Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொஞ்சம் சிரிங்க
<b>டாக்டர்:</b> வாயை நன்றாகத் திறங்க.

<b>நோயாளி: </b>ஆ!

<b>டாக்டர்: </b>இன்னும் பெரிசா!

<b>நோயாளி: </b>ஆ! ஆ!

<b>டாக்டர்: </b>இன்னும் அகலமா...

<b>நோயாளி:</b> நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர்.

......................

<b>மானேஜர் : </b>ஆபீசுக்கு ஏன் லேட்?

<b>டைப்பிஸ்ட் :</b> என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.

<b>மானேஜர்:</b> அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?

<b>டைப்பிஸ்ட்: </b>அவன் மெதுவாத்தானே வந்தான்!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி கூடல்
..
....
..!
Reply
அட இங்க பாருடா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
<b>நர்ஸ் :</b> டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
<b>டாக்டர் :</b> ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

<b>பூஜா :</b> அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
<b>ராஜா : </b>அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>நோயாளி :</b> அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
<b>டாக்டர் : </b>கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன். Confusedhock:

நன்றி கூடல்
..
....
..!
Reply
வடிவேலு Wrote:அட இங்க பாருடா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Confusedhock: வடிவேலா? Confusedhock: Confusedhock:
..
....
..!
Reply
ப்ரியசகி Wrote:<b>டாக்டர்:</b> வாயை நன்றாகத் திறங்க.

<b>நோயாளி: </b>ஆ!

<b>டாக்டர்: </b>இன்னும் பெரிசா!

<b>நோயாளி: </b>ஆ! ஆ!

<b>டாக்டர்: </b>இன்னும் அகலமா...

<b>நோயாளி:</b> நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர்.

......................

<b>மானேஜர் : </b>ஆபீசுக்கு ஏன் லேட்?

<b>டைப்பிஸ்ட் :</b> என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.

<b>மானேஜர்:</b> அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?

<b>டைப்பிஸ்ட்: </b>அவன் மெதுவாத்தானே வந்தான்!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி கூடல்

ஆகா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி சகி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
தாரணி Wrote:வணக்கம் அனிதா!

இப்படி பேய் கதை எல்லாம் எழுதிவீங்களா?

நன்றாக உள்ளது! :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அட நான் எழுதவில்லையுங்கோ .... Confusedhock: :oops:

ஒரு வலைப்பூவில் வாசித்தது எண்டு போட்டனே... :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
ப்ரியசகி Wrote:
வடிவேலு Wrote:அட இங்க பாருடா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Confusedhock: வடிவேலா? Confusedhock: Confusedhock:

ம்ம் வடிவேல் தான் சகி ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி என்னாச்சு, :roll:
இப்படி( Confusedhock: ) நிண்டால் எப்படி ..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Anitha Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>ஒரு சுடுகாட்டுலே, ஒரு கல்லறைக்கு மேலே, கால்மேலே கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தான் ஒருத்தன். அந்த வழியா போன ஒருத்தர் அவனைப் பார்த்தார்; கேட்டார்: \"ஏம்பா இப்படி பேய் பிசாசு நடமாடுற இந்த மயானத்துல கல்லறைக்கு மேலே உட்கார்ந்திருக்கே ?\"

\"எவ்வளவு காலம்தான் உள்ளேயே இருக்கிறது....ஒரே புழுக்கமா இருந்தது....அதுதான் காத்து வாங்கலாம்னு வெளியே வந்தேன்\" அப்படினுச்சாம் அந்த ஆசாமி!</span>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

ஒரு வலைப்பூவில் படித்த நகைச்சுவை இது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அட எனக்கு ஒருநாளும் இப்படி சொல்லலயே :roll: :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
Anitha Wrote:
ப்ரியசகி Wrote:
வடிவேலு Wrote:அட இங்க பாருடா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Confusedhock: வடிவேலா? Confusedhock: Confusedhock:

ம்ம் வடிவேல் தான் சகி ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி என்னாச்சு, :roll:
இப்படி( Confusedhock: ) நிண்டால் எப்படி ..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கொஞ்ச நேரத்தில தானா இப்படி உருளும்(:rollSmile கலைப்படாதீங்க
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
அருவி Wrote:
Anitha Wrote:
ப்ரியசகி Wrote:
வடிவேலு Wrote:அட இங்க பாருடா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Confusedhock: வடிவேலா? Confusedhock: Confusedhock:

ம்ம் வடிவேல் தான் சகி ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி என்னாச்சு, :roll:
இப்படி( Confusedhock: ) நிண்டால் எப்படி ..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கொஞ்ச நேரத்தில தானா இப்படி உருளும்(:rollSmile கலைப்படாதீங்க

இல்லை..வடிவேல் ரசிகை நான்..சோ, வடிவேலை யாழில் கண்டதும் அதிர்ச்சி..அவ்ளோ தான் :roll:
..
....
..!
Reply
சரி சரி அதிர்ச்சியிலிருந்து மீண்டு வாங்கோ :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=sabi]சரி சரி அதிர்ச்சியிலிருந்து மீண்டு வாங்கோ :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம்ம் நீங்கள் சொல்லி வராமலா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
..
....
..!
Reply
References:

Mobile pokies no deposit bonus australia mobile gambling australia
Reply
References:

Highest paying mobile pokies online casino phone australia
Reply
References:

Australian payid pokies $5 payid pokies australia
Reply
References:

Pokies payid accepted australia online casino payid pokies
Reply
References:

VIP payid pokies australia https://94intr.com/home.php?mod=space&uid=740609
Reply
References:

Payid pokies free spins aussie pokies payid
Reply
References:

Online pokies payid https://coilstream5.bravejournal.net/bes...ey-in-2026
Reply
References:

Best payid pokies australia no verification payid pokies
australia
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)