Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கைக்கு SMS அனுப்ப இலவசம்
#41
kavithan Wrote:
Rasikai Wrote:மொபிட்டல் வெண்ணிலா டயலொக் மற்ற நண்பியினது அவளுக்கு இன்னும் அனுப்ப இல்லை
அனுப்ப நேரம் இல்லாட்டி இதில் நம்பரை போட்டால் யாராவது அனுப்பி பதில் எடுத்து தருவார்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பக்கத்து இலைக்கு பாயாயம் கதை போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#42
kavithan Wrote:
ஊமை Wrote:
kavithan Wrote:அனுப்ப நேரம் இல்லாட்டி இதில் நம்பரை போட்டால் யாராவது அனுப்பி பதில் எடுத்து தருவார்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நல்ல யோசனை கவிதன் நாங்கள் எல்லாம் இப்ப விடுமுறையில் தான் இருக்கிறோம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்லது ரசிகையிடம் தான் நிறைய இருக்காம்.. பொறுத்திருங்கள் நாளை இந்த யோசனைக்கு பதில் தொகையாக வரலாம் .. மொத்தமா நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் . நான் பிசி. [எஸ்கேப் ] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மொத்தமா வேணாம்... நானும் கொஞ்சம் உதவி செய்கிறேன்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
அடடா எல்லோரினதும் உதவி செய்யும் மனசை கண்டு புல்லரிச்சு பொச்சு எனக்கு. அண்ணாமார் எல்லாம் பிசியாக இருப்பதால் என் அண்ணாமாரை குழப்ப எனக்கு இஷ்டம் இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#44
tamilini Wrote:http://www.sms.ac/HomePage/Default.aspx

இதிலயும் அனுப்பலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தகவலுக்கு நன்றிகள் தமிழ் நான் முதல் ஒரு வெப்சைட் உபயோகிதன் ஆனால் அதுல 50 கிரடிட் தான் இலவசம் அப்புற்ம் காசு விடுவனா நான் எனக்கு தெரிஞ்ச பெயர் எல்லாம் உபயோகித்தன் அப்புற்ம் என்ரை றிக்ஸ் அவனுகள்க்கு தெரிஞ்சு போச்சு அப்புறம் 50 கிரடிட் இருந்தாலும் ஒரே உபயோகிக்கிற நம்பை என்பதா maxmium time exceed லென்று வருது http://www.chatbar.com/en/default.aspx
<b> .. .. !!</b>
Reply
#45
hari Wrote:
Rasikai Wrote:இலங்கயில் இருக்கிற எல்லா நண்பர்களுக்கும் அனுப்புற என்றால் இன்று முழுக்க நெற்ரில் தான் இருக்க வேணும் சோ என்ரை ஆளுக்கும் மட்டும் அனுப்பினான்.
அப்படியே எனக்கும் ஒன்று அனுப்புங்களேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மன்னா உங்களுக்கு இல்லாமலா?number சொல்லுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#46
ஐயா தமிழ்3 நான் எனக்குத் தெரிந்த அத்தனை Dialog கைத்தொலைபேசிகளுக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டேன் ஆனால் ஒருவருக்கும் ஒரு குறுந்தகவலும் போய் சேரவில்லை. சாமி எனது தொலைபேசிக்கு தான் கட்டணம் ஏறிவிட்டது. :oops: :oops:
Reply
#47
ஊமை Wrote:ஐயா தமிழ்3 நான் எனக்குத் தெரிந்த அத்தனை Dialog கைத்தொலைபேசிகளுக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டேன் ஆனால் ஒருவருக்கும் ஒரு குறுந்தகவலும் போய் சேரவில்லை. சாமி எனது தொலைபேசிக்கு தான் கட்டணம் ஏறிவிட்டது. :oops: :oops:

try this one http://www.chatbar.com/en/default.aspx
<b> .. .. !!</b>
Reply
#48
Rasikai Wrote:
hari Wrote:
Rasikai Wrote:இலங்கயில் இருக்கிற எல்லா நண்பர்களுக்கும் அனுப்புற என்றால் இன்று முழுக்க நெற்ரில் தான் இருக்க வேணும் சோ என்ரை ஆளுக்கும் மட்டும் அனுப்பினான்.
அப்படியே எனக்கும் ஒன்று அனுப்புங்களேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மன்னா உங்களுக்கு இல்லாமலா?number சொல்லுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மன்னா விளயாட்டு வேண்டாம் பிறகு அரசியார் மவுசுக்கு பூட்டுப் போட்டிருவா, பிறகு இங்காலப் பக்கமே வர ஏலாது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#49

