Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஊடகங்களுக்கு.....
#1
பத்திரிகைகளில் எழுதுபவர்கள் பொறுப்பில்லாமல் எதையும் எழுதக்கூடாது. அப்படிப் பொறுப்பில்லாமல் சமூதாயத்திற்குக் கெடுதி விளைவிக்கக்கூடிய விசயங்களை எழுதுபவர்களின் எழுத்துக்களைப் பத்திரிகை ஆசிரியர்கள் போடக்கூடாது. உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கில் உண்மை உண்டாகும் என்று பாரதி சொன்னார். அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு செயல்பட பத்திரிகைகள் முயல வேண்டும். வெறும் வியாபார நோக்கத்துடன், பத்திரிகைகளில் எழுதுபவர்களோ, பத்திரிகை வெளியிடுபவர்களோ செயல்படக்கூடாது. விவாதங்கள் என்ற போர்வையில் பட்டிமன்றங்களுக்கும் கீழேபோய்விடுகிற விசயங்களைக் கிளறிவிடப் பத்திரிகைகள் முயலக்கூடாது. பத்திரிகைகள் நல்ல எழுத்தைத் தேடிப் பரிசுரிக்கவும், நல்ல எழுத்தைத் தேடிக் கண்டு கொள்ள வாசகர்களுக்கு உதவவும் வேண்டும். எழுத்தில் நல்ல தரத்தை எட்டாத விசயங்களை எந்தப் பத்திரிகையும் வெளியிடக்கூடாது என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

க.நா. சுப்பிரமணியம்

வெளிச்சம் ஆனி 93
#2
ஆகா.. இதை யார் செவியுறுவார்களாம்.. விழலுக்கிறைத்த நீர்தான்.. (மன்னிக்கவும்: ஆங்கில எழுத்துவராமல் எழுதியிருக்கிறேன்.. )
.
#3
க.நா.சு.......சொன்னதுபோல் நடக்க பத்திரிகைக்காரர்;சம்மதிக்க வேண்டுமே..
அவைக்கெங்கே வெளிச்சம் வந்து யாழ்பார்க்க நேரம்.

-
#4
H பிரச்சனையும் னூ பிரச்சனையும் திருத்தம் செய்துள்ளோம்.கூடியவிரைவில் இணைக்கப்படும்.

உண்மையை சொன்னாலென்ன.. H அடித்தால் ர் வரும் என்பது எனக்கு தெரியாமலிருந்தது.நான் பாவிப்பது மற்றைய ர்
#5
<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/PEACE-2002/rally/jaffan_u_eng.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)