Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->ஏன் வெங்காயம் -இவ்ளோ கோவம்?

தனிப்பட்ட ரீதியா சண்டை பிடிக்காதையுங்க- யாரெண்டாலும்-  உங்களிட்ட இருந்து என்னைப்போன்றவர்கள் அறிய இருப்பது ஏராளம்!

நானும் ஒருமுறை வாய் காட்டி ணொங்..... எண்டு குட்டு வாங்கினன்... அதோட ஊரில -உலகத்தில இல்லாத திருத்தம் திருந்திட்டன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:  

குருவிகளோ -வெங்காயமோ -  
உங்கள் சிந்தனைகள் வித்தியாசமானவை- ஆக்கபூர்வமா தாருங்கள்! 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வர்ணன் ,

நியாயமாகச் சிந்திக்கும் அறிவார்ந்த எவருக்கும் இந்தக்கோவம் வரும்.

காரணம் தமிழருக்குள்ளேயே தங்கி வாழ்ந்துகொண்டு இந்த இணயத்திற்குள்ளே ஒழிந்து கொண்டு தமிழரை ஏளனம் செய்தபடி இங்கே நடைபெறும் எல்லா விவாதங்களையும் குழப்பி, இணயத்தில பார்ப்பனர் இட்டு வைத்துள்ள எச்சங்களை ஆதரம் எனவும், தனது பிறப்பின் அடிப்படயில் தமிழரை இகழ்ந்து தன்னை ஒரு தேசிய விடுதலையின் ஆதரவாளன் போல் காட்டிக் கொண்டும் இங்கே ஒருவர் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார்,சரி பறுவாயில்லை பிழைதுப் போ என்று சகித்துக் கொண்டிருந்தோம்.ஆனால் இப்போது வேறு களம் ஒன்றில் இருந்து இங்கே ஒரு கூட்டம் ஒரு நோக்கோத்தோடு வந்துள்ளது அதற்காகத் தான் அந்த ஆரியர்-திராவிடர் என்னும் கருத்தியல் அடிப்படயை இல்லாமல் செய்வதற்கான நோக்கில் ஒரு கட்டுரை இடப்பட்டது. இவர்களுடன் இப்போது பெட்டிப்பாம்பாய் அடங்கி இருந்த ஒருவர் மீண்டும் வீறு கொண்டு எழுந்து கூட்டணி அமைத்துள்ளார். நாங்கள் பதிலடி கொடுக்காவிடில்,இங்கே மிளகாய் அரைக்கப்படும்.இழிச்சவாய் வந்தாரை வாழ வைக்கும் தமிழனாக ஈழத் தமிழன் இல்லை என்பதை இங்கே நிருபிக்கவேண்டும்.
நாரதர் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்!-பொதுவாய் சொல்கிறேன்!

இங்கே நடக்கும் கருத்தாடல்கள் எந்தவகையிலும்- நாங்கள் கொண்ட கொள்கையில் செல்வாக்கு செலுத்தமுடியாது!-

ஏனெனில்- நாங்கள் நாங்களாவே இருக்கிறோம்!- சோ
வெறும் கருத்தாடல்களாவே பார்ப்போம்-!

மற்றும்படி- தேசியத்திலும்- எங்கட தலைவரிலையும்-
உங்களைப்போலவே வெறித்தனமான விசுவாசம் கொண்டவன் நான்!-
-!
!
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->நாரதர் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்!-பொதுவாய் சொல்கிறேன்!

இங்கே நடக்கும் கருத்தாடல்கள்  எந்தவகையிலும்- நாங்கள் கொண்ட கொள்கையில் செல்வாக்கு செலுத்தமுடியாது!-

ஏனெனில்- நாங்கள் நாங்களாவே இருக்கிறோம்!- சோ  
வெறும் கருத்தாடல்களாவே  பார்ப்போம்-!

மற்றும்படி- தேசியத்திலும்- எங்கட தலைவரிலையும்-
உங்களைப்போலவே வெறித்தனமான விசுவாசம் கொண்டவன் நான்!-<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும்,
ஒரு தேசிய இனம் தன்னைப் பற்றிய புரிதலில் அனுமானத்தில் நம்பிக்கை கொண்டாலேயே அதன் ஆன்மா வீறு கொண்டெளும், அதனுள் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று பட்டு பெருமிதத்துடன் போராட முடியும்.ஒரு இனம் எவ்வாறு இனமாகிறது?அதன் வரலாற்றுப் பாரம்பரியதில் இருந்து.அதன் வரலாற்றில் அடக்குமுறைகளுக்கு எதிராக வெளிக் கிளம்பிய போராட்டங்களின் தொடர்ச்சியின் எழுச்சியே எமது இன்றய பரிணாம வளர்ச்சி.ஆனால் இங்கே தமிழரின் வரலாற்றை, எமது ஆன்மாவை , சிதைப்பதற்கும் ,தமிழரின் போராட்டத்தை சிதைதவர்களின்,கொச்சைப் படுத்தியவர்களின் வரலாற்றை வெவ்வேறு காரணங்களுக்காக உருமாற்றி, மறைக்கும் முயற்ச்சி நடை பெறுகிறது.இவை முளயில் கிள்ளி எறியப் படாவிட்டால் ,இந்தக் கருதியல்கள் வேருன்றி ,வளர்ந்து முதலுக்கே நட்டமாகி விடும்.இவ்ற்றை நாம் தமிழ் நாட்டின் அரசியல் சீரழிவில் இருந்து கற்றுக் கொள்ள வேன்டும்.சிலர் இதை தெரிந்து செய்கின்றனர் இன்னும் சிலர் தமது அறியாமையினால், செய்கின்றனர்.எது எப்படியோ இவை முளயிலேயே எதிர்க்கப்படாவிட்டால் , அவை எம்முள் புதைந்து,ஓர் நாள் வெளிக் கிழம்பும்.இதை தமிழரின் வரலாற்றில் பலமுறை காணலாம்.இங்கே எல்லோரும் தமிழரின் வரலாற்றை நன்கு அறிந்தவர் கிடயாது.எமது போராட்டதின் ஊற்று ,தமிழ்த் தேசியத்தின் எழுச்சி பெரியாரில் இருந்தே ஆரம்பமானது.
அதன் அடிப்படைகள் திராவிடர்,தமிழர் என்கின்ற அடயாளத்திலே இருந்து தான் ஆரம்பமானது.இதைச் சிதய விட்டால் நாம் இன்று இந்தியர் என்று சொல்லும் தமிழரைப் போல் உருமாற்றப் படுவோம்.பின்னர் எமக்கு என்ன அடயாளம் மின்ச்சப் போகிறது? நாம் சிங்களவராக ,சிறீலங்கனாக இருந்துவிட்டுப் போவது தானே?
நாரதர்-
உங்களை போல விட்டுக்கொடுப்பு இல்லாமல்- இனத்தை நேசிப்பவர்களால்தான் சிங்களவன் என்ன செய்யுறது எண்டு தெரியாம முழுசுறான்!-நன்றி

இப்போ எங்கேயோ போய்விட்டது -நாங்கள் நேசிக்கிற போராட்டம்!

இனி - கூலிக்கு எங்களுக்கு எதிராய் மாரடிப்பவர்கள் - 2 சலுகைகளை எம் இனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்-

விரும்பாதுபோனால்- ஒரு முடிவை எதிர் கொள்ளலாம்.

*ஒன்று சிங்களவனா மாறி அவர்களோட வாழ்வது-
அல்லது
*எங்க வேணுமோ சந்தோசமா போய் வாழலாம்-இனத்தை விக்காமல்-என்பது

முடிவு: சலுகைகள் வேண்டாம் என்றால் அடியோடு எரிஞ்சு போகவேண்டியும் வரலாம்- எண்ட தீர்ப்பை யாரிடமும் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்- இது என் தனிப்பட்ட கருத்து!!

இதை தவிர வேற ஒரு வழியும் எமக்கெதிரானவர்களுக்கு இல்லை நாரதர்- தளபதி நகுலன்- ரமணன் - இன்று சொன்னதை கவனிச்சிங்களா? :roll: :roll:
-!
!
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->நாரதர் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்!-பொதுவாய் சொல்கிறேன்!

<b>இங்கே நடக்கும் கருத்தாடல்கள்  எந்தவகையிலும்- நாங்கள் கொண்ட கொள்கையில் செல்வாக்கு செலுத்தமுடியாது</b>!-

ஏனெனில்- நாங்கள் நாங்களாவே இருக்கிறோம்!- சோ  
வெறும் கருத்தாடல்களாவே  பார்ப்போம்-!

மற்றும்படி- தேசியத்திலும்- எங்கட தலைவரிலையும்-
உங்களைப்போலவே வெறித்தனமான விசுவாசம் கொண்டவன் நான்!-<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதைப் புரிஞ்சுக்க முடியாமல் தான்... இங்கு சிலர் சைக்கிள் கப்பில தங்களை தேசியத்தின் காவலர்களாக காட்ட நினைக்கின்றார்கள்..!

தேசியம் மீதான கொள்கைப்பற்று வேறு..அதற்காக மற்றவர்களைப் போல நாமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிசமைக்கக் கூடாது. அப்படி வரலாற்றைத் திரித்து தமிழர்கள் தங்கள் அடையாளங்களை தக்க வைக்க வேண்டிய துர்ப்பார்க்கியம் சில இடங்களைத் தவிர பெரும்பாலும் இன்னும் எழவில்லை..! நடைமுறை யதார்த்தை உள்வாங்காமல் இவர்கள் வைக்கும் கருத்துக்கள் கேலியாகவே நோக்கப்படும்..! அதைத் தவிர்க்க இவர்கள் எதுவும் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.

அதுமட்டுமன்றி.. தங்களுக்குள் சமூகப்பிரிவினைகளை அழிக்கக் கோரும் இவர்கள்.. மற்றைய சமூகங்களுக்குள் ஆரியர்- திராவிடர்.. பிராமணர் - சூத்திரர் என்று பிரிவினைகளை வளர்த்து அதன் மூலம் தங்கள் அடையாளங்களை போலியாக நிறுவ முடியும் என்றும் நம்புகின்றனர்..! உண்மை அதுவல்ல... உண்மை வரலாறு என்பதன் ஆதாரங்கள் வெளிக்கொணரப்படும் வரை இவர்கள் போல் மற்றவர்களாலும் இடைச் செருகல்களை கனகச்சிதமாக செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல் நடந்து கொண்டு தமிழ் தேசியத்தின் ஆதாரங்களை பலவீனப்படுத்தும் செயலையே அதன் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு செய்வதாக நோக்க வேண்டி இருக்கிறது..!

தமிழ் தேசிய அடையாளங்களை ஆதாரங்களோடு சர்வதேச சமூகத்தின் முன் நிறுவ வேண்டிய நிலையில் இருக்கும் நாம் இன்னும் ஆவண ரீதியான புனைகதைகளை வைத்துக் கொண்டு தொலைத்த அடையாளங்களுக்கு ஆதாரம் தேடுகின்றோம்...! இன்னொரு புறம் புதுமை நவீனம் புரட்சி என்று உள்ள அடையாளங்களை அழிக்கவும் கருத்துச் சொல்கின்றோம்..! இன்னொரு புறம் கலாசாரத்தை ரீதியில் கருத்து வைத்தால் காலாசாரக் காவலர்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்..! இப்படிப்பட்டவர்கள்..யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய தேவையில்லை...அவர்களே தங்களை தாங்களே அடையாளம் காட்டிக் கொள்வர்..! அவர்கள் தங்களால் முடியாததை மற்றவன் செய்ய முற்படும் போது தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே அறிவாளி என்று பிறரை திட்டித்தீர்ப்பதில் அதிக நேரம் செலவு செய்வர்..! இவர்களை நாம் தேசியத்தின் காவலர்களாகவோ..காலாசார காவலர்களாகவோ... தமிழ் எழுத பேச தெரியும் என்பதற்காக தமிழர்களாகவோ கருதவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களாகவே மற்றவனுக்கு ஒரு அடைமொழியைக் கொடுத்துவிட்டு பிறகு அவனை அந்த அடைமொழிக்கு தகுதியற்ற்வன் என்று காட்டி. தங்களை உயர்வாக்க சிலர் இங்கு முயல்கின்றனர். அது அவர்களைப் பொறுத்தவரை வீர தீரச் செயலாக இருக்கும்..உண்மைகளை தரிசிக்கும் ஒருவருக்கு இவர்களின் செயல்கள் நகைப்புக்கிடமாகவே தென்படும்...! எனியாவது அவர்கள் இப்படியான நகைச்ச்சுவை பாத்திரம் ஏற்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யாமல் இருப்பது சிறப்பு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->

இதைப் புரிஞ்சுக்க முடியாமல் தான்... இங்கு சிலர் சைக்கிள் கப்பில தங்களை தேசியத்தின் காவலர்களாக காட்ட நினைக்கின்றார்கள்..!  

