Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடில்
நன்றி BBC...

வானதீ :wink: நன்றி


Reply
[align=center:ff1922c5bb][Image: joke.gif]
[b]குறும்பூ
]http://kurumpoo.yarl.net[/align:ff1922c5bb]

<span style='font-size:22pt;line-height:100%'>இளைஞனின் வலைப் பதிப்பை காலம் கடந்து காணக் கிடைத்தது. நல்ல பல அம்சங்களைத் தேர்வு செய்து அழகே இணைக்க முயல்வது தெரிகிறது.நல்லதொரு முயற்சி. எதிர்காலத்தில் சில மாற்றங்களை செய்வது இளைஞனின் குடிலை மேலும் வளப்படுத்தும் என்று நம்புகிறேன்.

குடிலுக்குள் போனதும் தெரியும் நிறத்தில் சிறு மாற்றம் செய்தால் புரபசனல் என்ற தன்மைக்கு குடிலை மாளிகையாகவே காட்டும் என்பது எனது தாழ்வான அபிப்பிராயம்.

இப்போதுதானே தடம் பதித்திருக்கிறீர்கள். தொடர்ந்து நடை பழகும் போது , மாளிகையாக்குவீர்கள் என்பது எனது அசையாத நம்பிக்கை.

இளைஞனின் கவிதைகள் போலவே கலை நயம் நிறைந்த குடில் , மாளிகையாகி மனம் கவரும்.
[align=center:ff1922c5bb]
[Image: flower.jpg]
வாழ்த்துகள்
AJeevan</span>
Reply
இளைஞன்! குடில் அபாரம்.. குறிப்புகள் பிரமாதம்.. மக் சிக்கனும்தான்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சரி.. நானும் ஒரு கொட்டில் போட்டிருக்கேனே.. அதையும் வந்து பார்க்கக் கூடாதா?!
http://soliyan.yarl.net
.
Reply
அபாரம் சோழியன் அண்ணா ஒரு இடைவெளி இல்லாமல் அடுக்கி விட்டீர்கள் இங்கே களத்தில் நடைபெற்ற கருத்தாடல்களுக்கு அங்கே பதில் கூறி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

வளரட்டும் உங்கள் எழுத்துப்பணி கூடவே நகைச்சுவையுடன் கூடிய பதில்களும்
\" \"
Reply
இளைஞனின் குடிலைப் பார்வையிட்டேன் குறும்பூ என்னும் பெயருக்குக் கொடுத்த விளக்கம் அருமை கூடவே ஆக்கங்களும் இனிவரும் சமுதாயம் இளைஞர்கள் கையில் என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறீர்கள் வளர்க

தமிழ் குடில்களுக்கு என்று இரு பதிவுகள் உள்ளன

விரும்பியவர்கள் பார்வையிடலாம்

http://www.s93039450.onlinehome.us/tinc?ke...e=Tamilbloggers

www.tamilblogs.blogspot.com
\" \"
Reply
இளைஞனின் வலைப் பதிப்பைப் பார்த்தேன்.

மிக மிக அருமையாக வடிவமைத்து இருக்கிறீர்கள்.
தங்கள் திறமையை பலர் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போது தங்கள் இணையத்தளம் மூலம் கண்ணுற்றதோடு... பாராட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமும் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் மேலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி... பல ஆக்கங்கள் படைக்க... இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply
நீங்கள் குடியிருக்கும் கொட்டிலைப் பார்த்தேன.

நன்றாக இருக்கின்றது.
யாழ்நெற் குடிலுக்காக 'அனுபவம் புதுமை' எனும் தலைப்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது நன்றாக இருக்கின்றது.
நாமும் பலவற்றை அறிந்து கொள்ள கூடியதாக அமைந்து இருக்கின்றது.

எழுத்து நடை நன்றாக இருக்கின்றது.

வாழ்த்துக்கள்....
Reply
[align=center:7f095f0e9a]<span style='font-size:23pt;line-height:100%'>சோழியனின் கொட்டில் </span>
ஆடம்பரமின்றி அட்டகாசமின்றி[/align:7f095f0e9a][align=center:7f095f0e9a] [size=14]"அந்த அனுபவத்தை உங்களுடன் எடுத்த எடுப்பில் பகிர்ந்துகொண்டால்,
உடனேயே உங்களது முகம் அஷ்டகோணலாகி அருவருப்பை வெளிக்காட்டலாம்.
அல்லது
அதற்கு மேலே சென்று வாந்திகூட எடுக்கலாம்.
ஆனால்,
சற்றுநேரம் சென்றபின்
இதில் அருவருக்க என்ன இருக்கிறது என்ற சிந்தனை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை."
என அனுபவங்களை பகிர்ந்து கொள்ள
வரவேற்கிறது.

[b]அமைதி கலந்த ஆறு பக்கத்தில்
இதம்

[Image: hut.jpg]

வாழ்த்துகள் சோழியன்.

