Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வலைப்பூவை வாசிக்க
#1
எனது வலைப்பூவை தனது கணனியில் வாசிக்க முடியாமல் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் இன்று மடல் அனுப்பியிருந்தார்.

அவரது கணனியில் படத்தில் காட்டியுள்ளது போலத்தான் தெரிவதாக குறிப்பிட்டிருந்தார்.
<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/unicodetrouble.jpg' border='0' alt='user posted image'>
இது விடயமாக தெரிந்தவர்கள் இதற்கான பதிலை அளிக்குமாறு வேண்டுகிறேன்.


அன்புடன்
தமிழ்வாணன்.
Reply
#2
அவர் Internet Explorer Ver 5 உபயோகிக்கின்றாரா என்று கேளுங்கள்? அவரால் அடுத்த பதிப்பை அதாவது Internet Explorer Ver 6 பெற்றுக்கொள்ள முடிந்தால் இந்த பிரைச்சனை தீர்ந்துவிடும், அது வேறு வழி இருக்கின்றது. உங்கள் நண்பரை கேட்டு சொல்லுங்கள். பின்பு வந்து பதில் எழுதுகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
தமிழ்வாணனது வலைப்பூ எனக்கும் இவ்வாறு தான் தோன்றுகிறது. nமற்றவர்களது அவ்வாறல்ல...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
அவர் Internet Explorer இன் Advanced version பயன்படுத்துகிறார்.இது இறுதியாக வந்த பதிப்பு என நினைக்கிறேன்.

அன்புடன்
தமிழ்வாணன்.
Reply
#5
ம்.. நான் ஏற்கெனவே இவரது வலைப்பூவை வாசிக்க முடியாமல்.. என்ன எழுத்தை உபயோகித்துள்ளாரென குழம்பியுள்ளேன்..
.
Reply
#6
எனக்கு நன்றாய் தெரிகிறது எந்த பிரச்சனையும் இல்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
நான் Arial Unicode Ms எழுத்துருவைத்தான் பயன்படுத்தியுள்ளேன். இது டைனமிக் Arial Unicode Ms எழுத்துருவிலும் வேலை செய்கிறது. இவ் Arial Unicode Ms எழுத்துருவை பயன்படுத்துவதால் ஏதும் இவ்வாறான பிரச்சனை ஏற்படுமா?

அன்புடன்
தமிழ்வாணன்.
Reply
#8
எனக்கும் நன்றாக தெரிகிறது.. நன்றாகா செய்திருக்கிறீர்கள் உங்கள் வலைப்பூவை வாழ்த்துக்கள் தமிழ்வாணன்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)