தேசியம் மீதான கொள்கைப்பற்று வேறு..அதற்காக மற்றவர்களைப் போல நாமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிசமைக்கக் கூடாது. அப்படி வரலாற்றைத் திரித்து தமிழர்கள் தங்கள் அடையாளங்களை தக்க வைக்க வேண்டிய துர்ப்பார்க்கியம் சில இடங்களைத் தவிர பெரும்பாலும் இன்னும் எழவில்லை..! நடைமுறை யதார்த்தை உள்வாங்காமல் இவர்கள் வைக்கும் கருத்துக்கள் கேலியாகவே நோக்கப்படும்..! அதைத் தவிர்க்க இவர்கள் எதுவும் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.

அதுமட்டுமன்றி.. தங்களுக்குள் சமூகப்பிரிவினைகளை அழிக்கக் கோரும் இவர்கள்.. மற்றைய சமூகங்களுக்குள் ஆரியர்- திராவிடர்.. பிராமணர் - சூத்திரர் என்று பிரிவினைகளை வளர்த்து அதன் மூலம் தங்கள் அடையாளங்களை போலியாக நிறுவ முடியும் என்றும் நம்புகின்றனர்..! உண்மை அதுவல்ல... உண்மை வரலாறு என்பதன் ஆதாரங்கள் வெளிக்கொணரப்படும் வரை இவர்கள் போல் மற்றவர்களாலும் இடைச் செருகல்களை கனகச்சிதமாக செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல் நடந்து கொண்டு தமிழ் தேசியத்தின் ஆதாரங்களை பலவீனப்படுத்தும் செயலையே அதன் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு செய்வதாக நோக்க வேண்டி இருக்கிறது..!

தமிழ் தேசிய அடையாளங்களை ஆதாரங்களோடு சர்வதேச சமூகத்தின் முன் நிறுவ வேண்டிய நிலையில் இருக்கும் நாம் இன்னும் ஆவண ரீதியான புனைகதைகளை வைத்துக் கொண்டு தொலைத்த அடையாளங்களுக்கு ஆதாரம் தேடுகின்றோம்...! இன்னொரு புறம் புதுமை நவீனம் புரட்சி என்று உள்ள அடையாளங்களை அழிக்கவும் கருத்துச் சொல்கின்றோம்..! இன்னொரு புறம் கலாசாரத்தை ரீதியில் கருத்து வைத்தால் காலாசாரக் காவலர்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்..! இப்படிப்பட்டவர்கள்..யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய தேவையில்லை...அவர்களே தங்களை தாங்களே அடையாளம் காட்டிக் கொள்வர்..! அவர்கள் தங்களால் முடியாததை மற்றவன் செய்ய முற்படும் போது தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே அறிவாளி என்று பிறரை திட்டித்தீர்ப்பதில் அதிக நேரம் செலவு செய்வர்..! இவர்களை நாம் தேசியத்தின் காவலர்களாகவோ..காலாசார காவலர்களாகவோ... தமிழ் எழுத பேச தெரியும் என்பதற்காக தமிழர்களாகவோ கருதவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களாகவே மற்றவனுக்கு ஒரு அடைமொழியைக் கொடுத்துவிட்டு பிறகு அவனை அந்த அடைமொழிக்கு தகுதியற்ற்வன் என்று காட்டி. தங்களை உயர்வாக்க சிலர் இங்கு முயல்கின்றனர். அது அவர்களைப் பொறுத்தவரை வீர தீரச் செயலாக இருக்கும்..உண்மைகளை தரிசிக்கும் ஒருவருக்கு இவர்களின் செயல்கள் நகைப்புக்கிடமாகவே தென்படும்...! எனியாவது அவர்கள் இப்படியான நகைச்ச்சுவை பாத்திரம் ஏற்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யாமல் இருப்பது சிறப்பு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாரு இங்கே தமிழர்களை இகழ்ந்து இவ்வளவு எழுதியது?யார் நாங்கள் அப்படி ஏன் நீங்கள் இப்படி என்று ஆருரனுடன் வாதம் செய்தது?யார் ஒரு இந்துதுவ வாதியின் கட்டுரயை இணைத்து அதை ஆராச்சிக் கட்டுரை ஆரியர் திராவிடர் என்பது இல்லாத ஒன்று என்று, நிறுவ முயன்றது?யார் இங்கே ஒரு நோக்கோடு வந்திறங்கிய ஒரு கூட்டத்திற்கு, ஆமாம் சாமி போட்டு சிங் சக் அடிச்சது? இதெல்லாம் என்ன தமிழ்ர் மேல் உள்ள பாசத்தால் தேசியத்தின் மேல் உள்ள அக்கறையினால் எண்டால் இவர்களின் தேசியத்தை என்ன என்று சொல்வது?

இவர் தான் எங்களுக்கு நற்சான்றிதழ் தரப் போகிறாராம், நான் யார் எனது பங்களிப்பு என்ன என்பதை தேசிய விடுதலை போராளிகள் நன்கு அறிவர், நீர் யார் உமது பங்களிப்பு என்ன என்பதைத் தான் எவரும் அறியார். நீர் இங்கே உமது கருதுக்களால் எவ்வாறு தேசிய விடுதலயின் அடிப்படைக் கருதியல்களுக்கு சிதைவை ஏற்படுதுகிறீர் என்பதயே சுட்டிக் காட்டிக் கொன்டிருகிறேன்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யாரு இங்கே தமிழர்களை இகழ்ந்து இவ்வளவு எழுதியது?யார் நாங்கள் அப்படி ஏன் நீங்கள் இப்படி என்று ஆருரனுடன் வாதம் செய்தது?யார் ஒரு இந்துதுவ வாதியின் கட்டுரயை இணைத்து அதை ஆராச்சிக் கட்டுரை ஆரியர் திராவிடர் என்பது இல்லாத ஒன்று என்று, நிறுவ முயன்றது?யார் இங்கே ஒரு நோக்கோடு வந்திறங்கிய ஒரு கூட்டத்திற்கு, ஆமாம் சாமி போட்டு சிங் சக் அடிச்சது? இதெல்லாம் என்ன தமிழ்ர் மேல் உள்ள பாசத்தால் தேசியத்தின் மேல் உள்ள அக்கறையினால் எண்டால் இவர்களின் தேசியத்தை என்ன என்று சொல்வது?  

இவர் தான் எங்களுக்கு நற்சான்றிதழ் தரப் போகிறாராம், <b>நான் யார் எனது பங்களிப்பு என்ன என்பதை தேசிய விடுதலை போராளிகள் நன்கு அறிவர்</b>, நீர் யார் உமது பங்களிப்பு என்ன என்பதைத் தான் எவரும் அறியார். நீர் இங்கே உமது கருதுக்களால் எவ்வாறு தேசிய விடுதலயின் அடிப்படைக் கருதியல்களுக்கு சிதைவை ஏற்படுதுகிறீர் என்பதயே சுட்டிக் காட்டிக் கொன்டிருகிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆமாம்..இதை நீங்களாகச் சொல்லித் திரியும் போது தெரிகிறது உங்கள் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்திருக்கும் என்று..!

ஈழத்தில் தமிழ் தேசியத்தின் தேவை சிங்கள அடக்குமுறை சார்ந்து எழுந்ததே அன்று ஆரிய திராவிட நிறுவல் சார்ந்தல்ல.பிராமண.. சூத்திர பிரிவினை சார்ந்தல்ல..! என்ற அடிப்படை கூட தெரியாமல் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக முழங்குவதாகச் சொல்லும் உங்கள் போன்றோர் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகளுக்கு செய்த பங்களிப்பு பற்றி வார்த்தையில் விளாசிக்கொண்டும் திரிவீர்கள்..! உங்களைப் போல நிறையப் பேர் தமிழ் தேசியத்தின் பெயரால் பிழைப்பு நடத்துறீங்கள் என்பது தெரியும்..! அதற்கு தமிழர்கள் என்ற அடையாளத்தையும் நன்கு பயன்படுத்தியும் கொள்கிறீர்கள்..! சுயநலத்துக்காக சுயதம்பட்டம் அடிப்போரை தமிழ் தேசிய போராளிகளாக எவரும் இலகுவில் இனங்காணப் போவதில்லை. தமிழீழம் கேட்டு இன்று அரசசபையில் குந்தி இருப்போரும் முன்னாள் தமிழ் தேசிய வாதிகள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள். எத்தனையோ முகமூடிகள் தமிழ் தேசியத்தை உச்சரித்துக் கொண்டு புகழும் பொருளும் ஈட்டினம் என்பதும் தமிழ் தேசிய போராளிக்களுக்கு தெரியும். எத்தனையோ படித்த ஜீவன்கள் தமிழ் தேசிய உச்சரிப்பை வைத்து போலி கட்டுரைகளை வரைந்து தள்ளி தமிழ் தேசியத்தின் ஆதார இருப்புக்கு உலை வைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்பதும் தெரியும்..! எனவே உங்கள் போன்றோரின் சுய விபரங்கள் கொண்டு எவரும் உங்களுக்கு தமிழ் தேசிய காவலன் என்று பட்டம் தரப்போறதில்லை. உண்மையான உணர்வாளனாக இருந்தால் தமிழ் தேசியத்தை பலப்படுத்த அதனைச் சார்ந்து வரும் பலவீனக் கருத்துக்களை விளக்குவீர்கள். பலவீனத்துக்கு துணை போவதன் மூலம் நீங்கள் யார் என்பது உலகுக்கே தெரியும். நிச்சயமாக உங்கள் எவருமே தமிழ் தேசியக் காவலன் என்று அடையாளம் காணப்போவதில்லை. அதுபோல் நாம் தமிழ் தேசியம் காக்க இங்கு கருத்தெழுத வரவில்லை..அதற்கான தகுதியும் எமக்கில்லை. அதை காக்க உண்மையான தமிழ் உணர்வோடு பலர் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களைப் போலியாக தமிழ் தேசியக் காவலர்களாக இனங்காட்டி சொந்த இனத்தை ஏய்க்க வேண்டாம். இனியும்..!

உங்களுக்கு நாங்கள் ஏன் நற்சான்றிதழ் தர வேண்டும்..என்ன் கனவா காண்கிறீர்கள்..! நாம் இங்கு எமது கருத்துக்களை வைக்க வந்த சாதாரண கருத்தாளர்கள்..! உங்களைப் போல தமிழ் தேசிய அடையாளம் காப்பதாகக் கூறி பெருமைகள் பேசவும் புகழ் தேடவும் வரவில்லை...நாம் வாழும் சூழலில் தரிசிக்கும் உண்மைகளை சொல்ல வந்தோம்...! கேட்பதும் விடுவதும் அவர்வர் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. நிச்சயம் உங்கள் போன்றோருக்கு அஞ்சி நாம் எமது கருத்துக்களை இங்கு வைப்பதைத் தவிர்ப்போம் என்று மட்டும் பகற்கனவு போலிப் பெருமை வளர்க்காதீர்கள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>ஆரூரண்ணா.. அந்த எட்டம்வகுப்பு மட்டும் படிச்சவன் நீங்கள் பதில் சொல்லாததால் திரும்பவும் கேட்கிறான்..</span>
<!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->ஆரூரண்ணா நீங்கள் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவில்லை என எழுதினீர்கள்.. பின்பு நீங்களே 1804 ஆண்டும் அதற்குப்பின்னம் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைத்து மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினீர்கள்..  

