Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம்பெயர்ந்தோரை அந்நியப்படுத்துதல்
#1
உதயனில் வந்த கட்டுரை ஒன்று.கடடுரையாளார் சொல்ல வந்த கருத்தை விட்டு காது வழிச்செய்தியை பரப்புவதால் புலம்பெயர்ந்தோரை அந்நியப்படுத்துதல் வெகு இயல்பாகவே நடைபெறுகிறது.

இந்தக் கட்டுரை இங்கு....


இது உன் நெஞ்சை தொடுமா? சுடுமா?


முதியோர்கள் - காலச்சக்கரத்தின் கடமைகளை முடித்துவிட்டு காலதேவ னுக்காய் காத்திருக்கும் கட்டைகள்.
சிறுவர்கள் - என்னவென்று தெரியாத உலகில் எதையோ சாதிப்பதற் காய் முகிழ்த்திருக்கின்ற மொட்டுகள்.
இன்று இவர்களின் நாள். அடிக்கடி உலகம் மறந்து போகின்ற மானிடர் களை நினைந்து கொள்வ தற்காகத்தானே இந்த மானுடத் தினங்கள். இவர்கள் விடயத்தில் உலகம் என்ன மறந்தது என்று நீங்கள் கேட்கக ;கூடும். இவர்களும் மனிதர்கள் என்பதை உலகம் மறந்து விட்டதுதான் உண்மையாகும்.
சிறுவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும், அவர்களது உரிமை கள் பாதுகாக்கப்படுவது குறித்தும், இன்று அதிகம் பேர் கதைக்கத் தொ டங்கிவிட்டார்கள்.
எனவே, இந்தக் கட்டுரையில் நான் அவர்களைப் பற்றி அதிகம் தொடா மல் சிந்திக்கப்படாத சில ஜீவன் களைப் பற்றி உங்கள் நெஞ்சோடு பேச விழைகின்றேன்.
முதிய மனிதர்கள், உலக ஆசா பாசங்களுக்கு அப்பாற்பட்ட சடப் பொருள்கள். இப்படித்தான் நாம் எல்லோரும் அவர்களைப் பற்றி ஒரு கணக்குப்போட்டு வைத்திருக்கிறோம். எந்தத் தேவையும் அற்றவர்களாய், எதற்கும் தேவையற்றவர்களாய் அவர் களுக்கு ஒருகோடு கிழித்து வைத்திருக் கிறோம். நாளெல்லாம் எம்மைத் தோள் மீது சுமந்தவரின் உடைமைகளை ஒரு தோல்பைக்குள் முடக்கி வைத்துள்ளோம். வீட்டுப்படி யேறி விறாந்தை தாண்டி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என வரும் நாலறைதாண்டி வரும் ஐந்தாவது அறையில் ஒரு மூலையில் ஒரு மூச்சுச் சத்தம் கேட்கும். முனகல் கேட்கும். உற்று நோக்கினால் ஓர் உருவம் தெரியும். உலர்ந்த தோல் ஒட்டிய உடலுடன் கண்களைச் சுருக்கி கனதியாய் நோக்கிவிட்டு சோர்ந்த உடல் சரிந்து அவ்வுருவம் உறக்கம் கொள்ளப் பார்க்கும்.
என்ன வர்ணனையாய் போகிறதே என்று எண்ணுகிறீர்களா? இல்லை. முதியவர்களைக் கொண்ட நம் தமிழ்த் தேசிய குடிகளின் ஒவ் வொரு நு}று வீட்டிலும் எழுபது வீடு களில் இதுதான் நிலைமை. தம் இள மைக்காலத்து இரத்தத்தை வியர் வையாய் சிந்தி தன் சந்ததி சக தியை மிதிக்காது வாழவைத்த பெற் றோருக்கு அவர்கள் வயது முதிர்ந் ததும் அவர்கள் தம் சிறகுகளால் காத்து வளர்த்த பிள்ளைகள் கொடுக் கும் பரிசு இதுதான். உலகின் கண் களுக்குத் தெரியாமல், ஏன் உறவினர் களின் கண்களுக்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த மனிதர்களைப் பற்றித்தான் நான் உங்களோடு கதைக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் இந்த மனிதர் களின் நிலை என்ன?
பிள்ளை படித்து பெரியவனாகி பட்டம் வாங்கி பரதேசம் போவான். அகதி என்ற பெயரில் அப்பா கொடுத்த பணத்தில் அரச வாழ்க்கை வாழ்வான்.
இங்கே இந்த கிழடுகள் பிள்ளைக் காய் கட்டிய வீட்டை கட்டிக்காத்துக் கொண்டு காவல்காக்கும் நாய்களாய், புதையல் பேணும் பேய்களாய் ஆவி பிரியும் முன்னம் ஆஸ்தியை பிள் ளையிற்ற குடுத்திட வேணும் என்ற கனவுகளோடு.......
பத்திரிகைகளில் செய்தி வரும். ~~தனிமையில் இருந்த மூதாட்டி கொலை, நகைகள் அபகரிப்பு.||
~~வயோதிபர் கிணற்றில் இறந்து கிடந்தார்.|| கொள்ளிவைக்கக்கூட ஒரு பிள்ளை இங்கு இல்லை.
வலிகாமம் பகுதியில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தகப்பன் இறந்து போனார். ஜேர்மனியிலுள்ள மகனுக்கு அறிவித்தார்கள். அப்பா இறந்துவிட்டார். கொள்ளிவைக்க ஒரு பிள்ளையும் இங்கு இல்லை. நீங் கள் வாருங்கள் என்று. மகன் டெலி போனில் பதில் சொன்னார்.
ஷஷயாழ்ப்பாணம் இன்னும் முன்னேற வி;ல்லையே இன்னும் கொள்ளிவைச் சுக் கொண்டிருக்கிறியள். காசனுப்பி விடுகிறன் பொடியை கொழும்புக்கு கொண்டுவந்து மெசினில குடுத்து எரி யுங்கோ. வடிவா எல்லாத்தையும் வீடியோ எடுத்து எனக்கு அனுப்புங்கோ.|| இது கதையில்லை உண்மை. தன் இரத்தத்தால் உயிர் கொடுத்த தந்தையை, தன் இரத்தத்தை ஊனாக்கி உடல் வளர்த்த அன்னையை, அருகிருந்து பார்த்து, அவர் தம் உயிர் பிரியும்வேளை உடனிருந்து உருகாத மனமுடைய மனிதன் ஒரு நல்ல மகளாக அல் லது மகனாக இருக்கமுடியுமா?
மல்லாகம் பகுதியில் ஒரு சம்ப வம் 18 வருடம் வெளிநாட்டிலிருந்து விட்டு வந்த ஒரு மகனை தாய் கேட் டாள். ஷஷஎன்ர பேரப்பிள்ளைகளை பார்க்க ஆசையாய் கிடக்கு கூட்டிக் கொண்டு போவன் மேனை.||
அவர் சொன்னார். ~~இனி இவவுக்கு இந்த வயதில அங்கென்ன வேலை?||
இந்த மனிதர்களின் சிந்தனை களைப்பாருங்கள். முதியவர்களுக்கு எதுவும் தேவையில்லை. எந்த உணர்வுக்கும் அவசியமில்லை என்று நினைக்கிறார் கள். ஆனால், அவர்களுக் கும் ஆசைகள் உண்டு. உணர்ச்சிகள் உண்டு. தாம் புறக்கணிக்கப்படு வதைக் கண்டு அவர்கள் மனம் வெதும்புகிறார்கள். உள்ளத்தால் அழு கிறார்கள். தமது கருத்துகளை நம் பிள்ளை கேட்க வேண்டும், குடும்ப நடவடிக்கைகளில் தம்மையும் பங் கெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும், தம்மை தமது அடுத்த தலைமுறை மதிக்க வேண்டும் என்ற எண்ணங் கள் அவர்களிடமுண்டு. இவைகள் ஈடேறாதபோது அவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். இதனால் பலர் முடங்கிப் போகிறார்கள். சிலர் முரண்படுகிறார்கள். இதற்கு நம் மவர் கொடுக்கும் விளக்கம் ஷஅறளை பெயர்ந்து போச்சுது அதுதான் இப்படி||.
இன்றைய பிள்ளைகள் தம்மைச் சுமந்தவரை நாம் சுமப்பது பாரமென நினைக்கிறார்கள். அவர்களில் பலர் நம் முதிர்ந்த பெற்றோரை விடுதி களிலும் சிலர் வீதிகளிலும் தள்ளி விடுகிறார்கள். பெரும்பாலானோர் மூலையில் இருத்தி மூன்று நேரமும் உணவளிக்கிறார்கள்.
