Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையில் பிறந்தது அதிஷ்டமா துரதிஷ்டமா?
#21
மனிதன் என்பவன் அடையாளங்கள் அற்றவன்....பாகுபாடுகள் கடந்தவன்...பகுத்தறிவாளன்...அதில் நீங்களும் இருக்கலாம் நாமும் இருக்கலாம் ஒளவையாரும் இருக்கலாம் சோக்கிரட்டீசும் இருக்கலாம்....ஆனால் மனிதன் அடையாளப்படுத்தப்பட்டு பகுக்கப்பட்டு வேறுபடுத்தப்பட்ட பின் குருவிகள் மனிதனுக்கு மனிதனாகவும் வேறுபாட்டுக்குள் மனிதனைக் காண்பவருக்கு அவர்கள் எம்மையிட்ட நிலையிலும் இருந்துதான் எம் சுய கருத்தைச் சொல்ல முடியுமே தவிர இன்னொருவராய் இருந்தென்பது அவசியமில்லாதது....என்பதே எம் நிலை....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
உங்களை அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பால் மனிதனுக்கு மனிதனாகவும் அதல்லாதோருக்கு உம்மையிட்ட நிலையிலும் என்ற தத்துவ நிலையில் இருந்து இக்கேள்விக்குப் பதில் கூறுமாறு கேட்கவில்லை.

மனிதன் இனரீதியாகவும் மதரீதியாகவும் மற்றும் இட நிற பேதங்களாலும் பாகுபடுத்தப்பட்ட ஒரு நிலை தான் இப்போது காணப்படுகின்றது இந்நிலையில் இலங்கைத் தமிழனாகப் பிறப்பது துரதிர்ஷ்டம் என்று நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னீர்களோ அல்லது பொதுவாக இலங்கைத் தமிழனாகப் பிறந்ததே துரதிர்ஷ்டம் என்று சொன்னீர்களோ என்பது எனக்குத் தெரியாது.

ஒன்றை இன்னொன்றாக உருவகித்து பதில் கூறுவது உங்களுக்குத் தெரியாதா என்ன மனிதனாக இருந்தே குருவிகளாக உங்களை உருவகித்துப் பதில் கூறவில்லையா அப்படிச் சொல்லுங்களேன் சிங்களவனாகப் பிறந்திருந்தால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?
\" \"
Reply
#23
படத்துக்குத்தடை. பாடலுக்குத்தடை.. வீடியோவுக்குத்தடை.. வாயைத்திறந்து விமர்சித்தால் உயிரோடு விடமாட்டார்கள் என்ற பயம்.. தாங்கமுடியாமல் வந்து அகதித்தஞ்சம் கோரியவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை படித்துப்பார்த்தால்த்தான் தெரியும்..
இக்காலம்தான் சுதந்திரகாலம் என சொல்லுபவர்களுடன் விவாதித்து என்னபயன்..?

பி.கு. இக்காலகட்டத்தில்த்தான் அகதித்தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.. தலைக்கு 3000 ஸ்ரேலிங் இலிருந்த ஏஜென்சிப்பணம் 8000-10000 ஸ்ரேலிங் ஆக உயர்ந்தது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#24
ஏன் கேளிக்கை விழாக்களுக்குத் தடை நீலப்படங்களுக்கு தடை,விபச்சாரத்துக்குத் தடை களவெடுக்க விடவில்லை இவைதானே உங்கள் குறை இதனால் தானே நீங்கள் இவையெல்லாம் இருக்கும் நாடு பார்த்துப் போனீர்கள்
\" \"
Reply
#25
Eelavan Wrote:ஏன் கேளிக்கை விழாக்களுக்குத் தடை நீலப்படங்களுக்கு தடை,விபச்சாரத்துக்குத் தடை களவெடுக்க விடவில்லை இவைதானே உங்கள் குறை இதனால் தானே நீங்கள் இவையெல்லாம் இருக்கும் நாடு பார்த்துப் போனீர்கள்
நீங்கள் அதற்காகத்த்தான் போனீர்களோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#26
அது இல்லை என்று குறைப்பட்டது நீங்களா?நானா திரும்பவும் வாசித்துப் பாருங்கள் வழமை போல இதனையும் வாசகர் தீர்ப்புக்கு விட்டுவிடாதீர்கள்
\" \"
Reply
#27
நான் அதற்கு முன்னமே அகதியில்லாமலே வந்துவிட்டேன்.. அதனால்த்தான் உங்களைக்கேட்டேன்.. புரியாமல் உளறுகிறீர்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#28
நான் அதெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவிட்டு இன்று நீங்கள் சொல்லும் அதே அகதியின்றி வந்துவிட்டேன்

நீங்கள் தடையெல்லாம் வரமுன்பு இருந்து அனுபவித்துவிட்டுத் தான் போயிருக்கிறீர்கள்
\" \"
Reply
#29
நல்ல விதண்டாவாதம்.. இருந்ததில் மூண்றிலொருபங்கு வெளிநாடுகளில்.. மற்றுமொரு மூன்றிலொருபங்கு சிங்களபிரதேசத்தில்.. உங்கள் கட்டுக்கதைகள் இங்கு எடுபடாது..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#30
உபதேசத்திற்கு நன்றி
எங்கு எடுபடும்? தேனீ இணையத்தில்
\" \"
Reply
#31
இணையத்தள லிங்குகளையே எதிர்க்கருத்து வரும்பட்சத்தில் நீக்கி தணிக்கைசெய்து பிழைப்பு நடத்தும் சிலருககு உதுகள் விளங்காது.. ஊடகம் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது.. தான் மட்டும் இருக்கவேண்டும் மற்றவர்கள் இருக்கவே கூடாது என்ற கொள்கை ஊடகத்துறைக்கு நல்லதல்ல.
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#32
இணையத்தள இணைப்புகள் இணைப்புகளாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்றுக் கொள்வதில் சில நடைமுறைகள் இருக்கின்றன அவை சொல்லும் கருத்துகள் உண்மையா அல்லது ஏமாற்று வேலையா என்பதை ஆராயவேண்டியிருக்கும்

அல்குவைடா இயக்கம் தனது இணைய முகவரியை உங்கள் பட்டியலில் சேருங்கள் என்று அமெரிக்காவைக் கேட்க முடியாது கேட்டாலும் அமெரிக்கா சேர்க்காது இது அமெரிக்காவின் ஊடகத்துறைச் சுதந்திரத்தைப் பாதிக்காத அளவில் எடுக்கப்படும் நடவடிக்கை.

யாழ் சேர்க்கவில்லை என்பதற்காக ஒரு பத்திரிகை தனது இணையத்தளத்தில் அழுததே இவையெல்லாம் பத்திரிகை என்று...
\" \"
Reply
#33
இருந்த இணையத்தளத்தை நீக்கிதற்கு கண்டனம் தெரிவித்தார்கள் அதிலென்ன தப்பு.. தற்பொது அதற்காக அமைக்கப்பட்ட மாற்று இணையத்தளங்களும் காணாமல்போய்விட்டன.. அவையெல்லாம் பத்திரிகையென்று..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#34
நான் யாழ்பாணத்தில் பிறந்ததையிட்டு
பெருமை படுகிறேன் ஆனால் சிலர்
பிறந்ததையிட்டு ??எங்கள் மண்ணில்
இப்படியும் பிறக்கிறார்களா என்று
கவலைபடுகிறேன் ஊதாரணம்old man
[Image: bean_4][/align]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)