AJeevan
Reply
நன்றிகள் அஜீவன் அண்ணா, ஈழவன், சண்முகி அக்கா, சோழியான் அண்ணா!
எனது குடிலைப் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை இங்கிட்டமைக்கு நன்றிகள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அஜீவன் அண்ணா குறிப்பிட்டது போன்று வருங்காலங்களில் தேவையான மாற்றங்களை செய்துகொள்வேன். மற்றும் இந்த வடிவமைப்பைப் பொறுத்தவரை: நீலம்=குளிர், ஓரேஞ்=வெட்பம் --> இருவரும் பகைவர்கள்! அதனால் குறும்பாய் இருவரையும் ஒரே இடத்தில் இணைத்துப் பார்த்தேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (கொஞ்சம் ஓவர் தான்...பரவாயில்லை தற்போதைக்கு)

நன்றி


Reply
நன்றிகள் ஈழவன், சண்முகி, அஜீவன்!
.
Reply
இன்று இந்த விடுமுறை நாளில் இரு குடில்களுக்கு சென்று வந்தேன்.நேரம் போனதே தெரியவில்லை.இரண்டுமே மிகவும் நன்றாக இருக்கின்றன இளைஞன் சோழியன் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். திறமைகள் மேலும் வளரட்டும்
Reply
மிகவும் நன்றி.. இப்படி யாராவது ஒருவர் தினமும் ஒரு வார்த்தையாவது எழுதினால்.. நானும் அந்த உற்சாகத்தோடு குடிலில் தினமும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வேனே!
என்னைப் பொறுத்தளவில் எனது ஆக்கத்தை ஒருவராவது வாசிக்கிறார் என்ற உற்சாகம்தான் தொடரும் எழுத்துக்களின் மூலம். எல்லோருக்கும் நன்றி.
.
Reply
நான் படித்த ஈழத்து இலக்கியங்கள் பற்றிய குடில் ஒன்று ....

http://www.eelanatham.yarl.net/

நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ம் இளைஞனின் வண்ணக்கலவை மிகமிக அருமை

சோழியன் அண்ணாவும் புதிய சிந்தனை வாழ்த்துக்கள்

ஈழநாதனின் ஈழத்து இலக்கியங்கள் அருமையானதொரு படைப்பு

இதோ எனது குடிலும்
சிறு குடில்தான் இன்னும் கட்டுமாணப்பணிகளுடன்


www.paranee.yarl.net
[b] ?
Reply
ஈழநாதனின் மிகவும் பயனான விடயங்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளது.
பாராட்டத்தான் வேண்டும். இடையிலே நிறுத்தி விடாமல் தொடர வேண்டுகிறேன்.

யார் இவர்கள்? தொடரையும் சேர்த்து வர்ணமாய் அரும்பியிருக்கும் இளைஞனின்
பல் சுவை அம்சங்களைக் கொண்டு சுவைக்கிறது.
கோலம் போல் நில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.

பரணீ உங்கள் பக்கமும் அழகாய்த்தான் உள்ளது.
Blogs இல் உள்ள கவிதைகளை என்ன செய்வதாய் உத்தேசம்?

ராஜன் முருகவேலின் இப்போதுதான் பார்த்தேன்.
தொடருங்கள்.
Nadpudan
Chandravathanaa
Reply
ம்
நன்றி அக்கா

உங்கள் குடில்கள் மிகமிக அருமை

பொறாமையாக இருக்கின்றது.
எப்படித்தான் நேரத்தை வசமாக்குகின்றீர்களோ தெரியவில்லை

கவிதைகளை களஞ்சியப்படுத்தத்தான் முடிகின்றதேயொழிய அவற்றை வேறு ஓன்றும் செய்ய தற்சமயம் முடியவில்லை. பல பிரச்சினைகள்

பார்ப்Nபுhம்
[b] ?
Reply
குடில்களில் ஈழநாதம் மென்மையாக மனதை வருடுகிறது.

பரணியின் குடில் அழகிய கவிதைகளின் மூலம் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

இந்தக் குடில்களில் அற்புதமான எண்ணக் குவியல்கள் நிறைந்து கிடக்கிறது.

[b]<span style='color:red'>இவற்றை குடில் என்ற தலைப்பில் ஒரு அங்கமாக்கினால் யாழ் இன்னும் சிறப்புறும்.

வாழ்த்துகள்.</span>

AJeevan
Reply
ம் எல்லாக்குடில்களையும் யாழ் அண்ணா ஒன்றின் கீழ் கட்டுப்படுத்தலாமே


புதிய வடிவமைப்புக்களுடன் இதோ மீண்டும் நான்

www.paranee.yarl.net
[b] ?
Reply
ம்
எல்லோரும் வியக்கத்தக்க வகையில் யாழ் இணையத்தின் முதிர்ந்த உறுப்பினர் குருவிகள் மிகமிக அழகாக அமைதியான முறையில் ஓர் குடிலை அமைத்துள்ளார்.

பாக்கும்போது பொறாமையாகத்தான் இருக்கின்றுது

மிகமிக அழகாகவும் பயனுள்ள தகவல்களை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. நல்லதொரு கற்பனை வளம்

வாழ்த்துக்கள் குருவிகள்

http://kuruvikal.yarl.net/
[b] ?
Reply
இந்த 2 இடத்திலும் பதிந்து உங்கள் தளத்தை தெரியப்படுத்துங்கள்
http://www.s93039450.onlinehome.us/tinc?ke...e=Tamilbloggers
http://tamilblogs.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 8 Guest(s)