Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எழுத்துருமாற்றி
#1
பரீட்சார்த்தமாக ஒரு எழுத்துருமாற்றியை உருவாக்கியுள்ளேன்
புதுவை பாமினி முலம். பிழைகள் இருந்தால் அறியத் தரவும். இது எனது முதல் முயற்சியாகும்.

http://www.medianetware.com/forum/font/

Tamilmessenger.Com
Reply
#2
install செய்யும்போது Error reading arehive என வருகிறது தமிழ்லீனுக்ஸ். :?
.

.
Reply
#3
Birundan Wrote:install செய்யும்போது Error reading arehive என வருகிறது தமிழ்லீனுக்ஸ். :?

அப்படியா? இங்கு சிலருக்கு வேலை செய்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.
எனக்கு windows 2000 and Xp வேலை செய்கிறது.
Reply
#4
tamillinux Wrote:
Birundan Wrote:install செய்யும்போது Error reading arehive என வருகிறது தமிழ்லீனுக்ஸ். :?

நீங்கள் சொல்வது சரி. முதல் தகவல் தந்தவர்கள் பிழையாக சொல்லி இருக்கினறார்கள்.

எனக்கு windows 2000 and Xp வேலை செய்கிறது.
Reply
#5
புதிய எழுத்துரு மாற்றி மேல் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
Reply
#6
tamillinux Wrote:புதிய எழுத்துரு மாற்றி மேல் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

புரியலையே அண்ணா.. :? :? :?
.

.
Reply
#7
Birundan Wrote:
tamillinux Wrote:புதிய எழுத்துரு மாற்றி மேல் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

புரியலையே அண்ணா.. :? :? :?

இதை முயற்சி செய்து பார்க்கவும்

http://www.medianetware.com/forum/font/TamilForum.exe

இல்லாவிடில் இதை பார்க்கவும்

http://www.medianetware.com/forum/font/mnwtamil.exe
Reply
#8
வேலை செய்கிறது அண்ணா 8)
.

.
Reply
#9
<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->வேலை செய்கிறது அண்ணா  8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி பிருந்தன். இரண்டும் வேலை செய்கின்றதா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)