Poll:
Right
Wrong
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Please visit to www.tsunamiineelam.com
#1
இது ஒரு புதிய இணையத்தளம்... வெகு விரைவில் உங்கள் முன் தோன்றும்.. இதன் வளர்ச்சி உங்கள் கரங்களிலே உள்ளது...

நன்றி
Reply
#2
வாழ்த்துக்கள்!
.
Reply
#3
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். உதவி தேவை எனில் ---> தமிழ்.நிலா
[size=16][b].
Reply
#4
கண்ணிமைப்பொழுதிலே.... சாகரத்தின் மூர்க்கத்திலே..........
கண்முன் உருக்குலைந்த எம் உறவுகள் சோகம் பேசிட.......

வாரீர்............ வாரீர்.............
Reply
#5
தம்பி இணையம் தொடங்குவது பிரச்சனையல்ல ஆனால் இனஉணர்வாளனாக இனவிடுதலையை மறந்ததாக வந்தால் வேதனை. விடுதலைக்கு உரம் சேர்த்தால் நாம் வரவேற்போம். இல்லாவிடின் வசைபாடுவோம். காத்திருப்போம் வரும்வரை வாழ்த்தா? வசையா? முடிவு உமதுகரங்களில்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#6
வாழ்த்தி வரவேற்கின்றேன்
எந்த வித பாரபட்சமுமின்றி சுய விருப்பு வெறுப்புகளின்றி எல்லோரையும் ஒன்றாக பாவிப்பீர்களென நம்புகின்றேன். :roll: :roll: :roll: :roll:
Reply
#7
ÓÂüº¢ ¦ÅüÈ¢ ¦ÀÈðÎõ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:விடுதலைக்கு உரம் சேர்த்தால் நாம் வரவேற்போம். இல்லாவிடின் வசைபாடுவோம். காத்திருப்போம் வரும்வரை
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#9
இனப்பெருமைபேசியே தூற்றும் இனமாக நம் இனம்.. இத்தனை இழப்புக்குப்பின்னும் பகுத்திறிவு வராத பிணம்தின்னிக்கூட்டம்..
Truth 'll prevail
Reply
#10
Mathivathanan Wrote:இனப்பெருமைபேசியே தூற்றும் இனமாக நம் இனம்.. இத்தனை இழப்புக்குப்பின்னும் பகுத்திறிவு வராத பிணம்தின்னிக்கூட்டம்..
தாத்தா !

போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் தொடரட்டும் எங்கள் பணி. இப்ப நீங்க புதியகளம் வருவதை வாழ்த்துறீங்களா ? வையுறீங்களா ? அதைச் சொல்லுங்க. உங்களைப் போன்ற பெரியவங்களிடமிருந்து வாழ்த்தை தான் எல்லோரும் எதிர் பார்ப்பாங்க. :? :? :? :? :?
Reply
#11
நன்றி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)