Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைய அறிமுகமும் ஆக்கங்கள் கோரலும்.
#1
மிகவும் வெற்றிகரமாக முழுமையான தமிழ்த்தளமாக இப்போது உலகத்தமிழர் வானொலி இயங்க ஆரம்பித்துள்ளது. தினமும் அவ்வப்போது செய்திகள் புதுப்பிக்கப்படுகின்றன. கடந்த வாரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினேன். புதிய புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள். நண்பர்கள் நீங்களும் உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம்.

தேசத்திலிருந்தே தேசத்தின் நிகழ்வுகளை வெளிக்கொண்டுவர துடிக்கும் அவர்களின் பணிக்கு நாமும் கைகொடுக்கலாம். என்ன நான் சொல்றது.???

www.worldtamilarweb.com
live@wtrfm.com
.
.!!
Reply
#2
நல்ல விடயம். தகவலுக்கு நன்றி தாயா அண்ணா..
[size=16][b].
Reply
#3
தம்பி Thaya Jibbrahn உந்த ரேடியோ தொங்கிவிடயம் தம்பி சேதுவுக்கு தெரியுமோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#4
சின்னப்பு ஏன் அந்தாளை வம்புக்கு இழுக்கிறாய் உனக்கென்ன ஊறுகாய் குறையுதோ??அந்தாள் வர பிறகு எங்கையெண்டு காத்து கொண்டி வேற சிலபேரும் வர யாழ் களம் ரண களமா மறிவிடும்
; ;
Reply
#5
shiyam Wrote:சின்னப்பு ஏன் அந்தாளை வம்புக்கு இழுக்கிறாய் உனக்கென்ன ஊறுகாய் குறையுதோ??அந்தாள் வர பிறகு எங்கையெண்டு காத்து கொண்டி வேற சிலபேரும் வர யாழ் களம் ரண களமா மறிவிடும்

[size=18]அவர் வரமாட்டார். பயப்படவேண்டாம்.

[size=18]அருக்கு "செக்" வைத்துவிட்டாச்சு.
<b> </b>
Reply
#6
MEERA Wrote:[quote=shiyam]சின்னப்பு ஏன் அந்தாளை வம்புக்கு இழுக்கிறாய் உனக்கென்ன ஊறுகாய் குறையுதோ??அந்தாள் வர பிறகு எங்கையெண்டு காத்து கொண்டி வேற சிலபேரும் வர யாழ் களம் ரண களமா மறிவிடும்

[size=18]அவர் வரமாட்டார். பயப்படவேண்டாம்.

[size=18]அருக்கு "செக்" வைத்துவிட்டாச்சு.
<b> </b>
Reply
#7
இஞ்சை பாருடா நிழல் பேசுகிறது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அடடா மணியோசை வந்துவிட்டது இனிமேல் ஆனை வந்துவிடும். இனிமேல் களம் கலகலப்பாகிவிடும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#8
Quote:shiyam



இணைந்தது: 01 ஆடி 2004
கருத்துக்கள்: 490
வதிவிடம்: france
எழுதப்பட்டது: சனி தை 29, 2005 2:13 pm Post subject:



சின்னப்பு ஏன் அந்தாளை வம்புக்கு இழுக்கிறாய் உனக்கென்ன ஊறுகாய் குறையுதோ??அந்தாள் வர பிறகு எங்கையெண்டு காத்து கொண்டி வேற சிலபேரும் வர யாழ் களம் ரண களமா மறிவிடும்
_________________
மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா

Back to top
எடயப்பு நான் சும்மா சொல்லேல்லை உவருக்கு ரேடியோ எண்டால்
அலர்ஐீ
வேற யார் இங்க வந்து ரணகளமாக்கிறது மக்கள் அப்பு வாள் எடுத்தா ரத்தம் பாக்காம வைக்கமாட்டார் கண்டியளோ
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#9
Quote:வேற யார் இங்க வந்து ரணகளமாக்கிறது மக்கள் அப்பு வாள் எடுத்தா ரத்தம் பாக்காம வைக்கமாட்டார் கண்டியளோ(sinnapu)
ஏனப்பு வீட்டிலை இறைச்சி வாளாளையோணை வெட்டுறனீர்[/quote]
; ;
Reply
#10
shiyam Wrote:
Quote:வேற யார் இங்க வந்து ரணகளமாக்கிறது மக்கள் அப்பு வாள் எடுத்தா ரத்தம் பாக்காம வைக்கமாட்டார் கண்டியளோ(sinnapu)
ஏனப்பு வீட்டிலை இறைச்சி வாளாளையோணை வெட்டுறனீர்
[/quote]

அதெப்படி ஷியாம் அண்ணா உங்களுக்குத் தெரியும் . Confusedhock: :? சின்னாச்சிப் பாட்டி சொன்னவவா. அப்படி சொல்லியிருந்தாலும் அதை இப்படி வெளில சொல்லி தாத்தாவை அவமானப் படுத்தாதீங்க பாவம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#11
Quote:அப்பு வாள் எடுத்தா ரத்தம் பாக்காம வைக்கமாட்டார் கண்டியளோ

வாள் இரத்தம் பார்க்காமலா? நீங்கள் இரத்தம் பார்க்காமலா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)