Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் தமிழ் பேசும் உறவுகளும்
#1
புலம்பெயர்தமிழ்ஊடகங்களும்தமிழ்பேசும்உறவுகளும்
தமிழ் மக்களின் புலம்பெயர்வாழ்வியலில் இன்று பல வருடங்களைக்கடந்துவிட்ட நிலையில் பொருளாதார வரவு ஒட்டுமொத்த தமிழினத்தின் வளர்ச்சிநிலையில்என்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என பார்க்வேண்டும் .
அதில் தனிப்பட்ட தொழிலில் வர்த்தகர்களின் வளர்ச்சி நிலை எப்படியு;ள்ளது?
குறிப்பிட்ட தொகை மக்கள் புலம்பெயர்ந்தோம்.பல நாடுகளில் வாழ்கிறோம். வர்த்தகப்போக்கில் எந்த நிலையிலுள்ளோம்.
சரி எமக்கு ஏன் இத்தனை ஊடகங்கள் அதற்கு என்ன தேவை.
ஓரு ஜபிசி வானொலி இப்போதைக்கு போதும்.
ஒரு ரிரிஎன் தொலைக்காட்சி போதும்
இவ்வளவு காலம் தவறுகளை விட்டுவிட்டோம் இனியாவது எமது தேசிய இனச்சிந்தனைப்போக்கில் கவனம் செலுத்த வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு தமிழ் உறவுகளுக்குமுன்டு.
சிந்தித்து சொல்லுங்கள் .
அண்மையில் வெக்ரோன் நிறுத்தப்பட்டமை
-----------------------------------------------------------------------
சன்-கேரிவி.....
இப்படி எத்தனைவரவுகள் .....
என்ன சொல்கிறீர்கள்
உங்கள் கருத்துக்களை ஒட்டு மொத் தமிழினச்சிந்தனையில் முன் வையுங்கள்
எமக்கென்றொறு நாடு வந்த பின் எத்தனை வானொலி தொலைக்காட்சி வரட்டும் அதற்கு முன்....
Reply
#2
எமக்கு ஒருகுடை தான் வேண்டும் அதுவும் பலமான நிரந்தரமான குடையாக தான் வேண்டும். அல்லலுற்ற எமக்கு ஒரு தலைவன் கிடைத்தான் அவன் சிந்தனைகளே இன்று வேர்விட்டு விழுதெறிந்து அடிமைவிலங்குடைத்து சர்வதேசமே கைகொடுக்குமளவுக்கு எம்மை சர்வதேச அந்தஸ்த்திற்கு உயர்த்தியுள்ளது. எனவே அந்த தலைவனின் உள்ளத்துணர்வின் வெளிப்பாடு இங்கு ஐரோப்பிய நாட்டில் இருக்கையில் ஏன் நாம் மாற்றாந்தாயின் சேவைக்காக ஏங்கவேண்டும். அந்தவகையில் நாம் மாற்றாந்தாய்களின் போலி அன்புக்கரங்களைத் தட்டிவிட்டு எமது தாயின் உரிமைக்கரத்தைப் பற்றிப்பிடிப்போம். ஒருமனப்படுவோம் ஒருகுடையின் கீழ் அணிதிரள்வோம்.
Reply
#3
நிச்சயம் தமிழீழ மக்களுக்கு ஒரு ஆட்சி அந்தஸ்து வரும்வரை இதை கடைப்பிடிப்போம்.

அதன் பிறகு நாங்கள் எதையும் செய்யலாம் Arrow
Reply
#4
தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்

தமிழரின் தாகம் என்றுமே தமிழீழத்தாயகம் தான்

எம் ஆதரவாளர்கள் யாரை வேணும் என்றாலும் கொலை செய்யலாம்
ஆணால் துரோகிகள் ஒண்றை மட்டும் ஞாபகம் வைக்கட்டும் தியாகிகள் என்றும் புதைக்கப்படமாட்டார்கள் விதைக்கப்டுகிறார்கள்
:evil: :evil: :evil:
[b]
Reply
#5
இஞ்சபாருங்கோ இப்படி எழுதுதிக்கொண்டோ அல்லது சொல்லிக்கொண்டோ இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை இதற்கு என்ன செய்யலாம் என்பதை மக்களை எடுத்துக்காட்டி வழிகாட்டுங்கள்
______________________________________________________________________
'' செய் அல்லது செத்து மடி''
_____________________________________________________________________
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)