Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க
#1
செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க

நந்தமிழர் உள்ளத்தே வையம் நடுநடுங்கும்

வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!


---- பாவேந்தர் பாரதிதாசன்
Reply
#2
<b>இலவச தமிழ் நூல்கள் - Free Tamil Books(71) </b>


அன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
பலவேறு வகையான தமிழ் நுல்களை வாசிக்க ஆவலாய் உள்ளீர்களா. அதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம், அரிய தளமும் கூட. சென்னை நெட்வேர்க் இணையத்தளத்தில் எழுபதுக்கு மேற்பட்ட மிக மிக அருமையானதும், தமிழ் வளர்க்க இன்றியமையாத இலக்கியம் மற்றம் நன்நெறி நூல்களையும் மின்னுல்களாக மாற்றி இலவசமாக வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். எமது தமிழ் பேசும் மக்கள் உலகம் எங்கும் பரந்திருக்கும் இக்காலகட்டத்தில், இது மிகவும் இன்றியமையாத சேவையாகும். இப்படிப்பட்ட சேவையை வழங்கிய அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். நீங்களும் உங்களின் நன்றியை தெரிவிப்பதுடன் உங்கள் ஓய்வு நேரத்தில் இதனை வாசித்து பயன்பெறுங்கள்.

அவ் நூல்களை நான் கீழே பட்டியல் படுத்தியுள்ளேன் என்னென்ன நூல்கள் என்பதை அறிய இலகுவாக இருக்கும் என்பதற்கா........... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<b>கல்கி நூல்கள் - Kalki Books (3) </b>

பார்த்திபன் கனவு - Parthiban Kanavu
ஒற்றை ரோஜா - Otrai Roja
அலை ஓசை - Alai Osai

<b>கம்பர் நூல்கள் - Kambar Books (5) </b>

கம்பராமாயணம் - Kambaramayanam
ஏரெழுபது - Yerezhupathu
திருக்கைவழக்கம் - Thirukaivalakkam
சரஸ்வதி அந்தாதி - Saraswathi Anthathi
சடகோபர் அந்தாதி - Sadagopar Anthathi

<b>ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நூல்கள்

Sri Kumarakurubarar Books(4) </b>
நீதிநெறி விளக்கம்-Needhinerivilakkam
கந்தர் கலிவெண்பா-Kandar Kalivenba
சகலகலாவல்லிமாலை-Sagalakalavallimaalai
மதுரைக் கலம்பகம்-Maduraikalambagam

<b>திரிகூடராசப்பக் கவிராயர் நூல்கள்
Thirikudarasappa kavirayar Books(3) </b>

திருக்குற்றாலக் குறவஞ்சி-Thirukkutralakuravanchi
திருக்குற்றால மாலை-Thirukutralamaalai
திருக்குற்றால ஊடல்-Thirukutralavudal

<b>திருஞானசம்பந்த சுவாமிகள் நூல்கள்
Thirugnanasambandha Swamigal Books(2) </b>
திருக்குற்றாலப்பதிகம்-Thirukutralapathikam
திருக்குறும்பலாப்பதிகம்-Thirukurumpalapathikam

<b>சைவ சித்தாந்த நூல்கள்-Saiva Sidhdhantha Books(3) </b>
திருக்களிற்றுப்படியார் - Thirukalitruppadiyar
நால்வர் நான்மணி மாலை - Naalvar Naanmanimaalai
திருவிசைப்பா - Thiruvisaippa

<b>ஒளவையார் நூல்கள்-Avvaiyar Books(4) </b>

ஆத்திசூடி-Athichoody
கொன்றை வேந்தன்-Kondraivendan
மூதுரை-Moodhurai
நல்வழி-Nalvazhi

<b>பாரதிதாசன் நூல்கள்-Bharathidasan Books(4) </b>

இருண்ட வீடு - Irundaveedu
இளைஞர் இலக்கியம் - Ilanjar Ilakkiyam
அழகின் சிரிப்பு - Alagin Siripu
தமிழியக்கம் - Thamiliyakkam

<b>விவேகனந்தர் நூல்கள்-Vivekanandar Books(1) </b>

சிகாகோ சொற்பொழிவுகள் - Chicago Speeches

<b>நீதி நூல்கள்- Moral Books(3) </b>

நன்னெறி - Nanneri
உலக நீதி - Ulaganeedhi
வெற்றி வேற்கை - Vetriverkai

<b>பத்துப்பாட்டு- Pathu Pattu(10) </b>

திருமுருகு ஆற்றுப்படை - Thirumurugatrupadai
பொருநர் ஆற்றுப்படை - Porunaratrupadai
சிறுபாண் ஆற்றுப்படை - Sirupanatrupadai
பெரும்பாண் ஆற்றுப்படை - Perumpanatrupadai
முல்லைப்பாட்டு - Mullaipattu
மதுரைக் காஞ்சி - Maduraikanchi
நெடுநல்வாடை - Nedunalvaadai
குறிஞ்சிப் பாட்டு - Kurinjipattu
பட்டினப்பாலை - Pattinapalai
மலைபடுகடாம் - Malaipadukadam

