Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாமினி ஊடகங்களுக்கு
#1
தமிழ்நாட்டு பத்திரிகைகளில் வருவது அனைத்தையும் இனி வெகு சுலபமாக பாமினி எழுத்துருவிற்கு மாற்ற
http://www.suratha.com/reader.htm
அங்கு மாற்றியதை இதிலிட்டால் பாமினி எழுத்துருவிற்கு மாற்றலாம்.

http://www.suratha.com/uni2bam.htm
Reply
#2
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அடுத்தது என்ன?


Reply
#3
சாமி படம் பார்க்கவேணும்.துண்டு துண்டாக வெக்ரோனில் காட்டி ஆசையை கிளப்பிவிட்டுவிட்டார்கள்.
Reply
#4
யாழ்/yarl Wrote:சாமி படம் பார்க்கவேணும்.துண்டு துண்டாக வெக்ரோனில் காட்டி ஆசையை கிளப்பிவிட்டுவிட்டார்கள்.
படங்காட்டுற வெக்ரோன் சாமியைத்தான் எல்லாரும் கும்புடுறியள்போலை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
சுரதாவின் பணிகளில் ஒரு பெரும் பதிவாக
அடுத்து வரும் எழுத்துருத்திட்டத்திற்கு உங்கள் பெயரையே வைத்துவிடுங்கள்.

பாமுனியின் போதே செய்திருக்கலாம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#6
இனிவரும் காலங்களில் தமிழ் இணையங்களில் சுரதா ஒரு முக்கிய இடம்வகிப்பார் என்பதில் ஜயமில்லை. அடுத்த ஆண்டின் சிறந்த ஒரு இணைய தமிழ் எழுத்துரு வடிவமைப்பாளார் மாற்றாளர் என்ற பெருமையும் இவரையேசாரட்டும். வாழ்த்துக்கள்
[b] ?
Reply
#7
யுனிக்கோட்டில (பாமுனியில்) உள்ளதை பாமினிக்கு மாற்ற ஏதாவது வழிஇருக்கிறதா யாழ்?
.
Reply
#8
கணணித் தமிழ் மென்பொருள் மற்றும் எழுத்துரு வடிவமைப்பில் சுரதாவின் பங்களிப்பு மிக முக்கியமானவை....அவரின் தொடர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவதுடன்...இப்படியான தமிழ் மென்பொருள் ஆக்குனர்கள் தகுந்த முறையில் பாராட்டப்படுவதுடன் கெளரவிக்கப்பட்டு வெளியுலகிற்கும் அடையாளம் காட்டப்பட வேண்டியவர்களே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
sOliyAn Wrote:யுனிக்கோட்டில (பாமுனியில்) உள்ளதை பாமினிக்கு மாற்ற ஏதாவது வழிஇருக்கிறதா யாழ்?
unicode to bamini
http://www.suratha.com/uni2bam.htm

unicode to TSC
http://www.suratha.com/uni2tsc.htm

unicode to Tab
http://www.suratha.com/uni2tab.htm
Reply
#10
வணக்கம் யாழ் அண்ணா
நீண்டநாட்களாய் உறுத்தும் ஒரு விடயம்
நீங்கள் என்னவகையான மென்பொருள் பாவித்து இதை வடிவமைக்கின்றீர்கள். நாங்களாவே ஒரு எழுத்ருவை உருவமைக்கலாமா ? அதற்கு ஏதாவது படிக்கவேண்டுமா ?
நட்புடன் பரணீதரன்
[b] ?
Reply
#11
மிக மிக நன்றி யாழ்..
.
Reply
#12
பொறுக்கி எடுத்து மாத்த வலு சுகம். நன்றி யாழ்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#13
nalayiny Wrote:பொறுக்கி எடுத்து மாத்த வலு சுகம். நன்றி யாழ்.

பொறுக்கியுடனேயே நில்லுங்கள்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#14
யாழிற்குள் பொறுக்கி வந்து போடுவோர் அதிகம்தான். ஆனாலும் விலாசத்துடன் போடுகின்றார்கள் பொறுக்கி போடுவோர்.

முக்கிய அறிவிப்பு :- இன்றுமுதல் தமிழில் பொறுக்கி என்ற வார்த்தை பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் nஐயலலிதா அறிவித்துள்ளார். அந்த பொறுக்கி எங்கேயோ தாக்கி இருக்கின்றது. அவரையும். .
[b] ?
Reply
#15
யுனிக்கோட்டில் உள்ளவைகளை பாமினியில் பதிந்து.. வசதியில்லாதவர்களுக்கு விநியோகிக்கவும் முடியுமே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#16
எங்கும் வசதிதான்
எல்லாம் வசதிதான்
[b] ?
Reply
#17
நல்ல பாமுனி .என்ன முனியோ? வேறை பெயரா கிடைக்கேலை.
Idea
veera Wrote:சுரதாவின் பணிகளில் ஒரு பெரும் பதிவாக
அடுத்து வரும் எழுத்துருத்திட்டத்திற்கு உங்கள் பெயரையே வைத்துவிடுங்கள்.

பாமுனியின் போதே செய்திருக்கலாம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#18
Bamini + Unicode
Bam+Uni = BamUni
இப்படித்தான் யாழண்ணை பெயரிட்டிருப்பார் என நினைக்கிறேன்
Reply
#19
Kanani Wrote:Baminicode
Bam+Uni = BamUni
இப்படித்தான் யாழண்ணை பெயரிட்டிருப்பார் என நினைக்கிறேன்
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
என்ன நினைக்கிறது.. இதுக்குத்தான் சொல்லுறது.. பழையன அறிந்து புதியன புகுக.. பின்னாலை போய்ப் பாருங்க.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)