Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புது தமிழ் செயலி
#1
புரியாத எழுத்துருக்களை எழுத்துரு ஏற்றாமல் புரிந்து கொள்ள பொங்குதமிழ் செயலி

http://www.suratha.com/reader.htm

இது ஒரு யுூனிக்கோட் கொன்வேட்டரும் கூட
Reply
#2
நன்றி
Reply
#3
வணக்கம் சுரதா அண்ணா,

முயற்சிகள் நகரட்டும்
முன்னேறி அகலட்டும்


Reply
#4
நன்றி யாழஅண்ணா

புதிதாய் தரும் உங்கள் முயற்சி இன்னும் முன்னேறட்டும்.
[b] ?
Reply
#5
சுரதா/suratha Wrote:புரியாத எழுத்துருக்களை எழுத்துரு ஏற்றாமல் புரிந்து கொள்ள பொங்குதமிழ் செயலி

http://www.suratha.com/reader.htm

இது ஒரு யுூனிக்கோட் கொன்வேட்டரும் கூட

இன்றுதான் கவனித்தேன் .
நன்றி சுரதா.
Nadpudan
Chandravathanaa
Reply
#6
சுரதா/suratha Wrote:புரியாத எழுத்துருக்களை எழுத்துரு ஏற்றாமல் புரிந்து கொள்ள பொங்குதமிழ் செயலி
http://www.suratha.com/reader.htm
இது ஒரு யுூனிக்கோட் கொன்வேட்டரும் கூட
சரியப்பா.. சரி.. நாங்கள்.. பொங்கிற.. தமிழர்தான்.. அதுதான்.. விதம் விதமாப் பொங்கிறம்.. ஆனால்.. வாற மூட்டையளுக்கை.. என்ன இருக்கெண்டு.. முதல்.. அடையாளம்.. கண்டால்த்தான்.. பொங்கல்.. அரிசி.. கண்டுபிடிச்சுப்.. பொங்கலாம்.. லொறியிலை..வச்சே.. செக்பண்ணி.. தேவையான.. பொங்கலரிசியைக்.. கண்டுபிடிச்சால்தானே.. இறக்கிப்.. பொங்கலாம்.. ஒவ்வொரு மூட்டையா.. இறக்கி.. செக்பண்ணி.. டபிள்.. வேலையல்லோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#7
சுரதா

இதன் மூலம் பாமினியை TSC Inaimathi க்கு மாற்ற முடியுமா?
nadpudan
alai
Reply
#8
மதி ஏன் செக் பண்ணுகிறீர்கள்?செக் பண்ணக்கூடாது என்பதற்காகததானெ இது...
ஒரு தளத்தில் பார்ப்பதை அல்லது மின்னஞ்சலில் வந்ததை எந்த எழுத்துரு என்று புரியாததை அதனுள் உள்ளிட்டு ஒவ்வொரு பட்டனைத்தட்ட ஏதாவதொன்றில்
சரியான வாசிக்கக்கூடிய தமிழ் வரும்.

இது கூடுதலாக இணைய மையங்களிலோ ஆசியநாட்டிலோ இருந்து உலாவுவர்களுக்கே அதிக பயன்படும்

மற்றவர்களுக்கு இது ஒரு யூனிக்கோட் கொன்வேட்டர் மட்டுமே

அலை இரிஎஸ்p எழுத்துருமாற்றி நாளை தருகிறேன்.பரணியிடம் பரிசோதிக்க கொடுத்துள்ளேன்.
Reply
#9
சுரதா/suratha Wrote:அலை இரிஎஸ்p எழுத்துருமாற்றி நாளை தருகிறேன்.பரணியிடம் பரிசோதிக்க கொடுத்துள்ளேன்.

நன்றி.
nadpudan
alai
Reply
#10
வணக்கம் யாழ் அண்ணா தந்தது நன்றாக வேலை செய்கின்றது. குறிப்பாக
" ர் " "ணீ" வரும் இடங்கள் கொஞ்சம் குழப்படி.. அவை பெரிதாக இல்லை. அதனால் அதை இணைத்துவிடுங்கள் யாழ் அண்ணா.
நன்றி
பரணீதரன்
[b] ?
Reply
#11
இதை முயன்று பாருங்கள்
http://www.suratha.com/bamini2tsc.htm
Reply
#12
சுரதா!

மிகவும் நன்றி.
Nadpudan
Chandravathanaa
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)