Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மெசஞ்சர்
#1
TamilMessenger http://www.tamilmessenger.com
Reply
#2
நன்றி
----------
Reply
#3
Hi All,
you want to send mail in Tamil? Here 2 Go...

TamilVoiceMail.Com http://www.tamilvoicemail.com
Reply
#4
இதை தமிழில் எழுதியிருக்கலாமே என்ற ஆதங்கம்.
நன்றி தகவலுக்கு.
Reply
#5
Hi there!
currently I'm working on audio & video messenger. Like Yahoo and MSN. I need comments and ideas from all of you guys that what should I add in this project.
Mainly this Messenger will be working in Tamil.

Someone has asked me to post in Tamil. but I don't know how?

TamilMessenger.Com
Reply
#6
வாழ்த்துக்கள் தமிழ் லீனுக்ஸ்,, தொடருங்கள் உங்க சேவையை...

நன்றாக இருக்கிறது... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம்.

<b>தரவிறக்கம் செய்ய</b>

Idea :!:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
யாராவது இந்தச் செயலியைப் பாவித்தால் கீழ்க்கண்ட எனது ஐடியை இணைத்துவிடவும். பரிசோதனைக்காக இச்செயலியை நாம் பயன்படுத்திப்பார்கலாம்.
nallavan@tamilvoicemail.com
Reply
#8
Nanrikal

Danklas Wrote:வாழ்த்துக்கள் தமிழ் லீனுக்ஸ்,, தொடருங்கள் உங்க சேவையை...

நன்றாக இருக்கிறது... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம்.

<b>தரவிறக்கம் செய்ய</b>

Idea :!:
Reply
#9
அந்த மெசேஞ்சரில் யுனிகோட் எழுத்துரு வேலைசெய்யவில்லை. msn மெசேஞ்சர் போல யுனிகோட்டுக்கும் சப்போட் செய்தால் நன்று.
Reply
#10
nallavan Wrote:அந்த மெசேஞ்சரில் யுனிகோட் எழுத்துரு வேலைசெய்யவில்லை. msn மெசேஞ்சர் போல யுனிகோட்டுக்கும் சப்போட் செய்தால் நன்று.

±ÉÐ «Îò¾ µÊ§Â¡ ţʧ¡ ¦Á§ºïºÃ¢ø þ¨¾ þ¨½ì¸ À¡÷츢§Èý.
Reply
#11
nallavan Wrote:அந்த மெசேஞ்சரில் யுனிகோட் எழுத்துரு வேலைசெய்யவில்லை. msn மெசேஞ்சர் போல யுனிகோட்டுக்கும் சப்போட் செய்தால் நன்று.

MSN மெசஞ்ஞெரில் எப்படித் தமிழில் எழுதுவது என்று விளக்குவீர்களா?
Reply
#12
ஈக்கலப்பை பாவித்தால் msn னில் தமிழில் எழுதலாம். அல்லது தமிழ் எழுத்துரு உரையாடும் இருவரும் வைத்திருந்தால் பாமினி போன்ற எழுத்திலும் தமிழில் அடிக்கலாம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
நன்றி தமிழினி,
அப்படித் தான் ஒருத்தர் சொன்னார் ,MSN எல்லாம் இப்பதானே பழகிறம்.எங்க உங்களக் கன நாளாக் காணேல்ல?MSN இல்லாட்டி இந்தக் காலத்தில கஸ்ட்டம் போல?
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)