நீங்கள் கூறிய (பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த)கிறிஸ்;தவர்கள் 1930 களில் இருக்கவில்லையோ..  

பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த உங்கள் கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார ஆட்சியின்போது (1930 களில் பிராமணர்கள் பரதநாட்டியம் வடிவமைக்கும்போது) வெள்ளைத்துரைக்கு குடை பிடித்து சாமரம்வீசி ஒற்ற வேலை செய்துகொண்டிருந்தார்களா?
தற்போது உரிமைகோர வந்துள்ளார்களா?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பதில் சொல்லுங்கோ..

குருவிகள் கீச்சிடுவதைப்பற்றி எனக்கு தெரியாது.. நீங்கள் சைடால எனது கேள்விக்கும் ஒரு பதிலை வையுங்கோ

[quote=Aaruran][size=14]இந்தக் குருவிக்கு விவாதம் என்றால் என்னவென்று தெரியாது வெறும் விதண்டாவாதம் தான் பண்ணத்தெரியும் என்பதை, அந்த எட்டாம் வகுப்பு மட்டும் படித்தவர் கூட ஓத்துக் கொள்வார்,
Confusedmile2:
8
<span style='font-size:22pt;line-height:100%'> ¦À¡ö¡ø ¦¸¡Øò¾ ¯¼Öõ, º¢Úò¾ ã¨ÇÔõ, ÅÚò¾ ¸¨¾Ôõ, Å¡¨Æì Ì¨Ä §À¡ø ¸ÕòÐõ, Å¢Õò¾ô À¡ ±ýÚ Å¢õÁ¢ Å¢õÁ¢ «Ø¾Öõ, ¦ÁÕÜð¼ø ±ýÚ ±ÕìÜð¼ø ¦ºöÔõ ÌÕÅ¢¸§Ç...¯í¸¨Çô §À¡ø «È¢Å¡Ç¢ þó¾ò ¾Á¢úì ÌÓ¸¡ÂòÐìÌ....¦Ã¡õÀ...¦Ã¡õÀ Ó츢Âõ!

±Îò¾¡ý ¸Å¢úò¾¡ý ±ýÚ À¢È÷ ¸Õò¨¾ Óؾ¡¸ Å¡º¢ì¸¡¾ §ÀîÍ, þ¾Ûû »¡Âõ, «¿¢»¡Âõ ±ýÈ âÁ¡¨Ä ±øÄ¡õ §À¡ÎÈ¡÷ «öÂý ÌÕÅ¢¸û. ¾ÉÐ ¯Ç츢¼ì¨¸, Àì¸òÐ °÷츢¼ì¨¸ ±ýÚ, ±ñÏ츽ì¸üÈ Ìô¨À¸¨Ç þó¾ ¡ú ÌØÁò¾¢ø ¦¸¡ðÊ, þó¾ì ÌØÁò¨¾ì Ìô¨Àò¦¾¡ðÊÂ¡ì¸ ¦Ã¡õÀ ¯¨Æ츢ȡáõ. þÅÕìÌ Â¡Ã¡ÅÐ À¡÷òÐ ¦º¡ü¸Ç¡ø °¾¢Âõ ¦¸¡Î측Ţð¼¡ø, þÅ÷ ¦ºöÔõ þó¾ <b>\"°÷ì ¸¢ÆÅ¢¸û ¦º¡ýÉ¡ø\" °§Ã ¦º¡ýÉ Á¡¾¢Ã¢ </b> ±ýÈ Àñ¨À «ÅÁ¾¢ôÀ¾¡¸ô §À¡öÅ¢Îõ.</span>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இதைப் புரிஞ்சுக்க முடியாமல் தான்... இங்கு சிலர் சைக்கிள் கப்பில தங்களை தேசியத்தின் காவலர்களாக காட்ட நினைக்கின்றார்கள்..! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:22pt;line-height:100%'>þó¾¾ô ¾¨Äô¨À ÌÕÅ¢¸û ±ôÀÊ ±øÄ¡õ ŨºÀ¡Î¸¢ýÈ¡÷ ±ýÚ À¡Õí¸§Çý.</span>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தேசியம் மீதான கொள்கைப்பற்று வேறு..அதற்காக மற்றவர்களைப் போல நாமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிசமைக்கக் கூடாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:22pt;line-height:100%'>¦Â째¡!
ÍõÁ¡ ¦º¡øÄìܼ¡Ð, «ñ½ý ÌÕÅ¢¸ÙìÌò ¾Á¢ú, ¾Á¢Æ÷ §Áø ¦Ã¡õÀ ¦Ã¡õÀ «ì¸¨È! «Å÷ ¦º¡øÖÈ¡÷, '¿¡õ' ÅÃÄ¡üÚò ¾¢Ã¢Ò¸¨Ç ÅÆ¢º¨Áì¸ì ܼ¡¾¡õ! ±ýÉ ¦¸¡Î¨Á þÐ º¡Á¢! ¾Á¢Æâ¼õ þÕóÐ ¯Õ× ¯Õ× ±ýÚ ±øÄ¡ò¨¾Ôõ ¯ÕÅ¢ Å¢ðÎ, º¢Ä ÌÕÅ¢¸û ¦º¡øÖÐ ±ý¦Éý¼¡ø, ¿¡í¸û 'ÅÃÄ¡üÚò ¾¢Ã¢Ò¸¨Ç' ÅÆ¢º¨Áì¸ì ܼ¡¾¡õ! ¿¡í¸û þíÌ ÅÆ¢º¨Áì¸Å¢ø¨Ä «ö¡, ¬É¡ø ¿£í¸û ¾Á¢Æ÷ §Áø º¨Áò¾ ¦Á¡Æ¢ (ºÁü¸¢Õ¾õ) ¦¸¡ñÎ, ÀÆ¢º¨Á측Áø þÕó¾¡ø ºÃ¢! «ö¡ À¡÷¨Å¡Ç÷¸§Ç...±í§¸ ¯í¸û ¸Ã¦Å¡Ä¢? (¨¸¾ð¼ÖìÌò ¾¡§É ÌÕÅ¢¸Ç¢ý Ìûǿâò¾Éõ)

þÅ÷ ÅÆ¢º¨Áì¸ì ܼ¡Ð §¸¡Æ¢ º¨Áì¸ì ܼ¡Ð ±ýÚ ÒÄõÒȨ¾ô À¡÷ò¾¡ø, ÌôÀòÐ ÓÉ¢ÂõÁ¡Å¢ý ¸ÕÅ¡ðÎìÌÆõÒ þôÀò¾¡ý §Å¨Ä ¦ºöÔÐ ±ýÚ ¿¢¨É츢ý§Èý.</span>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அப்படி வரலாற்றைத் திரித்து தமிழர்கள் தங்கள் அடையாளங்களை தக்க வைக்க வேண்டிய துர்ப்பார்க்கியம் சில இடங்களைத் தவிர பெரும்பாலும் இன்னும் எழவில்லை..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:22pt;line-height:100%'>º¢Ä þ¼í¸û þø¨Ä «ö¡, ´Õ þ¼í¸Ç¢Öõ þø¨Ä. «Ð ¾¡ý ¿¡í¸û ¦º¡ý§É¡§Á «ö¡, ¾Á¢Æý ¾ÉìÌ ¦º¡ó¾Á¡ÉÅü¨Èî ¦º¡ó¾õ ¦¸¡ñ¼¡Î¸¢ýÈ¡ý þø¨Ä, «ùÅ¡Ú ¾Á¢Æ÷ ¿¢Ä¨Á þÕì¸, ¿£÷ ±ýɦÅýÈ¡ø ¾Á¢Æý ¦À¡ö ¦º¡øÖÈ¡ý, ÁüÈÅ÷ Àñ¨Àì ¸ÇÅ¡ÎÈ¡ý ±ýÈ¡ø ±ýÉö¡ »¡Âõ? ±í§¸ «ó¾ 'º¢Ä' þ¼í¸¨Ç þí§¸ ¾¡Õí¸û À¡÷ô§À¡õ (¾ÂצºöÐ, Àþò¨¾ «¾¢÷ §º÷측¾£÷ ²¦ÉýÈ¡ø, þùÅÇ× §¿ÃÁ¡¸ ¿¡í¸û ¦ºÅ¢¼ý ¸¡¾¢ø ºíܾ¢É Á¡¾¢Ã¢ ¯ÁÐ ¸¡¾¢ø ¯ñ¨Á¨Â ¯ÃòÐî ¦º¡øÄ¢ Ţ𧼡õ, þÉ¢Ôõ ̾÷ì¸Á¡î º¡ì¸¨¼ô §ÀîÍô §Àº¢É£÷ ±ýÈ¡ø, ¯õ¨Á Óð¼¡û ±ýÚ À Ìò¾¢ Å¢ÎÅ¡÷¸û).</span>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நடைமுறை யதார்த்தை உள்வாங்காமல் இவர்கள் வைக்கும் கருத்துக்கள் கேலியாகவே நோக்கப்படும்..! அதைத் தவிர்க்க இவர்கள் எதுவும் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:22pt;line-height:100%'>±Ð ¿¨¼Ó¨È ¿¢Ä¨Á? ¾¡÷ò¾õ ¸¢¾¡÷ò¾õ ±ýÚ ²ý þó¾ì ¸Õò¾üÈ ¸¨¾? ¿£÷ â¨É ¸ñ¨½ ãÊ즸¡ñÎ, À¡ø ÌÊò¾ Á¡¾¢Ã¢, ²§¾¡ «ÄõÀ¢ì¦¸¡ñÎ «¨¾ ¾¡÷ò¾õ ±ýÈ¡ø, «Ð ¯ÁÐ «È¢¨Å ÁðÎõ ¾¡ý À¡¾¢ìÌõ «ö¡ ÌÕÅ¢¸§Ç!</span>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அதுமட்டுமன்றி.. தங்களுக்குள் சமூகப்பிரிவினைகளை அழிக்கக் கோரும் இவர்கள்.. மற்றைய சமூகங்களுக்குள் ஆரியர்- திராவிடர்.. பிராமணர் - சூத்திரர் என்று பிரிவினைகளை வளர்த்து அதன் மூலம் தங்கள் அடையாளங்களை போலியாக நிறுவ முடியும் என்றும் நம்புகின்றனர்..! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:22pt;line-height:100%'>«¼ «È¢×¦¸ð¼ ÌÕÅ¢¸§Ç! ¬Ã¢Â÷ ±ýÈ ¦º¡ø ¾Á¢ú '«È¢×' ±ýÈ ¦º¡øÄ¢ø þÕóÐ Åó¾Ð! «ó¾ '«È¢¨Åì' ÌÈ¢ìÌõ ¦º¡ø¨Ä...¡§Ã¡ '«È¢×Å¡öó¾?' ÌÓ¸¡Âõ ´ýÚ, ¾ÉìÌò¾¡§É ÓÊ ÝðÊ즸¡ñ¼Ð ±ýÀÐ ¾¡ý ¯ñ¨Á!

