Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
கருத்துக்களில் மாற்றங்கள்
கலங்குகிறார் பாலுமகேந்திரா என்னும் தலைப்பில் இருந்து 2 பதில் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
Reply
புலம் பகுதியில் இடப்பட்ட SUN TV என்னும் தலைப்பின் கீழ் எழுதியவை சில தணிக்கை செய்யப்பட்டும், நீக்கப்பட்டும் உள்ளன.

அத்தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

*** தயவு செய்து விடயத் தலைப்புக்கான உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

[b]

Reply
கருணாவின் அந்தரங்கம் என்னும் தலைப்பிலான விடயங்கள் களத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Reply
adsharan இணைத்த இன்னொரு போருக்கான இறுதி வேளை நெருங்குகிறது எனும் செய்தி ஏற்கனவே சனாதிபதியும் பொம்மலாட்டமும் தலைப்பில் இணைக்கப்பட்டிருப்பதால் கடைசியாக இணைக்கப்பட்ட செய்தியை நீக்கியுள்ளேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
ஆனந்தசங்கரி எழுதிய சவம் என்ற தலைப்பும்
கருத்துகளும் நீக்கப்பட்டுள்ளது.
Reply
சவப்பெட்டி தேவை தலைப்பு நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
சோம்பேறியால் அறிமுகம் பகுதயில் எழுதப்பட்ட ரிரிஎன் தொடர்பான கருத்து புலம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.
Yalini
Reply
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7605
இந்த பகுதியினுள் அறிமுகத்துக்கு சம்பந்தமில்லாத விடயங்கள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டமையால் இப்பகுதி மூடப்பட்டுள்ளதுடன், சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Reply
"நீர்வேலி படுகொலையில் தனது பங்கை ஒத்துக்கொள்கிறது ஈ.பி.டி.பி" என்னும் செய்தியைத் தொடர்ந்து நல்லவனால் எழுதப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.
Reply
மட்டுறுத்தினர் யாழினிக்கு எனும் தலைப்பில் மேலே எழுதப்பட்ட கருத்துக்களோடு சம்பந்தமில்லாமலும், மேலும் பிரச்சனைகளை வளர்க்ககூடியதுமான கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Reply
ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது தலைப்பு சினிமா பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
சினிமா பகுதிக்குள்ள இடப்பட்ட ஒரு ஹீரோ(வில்லன்) பற்றிய பகீர் ரிபோர்ட் என்கிற தலைப்பு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

[b]

Reply
அறிமுகம் பகுதியில் வணக்கம் என் பெயர் மோகனதாஸ் எனும் தலைப்பில் எழுதப்பட்ட சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
தேவையற்ற சச்சரவுகளை தவிர்த்துகொள்ளவும்.
Reply
புலம் பகுதிக்குள் இடப்பட்ட "உண்டியலானின் தொடரும் பயணங்கள்....." என்கிற தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

[b]

Reply
பெண்களே காதலிக்கும் போது கவனம்..... தலைப்பில் கள உறுப்பினர்களை தனிப்பட விமர்சிக்கும் மற்றும் தனிப்பட்ட மோதல்களை மனக்கசப்புக்களை உருவாக்க கூடிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
லண்டனில் குண்டு வெடிப்பு தலைப்பை தொடர்ந்து செய்திகளை இணைப்பதற்கு வசதியாக புலம் பகுதியிலிருந்து செய்திகள்: உலகம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
ஈழப்பிரியன் இணைத்திருந்த "முதுபெரும் ஆதரவாளர் திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் ஐயா காலமானார்" என்னும் விடயம் ஏற்கனவே http://www.yarl.com/forum/viewtopic.php?t=8059 என்னும் முகவரியில் இருப்பதால் நீக்கப்பட்டுள்ளது.
Reply
உங்கள் கருத்து பகுதியில் எழுதப்பட்ட வசம்புவுக்கு வாழ்த்துக்கள்,
நிர்வாகம் பகுதிக்கும்,
அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட விசேட உறுப்பினர் ஆவது எப்படி உங்கள் கருத்து பகுதிக்கும் நகர்த்தப்பட்டுள்ளன.
Reply
உங்கள் கருத்து பகுதியில் கருத்து சுதந்திரம் அவ்வளவு தானா? என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் சில வெட்டப்பட்டு நிர்வாகத்துக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.

[b]

Reply
தமிழ்/தமிழர் என்கிற பகுதியில் "Mr.Temple come to me" என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட அரட்டைகள் வெட்டப்பட்டு களஉறுப்பினர்க்கு மட்டும் பகுதியில் உள்ள அரட்டை தொடர்கிறது என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

தலைப்பிற்கு பொருத்தமில்லாதவற்றையும், வீண் அரட்டைகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

[b]

Reply

Forum Jump:

Users browsing this thread: 71 Guest(s)