Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நகச்சுவைக்கு மட்டுமே. நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இய
#21
<b>இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும்</b>

-யேசுநாதர்
Reply
#22
உங்கள் கேள்வியே தவறு ஊமை...மற்றவர்கள் என்ற வார்த்தை பிரயோகமே தவறு.....நான் பொதுவாக மதம் என்றே குறிப்பிட்டேன். இதிலே எங்கே மற்றவர்கள் வந்தார்கள்.

நகைச்சுவையை நகைச்சுவையாக ஏற்றுகொள்ளுங்கள்.
.
Reply
#23
[quote="AJeevan"]<b>இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும்</b>

நன்றி. உங்கள் பாவமன்னிப்புக்கு
.
Reply
#24
கறுப்பன் Wrote:உங்கள் கேள்வியே தவறு ஊமை... வந்தார்கள்.

.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதை நீர் நகைச்சுவை என்று கூறுகிறீர். இது நிச்சயமாக மற்றவர்கள் என நான் குறிப்பிட்ட மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்களை நிச்சயமாக பாதிக்கும். சரி பாதிக்கபட்ட கிறிஸ்தவன் வந்து எமது சமய வண்டவாளங்களை அவிழ்த்து விட்டால் நாம் பொத்திகொண்டு தான் இருக்கவேண்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#25
ஐயா எதை நம் மதம் என்று சொல்கிறீர்கள்???? எதை மற்றவர்கள் என்று சொல்கிறீர்கள் ???? எனக்கு ஒரே குளாப்ஸா இருக்கு.

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அம்மதம்.
.
Reply
#26
நாரதா ஏன் இந்தக்கலகத்தை ஆரம்பிச்சு வச்சீங்கள் இதால என்ன பயன் வரப்போகுது....????? ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஜேசுவை எல்லாம் கிண்டல் பண்ணாமல் " டேய் ஆத்தாவந்திருக்கண்டா...." எண்டு சூப்பர் குஜிலி சாயாசிங் சொல்ல அவரோட விஜய் போடுற குத்தாட்டத்தப்போட்டால் நாங்கள் வாய்பிளந்து பாப்பமில்லை..." ஆத்தாவை இளுக்குறதை விட்டுட்டு சும்மா ஜேசுவை எல்லாம் இளுக்கப்படாது... சொல்லீட்டன்....! :evil: :evil: :evil:
::
Reply
#27
Thala Wrote:நாரதா ஏன் இந்தக்கலகத்தை ஆரம்பிச்சு வச்சீங்கள் இதால என்ன பயன் வரப்போகுது....????? ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஜேசுவை எல்லாம் கிண்டல் பண்ணாமல் " டேய் ஆத்தாவந்திருக்கண்டா...." எண்டு சூப்பர் குஜிலி சாயாசிங் சொல்ல அவரோட விஜய் போடுற குத்தாட்டத்தப்போட்டால் நாங்கள் வாய்பிளந்து பாப்பமில்லை..." ஆத்தாவை இளுக்குறதை விட்டுட்டு சும்மா ஜேசுவை எல்லாம் இளுக்கப்படாது... சொல்லீட்டன்....! :evil: :evil: :evil:


<b>இது நக்கல்ஸ் </b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#28
Thala Wrote:ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தலை என்ன சொல்ல வாறீர் ஒன்றுமே புரியல்ல.
ஏன் பட்டினத்தார் தெருத்தெருவா பாடினவரோ.
Reply
#29
கறுப்பன் Wrote:ஐயா எதை நம் மதம் என்று சொல்கிறீர்கள் இருக்கு.

எமது மதம் என குறிப்பிட்டது இந்து மதம்
மற்றவர்கள் மதம் என குறிப்பிட்டது. ஏனையவையை
அது என்ன குளாப்ஸ் இதுவும் இப்ப தமிழா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#30
ஊமை Wrote:
Thala Wrote:ஜேசு பாடுறது நல்லாத்தான் இருக்கு.......! திடீர் எண்டு பட்டினத்தார் ரேஞ்சுக்கு வந்ததுதான்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தலை என்ன சொல்ல வாறீர் ஒன்றுமே புரியல்ல.
ஏன் பட்டினத்தார் தெருத்தெருவா பாடினவரோ.


ஏன்பாடவில்லையா..????? :roll: :roll: :roll:

துள்ளித்திரியும் பருவத்திலே என் துடுக்கடக்கி பள்ளிக்கி அனுப்பிலன் என் தந்தையாகிய பாதகனே........! எண்று எங்கிருந்து பாடினார்.....????

ஓட்டுக்குமேலே அப்பத்தை எறிந்து ஒருபாட்டு........ என்னபாட்டது.... ???? ஆரம்பம் ஞாபகம் வரூதில்லை.... வேணுமெண்டாச்செல்லுங்கோ எடுத்துவந்து போடுறன்...!
::
Reply
#31
தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் உம்டை தாவடி வீட்டை சுடும் எண்டு பாடினவர்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#32
sathiri Wrote:தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் உம்டை தாவடி வீட்டை சுடும் எண்டு பாடினவர்

அதான்.... அதான்,.. இப்பதான் ஞாபகம் வரூது..... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவலையானவிடயம் பழய செய்யுள் எல்லாம் மறந்து போகுது.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
Reply
#33
என்னங்க நம்ம தமிழ்த்திரை படங்களில் இந்து சாமிகள் ஆடாத கவர்ச்சியாட்டமா... இது ஜோக்குங்க..... 21 நூற்றாண்டு கிறிஸ்து அப்படி ஆடாட்டி தான் பெரிய வம்பூ வந்துடுங்க....அதுவுமுங்க ..அமெரிக்காவிலை இருந்துக்கிட்டு... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



Reply
#34
எங்கட சாமியை வைச்சு விவேக் சொல்லுற ஜோக் அளவுக்கு இல்லாட்டாலும். ஜேசு சுமாராய்த்தான் இருக்கிறார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::::::::::::: :::::::::::::::
Reply
#35
அகிலன் Wrote:எங்கட சாமியை வைச்சு விவேக் சொல்லுற ஜோக் அளவுக்கு இல்லாட்டாலும். ஜேசு சுமாராய்த்தான் இருக்கிறார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>அது...</b>
இத எல்லாம் ஒரு பெரிய விசயமா எடுத்துக்கிட்டு...
சின்ன புள்ளதனமால்ல இருக்கு???
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#36
References:


BPay mobile pokies online pokies australia real money bpay
Reply
#37
References:


Best casino apps australia http://bbs.abcdv.net/
Reply
#38
References:


Best casino apps australia http://bbs.abcdv.net/
Reply
#39
References:


Best casino apps australia http://bbs.abcdv.net/
Reply
#40
References:


Payid casino pokies https://git.arteneo.pl/
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)