Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மனிதன் என்பவன் அடையாளங்கள் அற்றவன்....பாகுபாடுகள் கடந்தவன்...பகுத்தறிவாளன்...அதில் நீங்களும் இருக்கலாம் நாமும் இருக்கலாம் ஒளவையாரும் இருக்கலாம் சோக்கிரட்டீசும் இருக்கலாம்....ஆனால் மனிதன் அடையாளப்படுத்தப்பட்டு பகுக்கப்பட்டு வேறுபடுத்தப்பட்ட பின் குருவிகள் மனிதனுக்கு மனிதனாகவும் வேறுபாட்டுக்குள் மனிதனைக் காண்பவருக்கு அவர்கள் எம்மையிட்ட நிலையிலும் இருந்துதான் எம் சுய கருத்தைச் சொல்ல முடியுமே தவிர இன்னொருவராய் இருந்தென்பது அவசியமில்லாதது....என்பதே எம் நிலை....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
உங்களை அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பால் மனிதனுக்கு மனிதனாகவும் அதல்லாதோருக்கு உம்மையிட்ட நிலையிலும் என்ற தத்துவ நிலையில் இருந்து இக்கேள்விக்குப் பதில் கூறுமாறு கேட்கவில்லை.
மனிதன் இனரீதியாகவும் மதரீதியாகவும் மற்றும் இட நிற பேதங்களாலும் பாகுபடுத்தப்பட்ட ஒரு நிலை தான் இப்போது காணப்படுகின்றது இந்நிலையில் இலங்கைத் தமிழனாகப் பிறப்பது துரதிர்ஷ்டம் என்று நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னீர்களோ அல்லது பொதுவாக இலங்கைத் தமிழனாகப் பிறந்ததே துரதிர்ஷ்டம் என்று சொன்னீர்களோ என்பது எனக்குத் தெரியாது.
ஒன்றை இன்னொன்றாக உருவகித்து பதில் கூறுவது உங்களுக்குத் தெரியாதா என்ன மனிதனாக இருந்தே குருவிகளாக உங்களை உருவகித்துப் பதில் கூறவில்லையா அப்படிச் சொல்லுங்களேன் சிங்களவனாகப் பிறந்திருந்தால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ஏன் கேளிக்கை விழாக்களுக்குத் தடை நீலப்படங்களுக்கு தடை,விபச்சாரத்துக்குத் தடை களவெடுக்க விடவில்லை இவைதானே உங்கள் குறை இதனால் தானே நீங்கள் இவையெல்லாம் இருக்கும் நாடு பார்த்துப் போனீர்கள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அது இல்லை என்று குறைப்பட்டது நீங்களா?நானா திரும்பவும் வாசித்துப் பாருங்கள் வழமை போல இதனையும் வாசகர் தீர்ப்புக்கு விட்டுவிடாதீர்கள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நான் அதெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவிட்டு இன்று நீங்கள் சொல்லும் அதே அகதியின்றி வந்துவிட்டேன்
நீங்கள் தடையெல்லாம் வரமுன்பு இருந்து அனுபவித்துவிட்டுத் தான் போயிருக்கிறீர்கள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
உபதேசத்திற்கு நன்றி
எங்கு எடுபடும்? தேனீ இணையத்தில்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இணையத்தள இணைப்புகள் இணைப்புகளாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்றுக் கொள்வதில் சில நடைமுறைகள் இருக்கின்றன அவை சொல்லும் கருத்துகள் உண்மையா அல்லது ஏமாற்று வேலையா என்பதை ஆராயவேண்டியிருக்கும்
அல்குவைடா இயக்கம் தனது இணைய முகவரியை உங்கள் பட்டியலில் சேருங்கள் என்று அமெரிக்காவைக் கேட்க முடியாது கேட்டாலும் அமெரிக்கா சேர்க்காது இது அமெரிக்காவின் ஊடகத்துறைச் சுதந்திரத்தைப் பாதிக்காத அளவில் எடுக்கப்படும் நடவடிக்கை.
யாழ் சேர்க்கவில்லை என்பதற்காக ஒரு பத்திரிகை தனது இணையத்தளத்தில் அழுததே இவையெல்லாம் பத்திரிகை என்று...
\" \"