Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமஸ்கிருதமும் தூய தமிழ் சொற்களும்
#1
ஆரியத்தால் தமிழ் கெட்டமை


தமிழ் மாது ஆரியமொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப்பதாகப் பெற்றிருப்பதாக மகமகோபாத்தியாய டாக்ரர் சாமிநாதய்யர் அவர்கள், தங்கள் "சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்" என்னும் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள் இது எத்தனை உண்மை என ஆராய வேண்டும்.

<b>வீண் வட சொல் </b>

வடமொழி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மையான தென்சொற்களிற்க்கு பதிலாக, விணான வட சொற்கள் மேன்மேலும் வழங்கி வருகின்றன அவ்ற்றுள் சில வருமாறு.






அங்கவஸ்திரம் --- மேலாடை
அசங்கியம் --- அன்னியம்,அயல்
அன்னசத்திரம் --- உண்டிச்சத்திரம்
அத்தியாவசியம் --- இன்றியமையாமை
அந்தரங்கம் --- மறைமுகம்
அநேக --- பல
அப்பியாசம் --- பயிற்சி
அபிவிருத்தி --- மிகுவளர்ச்சி
அபராதம் --- குற்றம், தண்டம்
அபிசேகம் --- திருமுழுக்கு
அபூர்வம் --- அருமை
அமாவாசை --- காருவா
அர்ச்சனை --- தொழுகை, வழிபாடு
அர்த்தம் --- பொருள்
அவசரம் --- விரைவு, பரபரப்பு
அவசியம் --- தேவை
அவயவம் --- உறுப்பு
அற்புதம் --- புதுமை
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
பல சொற்களை சமஸ்கிரிதம் என்று தெரியாமலே பயன்படுத்துகிறோமா?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
இவ் சொற்கள் உண்மையிலேயே சமஷ்கிருத சொற்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

சரியான வேடிக்கை என்னவென்றால் தமிழ் சொற்கள் சமஷ்கிருத மொழியில் இல்லையாம்.
Reply
#4
வன்டஸசல் அப்படி என்றால் என்ன?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதென்ன இது மேல உள்ளது 1 வரி இல்லையா??
:?
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
மேலே கூறப்பட்ட சில சொற்களுக்கு பொருள்கள் மாறுபட்டுள்ளதுபோல் தெரிகிறது யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
உதாரணமாக சில:-
1, அன்னசத்திரம் - உண்டிச்சத்திரம் ( சத்திரம் - தமிழ்சொல்லா? அன்னம் சமஸ்கிருதமா? அப்படியென்றால்..) அமுதசத்திரம் , அமுதசாலை, அன்னதானமடம் என கூறமுடியாதா?

2.அவசியம் - தேவை இதன்பொருள் தவறு! அவசியம் - முக்கியம், பிரதானம் (இது தமிழ்சொல்லா தெரியவில்லை)

3.அபராதம் - குற்றம்,தண்டம். இதில் குற்றம் என்பது பொருந்தாது தண்டம் என்பது சரியானது!
!:lol::lol::lol:
Reply
#6
அன்னவஸ்த்திரம் ---ஊணுடை
அன்னியம் --- அயல்
அனுபவி --- நுகர்
அனுஸ்டி ---கைக்கொள்
அஸ்திபாரம் ---அடிப்படை
ஆக்கினை (ஆணை) ---கட்டளை
ஆகாரம் ---உணவு
ஆச்சர்யம் ---வியப்பு
ஆசாரம் ---ஒளுக்கம்
ஆசிர்வாதம் ---வாழ்த்து
ஆதரி --- தங்கு (அரவணை)
ஆதியோடந்தமாய் ---முதலிலிருந்து முடிவுவரை
ஆபத்து --- அல்லல்
ஆமோதி --- வழிமொழி
ஆரம்பம் --- துவக்கம், தொடக்கம்
ஆரோக்கியம் --- நலம், நோயின்மை
ஆலோசி --- சூழ்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#7
Mathuran Wrote:ஆலோசி --- சூழ்

இந்த கருத்து சரியானதா?...... ஆலோசி........கலந்துரையாடுதல் போன்ற பொருள் கொள்வதாகவே இருக்கும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
ஆபத்து என்பதற்கு அல்லல் என்பது சரியான பொருளா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
அல்லல் தீத்தாண்டவா..... வாவா அருமை நாதனே வா,வா,,,
உச்சி பிள்ளையார் கோயில் கொண்ட இடம் திருச்சி மலைதனிலே........
.

.
Reply
#10
adithadi Wrote:இவ் சொற்கள் உண்மையிலேயே சமஷ்கிருத சொற்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

சரியான வேடிக்கை என்னவென்றால் தமிழ் சொற்கள் சமஷ்கிருத மொழியில் இல்லையாம்.
இது சமஸ்கிரத சொல் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் தமிழ் இவை சொற்கள் இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம்.
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#11
ANUMANTHAN Wrote:2.அவசியம் - தேவை இதன்பொருள் தவறு! அவசியம் - முக்கியம், பிரதானம் (இது தமிழ்சொல்லா தெரியவில்லை)

அவசியம் என்பதற்கு முக்கியம் என்பது சரி ஆனால், பிரதானம் என்பது தவறு. பிரதானம் என்றால் முதன்மை.
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#12
vasisutha Wrote:ஆபத்து என்பதற்கு அல்லல் என்பது சரியான பொருளா?
ஆபத்து வருகிறது என்று யாராவது சொன்னால் 10 பசு மாடுகள் வருகின்றன என அர்த்தப்படுத்துங்கள்.

காரணம், ஆ என்றால் பசுவாம், பத்து என்றால் இலக்கம் 10 என்பதாம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


ஆபத்திற்கு அல்லல் என்பது பிழையான பொருளல்ல. ஆபத்து என்றால் துன்பம், துன்பம் என்றால் அல்லல் எனவே அல்லல் என்றால் ஆபத்து
சரியா விளக்கம் :twisted:
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#13
இதுல எது சமஸ்கிரதம் எது தமிழ் என்றே எனக்கு தெரியலை Confusedhock: :oops:
<b> .. .. !!</b>
Reply
#14
மின்னல் Wrote:ஆபத்திற்கு அல்லல் என்பது பிழையான பொருளல்ல. ஆபத்து என்றால் துன்பம், துன்பம் என்றால் அல்லல் எனவே அல்லல் என்றால் ஆபத்து
சரியா விளக்கம் :twisted:



ஆபத்து என்றால் எப்படி துன்பம் என்று அர்த்தமாகும்..?
அதோ ஆபத்து வருகிறது ஓடுங்கள் என்றுதான் சொல்வார்கள்..
அதோ துன்பம் வருகிறது ஓடுங்கள் என்று சொல்லுவார்களா?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
மதுரன் ஏன் நீங்கள் ஆரியச் சொற்களும், தமிழ்ச் சொற்களும் பற்றி தொடர்ந்து எழுதவில்லை?
,
,
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)