07-01-2003, 11:52 AM
புதியவை
|
07-01-2003, 05:47 PM
<span style='font-size:25pt;line-height:100%'>எச்சரிக்கை.. மேலே சேது தொடுத்த தொடுப்பில் VBS/Redlof@M எனும் வைரஸ் உள்ளது.. கவனமாக இருங்கள்</span>
.
07-01-2003, 05:58 PM
[quote=sOliyAn]<span style='font-size:25pt;line-height:100%'>எச்சரிக்கை.. மேலே சேது தொடுத்த தொடுப்பில் VBS/Redlof@M எனும் வைரஸ் உள்ளது.. கவனமாக இருங்கள்</span>
கட்டாயம்.. பார்க்கவேண்டிய தளம்.. கேக்கவேண்டிய செய்திபோலைகிடக்கு.. இல்லாட்டில்.. வைரஸ் அதுக்கை.. புூராது.. மீடியாப்பிளேயர்.. இந்த ஹாட்டிஸ்க்கிலை.. இல்லை.. அதாலை புூரேல்லை.. எதுக்கும் ஹாட்டிஸ்க்.. மாத்திப் புூந்து பார்க்கிறேனே..நன்றி சோழியான் <!--emo& ![]() ![]() ![]()
07-02-2003, 11:59 AM
07-02-2003, 12:00 PM
07-02-2003, 12:14 PM
GMathivathanan Wrote:[quote=சுரதா/suratha]களப்பாரம் கூடும்போது தேவையற்றவற்றை களப்பொறுப்பாளர் அழிக்கலாம்..!இந்த அழித்தலில் தேவையானவையும் தவறுதலாக [size=18]????அழிக்கப்படும் சந்தர்ப்பமும ஏற்படலாம்.உந்தஅளவு.. போக்கிரிவேலை செய்து..[size=24]போட்டதயும் போடயில்லைஎண்டு.. சொல்லச் சந்தர்ப்பமிருக்கு.. எண்டு சொல்லாமல்ச் சொல்லுறியளே.. இப்ப என்ன புறு}ஃப் எண்டு கேப்பியள்போலை.. எனக்கு மனச்சாட்சி.. உங்களுக்கு எதுவோ.. அதுதான்..
07-02-2003, 12:23 PM
மதி சாட்சிகளைவிட காட்சிகளையே நான் கூடுதலாக நம்புவது!
07-02-2003, 01:01 PM
சுரதா/suratha Wrote:மதி சாட்சிகளைவிட காட்சிகளையே நான் கூடுதலாக நம்புவது![size=16]நேற்றிருந்த காட்சி.. இன்று இல்லாமல்ப்போனதாலேயே.. நான் மேலெழுதிய கருத்து வந்துள்ளது.. கரவைபரணி.. சோழியான்.. ஜிமதிவதனன் எழுதிய கருத்துக்களை குறிப்பிட்டு.. கருத்து எழுதியிருந்தேன்.. இரவு காட்சியளித்தது. காலையில்.. மாயமாக மறைந்துவிட்டது.. இதுதான்.. இன்றைய ..கருத்துக்களத்தின் நிலை.. <!--emo& ![]() ![]() ![]()
07-02-2003, 01:11 PM
என்ன தாத்தா.... அப்ப களமென்ன மாயாயாலக் களமாப்போச்செண்டே சொல்ல வாறியள்...?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
07-02-2003, 02:34 PM
புதிய நோர்வெ மொழியிலான செய்தி பக்கம் பரிட்சார்த்தமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. செய்திகள் இலங்கை விவகாரம் மட்டுமே இந்த பக்கத்தில் தொடர்பு கொடுக்கவுள்ளேன்.
http://www.oslovoice.com/norsk.htm
07-02-2003, 08:56 PM
இரவுக்காட்சியை காலையில் தேடமுடியுமோ...வெள்ளி பார்ப்பதானால் இரவில்தான் சரி...
மதி கள பகுதி காணாமல் போனது உண்மைதான்.... மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்பபு<!--emo& ![]()
07-12-2003, 09:23 AM
மக்களின் தீர்பே கடவுள்தீர்ப்பு
11-08-2003, 05:43 PM
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 2 Guest(s)