Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Website owners!
#21
tamilini Wrote:
Quote:இல்லை வேண்டாம் அவை உங்கள் தனிப்பட்ட இணையங்களாக இருக்கும் போல் உள்ளது .. எங்களுக்கு யாழ் இணையமே போதுமானது..... உங்கள் பதிலுக்கு நன்றி கிசான்

எப்படி தம்பி நான் நினைச்சதை சொல்லீட்டீங்க.. தம்பி தம்பி தான் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
[b][size=18]
Reply
#22
நல்ல தம்பியும் அக்காவும்.. றொம்பத்தான் செல்லம் பொழியுறீங்கள்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply
#23
ஆகா கிச்சான். என்ன தேசியத்தை வளர்க எண்டு ஒரோ போடாய் போட்டிட்டாய் இன்னும் எத்தனை பேர் கிழம்பிட்டீங்கள் வளர்க்க(வயிறு)
; ;
Reply
#24
[size=18]இரகசியம் இல்லாமல் ஒரு 6 இணையத்தளங்கள் வைத்திருக்கின்È¡÷. ¬É¡ø þ¨½ô¨À ÁðÎõ þøº¢ÂÁ¡¸ வைத்திருக்கின்È¡÷. :?
<< j e e n o >>
Reply
#25
Quote:எனது புலனாய்வு அமைப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தேசதுரோக இணையத்தளங்களும் அதன் உரிமையாளர்களும் பின்வருமாறு உள்ளன:
இதெல்லாம் அஜித் பாணியில் நான் தனி ஆள் இல்லை.. என் பின்னால் பெரிய படையே இருக்கு என்பதனை உணர்த்துவதற்கான வார்த்தை ஜாலங்கள்... இதையே வடிவேலு பாணியில் நான் சொல்லப்போனால்...... கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாங்கையா...
Reply
#26
shiyam Wrote:ஆகா கிச்சான். என்ன தேசியத்தை வளர்க எண்டு ஒரோ போடாய் போட்டிட்டாய் இன்னும் எத்தனை பேர் கிழம்பிட்டீங்கள் வளர்க்க(வயிறு)

அடப்பாவியள்..
இவங்களை விட்டால் என்னையே கவிட்டுப்போடுவாங்கள்..

http://www.tvttn.com [TTN Officiel website]
http://www.tamileelam.dk [LTTE DENMARK - Danish]
http://www.eelam.dk [LTTE DENMARK - Danish]
http://www.malathy.dk [LTTE-sub branch - Malathys school denmark]
http://www.tamilchat.dk [Personal]
http://www.ss10.net [Personal]
http://www.easy2earn.net [Personal English]

இவை அனைத்தும் தான் என்னுடைய இணையத்தளங்கள்..
அனைத்து இணையத்தளங்களின் பதிவுகளிலும் என்னுடைய பெயர் இல்லாவிட்டாலும் அவை அனைத்தையும் நான்தான் செய்கின்றேன்..
இவற்றில் சில இயங்காத நிலையில் உள்ளது..

எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விட்டால் துரோகியென்று முடிவெடுத்துவிடுவீங்கள் போல கிடக்கு... :roll:
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)