¾¢Ã¡Å¢¼õ ±ýÀÐ º¢Ä÷ ¦º¡øÅÐ §À¡ø ¾Á¢ú ±ýÈ ¦º¡øÄ¢ý ¾¢Ã¢À¡¸§Å¡ «øÄÐ '¾¢ÕÅ¢¼õ' ±ýÚ ¦¾ü¸¢ó¾¢Â¡¨Åì ¸¡ðÎõ ¦º¡øÄ¢ý ¾¢Ã¢À¡¸§Å¡ þÕì¸Ä¡õ «ö¡.

À¢Ã¡Á½ý ±ýÚ ¿¡õ À¢Ã¢ì¸Å¢ø¨Ä§Â! À¡÷ôÀ¡É ¾¡ý, ¾ý¨Éô À¢Ã¡Á½ý ±ýÚ ¦º¡øÄ¢, ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø ¿ø¦Äñ½ò§¾¡Î þÕó¾ º¡¾¢ô (º¡÷ ...º¡÷óÐ þÕôÀÐ...º¡¾¢) À¢Ã¢¨Å ±ÎòÐò ¾Á¢Æý Áɾ¢ø ¿ï¨º Å¡÷òÐ, ¾Á¢Æ¨Éô À¢Ã¢òÐô À¡÷òÐì Üò¾Êò¾¡÷¸§Ç! ¾Á¢ú «Ãº÷¸¨Ç Áì¸Ç¢¼õ þÕóÐ À¢Ã¢òÐ, «¨ÁîÍ ¸¢¨ÁîÍ ±ýÚ º¢ÄÅü¨È ²üÀÎò¾¢, «¾¢ø ¾¡õ þÕóÐ ¾¸ ¾¢Á¢ ¾¡õ ±ýÚ Üò¾¡Ê, ¾Á¢Æý š¢ø 'Áñ' §À¡ð¼Å÷¸û þó¾ô À¡÷ôÀ¡ý¸û ¾¡§É «ö¡!

«ó¾½÷ ±ý§À¡÷ «È§Å÷Áü ¦Èù×¢÷ìÌõ ¦ºó¾ñ¨Á ⽦¡¼Ø¸ Ä¡ý

±ýÚ ¾¢ÕìÌÈû ¦º¡ø¸¢ýȧ¾! ¬É¡ø «Èõ ¦ºö§Å¡÷ «ó¾½÷ ±ýÚ §ÁÖûÇ ÌÈÇ¢ø ¯Ç ¯ñ¨Á Á¨ÈòÐ, À¢Ã¡Á½÷ ¾¡ý «ó¾½÷ ±ýÚ ¬ì¸¢ÉÐ ¾Á¢Æá?

«öÂ÷ ±ýÈ ¦º¡ü À¾õ Á⡨¾ì ÌÈ¢ôÀ¡Ìõ, «¨¾ò ¾Á¾¡ì¸¢ÉÐ ¾Á¢Æá?

⨺ ±ýÈ¡ø âì¸Ç¡ø ¦ºöÅÐ, âì¸Ç¡ø þ¨ÈÅ¨É ÅÆ¢ÀÎÅÐ, ¬É¡ø ¾Á¢Æ÷ ¦ºöó¾ ⨺¨Â Å¡ö¸ðÊô ⨺ ±ýÚõ, ¾¡õ Áó¾¢Ãõ ±ýÚ ¦º¡øÄ¢ ÀÄ «ÄõÀø ¦ºöŨ¾ Áó¾¢Ãõ ±ýÚ ¦º¡ø¸¢ýÈÐ ¾Á¢Æá ±ýÉ?

¾Á¢Æ¢ø Áó¾¢Ãõ ¦º¡ýÉ¡ø Áì¸ÙìÌ Å¢ÇíÌõ, ¬É¡ø Áì¸ÙìÌ Å¢Çí¸¢É¡ø À¢Ã¡Á½ý Á¾¢ôÒì ̨ÈÔ§Á¡ ±ýɧš...À¡Åõ ¾Á¢Æý ¾¡ý, ¦ºò¾Å£ðÊÖõ ¡§Ã¡ ´Õò¾ý ¾ý¨Éô ÀüÈ¢Ôõ «íÌ ÌØÁ¢ þÕô§À¡¨Ã ͸õ Å¢º¡Ã¢ôÀ¨¾ Áó¾¢Ãõ ±ýÚ ¿õÒ¸¢ýÈÉ÷! «Ð ÁðÎÁ¡ «ö¡? ÌÕ ±ýÈ ¾Á¢úº¦º¡ø¨Ä þÆ¢× ÀÎòÐõ Ũ¸Â¢ø ÌÕì¸û ±ý¦ÈøÄ¡õ º¢Ä÷ þÕ츢ÉÁ¡õ! ¾Á¢ú 㾡¨¾Â÷ ¾ÁÐ ºó¾¾¢¨Â «È¢çð¼ ¿¢¨Éì¸, þÅ÷¸û «È¢¨Åô Àì¾¢ ±ýÚ ¦À¡ÕûÀ¼¡Áø Á¨ÈòÐô Ò¨¾òРŢðÎ º¨ÁÂõ ±ýÚ ¾Á¢Æ¨É Óð¼¡û ¬ì¸ô À¡ì¸¢È¡í¸!

¨ºÅò¾¢ý º¢ò¾¡ó¾í¸Ç¢ø ¯Ç «È¢Å¢Âø ÜÚ¸¨Çò ¾¡õ ÅÂ¢Ú ÅÇ÷À¾ü¸¡¸, þÕð¼ÊôÒî ¦ºö¾Ð ¾Á¢Æá ±ýÉ?

¾Á¢Æý À¢Ã¢Å¢¨É¸¨Ç ÅÇ÷ì¸Å¢ø¨Ä, °§Ã¡Î ´òÐ, ¯Ä§¸¡Î ¨¸§¸¡÷òÐ Å¡úó¾Åý ¾¡ý ¾Á¢Æý. ¾Á¢Æ÷¸Ç¢ø ¾¨Ä¨ÁìÌ ±ýÚõ Àïºõ þø¨Ä, þýÚõ ¾¨ÄÅ÷¸û þÕó¾¡Öõ, ÌÓ¸¡Â ¿Äý ¸Õ¾¢, ´Õò¾÷ À¢ýÉ¡ø ¦ºøÅÐõ, «Ãº¢Âø ¿¢¨Ä¸Ç¡ø ´Ðí¸¢Ôõ Å¡ú¸¢ýÈÉ÷. «ýÚ Áä÷Âô §ÀÃúý «§º¡¸Ûõ «¨¾ò ¾¡ý ¦º¡ýÉ¡ý, ¾Á¢Æ÷ ¾ÁÐ ¯Ã¢¨Á¨Â Å¢ðÎ즸¡Îì¸ Á¡ð¼¡÷¸û ±ýÚ («§º¡¸ÛìÌò ¦¾Ã¢ó¾Ð ¾Á¢Æ÷ ÀÄõ)...¬É¡ø ¾Á¢ú ¿¡Î þôÀ þÕìÌõ ¿¢¨Ä §ÅÚ, «¨¾ þó¾¾ò ¾¨ÄôÀ¢ø ¿¡õ §Àº Å¢ÕõÀÅ¢ø¨Ä, þý¦É¡Õ ¾¨ÄôÀ¢ø À¡÷ì¸Ä¡õ.</span>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உண்மை அதுவல்ல... உண்மை வரலாறு என்பதன் ஆதாரங்கள் வெளிக்கொணரப்படும் வரை இவர்கள் போல் மற்றவர்களாலும் இடைச் செருகல்களை கனகச்சிதமாக செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல் நடந்து கொண்டு தமிழ் தேசியத்தின் ஆதாரங்களை பலவீனப்படுத்தும் செயலையே அதன் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு செய்வதாக நோக்க வேண்டி இருக்கிறது..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:22pt;line-height:100%'>¬¸¡ ¬¸¡! ¦¿ïº¢¨Ä À¡ø Å¡÷츢ýÈ¡÷ ÌÕÅ¢¸û «ö¡! «¼í¦¸¡ì¸ Á측! ¾Á¢ÆÕ¼ý ÜÊ þÕóÐ «Å÷¸Ù째 «øÅ¡ ¾¢ÕôÀ¢ò ¾¢ÕôÀ¢ì ¦¸¡Î츢ýÈ£÷¸§Ç ÌÕÅ¢¸§Ç! þÅÕìÌ ±ýÉ Àð¼õ ¦¸¡Îì¸Ä¡õ À¡÷¨Å¡Ç÷¸§Ç? ¿¡ý þŨÃì '¸¢ÕÁ¢¸û ÌÕÅ¢' ±ýÚ «¨Æì¸Ä¡õ ±ýÚ ±ñϸ¢ý§Èý...þ¨¾ôÀüȢ ¯í¸û ¸Õò¨¾Ôõ ÌÕÅ¢¸ÙìÌ ±ÎòÐî ¦º¡øÖí¸ «ö¡!

«¼¼¡! ¸£ú측Ïõ ÌÕÅ¢¸Ç¢ý À󾢨Âô À¡÷ò¾£í¸û ±ýÈ¡ø ¯í¸û ±ø§Ä¡ÕìÌõ ÌÕÅ¢¸Ç¢ý ÍòÐÁ¡òÐò ¦¾Ã¢Ôõ! «ó¾ô Àó¾¢Â¢ø ¿¢¨ÈÂì Ìô¨À þÕôÀ¾¡ø, «¾¢ø ÀÄ ´ýÚ즸¡ýÚ ÓÈýÀÎõ ÒÄõÀÖõ þÕôÀ¾¡ø, «¾üÌô À¾¢ø «Ç¢ì¸¡Ð ¯í¸û ±ø§Ä¡ÃÐ À¡÷¨ÅìÌ Å¢Î¸¢ý§Èý. ´ýÚ ÁðÎõ Å¢ÇíÌÐ...ÌÕÅ¢¸ÙìÌ Òò¾¢Á¾¢ ¦º¡øÅÐ...±Õ¨Á Á¡ðÎ §Áø Á¨Æ ¦ÀöÅÐ §À¡Äò ¾¡ý.</span>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தமிழ் தேசிய அடையாளங்களை ஆதாரங்களோடு சர்வதேச சமூகத்தின் முன் நிறுவ வேண்டிய நிலையில் இருக்கும் நாம் இன்னும் ஆவண ரீதியான புனைகதைகளை வைத்துக் கொண்டு தொலைத்த அடையாளங்களுக்கு ஆதாரம் தேடுகின்றோம்...! இன்னொரு புறம் புதுமை நவீனம் புரட்சி என்று உள்ள அடையாளங்களை அழிக்கவும் கருத்துச் சொல்கின்றோம்..! இன்னொரு புறம் கலாசாரத்தை ரீதியில் கருத்து வைத்தால் காலாசாரக் காவலர்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்..! இப்படிப்பட்டவர்கள்..யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய தேவையில்லை...அவர்களே தங்களை தாங்களே அடையாளம் காட்டிக் கொள்வர்..! அவர்கள் தங்களால் முடியாததை மற்றவன் செய்ய முற்படும் போது தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே அறிவாளி என்று பிறரை திட்டித்தீர்ப்பதில் அதிக நேரம் செலவு செய்வர்..! இவர்களை நாம் தேசியத்தின் காவலர்களாகவோ..காலாசார காவலர்களாகவோ... தமிழ் எழுத பேச தெரியும் என்பதற்காக தமிழர்களாகவோ கருதவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களாகவே மற்றவனுக்கு ஒரு அடைமொழியைக் கொடுத்துவிட்டு பிறகு அவனை அந்த அடைமொழிக்கு தகுதியற்ற்வன் என்று காட்டி. தங்களை உயர்வாக்க சிலர் இங்கு முயல்கின்றனர். அது அவர்களைப் பொறுத்தவரை வீர தீரச் செயலாக இருக்கும்..உண்மைகளை தரிசிக்கும் ஒருவருக்கு இவர்களின் செயல்கள் நகைப்புக்கிடமாகவே தென்படும்...! எனியாவது அவர்கள் இப்படியான நகைச்ச்சுவை பாத்திரம் ஏற்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யாமல் இருப்பது சிறப்பு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

±ð¼¡õ ÅÌôÒ ±ûÙ ¯Õñ¨¼ì¸¡¸...

