Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முகத்தார் பகிடி
Niththila Wrote:வினித் அண்ணா நல்லாயிருக்கு

மாத்தி எழுதினாலும் பொருத்தமா மாத்தியிருக்கிறீங்க

முகத்தார் தான் என்ன சொல்லுவர் எண்டு தெரியவில்லை :wink:

வந்து எதும் கதைக்கட்டும் இராவணன் அண்ணாட சொல்லி ஒரே போடுதான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
வினித் Wrote:

இராவணன் அண்ணா என்ன உங்கட அடியாளோ...??? :evil: :evil: :evil:
::
Reply
Thala Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
முகத்தார் படிக்கிற காலத்தில் ஒருநாள் வகுப்பறைக்கு வந்த முகத்தாருக்கு சொந்தக்காறரான ஆசிரியர்( அவருக்கு என்ன பேர் எண்டு முகத்தார்தான் சொல்லவேணும்) வந்தார். அந்த வகுப்பில்தான் முகத்தாரும் படித்தார்.

மாணவர்கள் வணக்கம் ஐயா எண்றபோது அதையேற்று உள்வந்த ஆசிரியர் மாணவர்களைப்பார்த்து கேட்டார்..

"யார் உண்மை சொல்பவர்கள் எண்டு சோதிக்கப்போறன். அதுக்காக நான் இப்ப கேள்வி கேக்கப்போறன்."

"இந்தவகுப்பிலேயே சரியான அடிமுட்டாள் எல்லாம் எழும்பி நில்லுங்கோ...! "

வாத்தியார் சொல்லி நிறைய நேரமாகியும் ஒருத்தரும் எழும்ப இல்லை. அங்க இருந்த முகத்தார் சுத்தி சுத்திப்பாத்தார்... ஒருத்தருக்கும் எழும்புற ஐடியாவே இல்லை. உடனேயே முகத்தார் எழும்பி நிண்று கொண்டார்...

வாத்தியார் முகத்தாரைப்பாத்துக் கேட்டார் நீமட்டும் தானா இந்த வகுப்பிலை அடிமுட்டாள்...???

முகத்தார் சொன்னார்: அப்பிடி இல்லை ஐயா அடி முட்டாள்களை நிக்கச்சொல்லீட்டு நீங்க மட்டும் தனியாக நிறைய நேரமாய் நிக்கிறீங்கள்.... அது தான் உங்களோட சேந்து நானும் நிப்பம் எண்டு..... அதான்...!
::
Reply
சண்டிலிப்பாயில் ஒருநாள் ஒரு பையன் வண்டிலுக்கு மேல் வேகமாக வைக்கோல ஏற்றிக் கொண்டு இருந்தான்.. வளியில் வந்த ஒருவர் அவனிடம் தம்பி சின்னப் பெடியனாய் இருக்கிறியே நல்லா வேலை செய்யுறாய் ...! யார் நீ எண்று கேட்க்க

நான் சுண்ணாகத்தில இருந்து வக்கோல் வாங்க வந்த முகத்தாரின் மகன் எண்றார். வேலை வேகத்தை நிறுத்தாமல்...

சுறு சுறுப்பாய் இருக்கிறீயே இரு நானும் வாறன் இரண்டு பேருமாய் ஏத்துவம், நீ நல்லா களைச்சு போனாய் கொஞ்சம் ஓய்வெடுத்தாப் போல உதவி செய்யிறன் எண்றார் வந்தவர்... சின்ன முறைப்போடு பையன் வேலையைத் தொடர்ந்தான்...

அவர் அப்பவும் விடாமல் அப்பு கொஞ்சம் தண்ணியாவது குடி எண்றார்,, அப்பவும் பையன் வேலையை நிறுத்தவில்லை. அவருக்கு கோவம் வந்துவிட்டுது.

இஞ்சபாரப்பு எல்லா வேலையாளுக்கும் ஓய்வு எடுக்க சட்டம் இருக்கிறது. உன்னை அடிமை மாதிரி உன் அப்பர் வளத்திருக்கிறார், எங்க உன்ர அப்பர்... இப்ப கேக்கிறன் நியாயம் எண்றார்..

அதுக்குப் பையன் சொன்னான்.... அவர் வைகோலுக்கு கீழ இருக்கிறார்....!
::
Reply
என்ன தல உங்கட அனுபவங்களை எல்லாம் பாவம் முகத்தார் மேல எடுத்துவிடுறீங்கள் போல :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
Rasikai Wrote:என்ன தல உங்கட அனுபவங்களை எல்லாம் பாவம் முகத்தார் மேல எடுத்துவிடுறீங்கள் போல :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாத்தும்மா அடுததாய் ரசிகை பகிடி எண்று ஆரம்பிக்க வேண்டி வரும்...! :wink:
::
Reply
Thala Wrote:பாத்தும்மா அடுததாய் ரசிகை பகிடி எண்று ஆரம்பிக்க வேண்டி வரும்...! :wink:

Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: :roll: :roll: :oops:
<b> .. .. !!</b>
Reply
நானும் அப்படித்ததான் நினைச்சன் ரசி அக்கா அந்த மாணவனையும் வைக்கல் ஏற்றிய சிறுவனையும் பாத்தால் தல அண்ணா மாதிரியேதான் இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நல்லாயிருக்க தலஅண்ணா தொடருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
ஆகா..வினீத் அண்ணாவுமா? கொப்பி எண்டாலும் பொருத்தமா இருக்கு..என்ன மு.அங்கிள் வரத்தான் கிளைமாக்ஸ் இருக்கு..எப்ப வருவார் எண்டு தெரிஞ்சா..நான் எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து வைச்சிருப்பேன்..எதுக்கு தெரியுமோ..மு.அங்கிள் வினீத் அண்ணாக்கு குடுக்கிற பரிசுகளை பார்க்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

அத்தோட தல அண்ணாவும்..நன்றாக இருக்கு தொடருங்கள்.. Arrow <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
நன்றாய் இருக்கின்றது தலா உங்கள் முகத்தார் பகிடி. பாவம் அங்கிள் வந்து வைக்கோலுக்குள் என்ன தேடினார் என்று சொல்லட்டும்.

