Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ti2003-tamilsearchmachine
#1
தமிழ் இணைய மகாநாடு இன்று சென்னையில் ஆரம்பிக்கிறது.
அந்த நாளிலே எனது புதிய படைப்பொன்றை இங்கு அறிமுகப்படுத்துகின்றேன்.

இனி இணையத்தில் இறைந்து கிடக்கும் தமிழ் பக்கங்களை ஒழுங்குமுறையாக புதிய ஒரு தேடியை அறிமுகப்படுத்தியுள்ளேன்.

இதன் மூலம் திருவள்ளுவரை திருவல்லுவர் திருவாலவர் திருவல்லவர் என ஆங்கில தமிழில் தேடி சளைத்தவர்களுக்கு இது ஒரு பலன் தரும் முயற்சியான அமையும் என நினைக்கிறேன்.

இந்த தேடி மூலம் தமிழ் எதிர்கால எழுத்துருவான யூனிக்கோட் முதல் ரப் எழுத்துருவில் அமைந்த சகல இணையபக்கங்களையும்
சர்வதேச இணையத்தில் கண்டுபிடிக்கலாம்.
For Unicode search
http://www.jaffnalibrary.com/tools/google.htm

Tscii,Madurai,Forumhub,Bamini,Tab..
http://www.jaffnalibrary.com/tools/google1.htm

இனி உங்கள் கருத்து கண்டு..

அன்புடன்
suratha yarlvanan
22.08.03
Reply
#2
நன்றி நன்றி சுரதா அண்ணா


இத நெற்ஸ்கேப்பில் வேலைசெய்யவில்லையே
அதாவது வேலைசெய்யும்போது தமிழில் வரவில்லை. அன்னிய மொழியாகத்தான் தோன்றுகின்றது
[b] ?
Reply
#3
ஆமாம் இது கொண்டோடி எழுத்துருவில் வேலைசெய்வதால் நெற்ஸ்கேப்பில் வேலைசெய்யாது.எனினும் அது சம்பந்தமான எழுத்துருவிருந்தால் வேலை செய்யும்

இக் கணனி மென்பொருளை வேறு ஒரு தளத்தில் அறிமுகப்படுத்தியதாக கேள்விப்பட்டேன் நன்றிகள்
Reply
#4
நன்றாக தேடித்தருகின்றது. எனதுபெயரை அடித்துப்பார்த்தேன். நிறையப்பேர் இருக்கின்றார்கள் எனது பெயரில். யாரப்பா அது ?


எங்கு சென்றாலும் நம் யாழ்(சுரதா) அண்ணாவின் மணம் பரப்பியே வைப்போம்.
[b] ?
Reply
#5
சுரதா/suratha Wrote:ஆமாம் இது கொண்டோடி எழுத்துருவில் வேலைசெய்வதால் நெற்ஸ்கேப்பில் வேலைசெய்யாது.எனினும் அது சம்பந்தமான எழுத்துருவிருந்தால் வேலை செய்யும்

இக் கணனி மென்பொருளை வேறு ஒரு தளத்தில் அறிமுகப்படுத்தியதாக கேள்விப்பட்டேன் நன்றிகள்
என்னப்பா கொண்டோடி இழுத்துக்கொண்டோடி எண்டு ஓட்டக்காரரின் கதையெல்லாம் கதைக்கிறியள்.. "கொண்டோடி" னது யாரப்பா..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
விசயத்தை விட்டுவிட்டு விடுப்பிலேயே நில்லுங்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#7
சுரதா/suratha Wrote:விசயத்தை விட்டுவிட்டு விடுப்பிலேயே நில்லுங்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுதான் கேக்கிறன் "கொண்டோடி" னது யாரெண்டு தெரிஞ்சால்த்தானே.. விசயம் விளங்கிறதுக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
தாத்தா நான் இல்லை. உங்களாலும் இந்த வயதில் முடியாது. அப்ப யார் ?
பேசாமல் இதைவிடுவம்

Mathivathanan Wrote:
சுரதா/suratha Wrote:விசயத்தை விட்டுவிட்டு விடுப்பிலேயே நில்லுங்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுதான் கேக்கிறன் "கொண்டோடி" னது யாரெண்டு தெரிஞ்சால்த்தானே.. விசயம் விளங்கிறதுக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b] ?
Reply
#9
நாலுகாலின் வாலை நிமித்த முடியாது பரனி
Reply
#10
வணக்கம் சுரதா ஐயா
யாழ் தேடி பற்றி எனது கருத்தும் குறைபாடும் எமக்கு தோவயாணவை வேண்டியும் உங்களிடம் மின்னஞ்சல் ஊடாக கருத்து முன்வைத்தேன் பதில் வரவில்லை உங்களுக்கு அந்த மின்மடல் கிடைத்ததா?
அறியத்தாருங்கள்

நன்றி
Reply
#11
வணக்கம் தமிழன்
உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது.பதல் போடுவதில் சற்று சுணக்கம் மன்னிக்கவேண்டும்.கூடிய விரைவில் பதில் போடுகிறேன்..
உங்கள் ஊக்கத்திறகும் ஆதரவிற்கும் நன்றிகள்
Reply
#12
நன்றி ஐயா

உங்களை நான் மிகவும் வரவேற்கிறேன்
Reply
#13
யாழ்... தேடி மூலம் பக்கங்களை தெரிவுசெய்யும்போது.. பக்க விபரங்கள் பெட்டியாக.. அல்லது வேறு விதமாகத் தெரிகிறது.. ஆனால் கீழே உள்ள சேமிப்பிலுள்ளவை.. ம்.. அப்படி இரண்டு சொற்கள் மாத்திரம் தமிழில் தெரிகிறது... ஆனால்.. நேரடியாக கூகிளில் தமிழில் தேடும் போது எல்லாமே தமிழில் தெரிகிறது.. எக்ஸ்புளோரர் 6.0தான் பாவிக்கிறேன்.. விளக்கம் சொபோர்ட் பிற்ற.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#14
இமெ மிற் டெயர் றூகெ

சோழி
இதை ஒருமுறை முயற்சித்துப்பார்த்து சொல்லுங்கள்..
http://yazh.blogspot.com/
Reply
#15
utf-8?? விளக்கமா.. 'அ" வில இருந்து சொல்லுங்கோ..
.
Reply
#16
இல்லை ஒரு விளக்கமும் இல்லை. வழமைபோல் ஆங்கிலத்தமிழில் அதில் அடித்து தேடிப்பாருங்கள். உங்களுக்கு அதில் தமிழில் முடிவுகள் எனச் சொல்லுங்கள்.
Reply
#17
<img src='http://www.yarl.com/forum/files/5th_birthday.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
முந்திமாதிரித்தான் ஏதோ புரியாத எழுத்க்களாய் வருது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply
#19
கூகிள் தேடி திறந்து.. அதிலை எலியின் வலது பொத்தானை திருகி.. codierung போய்... UTF-8 ஐ அமத்துடா என்று விளக்கமா சொன்னால்தானே புரியும்.. ஒரு விளக்கமும் தேவை இல்லை என்று மொட்டையா சொல்லி.. நானும் தலையைப் பிச்சுக்கொண்டு எத்தினை எம்மெஸ்என்னா ஏறி இறங்குறது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)