Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஐயோ..! மந்திரி, மருமகள் இருவரிடமும் மாட்டுப்பட்டு நான் முழிக்கிறன், என் அருமை தங்கை நல்லா குறட்டை விட்டு கொண்டிருக்கிறா
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
என்ன கலாட்டா இங்கே அரண்மனையில்?
மன்னனைக் குழப்பாதேங்கோ?
ஏற்கனவே குழம்பியிருக்கிற நாட்டில மன்னனும் குழம்பினா கோவிந்தா தான் :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நாடு ஒரு நாளும் குழம்பலை மன்னர் தான் குழம்பி இருக்கார்.. மந்திரி ஆட்சியில் நாடு செழிப்பாய் இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]