Reply
RaMa Wrote:நன்றாய் இருக்கின்றது தலா உங்கள் முகத்தார் பகிடி. பாவம் அங்கிள் வந்து வைக்கோலுக்குள் என்ன தேடினார் என்று சொல்லட்டும்.

நான் என்ன தேடினது எண்டு அறிய சனம் பாடுகிற பாடு அது வேறையெண்டும் இல்லையம்மா பொண்ணம்மாக்கைவைத் தான் தேடினனான்............. தம்பி தல எல்லாம் றோட்டுக்கு வாற மாதிரிக்கிடக்கு இருக்கிற மானத்தை கப்பல் ஏத்தாட்டி சரி
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
MUGATHTHAR Wrote:
RaMa Wrote:நன்றாய் இருக்கின்றது தலா உங்கள் முகத்தார் பகிடி. பாவம் அங்கிள் வந்து வைக்கோலுக்குள் என்ன தேடினார் என்று சொல்லட்டும்.

நான் என்ன தேடினது எண்டு அறிய சனம் பாடுகிற பாடு அது வேறையெண்டும் இல்லையம்மா பொண்ணம்மாக்கைவைத் தான் தேடினனான்.............<b> தம்பி தல எல்லாம் றோட்டுக்கு வாற மாதிரிக்கிடக்கு இருக்கிற மானத்தை கப்பல் ஏத்தாட்டி சரி</b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்க கரைச்சல் தாங்காம பாவம் ஆன்டி அதுக்குள்ள சுணை கடிக்க கடிக்க இருந்திருக்குறா..ப..பாவம்... :wink:

Confusedhock: Confusedhock: Confusedhock:
..
....
..!
Reply
Thala Wrote:சண்டிலிப்பாயில் ஒருநாள் ஒரு பையன் வண்டிலுக்கு மேல் வேகமாக வைக்கோல ஏற்றிக் கொண்டு இருந்தான்.. வளியில் வந்த ஒருவர் அவனிடம் தம்பி சின்னப் பெடியனாய் இருக்கிறியே நல்லா வேலை செய்யுறாய் ...! யார் நீ எண்று கேட்க்க

நான் சுண்ணாகத்தில இருந்து வக்கோல் வாங்க வந்த முகத்தாரின் மகன் எண்றார். வேலை வேகத்தை நிறுத்தாமல்...

சுறு சுறுப்பாய் இருக்கிறீயே இரு நானும் வாறன் இரண்டு பேருமாய் ஏத்துவம், நீ நல்லா களைச்சு போனாய் கொஞ்சம் ஓய்வெடுத்தாப் போல உதவி செய்யிறன் எண்றார் வந்தவர்... சின்ன முறைப்போடு பையன் வேலையைத் தொடர்ந்தான்...

அவர் அப்பவும் விடாமல் அப்பு கொஞ்சம் தண்ணியாவது குடி எண்றார்,, அப்பவும் பையன் வேலையை நிறுத்தவில்லை. அவருக்கு கோவம் வந்துவிட்டுது.

இஞ்சபாரப்பு எல்லா வேலையாளுக்கும் ஓய்வு எடுக்க சட்டம் இருக்கிறது. உன்னை அடிமை மாதிரி உன் அப்பர் வளத்திருக்கிறார், எங்க உன்ர அப்பர்... இப்ப கேக்கிறன் நியாயம் எண்றார்..

அதுக்குப் பையன் சொன்னான்.... அவர் வைகோலுக்கு கீழ இருக்கிறார்....!

<img src='http://img123.imageshack.us/img123/9382/photo131yq.jpg' border='0' alt='user posted image'>

இதுதான் முகத்தாரும் அவரின் மகனும் வீடு திரும்பும் போது டன்னின் புலன்(ந)ய்வு பிரிவால் எடுத்த படம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>மன்னர் ஹரி ஏன் முகத்தாரை கட்டி வச்சு சாட்டையால அடிக்க உத்தரவு போட்டாரு?</span>

<span style='font-size:25pt;line-height:100%'>மன்னர் ஹரி வரும்போது, ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, <b>புள்ளி ராஜா </b>வருகிறார் அப்டீன்னு வரவேற்பு கொடுத்தார் அதான். </span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
References:

Casino monticello https://www.kwproduct1.com
Reply
References:

Instant payid withdrawal casino australia no deposit bonus https://hemanisforum.net/home/topic/my-b...es-lesson/
Reply
References:

Best android casino apps australia roadwiki.site
Reply
References:

Direct bank transfer payid pokies cruzenews.com
Reply
References:

Payid deposit online pokies https://hedgedoc.envs.net/O6fvNw-uR1ajp2nDa0dfxg
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)