Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கூகுள் நிறுவனத்தின் புதிய வெளியீடு
#1
<img src='https://upload.video.google.com/images/video_sm.jpg' border='0' alt='user posted image'>
கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது! இதன் மூலம் உங்களுடைய பெரிய அளவிலான ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்து சேமித்துவைக்கலாம்! மற்றைய பாவனையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் படங்களை தரவிறக்கம்(பார்க்க) செய்ய கட்டணமும் அறவிடலாம்! கீழ் உள்ள இணைப்பில் மேலதீக விபரங்களை பார்க்கவும்!
https://upload.video.google.com/


[size=10]குறிப்பு: கூகுள் மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் தனிமடலில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்!
Reply
#2
நன்றி மன்னா
[b][size=18]
Reply
#3
என்ன மந்திரியும் மன்னனும் இங்கை இராச்சியம் நடத்துறியளோ.... :mrgreen: :mrgreen: :mrgreen:
" "
" "

Reply
#4
ஆமா இளவரசிக்கு என்ன வேலை இங்கை ஆ
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#5
நன்றி ஹரி.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
Quote:ஆமா இளவரசிக்கு என்ன வேலை இங்கை ஆ
மன்னனும் மந்திரியும் இருக்கிற இடத்திலை இளவரசிக்கு வேலையில்லாமல் யாருக்கு வேலை ஆஆஆஆ :twisted: :twisted: :twisted:
ஆமா தந்தைக் கண்டால் மகள் ஏதோ பேசணும் என்று சொல்லிவிடுங்க மந்திரி..... :wink: :wink:
" "
" "

Reply
#7
நன்றி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#8
இதில் யாராவது வீடியோ தரவேற்றி பார்த்திருக்கிறீர்களா?
கொஞ்ச காலத்துக்கு முன்பு முயற்சித்தேன். அந்த சமயம் இணைப்பட்ட காட்சியை பார்த்த பின்பு தான் அனுமதி தருவார்கள் போல இருந்தது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
http://video.google.com/videosearch?q=tamil <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply
#10
நன்றி hari
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
நன்றி hari
! ! !!
Reply
#12
நன்றி ஹரி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)