Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழை உத்தியோக பூர்வமாக்க
#1
தமிழை உத்தியோக பூர்வமாக்க...

அவுஸ்திரேலியாவிலிருந்து மின்னஞ்சல் மூலமாக ஒரு வேண்டுதல் வந்துள்ளது. அக்கறையுள்ளவர்கள் உங்கள் வாக்குகளையும் அளியுங்கள்.

NOW WE HAVE A OPPORTUNITY TO CAST OUR VOTES TO MAKE TAMIL AS OFFICIAL LANGUAGE IN THE UN. PLEASE DO NOT MISS THIS GRATE OPPORTUNITY. ASK ALL OUR KNOWN PEOPLES TO VOTE FOR IT.
Go to:

http://petitions.takingitglobal.org/ClassicalTamil

உங்கள் பொன்னான கையெழுத்தை இடுங்கள். :wink:

சுட்டது
http://manaosai.blogspot.com/2005/07/blog-post_26.html
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
அரபிய மொழியை தனிய 42மில்லியன் மக்களா கதைக்கிறார்கள்????? ஏனெனில் ஈராக், சவுதி அரேபிய, சூடான், ஆகிய நாடுகளைச்சேர்த்தாலே 50 மில்லியனைத்தாண்டுமே?? :? Confusedhock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
உலகம் முழுவதும் அரபி மொழியை 200 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர்.
23 நாடுகளில் அரபு மொழி உத்தியோக புூர்வ மொழியாக
உள்ளது.

<b>Arabic:அரபு மொழி உத்தியோக புூர்வ மொழியாக உள்ள நாடுகள்</b>

Algeria
Bahrain
Chad (with French)
Comoros (with French and Shikomor)
Djibouti (with French)
Egypt
Eritrea (with Tigrignan)
Iraq (with Kurdish)
Israel (with Hebrew)
Jordan
Kuwait
Lebanon
Libya
Mauritania
Morocco
Oman
Qatar
Saudi Arabia
Sudan
Syria
The United Arab Emirates
Tunisia
Yemen
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
நன்றி தங்கையே!
Reply
#5
நன்றி அக்கா என்னுடைய வாக்கையும் அளித்துவிட்டேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

tamilini Wrote:உங்கள் பொன்னான கையெழுத்தை இடுங்கள். :wink:

என் பொன்னான கையெழுத்தையும் இட்டுவிட்டன் :wink:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)