மூன்று வேளை கிடைக்கும் உணவு அவர்கள் மூச்சுவிட போது மானதாக இருக்கலாம். அவர் தம் உணர்வுகளுக்கு வடிகாலாக அமை யாது. முதியோர் இல்லங்களில் பெற்றோரை விட்டுவிட்டு மாதா மாதம் பணம் கொடுக்கும் பிள்ளை களுமுண்டு,. ஷஷவடிவா காசு குடுத்து கவனிக்கிறம் தானே|| என்பது அவர் கள் கணக்கு. ஆனால், பிணக்கு இது வல்ல. அவர்களின் உள்ளத்தின் ஓசைகள் கேட்கப்படுகிறதா? தள் ளாத வயதில் எழும் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதுதான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் வாழ்க்கை அல்ல இவர்கள் வாழ்வு. காலச் சுழற்சியில் கடைசி மணித் துளிக்காய் காத்திருக்கும் கணங்கள் இவர்களுடைய வாழ்வு. இன்றிவர் நோவுக்கு மருந்திடாது மறைந்த பின்பு அழுது புலம்பியென்ன? ஆண்டுத் துவசம் செய்தென்ன?
இலங்கைத் தீவிலே எண்ணிக்கை அடிப்படையில் நோக்காது ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கினால் படித்த சமூகம் என தம்மை மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில் தான் முதியவர்கள் அதிகளவில் அல்லற் படுத்தப்படுகிறார்கள். அடக்குமுறைக் குட்படுத்தப்படுகிறார்கள்.
முதியவர்கள் பற்றி ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள், நிபுணர்கள் கூறும் கருத்து என்னவெனில், ஒரு குறிப் பிட்ட வயதைக் கடந்து முதிய கோல மடைந்த மனிதன் மீண்டும் குழந்தை களின் நிலைக்கே திரும்புகிறான். அங்கே அவன் எண்ணங்கள் சிந்தனைகள் ஒரு குழந்தையிடமுள்ள தைப்போல பிடிவாதமுடையதாய் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டு மென்பதற்காக செயல்களைச் செய்வதாகவே இருக்கும்.
இவர்கள் உடலால் முதிர்ந்தவர்களாயினும் உள்ளத்தால் குழந்தைகளைப் போலிருப்பர். எனவே, அவர் களை உங்கள் பிள்ளைகளில் ஒரு வராகவே நோக்குங்கள். கருதுங்கள் என்கிறார்கள்.
ஆனால், நடப்பது என்ன?
பிள்ளைகளைப் போல பேண வேண்டியவர்களைத் தொல்லை களாவே கருதுகிறார்கள். பல்லாண்டுகளாகத் தம்மைப் பேணியவரை சில ஆண்டுகள் பேணுவதற்கு சினக்கிறார்கள். இத்தகைய நடத்தைகள் மனித நேயமற்ற செயல்களாகவே கருதப்படவேண்டும். இதை சட்டமும் ஏற்றுக்கொண ;டுள்ளது.
இலங்கையில் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 9 ஆம் இலக்க சட்டத்தின்படி முதியோர் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத் தின் பிரகாரம் அறுபது வயதைக் கடந்த ஒரு நபர் முதியவராக கருதப் படுவார். அத்தகைய ஒரு முதியவர் தம் பிள்ளைகளால் தமக்கு போதிய பராமரிப்பு கிடைக்கவில்லை என உணர்ந்தால் தமக்குப் பிள்ளைகளி டமிருந்து போதிய பராமரிப்பைப் பெற்றுத் தருமாறு கோரி வழக்குத் தாக் கல் செய்யமுடியும். இத்தகைய வழக்குகளை முதியவர்கள் சார்பில் இலவசமாக நடத்துவதற்கு ~வயது வந்தவர்களுக்கான தேசியச் செயல கம்| எனும் அமைப்பும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முதியவரும் தங்கள் பகுதி கிராம அலுவலரிடம் இதற்கான விண்ணப் பப்படிவத்தைப் பெற்று மேற்படி செய லகத்திற்கு விண்ணப்பத்தினு}டாக வழக்குகளை மேற்கொண்டு தமக்குரிய பராமரிப்புக்கான செலவுகளை பிள்ளைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும். இங்கு பிள்ளைகள் எனும் போது சட்டாPதியான பிள்ளைகள் மட்டுமல்ல ஒவ்வொரு வயதான பெற்றோரும் தமக்கு பிறந்த சட்ட hPதியற்ற பிள்ளைகள் மறுமணம் மூல மாகப் பிறந்த பிள்ளைகள், வளர்ப்பு பிள்ளைகள் போன்றோரிடமிருந்தும் பராரிப்பைக் கோரும் உரிமையை கொண்டுள்ளார்கள். எனவே, மேற் குறித்த எந்தப் பிள்ளையாயினும் தமது வயதான பெற்றோரைப் பரா மரிப்பது கட்டாயமாகிறது.
~~பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது|| ~~பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது|| என்ற கவிவரிகள் எம் மூரின் தெருக்களில் நிதர்சனமாகத் தெரிவது வேதனைக்குரியது.
~நாய் வளர்த்து பாலை வார்த்தால் வாலை ஆட்டிக்கொள்ளும் நன்றிகெட்ட பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும்|| எனும் வரிகள் ஒவ்வொரு வயதான பெற்றோரின் மனதிலும் ஆழப்பதியும் நிலைக்கு நம் சமூகம் வந்துவிட்டது. தென்னையை வைத்தால் இளநீர், பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று அவர்கள் கண்ணீர்விடும் காலம் இன்று.
இந்த நிலை மாறவேண்டும்.
தன் தகப்பனுக்கு ஒருவன் உடைந்த தட்டிலே உணவு கொடுத்தானாம். அதைக் கண்ட அவன் பிள்ளை அத்தட்டை எடுத்து ஒளித்து வைத்தானாம். ஏனடா ஒளித்தாய் என்று கேட்டதற்கு அப்பா நீ உன் அப்பாவுக்கு உடைந்த தட்டிலே உணவு கொடுக்கிறாய். எதிர்காலத்தில் நான் உனக்கு உணவு கொடுக்க ஓர் உடைந்த தட்டு வேண்டுமே அதற்கா கவே எடுத்து வைத்தேன் என்றானாம்.
இந்தக் கதையிலுள்ள தத்துவம் ஒவ்வொரு பிள்ளைக்கும் உறைக்க வேண்டும். உனக்கு உயிர் தந்த வரை உன் உயிர் இருக்கும்வரை கவனி. காலம் உனக்கு பரிசு தரும். உன் கடைசி காலம் கண்ணீர் இன்றி கழியும்.
Reply
#2
இக்கட்டுரையில் உண்மை இல்லாமல் அல்ல.....
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :oops: Arrow
Reply
#3
இதில என்ன அந்நியப்படக்கிடக்குது....இப்பத்தப் பெடி பெட்டைக்கு தாத்தா பாட்டி என்றால் எங்க தெரியும் அப்படிக் கண்டாக் கூட ஏதோ அதிசயப் பிறவிகளைப் பார்க்கிறது போலத்தான் பாக்கினம்....அவைக்கு உண்மையான உலகம் காட்டப்படுவதில்லை...போலியும் நாகரீகமும் என்று வேடதாரி உலகம் காட்டப்படுகுது...எப்படி சினிமா இருக்குதோ அது போலத்தான் உலகம் இன்று ஒரு பெரிய சினிமாத் துறையாய் இயங்கிக் கொண்டிருக்குது....ஆனால் ஒரு பக்கத்தால் நிஜமும் ஒவ்வொரு மனிதனையும் பின் தொடர்கிறது என்பது உண்மை...இன்றைய இளைய சந்ததி 'சற்' என்று மசாலாக் கதை பறைவதிலேயே காலம் கழிக்கிறது...போலிகளுக்குப் பின்னால் விளக்கமின்றி விழுந்தடிக்கிறது....காரணம் தாத்தா பாட்டி அனுபவங்களின் உரைப்புக்கள் இன்று காதுகளில் விழுவதே இல்லை...இன்றைய பெற்றோரும் பிள்ளைகளோடு ஒட்டியவர்களாக.... ஆனால் இன்னும் 25 - 35 வருடங்களின் பின் இதற்கான அறுவடைகளை நாம் கண்ணால் காணும் போது மிகவும் கன்றாவியாக இருக்கும்....நிச்சயம் அம்மா தினமும் அப்பா தினமும் ஏன் வந்ததென்ற உண்மை உரைக்கும்.....உணரப்படும்....! அதை மேற்குலகில் அன்புக்காய் பெற்ற குழந்தைகளின், பேரக்குழந்தைகளின் பாசத்துக்காய் ஏங்கும் தாத்தா பாட்டியிடமும் நன்கு அவதானிக்கலாம்....! செயற்கையான வசதியும் தொழில்நுட்பமும் மனிதனின் இயற்கைக்கான வாழ்வியல் வரலாற்றை முற்றாக மாற்றிவிட முடியாது....மனிதன் என்றும் இயற்கையால் ஆழப்படுகிறான் ஆழப்படுவான்.....!

