Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு பொய்
#1
<img src='http://img123.exs.cx/img123/1167/ni6kl.jpg' border='0' alt='user posted image'>

http://img123.exs.cx/img123/9118/nitharsanam7oq.jpg

இந்தச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை.

ஜேர்மனியில் நீல கடவுச்சீடுக்களை வைத்திருப்புபவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்களமே நாடு கடத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகரசபையினர் அல்ல. இப்பொழுது.......... அகதிகளாக முன்னர் அங்கீகரிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு நீங்கள் தாயகத்திற்கு திரும்பிச் செல்லமுடியுமா? என வினாவப்படுகிறது. அவ்வாறு முடியாவிட்டால் அதற்கான நாம் தெரிவிக்கும் காரணங்களை அவர்கள் ஆராய்ந்து அது உறுதிப்படுத்தப்படும் கட்டத்தில் அவர்கள் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு விதிவிலக்கு:

குடும்பப் பின்னணி உ+ம் மனைவிக்கு இலங்கை கடவுச்சீட்டில் ஜேர்மானிய வதிவிட அனுமதி இருப்பின் ( எல்லைப்படுத்தப்பட்ட / எல்லையற்ற )

பிள்ளைகளுக்கு ஜேர்மானிய குடியுரிமை இருந்து அவர்கள் 18 வயதுக்கு உட்பட்டிருந்தால்

நீல கடவுச்சீட்டைவைத்திருப்போர் இங்கு வேறு ஒருசட்டத்தின் கீழ் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு நீல கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு சில ஜேர்மானிய நகரங்கள் சில சலுகைகளை வழங்கிவருகின்றன.

Oberhausen:

இந்த நகரம் அங்குள்ள சில குடும்பங்களுக்கு அதாவது சமூக உதவிகளை பெறாமல் தங்கள் சொந்தப்பணத்தில் வாழ்பவர்களுக்கு உ+ம் மருத்துவகாப்புறுதி, ஓய்வூதியக்காப்புறுதி, சமூகக்காப்புறுதி, வீட்டுவாடை என்பவறை தாமே சுயமாக செலுத்துபவர்களுக்கு ஓர் சலுகையை முன்வைத்துள்ளது. அதாவது அவர்கள் தமது அடைக்கல விண்ணப்பத்தை மீளப்பெற்று சொந்தநாட்டு கடவுச்சீட்டை முன்வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்தக் கடவுச்சீட்டில் ஜேர்மானிய வதிவிட அனுமதியோ அல்லது வதிவிட அங்கீகாரமோ வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

இதுபோன்றே

Muelheim/Ruhr:

இந்த நகரசபையினர் Muelheim/Ruhr வாழ் தமிழ் மக்களுக்கு அங்குள்ள முருகன் கோவிலில் ஓர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்து Oberhausen இல் செய்யப்படுவது போன்று இங்கும் செய்யப்படும் என அறிவித்தனர்.
அத்தோடு முன்னர் எல்லையற்ற வதிவிட அனுமதி கோரி விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டவர்களை 31.12.2004 ற்கு முன்னர் கூப்பிட்டு எல்லையற்ற வதிவிட அனுமதியை தாமாகவே வழங்கினார்கள். ஏனெனில் 01.01.2005 இல் இருந்து இங்கு குடிவரவுச் சட்டம் மிகுந்த கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆனால் நிதர்சனம் கூறும் போல் இங்கு எதுவுமே நடைபெறவில்லை.

<b>நான் நிதர்சனம் இணையத்திடம் ஒர் வினாவை முன்வைக்க விரும்புகிறேன்</b>.

அதாவது ஜேர்மனியில் அரசியல்த்தஞ்ச நீல கடவுச்சீட்டை மீளப்பெற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களை ஆதாரபூர்வமாக காட்டமுடியுமா ?

இங்கு Abschiebung என நாடுகடத்தும் முடிவு அறியிக்கப்பட்டு அதற்குரிய பூர்வாங்க வேலைகளை செய்யும் வரை வழங்கப்படும் Duldung எனும் வதிவிட அனுமதி பெற்றவர்களே இதுவரை இங்கு அவர்களின் சுயவிருப்பிலோ அல்லது வலுக்கட்டாயமாக போலீசாரால் கைதுசெய்தோ நாடு கடத்தப்பட்டனர்.
Reply
#2
†§Ä¡ ±ÉìÌ ´Õ ¯¾Å¢ ¦ºöÅ¢í¸§Ç¡ ¡ÃÅÐ?? ¯ó¾ ¿¢¾÷ºÉò¾¢ýÃ Ä¢í¨¸ ±í¸¼ ¦ÀÊÂûà þ¨ÉÂò¾Çò¾¢Ä §À¡ðΠŢÎÅ£÷¸§Ç¡?? «Ð¾¡ýáôÀ(±Ã¢È ¦¸¡ðÎÈ «¾¢÷Ã) ¦Àâ Òñ½¢ÂÁ¡ §À¡Ìõ.... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஜேர்மனி தலைமை அலுவலகம் உபகவுசன் காரியாலயத்தால் இதே செய்தி வெளியிடப்பட்டுள்ளது அவர்கள் உத்தியோகபுhர்வ இணையத்தில் சென்று பாருங்கள். பதிவு தளத்தின் முகவரி.
Reply
#4
உங்களுக்கு நிதர்சனத்திற்கும் தனிப்பட ஏதாவது மோதலோ கவனம் உங்களின் காமச்சேட்டைகள் புட்டுவைச்சிடுவாங்கள்.
Reply
#5
தம்பி ஊம்ஸ் நீரோ அந்து காம்ஸ் பொறடாம்பி ஒட்ட நறுக்கிப்போடுவாளுக நம்ம பொம்மனாட்டிங்க. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
Reply
#6
நிதர்சனம் கூறுவதுபோல நான் அறிந்தவரையில் எதுவும் இங்கே நிகழவில்லை. பிறேமனைப் பொறுத்தவரையில்.. நீலப் புத்தகத்தில் 2 வருட விசா வைத்திருந்தவருக்கு.. மீண்டும் 2 வருட விசா கொடுத்துள்ளார்கள். அத்துடன் இலங்கை கடவுச்சீட்டு எடுத்துவருமாறும்.. அதில் காலவரையற்ற விசா தருவதாகவும் கூறியுள்ளார்கள். இலங்கை கடவுச் சீட்டு பெற முடியாவிடின்.. அதற்கான காரணங்களை நிரூபித்தால்.. தொடர்ந்தும் நீலப் புத்தகத்தில் விசா வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். இது சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த விடயம். யேர்மனியைப் பொறுத்தளவில் புதில விதிகள் அமுலாகும்போது ஒவ்வொரு நகரங்களுக்கும் ஏற்ப சில விடயங்களில் வித்தியாசங்கள் புலப்படுவதுண்டு. எனினும் நீலப்புத்தகம் வைத்திருநஇது.. அவர்கள் கேட்ட விளக்கம் அளித்த பின்.. திருப்பி அனுப்பப்பட்டதா ஆதாரபூர்வமான செய்தி எதுவும் இல்லை என்பதே உண்மை.
.
Reply
#7
:|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
Seethus Brother???

