Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று ஆடி அமாவாசை
#1
இன்று ஆடி அமாவாசை அப்பா உயிருடன் இல்லாதவர்கள் விரதம்/ விதரம் இருக்கிறதாம். அப்பா உயிருடன் இருக்கிறியளா விரதம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
விதரம்? அது என்ன அக்கி...
[b][size=15]
..


Reply
#3
Quote:இன்று ஆடி அமாவாசை


ஆடாத அமாவாசை எப்போ வரும்? :roll:
Reply
#4
அதை நீங்க எப்பவும் வைச்சுக்கலாமே வசி. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
Quote:விதரம்? அது என்ன அக்கி...
_________________
விரதம் தெரியாதா?? உணவை விடுத்தோ சுருக்கியோ இறைவனை நினைச்சு செய்கின்ற ஒருவழிபாடு..? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
நன்றி அக்கா உங்களிடம் தமிழ் கலன்டர் இருக்கு போல :wink:
. .
.
Reply
#7
Quote:ஆடாத அமாவாசை எப்போ வரும்

அதுதான் நமக்கு 30ஆண்டுக்கு முன்னம் வந்திட்டுதே என்ன இந்த அமாவாசை ஆடாது ஆனால் நாலுவீட்டுக்கு கேக்கிற மாதிரி முகத்தானை திட்டும் இப்ப தெரியுதுதானே ...... எண்டு
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
MUGATHTHAR Wrote:
Quote:ஆடாத அமாவாசை எப்போ வரும்

அதுதான் நமக்கு 30ஆண்டுக்கு முன்னம் வந்திட்டுதே என்ன இந்த அமாவாசை ஆடாது ஆனால் நாலுவீட்டுக்கு கேக்கிற மாதிரி முகத்தானை திட்டும் இப்ப தெரியுதுதானே ...... எண்டு

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#9
vasisutha wrote :
இன்று ஆடி அமாவாசை[

ஆடாத அமாவாசை எப்போ வரும்? :roll:


வசி அமாவாசை வந்தாலே சிலர் ஆட்டம் போட தொடங்கிவிடுவார்கள். பிறகென்ன எல்லாம் ஆடிக்கொண்டே தானே தெரியும். விரும்பினால் நீரும் அமாவாசைக்கு முயற்சித்துப் பாரும்.

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#10
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#11
அது இருக்கட்டும் இந்த 2ல் எது சரி??

விரதமா அல்லது விதரமா?? :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
விரதம்
Reply
#13
vasisutha Wrote:விரதம்

அப்பொ விதரம் என்றால் என்னா? :roll:
..
....
..!
Reply
#14
ப்ரியசகி Wrote:
vasisutha Wrote:விரதம்

அப்பொ விதரம் என்றால் என்னா? :roll:

மனம் வாக்கு காயம் என்னும் மூன்றையும் ஒருநிலைப்படுத்தி இறைவனைப் பிரார்த்திப்பதே விரதம் எனப்படும். அப்படியா? :roll: :roll:
----------
Reply
#15
அட காலையில் 1 லிற்றர் பாலை மட்டும் சாப்பிட்டுவிட்டு மத்தியானம் ஒரு பிடி பிடிப்பதே விரதம் எண்டல்லொ நான் நினைச்சன்.

:roll: :roll:
Reply
#16
Quote:மனம் வாக்கு காயம் என்னும் மூன்றையும்
ஒருநிலைப்படுத்தி இறைவனைப் பிரார்த்திப்பதே விரதம் எனப்படும்.

ஒரு மண்ணும் விளங்கேலை ஆனா ஏதோ எங்களாலை செய்ய முடியாததை செய்து பட்டினி கிடக்க வேணும் அப்பிடித்தானே
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
என்ன முகத்தார் நீங்களே உப்படிச் சொன்னால் எப்படி?????????
:roll: :roll:
Reply
#18
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->அட காலையில் 1 லிற்றர் பாலை மட்டும் சாப்பிட்டுவிட்டு மத்தியானம் ஒரு பிடி பிடிப்பதே விரதம் எண்டல்லொ நான் நினைச்சன்.

:roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)