வாழ்க்கை என்பது சுழலும் சக்கரமடா தம்பி எதுவும் நிச்சயமில்லாததொன்று....சுழலும் போதே நல்லவற்றை பகுத்து உள்வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது சுழற்சி வேகம் குறையும் போது துன்பம் மிகும்.....நாளை என்று காத்திராமல் துள்ளும் இளமைக்குள் கொஞ்சம் நிதானம் காத்து மெய்யறிவையும் புகுத்திப் பார்...உலகம் நிதர்சனமாய்த் தெரியும்... புத்தனும் காந்தியும் தேவையில்லை (அப்படி இரண்டு பேர் இருக்கிறதே பல இளசுகளுக்குத் தெரியாது... அவர்கள் மன்னிக்க....!)நீயே உன்னுள் அனைத்தையும் உணர்வாய்.....!

--------------
வரவிருக்கும் வாழ்வில் முதுமைக்குள்ளும் வாழ்வின் இனிமைதேடும் இளைஞர் கருத்து...!


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->இக்கட்டுரையில் உண்மை இல்லாமல் அல்ல.....
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->   :roll:   :oops:   Arrow<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அனைத்தும் அப்பட்டமான உண்மைகள்....இதைவிட இன்னும் பல இருக்கு...கட்டுரையாளர் ஏந்தான் அவற்றைத் தவறவிட்டாரோ...இது ஒன்றும் பிள்ளைகளினதும் பெற்றோரினதும் பிழைகள் மட்டுமல்ல...ஒட்டுமொத்த மனித சமூகத்திலும் சமூக வாழ்வியல் கோலத்தின் வீழ்ச்சியின் வெளிப்பாடு.....இவை ஒன்றும் ஆரோக்கியமான முன்னேற்றங்கள் அல்ல.....விரைந்து தேடப்படும் பின்னேற்றங்கள்.....மனிதனை மனிதனாக வாழவைத்த, சிந்திக்க வைத்த, புரட்சிகள் செய்யத் தூண்டிய மனிதம்....இன்று என்ன விலையானதின் தொடர்ச்சி.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
கட்டுரையின் முூலக்கருத்தில் எனக்கும் உடன்பாடே..ஆனால் எதற்கெடுத்தாலும் ஏன வெளிநாடடி;ல் வாழ்வோர்களை உதாரணமாக எடுப்பான்...??..
25 வருடங்களுக்கு முன்னரே ஏன் காலகாலமாக முதியோரை தாய் தந்தையரை கை கழுவிடும் சமுதாயம் ஒன்று யாழில் இருக்கவில்லையா?....
புலத்திலும் உண்டு ஆனால் தனியே எதற்கெடுத்தாலும் புலத்தை மட்டும் கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
Reply
#6
முந்தி அதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரங்கள் இப்ப பட்டி தொட்டி எல்லாம் வந்துட்டுது.....இதை எப்படிச் சொல்லுறம் என்றால் இப்ப சிறிலங்காவின் மேற்கு,தெற்கை எடுத்தீர்கள் என்றால் இது பெரியமட்டத்தில அநேகம் நடக்குது...நடுத்தரக்குடும்பங்கள் மற்றும் ஓரளவு நடுத்தரக்குடும்பங்களால் நிறைந்த சிறிலங்காவின் பகுதிகளில் இது குறைவு...அதோடு ஒப்பிடும் போது நம்ம பகுதியில் இது மிக மிக அதிகம்........அதால எல்லாருக்கும் ஒரே கலக்கம்.....புலம்பெயர்வுக்கும் அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு....நன்மைகளோடு பல தீயதுகளுக்கும் புலம்பெயர்வுகள் காரணமாக இருக்குது என்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மை....!

:twisted: Idea :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
எது என்னவோ முதியவர்களிற்கு முதியோர் இல்லமே சிறந்தது என நான் கூறுவேன். அல்லது அவர்கள் தனித்திருப்பது எவ்வளவோ மேல். நான் கண் கூடாக கண்ட எனது அனுபவத்தை சொல்ல நினைக்கிறேன். இவை எனக்கான தனிப்பட்ட கருத்து இவை எனக்கே எனக்கான சிந்தனையின் தோற்றுவாய்.

