Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதைத் தடுப்பது எப்படி...?!
#1
<b>வலைப்பூப் பதிவுகள் என்பது இன்று ஒவ்வொருவரிடமும் அவர்களிடம் உள்ள ஆற்றல்களை ஓரளவுக்கேனும் வெளிக்கொணரும் களமாக இருக்கும் இவ்வேளையில் சில இணைய விசமிகள் தமது கருத்தென்று அநாகரிக விளம்பரங்களை ஒட்டிவருகின்றனர்...!

உதாரணத்துக்கு குருவிகளின் தேடற்சரத்தில் இப்படியான சில நூறு விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன...அவை அனைத்தையும் ஒரு நேர அழிப்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது...அவற்றை ஒருசேர அக்கற்ற ஏதாவது வழியிருந்தால் அல்லது கோடிங்கில் செய்யக் கூடிய மாற்றங்கள் இருந்தால் அறியத்தரவும்..தேவையற்ற விளம்பரங்களைக் காவ நாம் துணைபோக விரும்பவில்லை...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
எங்களுக்கும் உந்த விளம்பரம் வந்தது.. online casinoo வோ என்று.. யார் அந்தக்களஞ்சியம் என்று தெரியல.. ஒரு வேலை ip யை தடைசெய்யலாம் தானே.. ?? :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
அது வேற கொஞ்சம் மாறின ஐபியில இருந்து வந்து ஒட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்...ஒரே வழி உள்ளதுகளையும் எனி வாறதுகளையும் அகற்றிறதுதான்...! கடைசி ஐந்தை மட்டும் தெரிவு செய்து அகற்றலாம்...அந்தச் செற்றிங்கை மாற்றினால் மேலும் பலவற்றை அகற்ற முடியும் என்று எண்ணுகிறோம்...அதை நாம் செய்ய முடியாது...யாழ் வலைப்பூ வழங்கினர் செய்ய வேண்டும் போலத் தெரிகிறது...இல்ல...பதில் கருத்து ஒப்சனை எடுக்க வேண்டியதுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)