Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெற்ற மனம் கல்லு?
#1
ஏழாலைப் பகுதியில் சன நடமாட்டம் குறைந்த பகுதியில் இருந்து சில நாடகளேயான கைக் குழந்தையோன்றை சுன்னாகம் பொலிசார் மீட்டுள்ளனர்வீதியால் சென்ற இரு சிறுவர்கள் பற்றைக்குள் இருந்து பிள்ளையின் அழுகுரல் வருவதைக் கண்ட இவர்கள் பற்றைக்குள் சென்று பார்த்த பொழுது குழந்தையொன்று அழுது கொண்டு இருப்பதைக் கண்டுள்ளனா.; இவர்கள் தமது பெற்றோர்களுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய இடத்திற்கு சென்ற வர்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய இடத்திற்கு சென்றபொலிசார் பிள்ளையை மீட்டு தெல்லிப்பளை வையித்திய சாலையில் ஒப்படைத்தனர் பிள்ளையின் மேலதிக பராமரிப்புக்காக குறிப்பிட்ட பிள்ளை யாழ்ப்பாணம் போதனாவையித்திய சாலைக்கு அணுப்பிவைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றார். குறிப்பிட்டபிள்ளையின் தாயாரைத் தேடும் நடவடிக்கையில் பொலிசாரும் கிராம அலுவலரும் ஈடுபட்டுள்ளனர்.மானிப்பாய் பகுதியிலும் கடந்த மாதத்தில் இரண்டு பிள்ளைகள் கைவிடப்பட்டநிலையில் இருந்து பொலிசாரினால் மீட்க்கப்பட்டு வையித்தியசாலையில் ஒப்படைக்கபபட்டமையும் குறிப்பிடக் கூடியதாகும்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)