அம்மா அப்பாவை பராமரிக்குறோம் என கூறி அவர்களிடத்தில் அதிக வேலைப்பழுக்களை சுமத்துகிற பிள்ளைகளைத்தான் நான் கண்டிருக்கிறேன். கேட்டிருக்கிறேன். பாவம் முதியவயதிலும் பேரப்பிள்ளைகளை பராமரிப்பதும் சமைப்பதும் என அவர்களிற்கு ஓய்வும் இல்லாமல் மன நிம்மதியும் இல்லாமல் இறந்தே போகிறார்கள். இது ஒரு கருத்து.

எனது தாய் தந்தையரை எடுத்தால் தாம் தனித்த வாழுவோம் எனக் கூறி சில சமூக சேவைகளை டென் மாக் அரசிற்கு செய்து கொண்டு சந்தோசமாக பொழுதை நகர்த்தகிறார்கள். நான் ஒரு நாள் தொலைபேசி எடுக்காது போனால் அல்லது வெளியில் போகிறோம் என கூறாது வெளியில் நண்பர் நண்பிகள் வீட்டிற்குப் போய் வர லேற் ஆனால் தொலைபேசி பலதடவை எடுத்ததாக காட்டும். நாம் வர சாமம் பன்னிரண்டு மணியானால் நிச்சயமாக சாமம் ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு தொலைபேசி எடுத்து குழந்தைப்பிள்ளை மாதிரி அடம்பிடிப்பார் பேரப்பிள்ளைகளோடு கதைத்துத்தான் வைப்பேன் என (எனது தந்தை.) வந்து எம்மோடே இருந்து விடுங்கள் என கேட்டால் அதற்கு பதில் விசர் கதை கதைக்காதே மகள:; அல்லது சும்மா இரு பிள்ளை என சிரிப்பார்.

இப்படி மாறுபட்ட சிந்தனை வழிகளாய் முதியவர்கள் இருக்கும் போது நாம் என்ன செய்து விட முடியும்?

எனது நண்பி ஒரு முறை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.

நாம் முதியவராகும் போது ஊர் போயிட வேண்டும். காரணம் ஊரிலை எண்டால் பக்கத்து வீட்டு சின்னப்பு வோடையாவது வெத்திலை பாக்கு போட்டபடி பேசலாம். கதைச்சு சிரிக்கலாம் அனா இங்கை தப்பா எல்லோ பாக்கினம். பிறகு சாகிற காலத்திலை இதுகளுக்கு பயந்து தனிச்சு வாழ்ந்து சாக வேணும். என்றார். நாம் எல்லோரும் அன்று நினைத்து நினைத்து சிரித்தோம். இன்று இந்த கருத்துக்களை பாற்ததும் அவர் நகைச்சுவையாக கூறியதன் அற்தம் தாற்பரியம் புரிகிறது.

முதியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள். சிலர் தனித்து வாழ்வதே நல்லம் என நினைப்பர் சிலர் பேரக் குழந்தைகளோடு பிள்ளைகளோடு வாழ்தல் பிடிக்கும் என நினைப்பர்.
இப்படியாக இருக்கிறபோது தனித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் சில அசம்பாவிதங்களை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தை எடைபோட்டு இக் கட்டுரை வரைந்த உதயன் சற்று சிந்திக்க வேண்டும். தனித்து புலம்பெயர் மக்களை அன்னியப்படுத்தி கட்டுரை எழுதுதலை இனிமேல் ஈழம் வாழ் தமிழர்( எழுத்துலம்) தவிற்பது சிறந்தது. இல்லையேல் எமக்குள்ளான உறவு இடைவெளிஅதிகரித்து விடலாம். இத்தகைய இடைவெளி ஆபத்தானது.

வேண்டுமானால் முதியவர்களிடத்தில் இருந்து உண்மையான ஆய்வு ஒன்றை தாராளமாக மேற்கொண்டு அதன் அடிப்படையில் கட்டுரையை முன்வைத்திருக்கலாம் சும்மா போவடி போக்காக எழுதுதல் நன்மை தராது.( அங்குள்ள முதியவர்கள்
ஐயோ காசும் வராதே என நினைத்து பொய்யும் கூறலாம் ஐhக்கிரதை உதயன் )

முதியவர்கள் அனேகரின் மன இயல்பு அப்பப்போ தாம் நினைக்கிறபோது கொஞ்சிக் குலாவவே பேரப்பிள்ளைகளும் பிள்ளைகளும் முதியவயதில் அவர்களுக்கு அதிக அமைதியும் தனிமையும் தேவைப்படுவதே உண்மை.
இதனால் அவர்கள் யாரின் தொல்லைகளும் இன்றி தனித்து வாழவே தலைப்படுகிறார்கள்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#8
ஐயோ பாவம்....தங்களின் நிம்மதிக்காய் அவர்களின் நிம்மதியை தீர்மானிப்பது இவர்கள்....அவர்களா சிந்தித்து முடிவெடுக்க அவர்களுக்கு உரிமையுண்டு அதை தீர்மானிப்பது தனிமனித சுதந்திரம்.....அங்க ஊரில முதியோர் இல்லம் இருந்தாலும் மனதில சந்தோசம் இல்ல...கூடிப் பேச ஆக்கள் இல்ல...கோயில் குளத்துக்கு கூட்டிக் கொண்டு போக ஆளில்ல...ஆசைப்படுறதுகளை வாங்கிக் கொடுக்க ஆளில்ல....முதியோர் இல்லத்துக்கு ஒரு தடவை சிரமதானப் பணிக்காக சென்ற போது ஒரு முதியவர் கேட்டார் ராசா உங்கட அம்மா அப்பாவை என்னைப் போல இங்க அனுப்பிப் போடாதேங்கோ என்ன.....அப்படி என்று...அவருக்கு பிள்ளைகள் இருக்கு அதுவும் பலதுறைகளில் பிரகாசித்தபடி...சொந்தக் காணியை விற்று வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிப்பிச்சவர்...ஆனால் அவர் கதி.....?!!!...இப்படி இப்படி ஆயிரமாயிரமாய்....மனம் போல் வாழ்வு...இன்றைய இளையவர் நாளைய முதியவர்...இன்றைய சிறுவர் நாளைய இளையவர்....அவர்கள் எதைச் சமூகத்தில் காண்கிறார்களோ அதைத்தான் நாளை சிறிது மாற்றத்துடன் பிரதிபலிப்பர்....முதியோரும் சமூகத்தின் குடும்பத்தின் உறுப்பினரே அவர்கள் ஒன்றும் தனிப்பட்ட மனித ஜென்மங்கள் அல்ல....பலர் நாயும் பூனையும் வளர்ப்பர் ஆனால் சொந்தத் தாயைப் பார்க்கார்...என்னடா உலகமிது....