<span style='font-size:22pt;line-height:100%'> ÍÌÁ¡Õ, ¿£Õõ ÌÕÅ¢§Â¡Î §º÷Ð Üîºø §À¡¼ò ¦¾¡¼í¸¢Â¨¾ô À¡÷òÐ ¯ÁìÌ ²¾¡ÅÐ «ýÀÇ¢ôÒî ¦ºö§ÅñÎõ ±ýÚ §¾¡ýÈ¢îÍ...«Ð¾¡ý...
</span>

[quote]<span style='font-size:18pt;line-height:100%'>குருவிகள் கீச்சிடுவதைப்பற்றி எனக்கு தெரியாது.. நீங்கள் சைடால எனது கேள்விக்கும் ஒரு பதிலை வையுங்கோ </span>

<span style='font-size:22pt;line-height:100%'>¬åÃÉ¢ý Å¢Çì¸õ ¯ÁìÌ ±ýÛõ ÒÄôÀ¼Å¢ø¨Ä¡ìÌõ. ¬åÃý ¦º¡ýÉ¡÷, º¾¢Ã¢ý ¦ÀÂ÷ ÀþÁ¡¸ À¢ýÉ÷ Á¡üÈô Àð¼Ð ±ýÚ, «¾üÌ ÓýÉ÷ þÕó¾ º¾¢÷ ¾¡ý þôÀ ¯Ç Àþõ, ¬É¡ø ±ýÉ ¾Á¢ú ¦º¡ü¸¨Ç ¨ÅòÐ ºÁü¸¢Õ¾ô ⨺ ¦ºöÐ ¯Ç¡÷¸û... <b>þÐ ¾¡ý, ±ð¼¡õ ÅÌôÒô ÀÊò¾Å÷¸¨Ç ±øÄ¡õ þíÌ Å¢¼ìܼ¡Ð ±ýÚ ¦º¡øÅ¡÷¸û §À¡Öõ.</b> (ÌÆó¨¾ô À¢û¨ÇìÌõ, ÌðÊ¿¡öìÌõ þ¼í¦¸¡Îì¸ì ܼ¡Ðí§¸¡) </span>
[quote="kuruvikal?

ஆமாம்..இதை நீங்களாகச் சொல்லித் திரியும் போது தெரிகிறது உங்கள் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்திருக்கும் என்று..!
தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக முழங்குவதாகச் சொல்லும் உங்கள் போன்றோர் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகளுக்கு செய்த பங்களிப்பு பற்றி வார்த்தையில் விளாசிக்கொண்டும் திரிவீர்கள்..! உங்களைப் போல நிறையப் பேர் தமிழ் தேசியத்தின் பெயரால் பிழைப்பு நடத்துறீங்கள் என்பது தெரியும்..! அதற்கு தமிழர்கள் என்ற அடையாளத்தையும் நன்கு பயன்படுத்தியும் கொள்கிறீர்கள்..! சுயநலத்துக்காக சுயதம்பட்டம் அடிப்போரை தமிழ் தேசிய போராளிகளாக எவரும் இலகுவில் இனங்காணப் போவதில்லை. தமிழீழம் கேட்டு இன்று அரசசபையில் குந்தி இருப்போரும் முன்னாள் தமிழ் தேசிய வாதிகள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள். எத்தனையோ முகமூடிகள் தமிழ் தேசியத்தை உச்சரித்துக் கொண்டு புகழும் பொருளும் ஈட்டினம் என்பதும் தமிழ் தேசிய போராளிக்களுக்கு தெரியும். எத்தனையோ படித்த ஜீவன்கள் தமிழ் தேசிய உச்சரிப்பை வைத்து போலி கட்டுரைகளை வரைந்து தள்ளி தமிழ் தேசியத்தின் ஆதார இருப்புக்கு உலை வைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்பதும் தெரியும்..! எனவே உங்கள் போன்றோரின் சுய விபரங்கள் கொண்டு எவரும் உங்களுக்கு தமிழ் தேசிய காவலன் என்று பட்டம் தரப்போறதில்லை. உண்மையான உணர்வாளனாக இருந்தால் தமிழ் தேசியத்தை பலப்படுத்த அதனைச் சார்ந்து வரும் பலவீனக் கருத்துக்களை விளக்குவீர்கள். பலவீனத்துக்கு துணை போவதன் மூலம் நீங்கள் யார் என்பது உலகுக்கே தெரியும். நிச்சயமாக உங்கள் எவருமே தமிழ் தேசியக் காவலன் என்று அடையாளம் காணப்போவதில்லை. அதுபோல் நாம் தமிழ் தேசியம் காக்க இங்கு கருத்தெழுத வரவில்லை..அதற்கான தகுதியும் எமக்கில்லை. அதை காக்க உண்மையான தமிழ் உணர்வோடு பலர் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களைப் போலியாக தமிழ் தேசியக் காவலர்களாக இனங்காட்டி சொந்த இனத்தை ஏய்க்க வேண்டாம். இனியும்..!

உங்களுக்கு நாங்கள் ஏன் நற்சான்றிதழ் தர வேண்டும்..என்ன் கனவா காண்கிறீர்கள்..! நாம் இங்கு எமது கருத்துக்களை வைக்க வந்த சாதாரண கருத்தாளர்கள்..!

மேலே சிவப்புக் கோடிட்ட வற்றில் இருந்து தெரிவது என்ன வென்றால் குருவிக்கு தான் முதல் எழுதிய வசனம் ஞாபகதில் நிற்பதில்லை என்பதுவே.அது சரி குருவி நீர் செய்யும் தமிழ் தேசியத்திற்கான சேவையைப் பாரும் உம்மோடு தோள் கொடுத்து இந்தத்தலைப்புக்குள் சுகுமாரன் வருகிறார்,மற்றத் தலைப்புக்குள் ராஜாதிராஜா,லகிலுக் ஆகியோர் வருகின்றனர்.இது ஏன்?

நான் யார் என்ன செய்தேன் என்று அறியாமலே எழுதிப் போட்டு அதனையும் தேசியத்தோடு இணைத்தீர் பாரும் ,உமது நேர்மை எத்தகையது என்பதை எல்லாருக்கும் வெளிச்சமாக்கினீர்.
narathar Wrote:[quote="kuruvikal]

தமிழ் தேசியத்தை பலவீனமாக்குபவர்கள்... அது சார்ந்தவற்றை உண்மைக்கு மாறாக யதார்த்த வாழ்வுக்கு மாறாக ஆதாரங்கள் இன்றி புனைகதைகளில் இருந்து திரித்து தமக்கு சார்பாக கொட்டுபவர்களே..! அதுதான் தமிழ் தேசியத்துக்கும் பலவீனமான அம்சங்களை அளிக்கிறது. பலம் என்பது விடயங்களை திரிபுகளுக்கு புனைகதைகளுக்கு சொற் சோடிணைகளுக்கு அப்பால் ஆதாரங்களோடு தமிழருக்கு உண்மையில் சொந்தமானதை இனங்கட்டு அனைவராலும் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இனங்காட்டுதலே..!

பார்ப்பர்ணியம் என்றும் பார்ப்பர்ணியக் கலைவடிவம் என்றும் கூறிக்கொண்டு மறுபுறத்தில் அதுதான் தமிழர் கலை வடிவம் என்று சாதிப்பின் நாளை அது பார்ப்பர்ணியரால் தமது வடிவம் என்று நிறுவப்படும் போது கட்டுரையாளர்கள் அல்ல பலவீனப்படுவது. தமிழர் அடையாளங்களே பலவீனப்படும். தமிழ் தேசிய அடையாளமே பலவீனப்படும். எனவே தமிழர்களின் உண்மைக் கலை வடிவத்தை இனங்காண தகுந்த ஆதாரங்களோடு..புனைகதை ஆவணங்களில் இருந்தல்லாத.. அப்படியான புனைகதைகளை முறியடிக்கவல்ல சான்றுகள் ஆதாரங்கள் இருக்க வேண்டும்..! அப்படி இல்லாதவை அனைத்தும் தமிழர் தமிழ் தேசியம் சார்ந்த பலவீனங்களாகவே நோக்கப்பட வேண்டும்..! இதைப் புரிந்து கொள்ள நாரதரால் நிச்சயம் முடியாது என்பது எழுதும் போததே நமக்கு தெரியும்..! இப்படி ஒரு மட்டமான வசைபாடல் இதுக்கு வரும் என்றும் தெரியும்.! நன்றி நாரதரே எதிர்பார்த்தது போல உங்கள் பதில் அமைந்தது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
kuruvikal Wrote:இதைப் புரிஞ்சுக்க முடியாமல் தான்... இங்கு சிலர் சைக்கிள் கப்பில தங்களை தேசியத்தின் காவலர்களாக காட்ட நினைக்கின்றார்கள்..!

தேசியம் மீதான கொள்கைப்பற்று வேறு..அதற்காக மற்றவர்களைப் போல நாமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிசமைக்கக் கூடாது. அப்படி <b>வரலாற்றைத் திரித்து தமிழர்கள் தங்கள் அடையாளங்களை தக்க வைக்க வேண்டிய துர்ப்பார்க்கியம் சில இடங்களைத் தவிர பெரும்பாலும் இன்னும் எழவில்லை</b>..! நடைமுறை யதார்த்தை உள்வாங்காமல் இவர்கள் வைக்கும் கருத்துக்கள் கேலியாகவே நோக்கப்படும்..! அதைத் தவிர்க்க இவர்கள் எதுவும் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.

அதுமட்டுமன்றி.. தங்களுக்குள் சமூகப்பிரிவினைகளை அழிக்கக் கோரும் இவர்கள்.. மற்றைய சமூகங்களுக்குள் ஆரியர்- திராவிடர்.. பிராமணர் - சூத்திரர் என்று பிரிவினைகளை வளர்த்து அதன் மூலம் தங்கள் அடையாளங்களை போலியாக நிறுவ முடியும் என்றும் நம்புகின்றனர்..! <b>உண்மை அதுவல்ல... உண்மை வரலாறு என்பதன் ஆதாரங்கள் வெளிக்கொணரப்படும் வரை இவர்கள் போல் மற்றவர்களாலும் இடைச் செருகல்களை கனகச்சிதமாக செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல் நடந்து கொண்டு தமிழ் தேசியத்தின் ஆதாரங்களை பலவீனப்படுத்தும் செயலையே அதன் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு செய்வதாக நோக்க வேண்டி இருக்கிறது</b>..!

தமிழ் தேசிய அடையாளங்களை ஆதாரங்களோடு சர்வதேச சமூகத்தின் முன் நிறுவ வேண்டிய நிலையில் இருக்கும் நாம் <b>இன்னும் ஆவண ரீதியான புனைகதைகளை வைத்துக் கொண்டு தொலைத்த அடையாளங்களுக்கு ஆதாரம் தேடுகின்றோம்</b>...! இன்னொரு புறம் புதுமை நவீனம் புரட்சி என்று உள்ள அடையாளங்களை அழிக்கவும் கருத்துச் சொல்கின்றோம்..! இன்னொரு புறம் கலாசாரத்தை ரீதியில் கருத்து வைத்தால் காலாசாரக் காவலர்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்..! இப்படிப்பட்டவர்கள்..யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய தேவையில்லை...<b>அவர்களே தங்களை தாங்களே அடையாளம் காட்டிக் கொள்வர்</b>..! அவர்கள் தங்களால் முடியாததை மற்றவன் செய்ய முற்படும் போது தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே அறிவாளி என்று பிறரை திட்டித்தீர்ப்பதில் அதிக நேரம் செலவு செய்வர்..! <b>இவர்களை நாம் தேசியத்தின் காவலர்களாகவோ..காலாசார காவலர்களாகவோ... தமிழ் எழுத பேச தெரியும் என்பதற்காக தமிழர்களாகவோ கருதவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்</b>. தாங்களாகவே மற்றவனுக்கு ஒரு அடைமொழியைக் கொடுத்துவிட்டு பிறகு அவனை அந்த அடைமொழிக்கு தகுதியற்ற்வன் என்று காட்டி. தங்களை உயர்வாக்க சிலர் இங்கு முயல்கின்றனர். அது அவர்களைப் பொறுத்தவரை வீர தீரச் செயலாக இருக்கும்..உண்மைகளை தரிசிக்கும் ஒருவருக்கு இவர்களின் செயல்கள் நகைப்புக்கிடமாகவே தென்படும்...! <b>எனியாவது அவர்கள் இப்படியான நகைச்ச்சுவை பாத்திரம் ஏற்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யாமல் இருப்பது சிறப்பு</b>..!

