Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடில்
கொஞ்சம் வித்தியாசமா கால் வைக்கவேணும்.. பயமாக் கிடக்கு.. பொறுங்கோ பரணி.. :wink:
.
Reply
நிதானமாய் முன்னெடுத்தாலும் பயனுள்ளதாய் படைப்பீர்கள் என்ற நம்பிக்கையுண்டு.

காத்திருக்கிறோம் ஆவலாக.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
http://thodarkathai.blogspot.com
ஒருவரைப்பற்றி ஒருசிறு துளியாவது எழுதவேண்டும் என்று ஒரு சிறு உந்துதல். அந்த ஆசையை எனது குடிலில் பூர்த்திசெய்துள்ளேன். யார் அவர்? அறிய என் குடிலுக்கு உங்களை அழைக்கிறேன். நன்றி.
.
Reply
ஆஹா !
நன்றி நன்றி
ஒரு சிறுதுளி என்று சொல்லிவிட்டு சாரலெனப்பொழிந்து வைத்துள்ளீர்கள்.

வம்புக்கழைத்தாலும் அதை வாழ்த்துக்கள் என்று எடுத்த உங்களை நான் எப்படி வாழ்த்திக்கொள்வது.

தகரப்பானையில் வீழ்ந்த கூழாங்கற்களைப்போல் நான் என்றென்றும் சலசலத்துக்கொண்டிருப்பவன் என்னைப்போய் இப்படி ஒரு உயரிய இடத்தில் வைத்துவிட்டீர்களே !

நன்றி நன்றி நன்றி
இதைவிட என்னிடம் சொல்லிக்கொள்ள வார்த்தைகள் இல்லை.
[b] ?
Reply
இலவசமாகவும் மிக எளிதாக படங்களை புகுத்தவும் கூடிய புதிய
குடில் இல்லம் .கூடவே உங்கள் கருத்துக்கு கருத்தும் அதில் எழுதும் வாய்ப்பும் உண்டு.

முயன்று பாருங்கள்

http://www.blogdrive.com
Reply
அவசரகால யுகத்திலும் தங்கள் முயற்சித்தேடல் பாராட்டுதலுக்குரியது. தொடருங்கள் தங்கள் கணணி தொடர்பான பணிகளை.அடுத்த புது அறிமுகம் எப்போ?
[b]Nalayiny Thamaraichselvan
Reply
தகவலிற்கு நன்றி யாழ் அண்ணா
[b] ?
Reply
www.blogdrive.com
யாராவது blog வைத்திருந்தால் எப்படி தமிழில் எழுதுவது என்று யாராவது சொல்லுவீர்களா?

................
Reply
புதிதாக நீங்கள் தமிழிலேயே அனைத்து தொடர்பையும் வைத்துக்கொள்ளகஇகூடிய ஒரு தமிழ் ப்ளொக் .இனி எந்தவித தொழில் நுட்ப சிக்கலுமில்லாமல் தமிழிலேயே முழு தகவல்களையு;ம் பரிமாறிக்கொள்ளலாம்.

நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Reply
http://www.yarl.net
Reply
வாழ்த்துக்கள் யாழ் அண்ணா

வாழ்த்திக்கொள்ள வார்த்தைகள் இல்லை
[b] ?
Reply
வாழ்த்துக்கள் யாழ்.

<img src='http://www.intamm.com/greeting/thanks/thank5.jpg' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan
Reply
இது ஒரு கூட்டுமுயற்சி.குடில் முழுமையானவுடன் மற்றவர்கள் பெயர்களும் வெளிவரும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
யாழ்! விளக்கங்கள் அதிலே இன்னும் வேணும்.. வாழ்த்துக்கள்!
.
Reply
இது எனது சிறு குடில் http://utamilan.blogspot.com

................
Reply
ஒரு எட்டு வந்து எட்டிப்பாருங்க
http://nilamuttam.yarl.net

................
Reply
அருண் நல்லா இருக்கு உங்கட சின்னச் சின்னக் குடில்கள்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
வணக்கம் நண்பர்களே...
நீங்கள் எல்லோரும் வலைப்பதிப்பு அமைப்பதில் செலுத்துகின்ற ஆர்வத்தைக் கண்டு எனக்கும் ஆர்வம் மேலிட்டு, நானும் ஒன்றினைத் தொடரலாம் என்ற முனைப்போடு ஒரு சிறிய முயற்சி.

யாழ் குடிலின் துணையோடு எனது வலைப்பதிப்பு இதோ...வாருங்கள், உங்கள் கருத்துக்களையும் பதிந்துவிட்டு செல்லுங்கள்:

குறும்பூ
http://kurumpoo.yarl.net


Reply
வலைப்பூவில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் அதையும் தொட்டு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் நீங்கள் அமைத்திருக்கும் குறும்பூ பதிப்புக்கு வாழ்த்துக்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வாழ்துகள் இளைய தளபதியே.
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)