முதியோரை தனித்து நோக்காமல் அவர்களையும் உங்கள் குடும்பத்தின் உறுப்பினராக்குங்கள்.....அவர்களின் சிந்தனைக்கும் கருத்துக்கும் மதிப்பளியுங்கள்...அவர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்.....அவர்களின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...அவர்கள் உங்கள் ஆத்மாவின் தோற்றுவாய்கள் என்பதை ஒரு கனம் சிந்தியுங்கள்...நாளை உங்கள் நிலையை அந்த இடத்தில் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள்...உங்கள் பிள்ளைகளுக்கு முதியோரை கவனிக்கும் முறை பற்றி நீங்கள் உங்கள் செயல் மூலம் கற்றுக் கொடுங்கள்....அதுதான் நாளை உங்களின் நிம்மதியான அந்திம வாழ்விற்கு அத்திவாரமாகும்....உங்கள் நித்திரையின் அரை மணிநேரத்தை அவர்களுக்காக தியாகம் செய்து அவர்களுடன் அன்புடன் கழியுங்கள்....அவர்களுக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும்...அதே போல் முதியோரும் சூழலுக்கேற்ப தமது தேவைகளை எதிர்பார்ப்புக்களை கொஞ்சம் மாற்றி அமைத்து மனதால் குறைந்த நிறைவுடன் கூடிய திருப்தி கொள்ள முனைவது சாலச் சிறந்தது....அதுவே குடும்பத்து மற்றைய உறுப்பினர்களுக்கு தொந்தரவு இல்லாத சூழலை ஏற்படுத்தும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் உபதேசம் உங்களுக்கு..............

இங்கு நாங்கள் காய்கறி
வாங்கும் கூடையைப்போல,
கைக்குழந்தையைக் கிடத்த ஒன்று
வைத்திருப்பீர்களே, அதையும்
எடுங்கள். ஏனென்று கேட்கிறீர்களா?
அப்போதுதான், பக்கத்துவீட்டுச்
சின்னம்மா, "உதென்ன தங்கச்சி"
என்று கேட்க, "அதெங்கட
பபாவைக் கிடத்துறதுக்கு" என்று
உங்கள் மனைவி பெருமையாய்ச்
சொல்லலாம். "குழந்தயக்
கிடத்துறத்துக்கு என்னத்துக்கு
மேனே கூடை? தோளில கிடத்தலாம்
தானே! கூடையோட வச்சிட்டு
அங்கால பார்க்கேக்க, நாய் கீய்
கொண்டு போனா என்ன செய்யுறது?"
சின்னம்மா பேத்தனமாக் கேக்கும்.
'என்ன அன்ரி? நீங்கள் சரியான
கன்றி புறூட்டா| இருக்கிறீங்க,
பேபியைத் தோளில் போட்டா, அது
"சூ" செய்து, டிரெஸ்ச எல்லாம்
பழுதாக்கியெல்லே போடும்"
உங்கள் மனைவி பெருமையாகச்
சொல்லுவா. அவா குழந்தையா
இருக்கேக்க, தன்ட தோளில் கிடந்து,
பெஞ்ச "சூ"வை, என்ட சின்னக்
குஞ்சு தேன்மாரி பொழியுது|
எனக்சொல்லி, தன்ட சீலைத்
தலைப்பால துடைச்சு விட்டத
சின்னம்மா பெருமையாகச் சொல்லும்.
'யூறினை சீலையால
துடைக்கிறனீங்களோ? "டேட்டி
ஹபிற்" 'லண்டனில் டெற்றோல்
போட்டுத் துடைக்காமல் நாங்கள்
பிள்ளையத் தொடமாட்டோம்." உங்கட
மனைவி பெருமையாய்ச் சொல்ல,
சின்னம்மா பாவம் வாயை மூடிக்
கொள்ளும். இவையெல்லாவற்றுக்கு
மாகத்தான் அந்தக் கூடையையும்
எடுத்து வைக்கச் சொல்கிறேன்.

கட்டுநாயக்கா விமான நிலையம்
கொண்டுவந்த பெரிய|சூட்கேசுகளை
நீங்கள் ஏற்ற, அங்குள்ள பழைய
தள்ளுவண்டிகள், தள்ளாத
வண்டிகளாய்த் தடுமாறும். உங்கள்
மனைவி, வேறு பலவற்றோடு
அதையும் தள்ளிக்கொண்டு வெளியே
வர,"பெரியண்ண! குஞ்சக்கா!
எடி பேபி! பெரியவன்!
இப்படிப் பலகுரல்கள் ஒருமித்து
வரவேற்கும். உங்களை வரவேற்கவென
யாழ்ப்பாணத்திலிருந்து,
|வான்| பிடித்துவந்த உங்கள்
உறவுக்கூட்டத்தின் கூக்குரல் அது.
பதினைந்து வருஷத்திற்கு முன்
பழகிய பழைய உறவாய் நினைந்து,
உங்களைக்கண்டு அதுகள்
பரவசப்படும். உங்கள் பாடு கொஞ்சம்
சங்கடம்தான். 'இதுகள் என்ன "டீசன்ற்"
இல்லாமல் கத்துதுகள்?" இங்க
இருக்கேக்க "சுத்து"க்குப் போன
உங்கள் மனைவி, சுறுசுறுவென்று
கோபிப்பா. "ஹாய்! ஹவ் ஆர் யூ"
ஏதோ வெளிநாட்டுத் தலைவர்போல,
நீங்கள் தூர இருந்து கைகாட்டுவீர்கள்.
உங்கள் ஆங்கிலப் புலமையை
வெளிப்படுத்தியதில், உங்களுக்கோர்
மகிழ்ச்சி. உறவுகள் உங்களைச்
சூழ்ந்து கொள்ளும். "எடேய்! எங்கட
சித்தண்ட பெட்டையே இது! பார்
மொழுமொழுவென்று என்ன வடிவா
நிக்குது" என்று சொல்லி, குஞ்சம்மா
தன்ட வெத்தில வாயால, உங்கட
மேளப்பிடிச்சு ஒருதரம் கொஞ்சும்,
அருவருப்பில் உங்கள் மகள்
முகத்தைச் சுழித்துக் கொள்வாள்.
"என்ட ராசாத்தி! என்னைப்
பாக்கவெண்டோ ஓடி வந்தனீ?"
.........................................

இப்படியான குஞ்சம்மாக்களையும் குஞ்சையாக்களையும் வயோதிபர் மடம் அனுப்புவதுதான் உங்கள் தேவை!
அதற்கான தேவை எமது சமுகத்திற்கு அவசியமாகக் கூடாது!!! அணைவரையும் அவரவர் இயல்பிற்கேற்ப அரவணைக்கும் இயல்பை உங்களிடத்தும் உங்கள் சந்ததியிடத்தும் வளர்த்துக்கொள்ளுங்கள்

அப்படிச் செய்யின் வயோதிபர் இல்லங்களுக்கு மூடுவிழாக் கொண்டாடலாம்
Reply
#10
<!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் உபதேசம் உங்களுக்கு..............