..................

ஆமாம்..இதை நீங்களாகச் சொல்லித் திரியும் போது தெரிகிறது உங்கள் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்திருக்கும் என்று..!

ஈழத்தில் தமிழ் தேசியத்தின் தேவை சிங்கள அடக்குமுறை சார்ந்து எழுந்ததே அன்று ஆரிய திராவிட நிறுவல் சார்ந்தல்ல.பிராமண.. சூத்திர பிரிவினை சார்ந்தல்ல..! என்ற அடிப்படை கூட தெரியாமல் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக முழங்குவதாகச் சொல்லும் உங்கள் போன்றோர் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகளுக்கு செய்த பங்களிப்பு பற்றி வார்த்தையில் விளாசிக்கொண்டும் திரிவீர்கள்..! உங்களைப் போல நிறையப் பேர் தமிழ் தேசியத்தின் பெயரால் பிழைப்பு நடத்துறீங்கள் என்பது தெரியும்..! அதற்கு தமிழர்கள் என்ற அடையாளத்தையும் நன்கு பயன்படுத்தியும் கொள்கிறீர்கள்..! <b>சுயநலத்துக்காக சுயதம்பட்டம் அடிப்போரை தமிழ் தேசிய போராளிகளாக எவரும் இலகுவில் இனங்காணப் போவதில்லை. தமிழீழம் கேட்டு இன்று அரசசபையில் குந்தி இருப்போரும் முன்னாள் தமிழ் தேசிய வாதிகள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள்</b>. எத்தனையோ முகமூடிகள் தமிழ் தேசியத்தை உச்சரித்துக் கொண்டு புகழும் பொருளும் ஈட்டினம் என்பதும் தமிழ் தேசிய போராளிக்களுக்கு தெரியும். எத்தனையோ படித்த ஜீவன்கள் தமிழ் தேசிய உச்சரிப்பை வைத்து போலி கட்டுரைகளை வரைந்து தள்ளி தமிழ் தேசியத்தின் ஆதார இருப்புக்கு உலை வைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்பதும் தெரியும்..! எனவே <b>உங்கள் போன்றோரின் சுய விபரங்கள் கொண்டு எவரும் உங்களுக்கு தமிழ் தேசிய காவலன் என்று பட்டம் தரப்போறதில்லை</b>. உண்மையான உணர்வாளனாக இருந்தால் தமிழ் தேசியத்தை பலப்படுத்த அதனைச் சார்ந்து வரும் பலவீனக் கருத்துக்களை விளக்குவீர்கள். பலவீனத்துக்கு துணை போவதன் மூலம் நீங்கள் யார் என்பது உலகுக்கே தெரியும். <b>நிச்சயமாக உங்கள் எவருமே தமிழ் தேசியக் காவலன் என்று அடையாளம் காணப்போவதில்லை</b>. அதுபோல் நாம் தமிழ் தேசியம் காக்க இங்கு கருத்தெழுத வரவில்லை..அதற்கான தகுதியும் எமக்கில்லை. அதை காக்க உண்மையான தமிழ் உணர்வோடு பலர் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களைப் போலியாக தமிழ் தேசியக் காவலர்களாக இனங்காட்டி சொந்த இனத்தை ஏய்க்க வேண்டாம். இனியும்..!

<b>உங்களுக்கு நாங்கள் ஏன் நற்சான்றிதழ் தர வேண்டும்..என்ன் கனவா காண்கிறீர்கள்</b>..! நாம் இங்கு எமது கருத்துக்களை வைக்க வந்த சாதாரண கருத்தாளர்கள்..! உங்களைப் போல தமிழ் தேசிய அடையாளம் காப்பதாகக் கூறி பெருமைகள் பேசவும் புகழ் தேடவும் வரவில்லை...நாம் வாழும் சூழலில் தரிசிக்கும் உண்மைகளை சொல்ல வந்தோம்...! கேட்பதும் விடுவதும் அவர்வர் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. நிச்சயம் உங்கள் போன்றோருக்கு அஞ்சி நாம் எமது கருத்துக்களை இங்கு வைப்பதைத் தவிர்ப்போம் என்று மட்டும் பகற்கனவு போலிப் பெருமை வளர்க்காதீர்கள்..!

குருவியாரே, வரலாற்றை திரித்து தமிழர் ஒரு சில இடங்களில் தமது அடையாளங்களை தக்கவைக்கின்றனர் என்று பரிதாபப்படுவதற்கு நன்றி. ஆனால் அந்த ஒரு சில இடங்கள் எவை என்று விளக்கமாக எழுதினால் உங்கள் அனுதாபத்திற்கு அர்த்தம் இருக்கும் அல்லவா?
இல்லாவிட்டால் நீர் அடுத்த பந்தியில் கூறுவது போல் ஆதாரம் இல்லாத அனுதாபப்பேச்சு ஆதாரளவாளர் போல் நடிச்சு பலவீனப்படுத்த முயற்சிப்பதாகத்தான் இருக்கும்.
அதே போல் ஆவணரீதியாக புனைக்கதையை வைத்துக் ஆதாரம் தேடும் தொலைந்த அடையாளங்களுக்கு உதாரணங்களையும் தாரும். இல்லாவிட்டால் உமது குற்றச்சாட்டு நீர் எழுதிய நகச்சுவைப் பாத்திரம் நீரே ஆகிவிடும்

Judgemental ஆக இங்கு உள்ள சிலரை நீர் தமிழர் என்று கருதவில்லை, தேசிகாவலர்களாக கலாச்சார காவலர்களாக தேசியபோராளிகளாக இனங்காணமாட்டார்கள் என்று அடுக்குனீர். பிறகு நாங்கள் ஏன் நற்சான்றிதள் தரவேண்டும் கனவா காண்கிறீர்கள் என்றும் எழுதுறீர்? கனவில் கருத்து எழுதுவது நீரா இல்லை மற்றவர்களா?
"kuruvikal}

நான் யார் என்ன செய்தேன் என்று அறியாமலே எழுதிப் போட்டு அதனையும் தேசியத்தோடு இணைத்தீர் பாரும் ,உமது நேர்மை எத்தகையது என்பதை எல்லாருக்கும் வெளிச்சமாக்கினீர்.[/quote Wrote:
தமிழ் தேசியத்தை பலவீனமாக்குபவர்கள்... அது சார்ந்தவற்றை உண்மைக்கு மாறாக யதார்த்த வாழ்வுக்கு மாறாக ஆதாரங்கள் இன்றி புனைகதைகளில் இருந்து திரித்து தமக்கு சார்பாக கொட்டுபவர்களே..! அதுதான் தமிழ் தேசியத்துக்கும் பலவீனமான அம்சங்களை அளிக்கிறது. பலம் என்பது விடயங்களை திரிபுகளுக்கு புனைகதைகளுக்கு சொற் சோடிணைகளுக்கு அப்பால் ஆதாரங்களோடு தமிழருக்கு உண்மையில் சொந்தமானதை இனங்கட்டு அனைவராலும் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இனங்காட்டுதலே..!

பார்ப்பர்ணியம் என்றும் பார்ப்பர்ணியக் கலைவடிவம் என்றும் கூறிக்கொண்டு மறுபுறத்தில் அதுதான் தமிழர் கலை வடிவம் என்று சாதிப்பின் நாளை அது பார்ப்பர்ணியரால் தமது வடிவம் என்று நிறுவப்படும் போது கட்டுரையாளர்கள் அல்ல பலவீனப்படுவது. தமிழர் அடையாளங்களே பலவீனப்படும். தமிழ் தேசிய அடையாளமே பலவீனப்படும். எனவே தமிழர்களின் உண்மைக் கலை வடிவத்தை இனங்காண தகுந்த ஆதாரங்களோடு..புனைகதை ஆவணங்களில் இருந்தல்லாத.. அப்படியான புனைகதைகளை முறியடிக்கவல்ல சான்றுகள் ஆதாரங்கள் இருக்க வேண்டும்..! அப்படி இல்லாதவை அனைத்தும் தமிழர் தமிழ் தேசியம் சார்ந்த பலவீனங்களாகவே நோக்கப்பட வேண்டும்..! இதைப் புரிந்து கொள்ள நாரதரால் நிச்சயம் முடியாது என்பது எழுதும் போததே நமக்கு தெரியும்..! இப்படி ஒரு மட்டமான வசைபாடல் இதுக்கு வரும் என்றும் தெரியும்.! நன்றி நாரதரே எதிர்பார்த்தது போல உங்கள் பதில் அமைந்தது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் கேட்ட கேள்விகளுக்கு எங்கே பதில்?
ஏன் லகிலுக்,சுகுமாரன்,ரஜாதிராஜா பொன்றோரினது கருத்தும் உமது கருத்தும் ஒன்றாக இருகிறது?
நீர் தமிழரா?
அல்லது பார்ப்பனரா?மேலே ஆருரன் காட்டியவை அனைதும் ஆதாரங்கள் அல்ல ஆனால் நீர் காட்டிய கோம் பேஜ் மட்டும் பார்ப்பனரது கலை தான் பரத நாட்டியம் என்று நிறுவுவதற்குப் போதும்.ஆக பார்ப்பனர்களின் கலை என்று நிறுவுவதற்கு ஒரு கோம் பேஜ் போதும்.அது சரி அதை ஏன் நீர் நுறுவுறீர் அப்ப நீர் தமிழர் இல்லயா?அப்ப நீர் தமிழர் எண்டால் நீர் தேசியத்திற்கு வலுச் சேர்ப்பவர் எண்டால் பரதம் தமிழரது என்று நிறுவுவுமென் ஏன் பார்ப்பனரது என்று நிறுவ முற்படுகிறீர்.உமது அடயாளம் எந்தப்பக்கம் என்பதை நீரே தான் நிறுவி உள்ளீர்.பிறகு எப்படி தேசியதிற்கு வலுச் சேர்க்கிறீர்?

வெளிப்படயாகத்தெரியும் எதிரியை அடயாளம் காண்பதுவும் வெல்வதுவும் எளிது,ஆனால் கூட இருந்து குழிபறிப்பவனை அடயாளம் காண்பது கஸ்ட்டம்,அவனே மிகவும் ஆபத்தானவனும் கூட.
kurukaalapoovan Wrote:
kuruvikal Wrote:இதைப் புரிஞ்சுக்க முடியாமல் தான்... இங்கு சிலர் சைக்கிள் கப்பில தங்களை தேசியத்தின் காவலர்களாக காட்ட நினைக்கின்றார்கள்..!

தேசியம் மீதான கொள்கைப்பற்று வேறு..அதற்காக மற்றவர்களைப் போல நாமும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிசமைக்கக் கூடாது. அப்படி <b>வரலாற்றைத் திரித்து தமிழர்கள் தங்கள் அடையாளங்களை தக்க வைக்க வேண்டிய துர்ப்பார்க்கியம் சில இடங்களைத் தவிர பெரும்பாலும் இன்னும் எழவில்லை</b>..! நடைமுறை யதார்த்தை உள்வாங்காமல் இவர்கள் வைக்கும் கருத்துக்கள் கேலியாகவே நோக்கப்படும்..! அதைத் தவிர்க்க இவர்கள் எதுவும் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.