#50
ஊமை Wrote:ஐயா தமிழ்3 நான் எனக்குத் தெரிந்த அத்தனை Dialog கைத்தொலைபேசிகளுக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டேன் ஆனால் ஒருவருக்கும் ஒரு குறுந்தகவலும் போய் சேரவில்லை. சாமி எனது தொலைபேசிக்கு தான் கட்டணம் ஏறிவிட்டது. :oops: :oops:
இதில் எந்த பிரச்சனையும் வராது , நான் உத்தரவாதம் தருகின்றேன். பயன்படுத்தி பாருங்கள்!
http://sms.wow.lk/user/login.php
Reply
#51
narathar Wrote:
Rasikai Wrote:
hari Wrote:
Rasikai Wrote:இலங்கயில் இருக்கிற எல்லா நண்பர்களுக்கும் அனுப்புற என்றால் இன்று முழுக்க நெற்ரில் தான் இருக்க வேணும் சோ என்ரை ஆளுக்கும் மட்டும் அனுப்பினான்.
அப்படியே எனக்கும் ஒன்று அனுப்புங்களேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மன்னா உங்களுக்கு இல்லாமலா?number சொல்லுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மன்னா விளயாட்டு வேண்டாம் பிறகு அரசியார் மவுசுக்கு பூட்டுப் போட்டிருவா, பிறகு இங்காலப் பக்கமே வர ஏலாது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன இப்படி சொல்லுறீங்கள் நாரதர் எங்கயாவது அண்ணாக்கு sms பண்ண அண்ணி வேண்டாம் என்று சொல்லுவார்களா? :wink:
<b> .. .. !!</b>
Reply
#52

இல்ல தங்கச்சி ,
நான் உங்களச் சொல்லேல்ல,உங்க மன்னர் நம்பரப் போட ,சில குசும்பர்கள் விளயாடி விட்டிருவினம் எண்டு சொன்னன்,உங்கள அப்படிச் சொல்லுவேனோ?
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#53
Quote:இல்ல தங்கச்சி ,
நான் உங்களச் சொல்லேல்ல,உங்க மன்னர் நம்பரப் போட ,சில குசும்பர்கள் விளயாடி விட்டிருவினம் எண்டு சொன்னன்,உங்கள அப்படிச் சொல்லுவேனோ?

ஆமா இப்பநாடு ரொம்ப கெட்டு கிடக்குது எதுக்கு வம்பு நான் தனிமடல கேக்குறன் :wink:
<b> .. .. !!</b>
Reply
#54

:roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#55
narathar Wrote:இல்ல தங்கச்சி ,
நான் உங்களச் சொல்லேல்ல,உங்க மன்னர் நம்பரப் போட ,சில குசும்பர்கள் விளயாடி விட்டிருவினம் எண்டு சொன்னன்,உங்கள அப்படிச் சொல்லுவேனோ?
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சொல்வதை பார்த்தால் நீங்களே அப்படி லொள்ளு பண்ணி மெசேஞ் அனுப்புவீங்க போல கிடக்கு :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#56
Mathan Wrote:

நாரதர் அப்படியான லொள்ளுப் பண்ணிற வேலை எல்லாம் செய்யிறேல்ல ,ஆனால் லொள்ளு பண்ணிறவய சும்மா விட மாட்டன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#57
வெருட்டுற மாதிரி இருக்கு .... கலகம் பண்ணுறதானே வேலையே பிறகென்ன லொள்ளு பண்ணுறேல்ல என்று பொய் சரி மிச்சத்தை அரட்டையில வச்சுக்கலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#58
Mathan Wrote:வெருட்டுற மாதிரி இருக்கு .... கலகம் பண்ணுறதானே வேலையே பிறகென்ன லொள்ளு பண்ணுறேல்ல என்று பொய் சரி மிச்சத்தை அரட்டையில வச்சுக்கலாம்

லொள்ளு செய்தாத் தானே எண்டு சொன்னனான்,அதுக்கு நீங்கள் ஏன் வெருட்டல் மாதிரு இருக்கு ஏன்கீறீர்கள், நீங்களும் லொள்ளுப் பண்ணினீங்களா, நாரதர் செய்யிற கலகங்கள் நன்மைக்கே,எங்கேயும் கலகம் இல்லாட்டி நீதி பிறக்காது.திருப்பிக் கேட்டாத்தான் யோசிப்பினம்.
Reply
#59
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->வெருட்டுற மாதிரி இருக்கு .... கலகம் பண்ணுறதானே வேலையே பிறகென்ன லொள்ளு பண்ணுறேல்ல என்று பொய் சரி மிச்சத்தை அரட்டையில வச்சுக்கலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->லொள்ளு செய்தாத் தானே எண்டு சொன்னனான்,அதுக்கு நீங்கள் ஏன் வெருட்டல் மாதிரு இருக்கு ஏன்கீறீர்கள், நீங்களும் லொள்ளுப் பண்ணினீங்களா, நாரதர் செய்யிற கலகங்கள் நன்மைக்கே,எங்கேயும் கலகம் இல்லாட்டி நீதி பிறக்காது.திருப்பிக் கேட்டாத்தான் யோசிப்பினம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அதுவும் சரிதான் நாரதர் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#60
ரசிகை நீங்கள் அனுப்பிய SMS எல்லோருக்கும் போய் சேர்ந்ததா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?:
----------
Reply

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)