இங்கு நாங்கள் காய்கறி
வாங்கும் கூடையைப்போல,
கைக்குழந்தையைக் கிடத்த ஒன்று
வைத்திருப்பீர்களே, அதையும்
எடுங்கள். ஏனென்று கேட்கிறீர்களா?
அப்போதுதான், பக்கத்துவீட்டுச்
சின்னம்மா, \"உதென்ன தங்கச்சி\"
என்று கேட்க, \"அதெங்கட
பபாவைக் கிடத்துறதுக்கு\" என்று
உங்கள் மனைவி பெருமையாய்ச்
சொல்லலாம். \"குழந்தயக்
கிடத்துறத்துக்கு என்னத்துக்கு
மேனே கூடை? தோளில கிடத்தலாம்
தானே! கூடையோட வச்சிட்டு
அங்கால பார்க்கேக்க, நாய் கீய்
கொண்டு போனா என்ன செய்யுறது?\"
சின்னம்மா பேத்தனமாக் கேக்கும்.
'என்ன அன்ரி? நீங்கள் சரியான
கன்றி புறூட்டா| இருக்கிறீங்க,
பேபியைத் தோளில் போட்டா, அது
\"சூ\" செய்து, டிரெஸ்ச எல்லாம்
பழுதாக்கியெல்லே போடும்\"
உங்கள் மனைவி பெருமையாகச்
சொல்லுவா. அவா குழந்தையா
இருக்கேக்க, தன்ட தோளில் கிடந்து,
பெஞ்ச \"சூ\"வை, என்ட சின்னக்
குஞ்சு தேன்மாரி பொழியுது|
எனக்சொல்லி, தன்ட சீலைத்
தலைப்பால துடைச்சு விட்டத
சின்னம்மா பெருமையாகச் சொல்லும்.
'யூறினை சீலையால
துடைக்கிறனீங்களோ? \"டேட்டி
ஹபிற்\" 'லண்டனில் டெற்றோல்
போட்டுத் துடைக்காமல் நாங்கள்
பிள்ளையத் தொடமாட்டோம்.\" உங்கட
மனைவி பெருமையாய்ச் சொல்ல,
சின்னம்மா பாவம் வாயை மூடிக்
கொள்ளும். இவையெல்லாவற்றுக்கு
மாகத்தான் அந்தக் கூடையையும்
எடுத்து வைக்கச் சொல்கிறேன்.  

கட்டுநாயக்கா விமான நிலையம்
கொண்டுவந்த பெரிய|சூட்கேசுகளை
நீங்கள் ஏற்ற, அங்குள்ள பழைய
தள்ளுவண்டிகள், தள்ளாத
வண்டிகளாய்த் தடுமாறும். உங்கள்
மனைவி, வேறு பலவற்றோடு
அதையும் தள்ளிக்கொண்டு வெளியே
வர,\"பெரியண்ண! குஞ்சக்கா!
எடி பேபி! பெரியவன்!
இப்படிப் பலகுரல்கள் ஒருமித்து
வரவேற்கும். உங்களை வரவேற்கவென
யாழ்ப்பாணத்திலிருந்து,
|வான்| பிடித்துவந்த உங்கள்
உறவுக்கூட்டத்தின் கூக்குரல் அது.
பதினைந்து வருஷத்திற்கு முன்
பழகிய பழைய உறவாய் நினைந்து,
உங்களைக்கண்டு அதுகள்
பரவசப்படும். உங்கள் பாடு கொஞ்சம்
சங்கடம்தான். 'இதுகள் என்ன \"டீசன்ற்\"
இல்லாமல் கத்துதுகள்?\" இங்க
இருக்கேக்க \"சுத்து\"க்குப் போன
உங்கள் மனைவி, சுறுசுறுவென்று
கோபிப்பா. \"ஹாய்! ஹவ் ஆர் யூ\"
ஏதோ வெளிநாட்டுத் தலைவர்போல,
நீங்கள் தூர இருந்து கைகாட்டுவீர்கள்.
உங்கள் ஆங்கிலப் புலமையை
வெளிப்படுத்தியதில், உங்களுக்கோர்
மகிழ்ச்சி. உறவுகள் உங்களைச்
சூழ்ந்து கொள்ளும். \"எடேய்! எங்கட
சித்தண்ட பெட்டையே இது! பார்
மொழுமொழுவென்று என்ன வடிவா
நிக்குது\" என்று சொல்லி, குஞ்சம்மா
தன்ட வெத்தில வாயால, உங்கட
மேளப்பிடிச்சு ஒருதரம் கொஞ்சும்,
அருவருப்பில் உங்கள் மகள்
முகத்தைச் சுழித்துக் கொள்வாள்.
\"என்ட ராசாத்தி! என்னைப்
பாக்கவெண்டோ ஓடி வந்தனீ?\"
.........................................

இப்படியான குஞ்சம்மாக்களையும் குஞ்சையாக்களையும் வயோதிபர் மடம் அனுப்புவதுதான் உங்கள் தேவை!  
அதற்கான தேவை எமது சமுகத்திற்கு அவசியமாகக் கூடாது!!! அணைவரையும் அவரவர் இயல்பிற்கேற்ப அரவணைக்கும் இயல்பை உங்களிடத்தும் உங்கள் சந்ததியிடத்தும் வளர்த்துக்கொள்ளுங்கள்  

அப்படிச் செய்யின் வயோதிபர் இல்லங்களுக்கு மூடுவிழாக் கொண்டாடலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சொல்லமாட்டன்.. சொன்னால் செய்யாமல் விடமாட்டன் எண்டு யாரோ எழுதினமாதிரிக்கிடந்திச்சு.. நீங்களோ ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
Kanani Wrote:கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் உபதேசம் உங்களுக்கு..............

இங்கு நாங்கள் காய்கறி
வாங்கும் கூடையைப்போல,
கைக்குழந்தையைக் கிடத்த ஒன்று
வைத்திருப்பீர்களே, அதையும்
எடுங்கள். ஏனென்று கேட்கிறீர்களா?
அப்போதுதான், பக்கத்துவீட்டுச்
சின்னம்மா, "உதென்ன தங்கச்சி"
என்று கேட்க, "அதெங்கட
பபாவைக் கிடத்துறதுக்கு" என்று
உங்கள் மனைவி பெருமையாய்ச்
சொல்லலாம். "குழந்தயக்
கிடத்துறத்துக்கு என்னத்துக்கு
மேனே கூடை? தோளில கிடத்தலாம்
தானே! கூடையோட வச்சிட்டு
அங்கால பார்க்கேக்க, நாய் கீய்
கொண்டு போனா என்ன செய்யுறது?"
சின்னம்மா பேத்தனமாக் கேக்கும்.
'என்ன அன்ரி? நீங்கள் சரியான
கன்றி புறூட்டா| இருக்கிறீங்க,
பேபியைத் தோளில் போட்டா, அது
"சூ" செய்து, டிரெஸ்ச எல்லாம்
பழுதாக்கியெல்லே போடும்"
உங்கள் மனைவி பெருமையாகச்
சொல்லுவா. அவா குழந்தையா
இருக்கேக்க, தன்ட தோளில் கிடந்து,
பெஞ்ச "சூ"வை, என்ட சின்னக்
குஞ்சு தேன்மாரி பொழியுது|
எனக்சொல்லி, தன்ட சீலைத்
தலைப்பால துடைச்சு விட்டத
சின்னம்மா பெருமையாகச் சொல்லும்.
'யூறினை சீலையால
துடைக்கிறனீங்களோ? "டேட்டி
ஹபிற்" 'லண்டனில் டெற்றோல்
போட்டுத் துடைக்காமல் நாங்கள்
பிள்ளையத் தொடமாட்டோம்." உங்கட
மனைவி பெருமையாய்ச் சொல்ல,
சின்னம்மா பாவம் வாயை மூடிக்
கொள்ளும். இவையெல்லாவற்றுக்கு
மாகத்தான் அந்தக் கூடையையும்
எடுத்து வைக்கச் சொல்கிறேன்.

