Posts: 34
Threads: 1
Joined: Aug 2005
Reputation:
0
விசு ஒரு முளுலூசு அவனும் அவன்ட அரட்டை அரன்கமும்.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
சரியாக சொன்னீர்கள் சின்னத்தம்பி
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
வணக்கம் மதுரன் கன காலம் கானவில்லை...(என்னையும் தான்)
விசு ஒரு அரலு}சா முழுலு}சா என்பதை நாம் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. ஞாயிறு தோறும் அவரின் அரட்டை அரங்கத்துக்காய் காத்துக் கொண்டிருப்பவர்களும்... மாதந்தோறும் அதன் ஒலிப்பதிவுக்காய் ஏங்கும் புலத்தவரும் ஏன்...அதை ஒலிப்பதிவு செய்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று... இல்லையேனில் மக்களை மடையர்களாக எண்ணும் விசு போன்றவர்கள் நல்லவர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள்..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Å¢Í ´Õ Óð¼¡û ¿¡ý ¦º¡øÄ þø¨Ä
´Õ Òò¾¢º¡Ä¢
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஒரு மனிதனை புத்திசாலி அல்லது முட்டாள் என்று சொல்ல ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டோ :oops:
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
பைத்தியங்களை பைத்தியங்கள் இனம் காண்பது இயல்பு தானே
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:அது என்டால் உண்மைதான் தலைவா
பிள்ளை நிறைய அனுபவம் இருக்குப் போல...........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
எண்டாலும் முகத்தார் உங்களளவுக்கு வராது.
:roll: :roll:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சில நேரம் அரைப் பைத்தியங்களாய் இருக்கலாம் தானே. ஏனெனில் இங்கே இனம் கண்டு அரை முழுசு என சிலர் எழுதுகின்றார்களே