரிகிறதண்ணா.. </span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>பதில்கருத்து எழுதமுடியாமல் ஓடி ஒளித்து வெங்காயதூதனை அனுப்பிய ஆருரண்ணா நீங்கள்தானண்ணா ஓடியதுபற்றி எழுத தகுதியுள்ளவரண்ணா.. பதில்கருத்து எழுதமுடியாவிட்டால் தெலுங்கன்.. சிங்களவன் துரோகி என்று வசைமொழிஎழுதும் ஆருரண்ணா நீங்கள் தற்போது மதவெறியனென்று முத்திரை குத்துறீங்களண்ணா.. பதில்கருத்து பரதநாட்டியத்தைப்பற்றி இருக்கும்போது பரதநாட்டியத்தோடு பின்னிப்பிணைந்த இந்துத்துவம் எழுதாமல் எட்டப்பன் காலத்து கிறிஸ்தவம்பற்றி எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களண்ணா..</span>


[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஆருரண்ணா.. நீங்கள் இங்கு ஆராச்சிசெய்வதெல்லாம் இந்தியாவையும் இந்தியக்கலைகளையும் பற்றியதண்ணா.. நீங்கள் சொல்லிய பரதநாட்டியத்தை மாற்றியமைக்கநினைக்கும் எட்டப்பர்கூட்டம் இருந்ததற்கான தடயங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் வடிமைக்கப்பட்டது பரதநாட்டியமண்ணா.. அதனால்தான் எட்டப்பன் காலத்தில் வந்த கிறிஸ்தவம் அதில் இடம்பெறவில்லையண்ணா.. </span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>இந்தியக்கலைகள்.. முதற்சங்கம்.. இடைச்சங்கம்.. கடைச்சங்கம்.. தொல்காப்பியம்.. திருக்குறள்.. சிலப்பதிகாரம்.. சேர சோழ பாண்டியர் எதுலயுமே கிறிஸ்தவம் இல்லையண்ணா.. சேக்கிழார்(பெரிய)புராணத்திலுள்ள எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் இப்போதும் உள்ளன அண்ணா.. உறங்கப்போகும்போது சுகுமாரன் இவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கச்சொன்னார் என்று சொல்லிக்கொண்டே உறங்குங்கண்ணா.... எல்லாம் சரிவருமண்ணா..</span>

[b]<span style='font-size:25pt;line-height:100%'>நன்றியண்ணா....</span>
8
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)