கட்டுநாயக்கா விமான நிலையம்
கொண்டுவந்த பெரிய|சூட்கேசுகளை
நீங்கள் ஏற்ற, அங்குள்ள பழைய
தள்ளுவண்டிகள், தள்ளாத
வண்டிகளாய்த் தடுமாறும். உங்கள்
மனைவி, வேறு பலவற்றோடு
அதையும் தள்ளிக்கொண்டு வெளியே
வர,"பெரியண்ண! குஞ்சக்கா!
எடி பேபி! பெரியவன்!
இப்படிப் பலகுரல்கள் ஒருமித்து
வரவேற்கும். உங்களை வரவேற்கவென
யாழ்ப்பாணத்திலிருந்து,
|வான்| பிடித்துவந்த உங்கள்
உறவுக்கூட்டத்தின் கூக்குரல் அது.
பதினைந்து வருஷத்திற்கு முன்
பழகிய பழைய உறவாய் நினைந்து,
உங்களைக்கண்டு அதுகள்
பரவசப்படும். உங்கள் பாடு கொஞ்சம்
சங்கடம்தான். 'இதுகள் என்ன "டீசன்ற்"
இல்லாமல் கத்துதுகள்?" இங்க
இருக்கேக்க "சுத்து"க்குப் போன
உங்கள் மனைவி, சுறுசுறுவென்று
கோபிப்பா. "ஹாய்! ஹவ் ஆர் யூ"
ஏதோ வெளிநாட்டுத் தலைவர்போல,
நீங்கள் தூர இருந்து கைகாட்டுவீர்கள்.
உங்கள் ஆங்கிலப் புலமையை
வெளிப்படுத்தியதில், உங்களுக்கோர்
மகிழ்ச்சி. உறவுகள் உங்களைச்
சூழ்ந்து கொள்ளும். "எடேய்! எங்கட
சித்தண்ட பெட்டையே இது! பார்
மொழுமொழுவென்று என்ன வடிவா
நிக்குது" என்று சொல்லி, குஞ்சம்மா
தன்ட வெத்தில வாயால, உங்கட
மேளப்பிடிச்சு ஒருதரம் கொஞ்சும்,
அருவருப்பில் உங்கள் மகள்
முகத்தைச் சுழித்துக் கொள்வாள்.
"என்ட ராசாத்தி! என்னைப்
பாக்கவெண்டோ ஓடி வந்தனீ?"
.........................................

இப்படியான குஞ்சம்மாக்களையும் குஞ்சையாக்களையும் வயோதிபர் மடம் அனுப்புவதுதான் உங்கள் தேவை!
அதற்கான தேவை எமது சமுகத்திற்கு அவசியமாகக் கூடாது!!! அணைவரையும் அவரவர் இயல்பிற்கேற்ப அரவணைக்கும் இயல்பை உங்களிடத்தும் உங்கள் சந்ததியிடத்தும் வளர்த்துக்கொள்ளுங்கள்

அப்படிச் செய்யின் வயோதிபர் இல்லங்களுக்கு மூடுவிழாக் கொண்டாடலாம்

மேட்டர் யார் சொன்னாலும் ஏத்துக்கதான் வேணும். உபதேசம் செய்யுற தகுதி கம்பவாருதிக்கு இருக்கா என்றது தான் பிரச்சனை. லண்டன் கோயில்ல இருந்து அவர வீட்ட விட்டுட்டு வரும்போது யோககுமார் என்ற பையன் ஆக்சிடன்ட்ல செத்து போயிட்டான். அது பத்தி அவர் பேச்சே இல்ல. பொடி இங்க கொழும்பு வந்தபோது கூட போகல. இதுக்கு என்ன செய்ய பொஸ்?
Reply
#12
ஆதாரம்
Reply
#13
BBC Wrote:
Kanani Wrote:கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் உபதேசம் உங்களுக்கு..............

இங்கு நாங்கள் காய்கறி
வாங்கும் கூடையைப்போல,
கைக்குழந்தையைக் கிடத்த ஒன்று
வைத்திருப்பீர்களே, அதையும்
எடுங்கள். ஏனென்று கேட்கிறீர்களா?
அப்போதுதான், பக்கத்துவீட்டுச்
சின்னம்மா, "உதென்ன தங்கச்சி"
என்று கேட்க, "அதெங்கட
பபாவைக் கிடத்துறதுக்கு" என்று
உங்கள் மனைவி பெருமையாய்ச்
சொல்லலாம். "குழந்தயக்
கிடத்துறத்துக்கு என்னத்துக்கு
மேனே கூடை? தோளில கிடத்தலாம்
தானே! கூடையோட வச்சிட்டு
அங்கால பார்க்கேக்க, நாய் கீய்
கொண்டு போனா என்ன செய்யுறது?"
சின்னம்மா பேத்தனமாக் கேக்கும்.
'என்ன அன்ரி? நீங்கள் சரியான
கன்றி புறூட்டா| இருக்கிறீங்க,
பேபியைத் தோளில் போட்டா, அது
"சூ" செய்து, டிரெஸ்ச எல்லாம்
பழுதாக்கியெல்லே போடும்"
உங்கள் மனைவி பெருமையாகச்
சொல்லுவா. அவா குழந்தையா
இருக்கேக்க, தன்ட தோளில் கிடந்து,
பெஞ்ச "சூ"வை, என்ட சின்னக்
குஞ்சு தேன்மாரி பொழியுது|
எனக்சொல்லி, தன்ட சீலைத்
தலைப்பால துடைச்சு விட்டத
சின்னம்மா பெருமையாகச் சொல்லும்.
'யூறினை சீலையால
துடைக்கிறனீங்களோ? "டேட்டி
ஹபிற்" 'லண்டனில் டெற்றோல்
போட்டுத் துடைக்காமல் நாங்கள்
பிள்ளையத் தொடமாட்டோம்." உங்கட
மனைவி பெருமையாய்ச் சொல்ல,
சின்னம்மா பாவம் வாயை மூடிக்
கொள்ளும். இவையெல்லாவற்றுக்கு
மாகத்தான் அந்தக் கூடையையும்
எடுத்து வைக்கச் சொல்கிறேன்.

கட்டுநாயக்கா விமான நிலையம்
கொண்டுவந்த பெரிய|சூட்கேசுகளை
நீங்கள் ஏற்ற, அங்குள்ள பழைய
தள்ளுவண்டிகள், தள்ளாத
வண்டிகளாய்த் தடுமாறும். உங்கள்
மனைவி, வேறு பலவற்றோடு
அதையும் தள்ளிக்கொண்டு வெளியே
வர,"பெரியண்ண! குஞ்சக்கா!
எடி பேபி! பெரியவன்!
இப்படிப் பலகுரல்கள் ஒருமித்து
வரவேற்கும். உங்களை வரவேற்கவென
யாழ்ப்பாணத்திலிருந்து,
|வான்| பிடித்துவந்த உங்கள்
உறவுக்கூட்டத்தின் கூக்குரல் அது.
பதினைந்து வருஷத்திற்கு முன்
பழகிய பழைய உறவாய் நினைந்து,
உங்களைக்கண்டு அதுகள்
பரவசப்படும். உங்கள் பாடு கொஞ்சம்
சங்கடம்தான். 'இதுகள் என்ன "டீசன்ற்"
இல்லாமல் கத்துதுகள்?" இங்க
இருக்கேக்க "சுத்து"க்குப் போன
உங்கள் மனைவி, சுறுசுறுவென்று
கோபிப்பா. "ஹாய்! ஹவ் ஆர் யூ"
ஏதோ வெளிநாட்டுத் தலைவர்போல,
நீங்கள் தூர இருந்து கைகாட்டுவீர்கள்.
உங்கள் ஆங்கிலப் புலமையை
வெளிப்படுத்தியதில், உங்களுக்கோர்
மகிழ்ச்சி. உறவுகள் உங்களைச்
சூழ்ந்து கொள்ளும். "எடேய்! எங்கட
சித்தண்ட பெட்டையே இது! பார்
மொழுமொழுவென்று என்ன வடிவா
நிக்குது" என்று சொல்லி, குஞ்சம்மா
தன்ட வெத்தில வாயால, உங்கட
மேளப்பிடிச்சு ஒருதரம் கொஞ்சும்,
அருவருப்பில் உங்கள் மகள்
முகத்தைச் சுழித்துக் கொள்வாள்.
"என்ட ராசாத்தி! என்னைப்
பாக்கவெண்டோ ஓடி வந்தனீ?"
.........................................