<b>பதினெண் கீழ்க்கணக்கு- Pathinen Kil Kanakku(18 </b>

இன்னா நாற்பது - Inna Narpadhu
இனியவை நாற்பது - Iniyavai Narpadhu
கார் நாற்பது - Kar Narpadhu
களவழி நாற்பது - Kalavazhi Narpadhu
ஐந்திணை ஐம்பது - Iynthinai Iympadhu
ஐந்திணை எழுபது - Iynthinai Ezhupadhu
திணைமொழி ஐம்பது - Thinaimozhi Iympadhu
கைந்நிலை - Kainilai
திருக்குறள் - Thirukural
நாலடியார் - Naaladiyar
நான்மணிக்கடிகை - Naanmanikadikai
ஆசாரக்கோவை - Acharakovai
திணைமாலை நூற்றைம்பது - Thinaimaalai Nootruiympadhu
பழமொழி நானூறு - Palamozhi Naanuroo
சிறுபஞ்சமூலம் - Sirupanchamoolam
முதுமொழிக்காஞ்சி - Mudhumozhi Kanchi
ஏலாதி - Elathi
திரிகடுகம் - Thirikadugam
எட்டுத் தொகை- Ettu thogai(4)
குறுந்தொகை - Kurunthogai
பதிற்றுப் பத்து - Pathitrup Pathu
பரிபாடல் - Paripadal
கலித்தொகை - Kalithogai

<b>ஐம்பெருங் காப்பியங்கள்- Iymperung Kappiyangal(2) </b>

வளையாபதி - Valaiyapathi
குண்டலகேசி - Kundalakesi

<b>பிற நூல்கள்- Miscellaneous Books(5) </b>

திருப்பாவை - Thiruppavai
திருவெம்பாவை - Thiruvempavai
திருப்பள்ளியெழுச்சி - Thirupalliyeluchi
நந்திக் கலம்பகம் - Nandhi Kalambagam
அழகர் கிள்ளைவிடு தூது - Azhagar Killaividu Thoothu


http://www.chennainetwork.com/a/ebooks/ebooks.html


இன்னும் இன்னம் இவர்கள் சேவை சிறக்க என் வாழ்த்துக்கள்.
நன்றி
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

[b][size=18]http://www.chennainetwork.com/a/ebooks/ebooks.html
[b][size=18]
Reply
#3
ஆமாம் நன்றாக இருக்கிறது....... தகவலுக்கு நன்றி கவிதன்........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
<b>ஒரு பொருட்சொல் கற்போம்</b>


1-ஐயம் --பிச்சை, இரத்தல்
2-ஐயன் --மூத்தோன், உயர்ந்தோன்
3-ஐங்கரன் -- கணபதி, விநாயகர்
4-ஐக்கியம் --ஒற்றுமை ,ஒன்றுபடுகை
5-ஐசுவரியம் --செல்வம் பேறு
6-ஐகியம் -- இம்மை, இவ்வுலகம்
7-ஐயர் -- வேதியர், பிராமணர்
8-ஐயுறவு -- ஐயப்பாடு , சந்தேகம்

நன்றி
இச்சொற்களுக்கு உங்களுக்கு தெரிந்த வேறு பொருள் கூறுங்களேன்... :?: (ஒத்தசொல்)

(தட்டச்சு தவறு காரணமாக திருத்தப் படுகிறது)
[b][size=18]
Reply
#5
கவிதன் தமிழ் மின்னூல்கள் பற்றிய உங்களின் சுட்டியும் விபரக்கோவையும் பார்த்தேன் இவற்றுடன் இந்த இணைப்பில் போய்ப்பாருங்கள் அங்கே மேற்கூறிய நூல்களுடன் ஈழத்து எழுத்தாளர்களது நூல்களும் மின்வடிவில் கிடைக்கும்

http://www.tamil.net/projectmadurai/
\" \"
Reply
#6
நன்றி ஈழவன் அண்ணா... அங்கும் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.... ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தலாம்..
[b][size=18]
Reply
#7
அங்கு காப்பியங்கள் தமிழ் அறிவுக்கு.. இங்கு புலம்பல்கள் தமிழ் அழிவுக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
உங்கள் புலம்பல்கள் என்னத்தை அழிக்க? :?: :?: :roll:
[b][size=18]
Reply
#9
<b>கவிதன் மாமாவுக்கும் ஈழவன் அண்ணாவுக்கும் உங்கள் தகவல்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள். இனிமேல் பாடசாலைக்கு அடிக்கடி போகாமல் வீட்டிலேயே இருக்கலாம். அத்துடன் நூலகத்தையும் மறக்க வேண்டியதுதான்</b>
----------
Reply
#10
ஐயா கவிதனாரே,
'ஐ' யும் 'ஜ' வும் ஒன்றாமோ?