Quote:Thevajani

இணைந்தது: 15 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 56
வதிவிடம்: London
எழுதப்பட்டது: செவ்வாய் தை 11, 2005 11:41 pm Post subject:

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஜேர்மனி தலைமை அலுவலகம் உபகவுசன் காரியாலயத்தால் இதே செய்தி வெளியிடப்பட்டுள்ளது அவர்கள் உத்தியோகபுhர்வ இணையத்தில் சென்று பாருங்கள். பதிவு தளத்தின் முகவரி.

Back to top

Thevajani

இணைந்தது: 15 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 56
வதிவிடம்: London
எழுதப்பட்டது: செவ்வாய் தை 11, 2005 11:42 pm Post subject:

உங்களுக்கு நிதர்சனத்திற்கும் தனிப்பட ஏதாவது மோதலோ கவனம் உங்களின் காமச்சேட்டைகள் புட்டுவைச்சிடுவாங்கள்.

Back to top
Summa Irupavan!
Reply
#9

#10
Thevajani Wrote:உங்களுக்கு நிதர்சனத்திற்கும் தனிப்பட ஏதாவது மோதலோ கவனம் உங்களின் காமச்சேட்டைகள் புட்டுவைச்சிடுவாங்கள்.

தேவயா(சா)ணி உங்களுக்கும் உந்த (டமில் லங்காபுவத்) நிதர்சனத்துக்கும் என்ன தொடர்பு? நிதர்சனத்துக்கு ஏதும் ஆச்சு என்றால் உடனே வரிஞ்சு கட்டிக்கொண்டு வாறீங்கள். நீங்களும் திரு <span style='font-size:25pt;line-height:100%'>***************</span> அன்-கோ-வில் ஒருவரா?

<b>பெயர் நீக்கப்பட்டுள்ளது
கவிதன்</b>
Reply
#11
<b>¾õÀ¢ ¸Å¢¾ý ¯ó¾ ¸Õò¨¾ þØòÐ º¡ò¾ôÒ ´§Ã ºñ¨¼Â¡ þÕìÌ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ¦ÅðÎÌòРŢØó¾¡ø ¿£ ¾¡ÉôÒ ¸õÀ¢ ±ñ§½¡Ïõ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
[b]
Reply
#12
ஆயிரம் நல்ல தமிழ் வார்த்தைகள் இருக்கு..
அதுகளை பயன்படுத்துங்கோ...
மற்றது எல்லாருடைய கருத்துக்களுக்கும் மறு கருத்துக்கள் இருந்தால் மட்டும் சொல்லுங்கோ.. இல்லையோ? அதை விட்டுவிட்டு வேறை விடயங்களுக்கு போங்கோ!

அதை விட்டுவிட்டு உனக்கும் அவனுக்கும் தொடர்பா? தொடர்பில்லையா?
ஏன் தேவையில்லாத கேள்வி?

உப்பிடி செய்வதன் ஊடாக ஒருவனுடைய கருத்துச்சுதந்திரம் முடக்கப்படுகின்றது..
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply
#13
நிச்சயமாக கிசான்! கருத்தை கருத்தால் நியாயம் செய்யுங்கள். முடியாவிட்டால் தற்காலிகமாகவேனும் குறித்த விடயத்திலிருந்து பின்வாங்குங்கள். சமயம் வரும் போது உரிய முறையில் உங்கள் கருத்தை நியாயப்படுத்துங்கள். அதை விடுத்து இவ்வாறான கீழ்த்தர உத்திகளால் ஆரோக்கியமான கருத்துலகம் என்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று. என்ன நான் சொல்றது??
.
.!!
Reply
#14
sinnappu Wrote:<b>¾õÀ¢ ¸Å¢¾ý ¯ó¾ ¸Õò¨¾ þØòÐ º¡ò¾ôÒ ´§Ã ºñ¨¼Â¡ þÕìÌ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ¦ÅðÎÌòРŢØó¾¡ø ¿£ ¾¡ÉôÒ ¸õÀ¢ ±ñ§½¡Ïõ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
.
.!!
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)