இப்படியான குஞ்சம்மாக்களையும் குஞ்சையாக்களையும் வயோதிபர் மடம் அனுப்புவதுதான் உங்கள் தேவை!
அதற்கான தேவை எமது சமுகத்திற்கு அவசியமாகக் கூடாது!!! அணைவரையும் அவரவர் இயல்பிற்கேற்ப அரவணைக்கும் இயல்பை உங்களிடத்தும் உங்கள் சந்ததியிடத்தும் வளர்த்துக்கொள்ளுங்கள்

அப்படிச் செய்யின் வயோதிபர் இல்லங்களுக்கு மூடுவிழாக் கொண்டாடலாம்

மேட்டர் யார் சொன்னாலும் ஏத்துக்கதான் வேணும். உபதேசம் செய்யுற தகுதி கம்பவாருதிக்கு இருக்கா என்றது தான் பிரச்சனை. லண்டன் கோயில்ல இருந்து அவர வீட்ட விட்டுட்டு வரும்போது யோககுமார் என்ற பையன் ஆக்சிடன்ட்ல செத்து போயிட்டான். அது பத்தி அவர் பேச்சே இல்ல. பொடி(Body) இங்க கொழும்பு வந்தபோது கூட போகல. இதுக்கு என்ன செய்ய பொஸ்?
Reply
#14
உதெல்லாம் ஊர் கூட்டிச் சொல்லுற விசயமே...அதுதான் வாரிதி சோகம் தாங்கேலாம சொல்லாமல் விட்டிருக்கார்....வடிவாப் பாத்தனியலே வாரிதி அப்படிப்பட்ட ஆளில்ல....நன்றி மறக்கார் என்று சொல்லுறவை....நமக்கேன் வம்பு...!

:twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
லண்டன்ல பொடி (Body) வைச்சிருக்கேக்க போகேல்ல. அது இங்க வந்தாப்பிறகு செத்தவீட்டுக்கும் வரேல்ல. அதுக்கு பிறக்கும் வரேல்ல. 14ம் திகதி நடந்த நினைவஞ்சலிக்கும் வரேல்ல.
Reply
#16
மற்ற டீட்டெயில்சுக்கு (Detalis) இந்த பக்கத்த பாருங்க. நம்ம இனத்துக்கு லண்டன்ல சேவை செய்த பையன்.

http://www.geocities.com/jhc_93/

[url=http://www.geocities.com/jhc_93/][b]http://www.geocities.com/jhc_93/
Reply
#17
kuruvikal Wrote:இதில என்ன அந்நியப்படக்கிடக்குது....இப்பத்தப் பெடி பெட்டைக்கு தாத்தா பாட்டி என்றால் எங்க தெரியும் அப்படிக் கண்டாக் கூட ஏதோ அதிசயப் பிறவிகளைப் பார்க்கிறது போலத்தான் பாக்கினம்....அவைக்கு உண்மையான உலகம் காட்டப்படுவதில்லை...போலியும் நாகரீகமும் என்று வேடதாரி உலகம் காட்டப்படுகுது...எப்படி சினிமா இருக்குதோ அது போலத்தான் உலகம் இன்று ஒரு பெரிய சினிமாத் துறையாய் இயங்கிக் கொண்டிருக்குது....ஆனால் ஒரு பக்கத்தால் நிஜமும் ஒவ்வொரு மனிதனையும் பின் தொடர்கிறது என்பது உண்மை...இன்றைய இளைய சந்ததி 'சற்' என்று மசாலாக் கதை பறைவதிலேயே காலம் கழிக்கிறது...போலிகளுக்குப் பின்னால் விளக்கமின்றி விழுந்தடிக்கிறது....காரணம் தாத்தா பாட்டி அனுபவங்களின் உரைப்புக்கள் இன்று காதுகளில் விழுவதே இல்லை...இன்றைய பெற்றோரும் பிள்ளைகளோடு ஒட்டியவர்களாக.... ஆனால் இன்னும் 25 - 35 வருடங்களின் பின் இதற்கான அறுவடைகளை நாம் கண்ணால் காணும் போது மிகவும் கன்றாவியாக இருக்கும்....நிச்சயம் அம்மா தினமும் அப்பா தினமும் ஏன் வந்ததென்ற உண்மை உரைக்கும்.....உணரப்படும்....! அதை மேற்குலகில் அன்புக்காய் பெற்ற குழந்தைகளின், பேரக்குழந்தைகளின் பாசத்துக்காய் ஏங்கும் தாத்தா பாட்டியிடமும் நன்கு அவதானிக்கலாம்....! செயற்கையான வசதியும் தொழில்நுட்பமும் மனிதனின் இயற்கைக்கான வாழ்வியல் வரலாற்றை முற்றாக மாற்றிவிட முடியாது....மனிதன் என்றும் இயற்கையால் ஆழப்படுகிறான் ஆழப்படுவான்.....!

வாழ்க்கை என்பது சுழலும் சக்கரமடா தம்பி எதுவும் நிச்சயமில்லாததொன்று....சுழலும் போதே நல்லவற்றை பகுத்து உள்வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது சுழற்சி வேகம் குறையும் போது துன்பம் மிகும்.....நாளை என்று காத்திராமல் துள்ளும் இளமைக்குள் கொஞ்சம் நிதானம் காத்து மெய்யறிவையும் புகுத்திப் பார்...உலகம் நிதர்சனமாய்த் தெரியும்... புத்தனும் காந்தியும் தேவையில்லை (அப்படி இரண்டு பேர் இருக்கிறதே பல இளசுகளுக்குத் தெரியாது... அவர்கள் மன்னிக்க....!)நீயே உன்னுள் அனைத்தையும் உணர்வாய்.....!

--------------
வரவிருக்கும் வாழ்வில் முதுமைக்குள்ளும் வாழ்வின் இனிமைதேடும் இளைஞர் கருத்து...!
பச்சோந்தியள் தங்கடை நிறம் தெரியாமல் கத்துதுகள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#18
இங்கே நான் தலைப்புக்கு பதில் எழுத வரவில்லை எழுதுவது கம்பவாரிதியை பற்றி வந்த கருத்துக்கு பதில்
அன்பன் யோகானந்தன் மறைந்தது கவலைகுரிய விடயம் என்றாலும் இறைபணி செய்து வந்த ஒருத்தன் இப்படிப்பட்ட கள்ளச்சாமிகளுக்கு தொண்டு செய்யக்கூடாது என்று இறைவனே தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டார் போலும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)