Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் உறவுகளிற்கான வேண்டுகோள்
#1
வணக்கம்
அன்பின் யாழ் உறவுகளிற்கான வேண்டுகோள்
எனது ஈமெயில் முகவரியான paraneetharan_n@hotmail.com தற்போது என் வசம் இல்லை. நேற்றையதினம் மதியத்தில் இருந்து அதனுள் என்னால் உள்நுழைய முடியவில்லை. மறைவுச்சொல் மாற்றப்பட்டுள்ளதாக அறியத்தருகின்றது. நான் மாற்றம் செய்யவில்லை. எதுவாகினும் இங்கு உள்ள உறவுகளின் முகவரிகள் அதில் நிறைய பதிவாக்கி வைத்திருந்தேன். எனவே தயைகூர்ந்து ஏதாவது செய்திகள் வருமானால் தவறாக எண்ணவேண்டாம்.

முகவரியை மீளப்பெறும் நோக்கில் முயன்று வருகின்றேன். நம்பிக்கையுடன் உங்கள் பரணீதரன்

உங்களிற்கு அதைப்பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் அறியத்தாருங்கள். எப்படி அந்த முகவரியை பெற்றுக்கொள்வது என்பது பற்றிய தகவல்
[b] ?
Reply
#2
பரணி அநேகமாக உங்கள் முகவரியை கண்டுபிடித்து யாரோ உள் நுழைந்து விட்டனர் என்று தான் தோன்றுகிறது.

எனக்கும் முன்பு இதுபோல் நடந்தது.

நீங்கள் secret question and answer இலகுவாக மற்றவர்கள் கண்டு பிடிக்கும் படி வைத்திருந்தால் திருடர்களுக்கு உங்கள் முகவரியை களவாடுவது சுலபம்.

உங்கள் secret question பதில் தெரிந்தால் நீங்கள் உள் நுழையலாம். ஒருவேளை உங்கள் முகவரியை களவாடியவர் உங்கள் secret question and answer னை மாற்றியிருந்தால் உங்களுக்கு கஸ்டம் தான்.

கீழே உள்ள முகவரியை அழுத்தி உங்கள்
பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறதா என்று பாருங்கள்;.
https://memberservicesnet.passport.net/ppse...src=hotmail.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
தகவலிற்கு நன்றி வசி.
அவர்கள் secret question and answer மாற்றிவிட்டார்கள். நான் இட்டிருந்தது வேறு தற்போது காண்பிப்பது அருவருக்கத்தக்க secret question and answer அதுதான் தலையை போட்டு உடைத்துக்கொண்டு இருக்கின்றேன். msn / hotmail service பல மெயில்கள் அனுப்பிஉள்ளேன்.
[b] ?
Reply
#4
இணைய உலகில் எதுவும் பாதுகாப்பானதல்ல....எனவே உங்களின் ரகசியத் தகவல்களை இணையத்தின் வளங்களில் வைப்பது நல்லதல்ல....அமெரிக்கா இராணுவ தேவைகளுக்காக உருவாக்கிய இணையத்தை உலக பாவனைக்கு திறந்துவிட்டதிற்கு அதுவும் ஒரு காரணம்...ஆயினும் அமெரிக்க இணைய தொழில் நுடபத்தை நுட்பமாக வேரறுக்கும் தொழில் நுட்பம் அதன் எதிர்களிடம் இருக்கிறது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
வணக்கம்

என்னுடைய paraneetharan_n@hotmail.com இருந்து என்னைப்பற்றி தவறான முறையில் யாரோ மெயில் அனுப்பிக்கொண்டிருகின்றார்கள். பரவாயில்லை சந்தோசமான விடயம். அவருடைய நோக்கம் எதுவோ அது ஈடேறப்போவதில்லை. என்னைப்பற்றி தவறாக எழுதி எனக்கு அனுப்பப்பட்ட பழைய மெயில்களை மற்றவர்களிற்கு அனுப்பி அதன்மூலம் அவர் ஏதாவது இலாபம் பெற்றுக்கொள்வாராயின் நான் சந்தோசமடைவேன். ஏனென்றால் இன்னொருவனை விழவைத்துத்தானே முன்னேறிச்செல்வது தமிழனி; பழக்கம். அதை அவரும் செய்கின்றார். செய்துகொள்ளட்டும். அதில் நான் எந்தவித கோபமும் ஆத்திரமும் கொள்ளப்போவதில்லை.

தயவுசெய்து தப்பான செய்திகளை பரப்பி உங்களை நீங்களே இழிவுபடுத்தாதீர்கள்

அந்த மெயில் யாருடைய கையில் இருக்கின்றது என்று எனக்கு நன்கு தெரியும்.
[b] ?
Reply
#6
[quote=kuruvikal]இணைய உலகில் எதுவும் பாதுகாப்பானதல்ல....எனவே உங்களின் ரகசியத் தகவல்களை இணையத்தின் வளங்களில் வைப்பது நல்லதல்ல....அமெரிக்கா இராணுவ தேவைகளுக்காக உருவாக்கிய இணையத்தை நல்லா இருக்குதப்பா உங்க எழுத்து.. இதிலும் உதாரணம்.. அமெரிக்காதானா..?

ம்.. ம்.. நடத்துங்க..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
பரணி டோன்ட் வொரி. அது உங்க மெயில் இல்லனு இப்ப எல்லாருக்கும் தெரியும். நீங்க டென்சனாவாதீங்க.

Password சுட்டவங்க நேரா பேச தெரியாத பசங்க.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)