தாய் மொழியே கண்கள்;
தழுவும் மொழிகள் புண்கள் அல்லோ?
\"


\" -()
<i><b></b></i>
Reply
#11
[quote=vennila]<b>கவிதன் மாமாவுக்கும் ஈழவன் அண்ணாவுக்கும் உங்கள் தகவல்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள். இனிமேல் பாடசாலைக்கு அடிக்கடி போகாமல் வீட்டிலேயே இருக்கலாம். அத்துடன் நூலகத்தையும் மறக்க வேண்டியதுதான்</b>இப்பவே கணனியோடை தான் வேலை எந்த நேரமும்....... அப்ப இதுவும் சேர்ந்தால் கஸ்ரம் தான் எல்லாத்துக்கும்...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .பாடசாலைக்கே மட்டமா.. :?: நானும் யாராவது இதை படிச்சு பயன் பெறட்டுக்கு மென்றால் இது கதை வேறை மாதிரி எல்லோ போகுது.......ஆண்டவன் தான் காப்பாற்றோனும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#12
phozhil Wrote:ஐயா கவிதனாரே,
'ஐ' யும் 'ஜ' வும் ஒன்றாமோ?


தாய் மொழியே கண்கள்;
தழுவும் மொழிகள் புண்கள் அல்லோ?

எனக்கு இதைப்பற்றி வடிவாய் தெரியவில்லை :?

நான் நினைக்கின்றேன் ஒன்று கையால் ['ஐ' ]எழுதம்போது எழுதுவது இன்னொன்று அச்சுப்பதிக்கும் [ஜ ]போது பாவிப்பது என்று.

எதற்கும் நம் பண்டிதர்கள் வருவார்கள் தானே....
[b][size=18]
Reply
#13
இல்லை கவிதன் தாங்கள் தவறாகத் தட்டச்சி விட்டீர்கள்


இரண்டும் ஒரே பொருள் தராது

ஐயர் என்பதில் வருவது ஐ
ஜெயம் என்பதில் வருவது ஜ
பார்க்கக் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பினும் கீழ் வளைவுகளில் சிறிது வித்தியாசம் உண்டு
\" \"
Reply
#14
kavithan Wrote:<b>ஒரு பொருட்சொல் கற்போம்</b>


1-ஜயம் --பிச்சை, இரத்தல்
2-ஜயன் --மூத்தோன், உயர்ந்தோன்
3-ஐங்கரன் -- கணபதி, விநாயகர்
4-ஐக்கியம் --ஒற்றுமை ,ஒன்றுபடுகை
5-ஜசுவரியம் --செல்வம் பேறு
6-ஜகியம் -- இம்மை, இவ்வுலகம்
7-ஐயர் -- வேதியர், பிராமணர்
8-ஐயுறவு -- ஐயப்பாடு , சந்தேகம்

நன்றி
இச்சொற்களுக்கு உங்களுக்கு தெரிந்த வேறு பொருள் கூறுங்களேன்... :?: (ஒத்தசொல்)

1. ஐயம் - சந்தேகம்
2. ஐயன் - தந்தை, பிராமணன், எஜமான்
<b> . .</b>
Reply
#15
Eelavan Wrote:இல்லை கவிதன் தாங்கள் தவறாகத் தட்டச்சி விட்டீர்கள்


இரண்டும் ஒரே பொருள் தராது

ஐயர் என்பதில் வருவது ஐ
ஜெயம் என்பதில் வருவது ஜ
பார்க்கக் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பினும் கீழ் வளைவுகளில் சிறிது வித்தியாசம் உண்டு

நன்றி ஈழவன் அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#16
[size=14]அடடா.. இவன் எல்லாம் தெரிஞ்சுகொண்டுதான் என்னோடை சண்டைபிடிச்சிருக்கிறான்..

யெயம் எண்டு சொல்லுவானெண்டு நினைச்சன்..
அறுத்துறுத்து ஜெயம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#17
<b>கவிதன் மாமா நீங்கள் எழுதியது ஐ , ஜ இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டும் வித்தியாசமான ஒலிகளை உடையன. "ஐ" இது உயிர்எழுத்து. "ஜ" இது வடஎழுத்து. இது "ய " உச்சரிப்பைக் குறிக்கும்</b>
----------
Reply
#18
[quote=vennila]<b>கவிதன் மாமா நீங்கள் எழுதியது ஐ , ஜ இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டும் வித்தியாசமான ஒலிகளை உடையன. "ஐ" இது உயிர்எழுத்து. "ஜ" இது வடஎழுத்து. இது "ய " உச்சரிப்பைக் குறிக்கும்</b>நன்றி மருமகளே. ஆகா நீங்கள் சுட்டி தான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#19
Quote:யெயம் எண்டு சொல்லுவானெண்டு நினைச்சன்..
அறுத்துறுத்து ஜெயம் எண்டு சொல்லுறான்.. தெரிஞ்சுதானே இருக்கு..
ஈழவன் அண்ணா... என்னடால் சும்மாவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
அலம்பல்வதனா அதற்கு வெற்றி என்று அழகுதமிழில் அதே அர்த்தமுள்ள சொல்லிருக்கிற்தே தெரிந்தால் தானே வாதிட முடியும் உங்களைப் போல் ஒன்றும் தெரியாமலே அலம்பினால் எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)