Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
IP மெசெஞ்சர் எங்கு எப்படிப் பெறுவது?
#1
ஐபி மெசெஞ்சர்(IP messnger) தேவைப்படுகிறது எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நெற்வேர்கில் பயன்படுத்துவதற்கு.
viji
Reply
#2
இது ஓகே என்று நினைக்கிறேன் ... ஆனால் இலவசம் அல்ல .........

http://www.topshareware.com/Secure-Network...wnload-2081.htm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
நன்றி மதன் அண்ணா. நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.
இது தொடர்பு கொள்ளவேண்டிய எல்லா மெசினுக்கும் போடவேண்டுமா? எனது மெசினில் இருந்து தொடர்பிலுள்ள அனைத்து மெசின்களுக்கம் தகல் கொடுக்கக் கூடியமாதிரி இருக்குமாயின் மிகவும் நல்லது.
viji
Reply
#4
விஜிதா இதையும் முயற்சி செய்து பாருங்கள்!
http://www.peerme.com/
Reply
#5
நன்றி ஹரி அண்ணா நான் முயற்சிசெய்து பார்க்கிறேன். எனது மெசினுக்கு மட்டும் நீங்கள் தந்தது போட்டால் சரியா அல்லது எல்லா மெசினுக்கும் போடவேண்டுமா?
viji
Reply
#6
எல்லா மெசினுக்கும் போடவேண்டும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)