அதுமட்டுமன்றி.. தங்களுக்குள் சமூகப்பிரிவினைகளை அழிக்கக் கோரும் இவர்கள்.. மற்றைய சமூகங்களுக்குள் ஆரியர்- திராவிடர்.. பிராமணர் - சூத்திரர் என்று பிரிவினைகளை வளர்த்து அதன் மூலம் தங்கள் அடையாளங்களை போலியாக நிறுவ முடியும் என்றும் நம்புகின்றனர்..! <b>உண்மை அதுவல்ல... உண்மை வரலாறு என்பதன் ஆதாரங்கள் வெளிக்கொணரப்படும் வரை இவர்கள் போல் மற்றவர்களாலும் இடைச் செருகல்களை கனகச்சிதமாக செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போல் நடந்து கொண்டு தமிழ் தேசியத்தின் ஆதாரங்களை பலவீனப்படுத்தும் செயலையே அதன் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு செய்வதாக நோக்க வேண்டி இருக்கிறது</b>..!

தமிழ் தேசிய அடையாளங்களை ஆதாரங்களோடு சர்வதேச சமூகத்தின் முன் நிறுவ வேண்டிய நிலையில் இருக்கும் நாம் <b>இன்னும் ஆவண ரீதியான புனைகதைகளை வைத்துக் கொண்டு தொலைத்த அடையாளங்களுக்கு ஆதாரம் தேடுகின்றோம்</b>...! இன்னொரு புறம் புதுமை நவீனம் புரட்சி என்று உள்ள அடையாளங்களை அழிக்கவும் கருத்துச் சொல்கின்றோம்..! இன்னொரு புறம் கலாசாரத்தை ரீதியில் கருத்து வைத்தால் காலாசாரக் காவலர்கள் என்று எள்ளி நகையாடுகின்றனர்..! இப்படிப்பட்டவர்கள்..யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய தேவையில்லை...<b>அவர்களே தங்களை தாங்களே அடையாளம் காட்டிக் கொள்வர்</b>..! அவர்கள் தங்களால் முடியாததை மற்றவன் செய்ய முற்படும் போது தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னைத்தானே அறிவாளி என்று பிறரை திட்டித்தீர்ப்பதில் அதிக நேரம் செலவு செய்வர்..! <b>இவர்களை நாம் தேசியத்தின் காவலர்களாகவோ..காலாசார காவலர்களாகவோ... தமிழ் எழுத பேச தெரியும் என்பதற்காக தமிழர்களாகவோ கருதவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்</b>. தாங்களாகவே மற்றவனுக்கு ஒரு அடைமொழியைக் கொடுத்துவிட்டு பிறகு அவனை அந்த அடைமொழிக்கு தகுதியற்ற்வன் என்று காட்டி. தங்களை உயர்வாக்க சிலர் இங்கு முயல்கின்றனர். அது அவர்களைப் பொறுத்தவரை வீர தீரச் செயலாக இருக்கும்..உண்மைகளை தரிசிக்கும் ஒருவருக்கு இவர்களின் செயல்கள் நகைப்புக்கிடமாகவே தென்படும்...! <b>எனியாவது அவர்கள் இப்படியான நகைச்ச்சுவை பாத்திரம் ஏற்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யாமல் இருப்பது சிறப்பு</b>..!

..................

ஆமாம்..இதை நீங்களாகச் சொல்லித் திரியும் போது தெரிகிறது உங்கள் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்திருக்கும் என்று..!

ஈழத்தில் தமிழ் தேசியத்தின் தேவை சிங்கள அடக்குமுறை சார்ந்து எழுந்ததே அன்று ஆரிய திராவிட நிறுவல் சார்ந்தல்ல.பிராமண.. சூத்திர பிரிவினை சார்ந்தல்ல..! என்ற அடிப்படை கூட தெரியாமல் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக முழங்குவதாகச் சொல்லும் உங்கள் போன்றோர் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகளுக்கு செய்த பங்களிப்பு பற்றி வார்த்தையில் விளாசிக்கொண்டும் திரிவீர்கள்..! உங்களைப் போல நிறையப் பேர் தமிழ் தேசியத்தின் பெயரால் பிழைப்பு நடத்துறீங்கள் என்பது தெரியும்..! அதற்கு தமிழர்கள் என்ற அடையாளத்தையும் நன்கு பயன்படுத்தியும் கொள்கிறீர்கள்..! <b>சுயநலத்துக்காக சுயதம்பட்டம் அடிப்போரை தமிழ் தேசிய போராளிகளாக எவரும் இலகுவில் இனங்காணப் போவதில்லை. தமிழீழம் கேட்டு இன்று அரசசபையில் குந்தி இருப்போரும் முன்னாள் தமிழ் தேசிய வாதிகள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள்</b>. எத்தனையோ முகமூடிகள் தமிழ் தேசியத்தை உச்சரித்துக் கொண்டு புகழும் பொருளும் ஈட்டினம் என்பதும் தமிழ் தேசிய போராளிக்களுக்கு தெரியும். எத்தனையோ படித்த ஜீவன்கள் தமிழ் தேசிய உச்சரிப்பை வைத்து போலி கட்டுரைகளை வரைந்து தள்ளி தமிழ் தேசியத்தின் ஆதார இருப்புக்கு உலை வைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்பதும் தெரியும்..! எனவே <b>உங்கள் போன்றோரின் சுய விபரங்கள் கொண்டு எவரும் உங்களுக்கு தமிழ் தேசிய காவலன் என்று பட்டம் தரப்போறதில்லை</b>. உண்மையான உணர்வாளனாக இருந்தால் தமிழ் தேசியத்தை பலப்படுத்த அதனைச் சார்ந்து வரும் பலவீனக் கருத்துக்களை விளக்குவீர்கள். பலவீனத்துக்கு துணை போவதன் மூலம் நீங்கள் யார் என்பது உலகுக்கே தெரியும். <b>நிச்சயமாக உங்கள் எவருமே தமிழ் தேசியக் காவலன் என்று அடையாளம் காணப்போவதில்லை</b>. அதுபோல் நாம் தமிழ் தேசியம் காக்க இங்கு கருத்தெழுத வரவில்லை..அதற்கான தகுதியும் எமக்கில்லை. அதை காக்க உண்மையான தமிழ் உணர்வோடு பலர் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களைப் போலியாக தமிழ் தேசியக் காவலர்களாக இனங்காட்டி சொந்த இனத்தை ஏய்க்க வேண்டாம். இனியும்..!

<b>உங்களுக்கு நாங்கள் ஏன் நற்சான்றிதழ் தர வேண்டும்..என்ன் கனவா காண்கிறீர்கள்</b>..! நாம் இங்கு எமது கருத்துக்களை வைக்க வந்த சாதாரண கருத்தாளர்கள்..! உங்களைப் போல தமிழ் தேசிய அடையாளம் காப்பதாகக் கூறி பெருமைகள் பேசவும் புகழ் தேடவும் வரவில்லை...நாம் வாழும் சூழலில் தரிசிக்கும் உண்மைகளை சொல்ல வந்தோம்...! கேட்பதும் விடுவதும் அவர்வர் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. நிச்சயம் உங்கள் போன்றோருக்கு அஞ்சி நாம் எமது கருத்துக்களை இங்கு வைப்பதைத் தவிர்ப்போம் என்று மட்டும் பகற்கனவு போலிப் பெருமை வளர்க்காதீர்கள்..!

குருவியாரே, வரலாற்றை திரித்து தமிழர் ஒரு சில இடங்களில் தமது அடையாளங்களை தக்கவைக்கின்றனர் என்று பரிதாபப்படுவதற்கு நன்றி. ஆனால் அந்த ஒரு சில இடங்கள் எவை என்று விளக்கமாக எழுதினால் உங்கள் அனுதாபத்திற்கு அர்த்தம் இருக்கும் அல்லவா?
இல்லாவிட்டால் நீர் அடுத்த பந்தியில் கூறுவது போல் ஆதாரம் இல்லாத அனுதாபப்பேச்சு ஆதாரளவாளர் போல் நடிச்சு பலவீனப்படுத்த முயற்சிப்பதாகத்தான் இருக்கும்.
அதே போல் ஆவணரீதியாக புனைக்கதையை வைத்துக் ஆதாரம் தேடும் தொலைந்த அடையாளங்களுக்கு உதாரணங்களையும் தாரும். இல்லாவிட்டால் உமது குற்றச்சாட்டு நீர் எழுதிய நகச்சுவைப் பாத்திரம் நீரே ஆகிவிடும்

Judgemental ஆக இங்கு உள்ள சிலரை நீர் தமிழர் என்று கருதவில்லை, தேசிகாவலர்களாக கலாச்சார காவலர்களாக தேசியபோராளிகளாக இனங்காணமாட்டார்கள் என்று அடுக்குனீர். பிறகு நாங்கள் ஏன் நற்சான்றிதள் தரவேண்டும் கனவா காண்கிறீர்கள் என்றும் எழுதுறீர்? கனவில் கருத்து எழுதுவது நீரா இல்லை மற்றவர்களா?

இவற்றிற்கெல்லாம் விடை உங்களுக்கே தெரிந்திருக்க நாம் ஏன் மிணக்கட்டு எழுத வேண்டும்...தொலைத்தவைக்கு ஆதாரம் தேடும் படலம் சில தசாப்தங்களாக நடந்து வருகிறது. கிடைச்சது பாதி கிடைக்காதது பாதி ஊரே அறிந்த விடயம்.. நாங்கள் அதை இங்க மீட்க அப்புறம் அதையே வைச்சு...உங்கள் நண்பர் வசைபாடலை தொடர நீங்கள் அதுக்கு ஒத்தூத..நல்லா இருக்கும் களம்..பார்வைக்க்ய் வேடிக்கையாக..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
வேங்காயண்ணா.. ஆரூரண்ணாவுக்கு கேள்வி வைக்க நீங்கள் உங்கட தோலை உரிச்சு காட்டுறியள்.. கனேக்க விளைஞசுட்டியள்போல..

ஆருரண்ணா பதில் சொல்லமாட்டாரெண்டு தெரியும்..

சரி சரி.. உங்களிட்ட அதே கேள்வியை கேட்கிறன்..

நீங்கள் சொல்லுற உந்தச் சதிர் பரதமா மாற்றுப்படேக்க.. அதாவது நீங்கள் சொல்லுற தமிழ் சொற்களை வைச்சு சமஸ்கிருதப்பூசை செய்யேக்க உந்த கிறிஸ்தவர்கள் எங்க போனவை இப்ப வந்து உரிமை கொண்டாடுறதுக்கு?

வேள்ளைத்துரைக்கு குடைபிடிச்சு சாமரம் வீசி ஒற்றவேலை செய்துகொண்டிருந்தவயோண்டுதான் கேக்கிறன்..

:mrgreen:

[quote=vengaayam]
[quote]<span style='font-size:18pt;line-height:100%'>குருவிகள் கீச்சிடுவதைப்பற்றி எனக்கு தெரியாது.. நீங்கள் சைடால எனது கேள்விக்கும் ஒரு பதிலை வையுங்கோ </span>

<span style='font-size:22pt;line-height:100%'>¬åÃÉ¢ý Å¢Çì¸õ ¯ÁìÌ ±ýÛõ ÒÄôÀ¼Å¢ø¨Ä¡ìÌõ. ¬åÃý ¦º¡ýÉ¡÷, º¾¢Ã¢ý ¦ÀÂ÷ ÀþÁ¡¸ À¢ýÉ÷ Á¡üÈô Àð¼Ð ±ýÚ, «¾üÌ ÓýÉ÷ þÕó¾ º¾¢÷ ¾¡ý þôÀ ¯Ç Àþõ, ¬É¡ø ±ýÉ ¾Á¢ú ¦º¡ü¸¨Ç ¨ÅòÐ ºÁü¸¢Õ¾ô ⨺ ¦ºöÐ ¯Ç¡÷¸û... <b>þÐ ¾¡ý, ±ð¼¡õ ÅÌôÒô ÀÊò¾Å÷¸¨Ç ±øÄ¡õ þíÌ Å¢¼ìܼ¡Ð ±ýÚ ¦º¡øÅ¡÷¸û §À¡Öõ.</b> (ÌÆó¨¾ô À¢û¨ÇìÌõ, ÌðÊ¿¡öìÌõ þ¼í¦¸¡Îì¸ì ܼ¡Ðí§¸¡) </span>
8
[size=13]கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தயவு செய்து கருத்துக்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக தொடர்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
[quote]<span style='font-size:22pt;line-height:100%'>«¼ «È¢×¦¸ð¼ ÌÕÅ¢¸§Ç! ¬Ã¢Â÷ ±ýÈ ¦º¡ø ¾Á¢ú '«È¢×' ±ýÈ ¦º¡øÄ¢ø þÕóÐ Åó¾Ð! «ó¾ '«È¢¨Åì' ÌÈ¢ìÌõ ¦º¡ø¨Ä...¡§Ã¡ '«È¢×Å¡öó¾?' ÌÓ¸¡Âõ ´ýÚ, ¾ÉìÌò¾¡§É ÓÊ ÝðÊ즸¡ñ¼Ð ±ýÀÐ ¾¡ý ¯ñ¨Á!

¾¢Ã¡Å¢¼õ ±ýÀÐ º¢Ä÷ ¦º¡øÅÐ §À¡ø ¾Á¢ú ±ýÈ ¦º¡øÄ¢ý ¾¢Ã¢À¡¸§Å¡ «øÄÐ '¾¢ÕÅ¢¼õ' ±ýÚ ¦¾ü¸¢ó¾¢Â¡¨Åì ¸¡ðÎõ ¦º¡øÄ¢ý ¾¢Ã¢À¡¸§Å¡ þÕì¸Ä¡õ «ö¡.

À¢Ã¡Á½ý ±ýÚ ¿¡õ À¢Ã¢ì¸Å¢ø¨Ä§Â! À¡÷ôÀ¡É ¾¡ý, ¾ý¨Éô À¢Ã¡Á½ý ±ýÚ ¦º¡øÄ¢, ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø ¿ø¦Äñ½ò§¾¡Î þÕó¾ º¡¾¢ô (º¡÷ ...º¡÷óÐ þÕôÀÐ...º¡¾¢) À¢Ã¢¨Å ±ÎòÐò ¾Á¢Æý Áɾ¢ø ¿ï¨º Å¡÷òÐ, ¾Á¢Æ¨Éô À¢Ã¢òÐô À¡÷òÐì Üò¾Êò¾¡÷¸§Ç! ¾Á¢ú «Ãº÷¸¨Ç Áì¸Ç¢¼õ þÕóÐ À¢Ã¢òÐ, «¨ÁîÍ ¸¢¨ÁîÍ ±ýÚ º¢ÄÅü¨È ²üÀÎò¾¢, «¾¢ø ¾¡õ þÕóÐ ¾¸ ¾¢Á¢ ¾¡õ ±ýÚ Üò¾¡Ê, ¾Á¢Æý š¢ø 'Áñ' §À¡ð¼Å÷¸û þó¾ô À¡÷ôÀ¡ý¸û ¾¡§É «ö¡!

«ó¾½÷ ±ý§À¡÷ «È§Å÷Áü ¦Èù×¢÷ìÌõ ¦ºó¾ñ¨Á ⽦¡¼Ø¸ Ä¡ý

±ýÚ ¾¢ÕìÌÈû ¦º¡ø¸¢ýȧ¾! ¬É¡ø «Èõ ¦ºö§Å¡÷ «ó¾½÷ ±ýÚ §ÁÖûÇ ÌÈÇ¢ø ¯Ç ¯ñ¨Á Á¨ÈòÐ, À¢Ã¡Á½÷ ¾¡ý «ó¾½÷ ±ýÚ ¬ì¸¢ÉÐ ¾Á¢Æá?

«öÂ÷ ±ýÈ ¦º¡ü À¾õ Á⡨¾ì ÌÈ¢ôÀ¡Ìõ, «¨¾ò ¾Á¾¡ì¸¢ÉÐ ¾Á¢Æá?

⨺ ±ýÈ¡ø âì¸Ç¡ø ¦ºöÅÐ, âì¸Ç¡ø þ¨ÈÅ¨É ÅÆ¢ÀÎÅÐ, ¬É¡ø ¾Á¢Æ÷ ¦ºöó¾ ⨺¨Â Å¡ö¸ðÊô ⨺ ±ýÚõ, ¾¡õ Áó¾¢Ãõ ±ýÚ ¦º¡øÄ¢ ÀÄ «ÄõÀø ¦ºöŨ¾ Áó¾¢Ãõ ±ýÚ ¦º¡ø¸¢ýÈÐ ¾Á¢Æá ±ýÉ?

¾Á¢Æ¢ø Áó¾¢Ãõ ¦º¡ýÉ¡ø Áì¸ÙìÌ Å¢ÇíÌõ, ¬É¡ø Áì¸ÙìÌ Å¢Çí¸¢É¡ø À¢Ã¡Á½ý Á¾¢ôÒì ̨ÈÔ§Á¡ ±ýɧš...À¡Åõ ¾Á¢Æý ¾¡ý, ¦ºò¾Å£ðÊÖõ ¡§Ã¡ ´Õò¾ý ¾ý¨Éô ÀüÈ¢Ôõ «íÌ ÌØÁ¢ þÕô§À¡¨Ã ͸õ Å¢º¡Ã¢ôÀ¨¾ Áó¾¢Ãõ ±ýÚ ¿õÒ¸¢ýÈÉ÷! «Ð ÁðÎÁ¡ «ö¡? ÌÕ ±ýÈ ¾Á¢úº¦º¡ø¨Ä þÆ¢× ÀÎòÐõ Ũ¸Â¢ø ÌÕì¸û ±ý¦ÈøÄ¡õ º¢Ä÷ þÕ츢ÉÁ¡õ! ¾Á¢ú 㾡¨¾Â÷ ¾ÁÐ ºó¾¾¢¨Â «È¢çð¼ ¿¢¨Éì¸, þÅ÷¸û «È¢¨Åô Àì¾¢ ±ýÚ ¦À¡ÕûÀ¼¡Áø Á¨ÈòÐô Ò¨¾òРŢðÎ º¨ÁÂõ ±ýÚ ¾Á¢Æ¨É Óð¼¡û ¬ì¸ô À¡ì¸¢È¡í¸!

¨ºÅò¾¢ý º¢ò¾¡ó¾í¸Ç¢ø ¯Ç «È¢Å¢Âø ÜÚ¸¨Çò ¾¡õ ÅÂ¢Ú ÅÇ÷À¾ü¸¡¸, þÕð¼ÊôÒî ¦ºö¾Ð ¾Á¢Æá ±ýÉ?

¾Á¢Æý À¢Ã¢Å¢¨É¸¨Ç ÅÇ÷ì¸Å¢ø¨Ä, °§Ã¡Î ´òÐ, ¯Ä§¸¡Î ¨¸§¸¡÷òÐ Å¡úó¾Åý ¾¡ý ¾Á¢Æý. ¾Á¢Æ÷¸Ç¢ø ¾¨Ä¨ÁìÌ ±ýÚõ Àïºõ þø¨Ä, þýÚõ ¾¨ÄÅ÷¸û þÕó¾¡Öõ, ÌÓ¸¡Â ¿Äý ¸Õ¾¢, ´Õò¾÷ À¢ýÉ¡ø ¦ºøÅÐõ, «Ãº¢Âø ¿¢¨Ä¸Ç¡ø ´Ðí¸¢Ôõ Å¡ú¸¢ýÈÉ÷. «ýÚ Áä÷Âô §ÀÃúý «§º¡¸Ûõ «¨¾ò ¾¡ý ¦º¡ýÉ¡ý, ¾Á¢Æ÷ ¾ÁÐ ¯Ã¢¨Á¨Â Å¢ðÎ즸¡Îì¸ Á¡ð¼¡÷¸û ±ýÚ («§º¡¸ÛìÌò ¦¾Ã¢ó¾Ð ¾Á¢Æ÷ ÀÄõ)...¬É¡ø ¾Á¢ú ¿¡Î þôÀ þÕìÌõ ¿¢¨Ä §ÅÚ, «¨¾ þó¾¾ò ¾¨ÄôÀ¢ø ¿¡õ §Àº Å¢ÕõÀÅ¢ø¨Ä, þý¦É¡Õ ¾¨ÄôÀ¢ø À¡÷ì¸Ä¡õ.</span>

வெங்காயம் என்பவரே..நீங்கள் எழுதியவற்றுள் கொஞ்சம் வாசிக்கக் கூடியதாக இருக்கும் இது ஒன்றே உங்களின் வாதத்தின் நோக்கத்தை வெளிக்காட்டுகிறது..! பரதநாட்டியம் பற்றிய உண்மைகளை தேடுவதைவிட...பரதநாட்டியத்தை வைத்து அதில் பார்ப்பர்ணிய வாசத்தை மறைத்திட வேண்டும் என்ற ஒரு சமுதாயத்தின் மீதான எதிர்ப்புணர்வை வெளியிடுவதே முதன்மையாகத் தெரிகிறது. நடைமுறை உண்மை என்ன வென்றால் பரதநாட்டியம் இன்றும் சமஸ்கிரத ஆதிக்கத்தின் கீழ் இருப்பதுதான்..! அதை 1930க்குப் பிறகும் கூட எவரும் மாற்ற முடியவில்லை என்பதும் தமிழர்கள் ஏன் அந்த உரிமையை விட்டுக்கொடுத்தார்கள் என்பதுக்கும் ஒரு உருப்படியான காரணமும் உங்களால் முன்வைக்கப்படவில்லை. பார்ப்பர்ணன் வந்தான் சாதி பிரித்தான் அரசனைப் பிரித்தான் என்று புலம்பும் நீங்கள்.. அப்புறம் சைவசித்தாந்தம் அது இது என்றீங்கள். தமிழருக்கும் சைவ சித்தாந்த அடிப்படைகளான வேதங்கள், ஆகமங்களின் உருவாக்கத்துக்கும் என்ன தொடர்பு என்று சொல்வீர்களா..??!

அதைவிட ஏன் பார்ப்பர்ணிய மாற்றங்களை சித்தாந்தங்களை உள்வாங்குவதில் இருந்து விலகி இருக்க தமிழர்கள் முயலவில்லை..??! பார்ப்பர்ணியன் அந்நியன் என்றால் ஏன் தமிழர்கள் அவனுடைய சித்தாந்தங்களுக்கு அடிமையாக வேண்டி வந்தது..??! அப்போ தமிழர்கள் அவற்றை எதிர்க்க முடியாத பலவீனர்களா...??! இப்படி தமிழர்கள் பற்றி பலவீனமான கருத்துக்களை பரப்பிக்கொண்டு..நாம் தமிழருக்கு சேவை செய்கிறோம் என்றும் தமிழர் கலைவடிவங்களை இனங்காட்டிகின்றோம் என்றும் கேலிக்கூத்தான ஆதாரங்களை கருத்துச் செருகல்களையும் செய்வதன் நோக்கம் என்ன..! இதுதான் உங்கள் தமிழ், தமிழர் விசுவாசமா..???! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
<b>தனிப்பட்ட தாக்குதலாக தொடருவதால் இப்பகுதி மூடப்படுகிறது.</b>

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)